Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அங்கர் - மெலிபன் - டயமண்ட் பால்மா ...” plus 19 more

Tamilwin Latest News: “அங்கர் - மெலிபன் - டயமண்ட் பால்மா ...” plus 19 more

Link to Lankasri

அங்கர் - மெலிபன் - டயமண்ட் பால்மா ...

Posted: 07 Aug 2013 05:39 PM PDT

பால்மா சம்பந்தமான அனைத்து வர்த்தக விளம்பரங்களையும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் மறு அறிவித்தல் வரை தடை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.  நேற்று 7ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சு இந்தத் தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியை ...

Posted: 07 Aug 2013 05:29 PM PDT

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வாக் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய அணி முன்னாள் தலைவர் கங்குலியை விமர்சித்து இருந்தார்.

தமிழக மீனவர் பிரச்சினை: இலங்கைத் ...

Posted: 07 Aug 2013 05:27 PM PDT

இலங்கையில் நூற்றுக்கும் அதிகமான தமிழக மீனவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து இந்தியா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

போதையில் இங்கிலாந்து சுழற்பந்து ...

Posted: 07 Aug 2013 05:24 PM PDT

குடிபோதையில் இரவு நேர விடுதில் பாதுகாவலர்கள் மீது சிறுநீர் கழித்து அடாவடியில் ஈடுபட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மான்டி பனேசருக்கு, பொலிஸார் அபராதம் விதித்தனர்.

வடமாகாண சபைத் தேர்தல்! ...

Posted: 07 Aug 2013 05:19 PM PDT

வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சுவரொட்டிகள், பதாதைகளை விளம்பரப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அ.அச்சுதன் தெரிவித்தார்.

வாட்சனின் கிரிக்கெட் எதிர்காலம் ...

Posted: 07 Aug 2013 05:19 PM PDT

டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ள வாட்சனின் துடுப்பாட்டம் மீண்டும் சரிவு கண்டதையடுத்து அவர் அணியில் இருந்து கழற்றிவிடப் படலாம் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ...

Posted: 07 Aug 2013 05:10 PM PDT

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

மத்தியஸ்தம் வகிக்க வந்த ராஜீவை ...

Posted: 07 Aug 2013 05:03 PM PDT

இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அக் காலகட்டத்தில் இடம்பெற்றுவந்த தேன்நிலவிற்கு முற்றுப்புள்ளி வைத்த ஒரு நிகழ்வாகவே, புலேந்திரன் குமரப்பா உட்பட 12 போராளிகள் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அமைந்திருந்தது.

கனடாவில், தமிழ்த் தேசியக் ...

Posted: 07 Aug 2013 11:50 AM PDT

ததேகூ இன் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ம.அ. சுமந்திரன், நா. உ இருவரும் எதிர்வரும் ஓகஸ்ட் 11, 2013 (ஞாயிறு) அன்று ததேகூ (கனடா) ஒழுங்கு செய்துள்ள இரவு விருந்தில் கலந்து கொள்கிறார்கள் என்பதை உறுதி செய்கிறோம்.

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ...

Posted: 07 Aug 2013 09:51 AM PDT

வடமாகாண சபைத் தேர்தலில் தேர்தல் விதி முறைகளை மீறும் வகையில் இலங்கை அரசின் பங்காளிகளான ஈ.பி.டி.பி யினர் மக்களை தூண்டி ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வருகின்றனர்.

முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ...

Posted: 07 Aug 2013 09:48 AM PDT

முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயில் வருடாந்த பலி பூசையை இடைநிறுத்த கோயில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

நோன்பு பெருநாள் எதிர்வரும் ...

Posted: 07 Aug 2013 09:18 AM PDT

இஸ்லாமியர்களின் புனித ரமழான் பெருநாள் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை 9ம் திகதி கொண்டாடப்படும் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

மத்தள விமான நிலையத்தில் ...

Posted: 07 Aug 2013 08:58 AM PDT

ஜேர்மனின் உதவியுடன் பிராந்தியத்துக்கான விமான பழுது பார்த்தல் நிலையம் ஒன்றை மத்தளை விமான நிலையத்தில் அமைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன்று அறிவித்துள்ளது.

ஐ.பி.எல்லைத் தொடர்ந்து கால்பந்து ...

Posted: 07 Aug 2013 05:13 AM PDT

கால்பந்து லீக் தொடரில் பங்கேற்கும் வகையில் கொல்கத்தா அணியை வாங்கத் திட்டமிட்டுள்ளார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.

T20 ஐ.சி.சி. தரவரிசை: தொடர்ந்து ...

Posted: 06 Aug 2013 11:28 PM PDT

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் டி20 தரப்படுத்தலில் இலங்கை அணி தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுகிறது.

ஆஷஸ் தொடரில் ஆனியன்ஸ்க்கு வாய்ப்பு

Posted: 06 Aug 2013 10:28 PM PDT

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கிரகாம் ஆனியன்ஸ் வாய்ப்பு பெற்றார்.

தவறாக வெளியாகும் கருத்துக்கள்: ...

Posted: 06 Aug 2013 09:15 PM PDT

ஐ.பி.எல் சூதாட்டத்துக்குப் பின், கிரிக்கெட் மீதான நம்பகத்தன்மையை மீட்பது குறித்து வெளியிட்ட கருத்துக்கள் ஊடகத்தினால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக டிராவிட் வருத்தம் தெரிவித்தார்

அதிகம் வருமானம் பெறும் வீரர்கள்: ...

Posted: 06 Aug 2013 08:47 PM PDT

அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் முதலிடம் வகிக்கிறார்.

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை: மைக்கேல் ...

Posted: 06 Aug 2013 07:39 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சதம் விளாசிய அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளார்.

டில்ஷன் அதிரடி: இலங்கைக்கு ஆறுதல் ...

Posted: 06 Aug 2013 06:38 PM PDT

இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™