Tamilwin Latest News: “உலக கிண்ணம்: அமெரிக்கா, ஆர்ஜெண்டினா ...” plus 19 more | |
- உலக கிண்ணம்: அமெரிக்கா, ஆர்ஜெண்டினா ...
- தெற்காசிய கால்பந்து: இந்தியாவை ...
- இந்தியா செல்லுமா பாகிஸ்தான் அணி: ...
- சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு ...
- இலங்கையில் இயங்கும் லங்காசிறி, ...
- பட்டதாரிகளது சம்பளத்தில் வடக்கில் ...
- பிரி. மகாராணி பங்கேற்காத முதலாவது ...
- சொந்தப் பைகளை நிரப்புவதற்காகவே, ...
- அவுஸ்ரேலியத் தூதுவர் - ரணில் ...
- யானை மீது புலி முத்திரை குத்த ...
- கச்சதீவு விவகாரம்: ...
- இலங்கைத் தமிழர் செந்தூரனை ...
- முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் ...
- இலங்கைக்கு இந்தியா போர்க்கப்பல் ...
- நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை ...
- சச்சினுக்கு பிரமாதமான பிரியா விடை! ...
- இந்திய ஏ அணியில் ஷேவாக், காம்பீர், ...
- கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து 8 ...
- இந்தியா- ஆப்கானிஸ்தான் இன்று ...
- நேபாள கிரிக்கெட்டில் ஷேவாக் ...
| உலக கிண்ணம்: அமெரிக்கா, ஆர்ஜெண்டினா ... Posted: 11 Sep 2013 05:23 PM PDT 2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதாவது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு ஆர்ஜெண்டினா, அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன. |
| தெற்காசிய கால்பந்து: இந்தியாவை ... Posted: 11 Sep 2013 05:18 PM PDT தெற்காசிய கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. |
| இந்தியா செல்லுமா பாகிஸ்தான் அணி: ... Posted: 11 Sep 2013 12:13 PM PDT சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க இந்தியா செல்லவிருந்த பாகிஸ்தான் உள்ளூர் அணிக்கு அனுமதி கிடைக்கவில்லை. |
| சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு ... Posted: 11 Sep 2013 11:43 AM PDT சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் புதிய தலைவராக ஜேர்மனியை சேர்ந்த தாமஸ் பாக் தெரிவு செய்யப்பட்டார். |
| இலங்கையில் இயங்கும் லங்காசிறி, ... Posted: 11 Sep 2013 10:11 AM PDT இலங்கையில் உள்ள லங்காசிறி www.lankasri.lk தமிழ்வின் இணையத்தள பாவனையாளர்களே, நமது தளங்களை பார்வையிடுவதில் ஏதாவது தடங்கல்கள் ஏற்படின் அவற்றை நமது தொழிநுட்பவியளாளர்கள் ஒருசில நிமிடங்களில் சீர்செய்து விடுவார்கள். |
| பட்டதாரிகளது சம்பளத்தில் வடக்கில் ... Posted: 11 Sep 2013 10:05 AM PDT பயிலுநர்களாக உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசதரப்பினர் அந்தப் பணத்தை தேர்தல் பரப்புரைகளுக்கும், பதாதைகளுக்கும், போஸ்டர்களுக்கும் தேர்தல் காலத்தில் லஞ்சம் கொடுக்கவும் செலவிடுகின்றனர். |
| பிரி. மகாராணி பங்கேற்காத முதலாவது ... Posted: 11 Sep 2013 09:47 AM PDT எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகள் மாநாடு பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபத் பங்கேற்காத முதலாவது அமர்வாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. |
| சொந்தப் பைகளை நிரப்புவதற்காகவே, ... Posted: 11 Sep 2013 09:10 AM PDT அரச தரப்பினர் தமது சொந்தப் பைகளை நிரப்பிக் கொள்வதற்காகவே, வீதிகளை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு இன்று புதன்கிழமை வவுனியாவில் ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். |
| அவுஸ்ரேலியத் தூதுவர் - ரணில் ... Posted: 11 Sep 2013 08:43 AM PDT இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவர் ரொபின் மூடியுடன் இரகசியச் சந்திப்பொன்றை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நடாத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| யானை மீது புலி முத்திரை குத்த ... Posted: 11 Sep 2013 08:30 AM PDT யானை மீது புலி முத்திரை குத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. |
| Posted: 11 Sep 2013 07:34 AM PDT இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பதில் அளிக்கக்கோரி இந்திய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 11 Sep 2013 07:23 AM PDT இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள செந்தூரனை நாடு கடத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த முடிவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. |
| முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் ... Posted: 11 Sep 2013 07:21 AM PDT வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கு பிறகு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் தெரிவித்துள்ளது. |
| இலங்கைக்கு இந்தியா போர்க்கப்பல் ... Posted: 11 Sep 2013 07:08 AM PDT இலங்கைக்கு இந்தியா இரண்டு போர்க்கப்பல்களை வழங்க முடிவு செய்துள்ளது. இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தால் அதனை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். |
| நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை ... Posted: 11 Sep 2013 03:34 AM PDT நியூசிலாந்து ஏ அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில் இந்திய ஏ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. |
| சச்சினுக்கு பிரமாதமான பிரியா விடை! ... Posted: 11 Sep 2013 02:43 AM PDT இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு பிரமாதமான பிரியாவிடை அளிக்க மும்பை இண்டியன்ஸ் அணியினர் முடிவு செய்துள்ளனர். |
| இந்திய ஏ அணியில் ஷேவாக், காம்பீர், ... Posted: 11 Sep 2013 12:12 AM PDT மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்திய ஏ அணியில் ஷேவாக், காம்பீர், ஜாகீர் கான் இடம்பெற்றுள்ளனர். |
| கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து 8 ... Posted: 10 Sep 2013 11:45 PM PDT கங்கா லீக் தொடரில் 8 வயதில் இடம் பெற்று முஷீர் கான் என்ற சிறுவன் சாதனை படைத்துள்ளான். |
| இந்தியா- ஆப்கானிஸ்தான் இன்று ... Posted: 10 Sep 2013 09:20 PM PDT 8 அணிகள் இடையிலான 10-வது தெற்காசிய கால்பந்து போட்டி நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடந்து வருகிறது. |
| நேபாள கிரிக்கெட்டில் ஷேவாக் ... Posted: 10 Sep 2013 08:55 PM PDT நேபாள கிரிக்கெட் சங்க(சி.ஏ.என்.,) ஆண்டு விழா மலரின் அட்டைப்படத்தில் ஷேவாக் படத்தை வெளியிட்டமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |