Daily Thanthi |
- ஜூனியர் ஆக்கி வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசு மத்திய மந்திரி அறிவிப்பு
- ஐ.பி.எல். சூதாட்ட விசாரணை கமிஷன் சட்டவிரோதமானது: மும்பை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
- ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கிரிக்கெட் பேட்டில் ‘சிலிகான் டேப்’பை ஒட்டி நூதன மோசடி?
- உலக பேட்மிண்டன்: சாய்னா, சிந்து வெற்றி
- சூதாட்டம் குற்றம் என்பதை இளம் வீரர்களிடம் கற்பிக்க வேண்டும் டிராவிட் கருத்து
- ராணுவ வீரர்கள்
- முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ்
- மேல்மலையனூர் அங்காளம்மன்
- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரவேற்பு
- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
| ஜூனியர் ஆக்கி வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசு மத்திய மந்திரி அறிவிப்பு Posted: 07 Aug 2013 02:19 PM PDT புதுடெல்லி ஜெர்மனியில் நடந்த பெண்களுக்கான உலக ஜூனியர் ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியில் இந்தியா பதக்கம் வென்றது இதுவே முதல் முறையாகும். |
| Posted: 07 Aug 2013 02:16 PM PDT புதுடெல்லி ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் அமைத்த விசாரணை கமிஷன் சட்டவிரோதமானது என்று மும்பை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. விசாரணை கமிஷன் சட்டவிரோதமானது |
| ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கிரிக்கெட் பேட்டில் ‘சிலிகான் டேப்’பை ஒட்டி நூதன மோசடி? Posted: 07 Aug 2013 02:12 PM PDT சிட்னி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது, 'சிலிகான் டேப்' ஒட்டி இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மோசடி செய்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஷஸ் கிரிக்கெட் |
| உலக பேட்மிண்டன்: சாய்னா, சிந்து வெற்றி Posted: 07 Aug 2013 02:09 PM PDT குவாங்சவ் உலக பேட்மிண்டன் போட்டியின் தொடக்க ஆட்டங்களில் சாய்னா நேவால், சிந்து வெற்றி பெற்றனர். சாய்னா அபாரம் |
| சூதாட்டம் குற்றம் என்பதை இளம் வீரர்களிடம் கற்பிக்க வேண்டும் டிராவிட் கருத்து Posted: 07 Aug 2013 02:06 PM PDT புதுடெல்லி 6–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான டிராவிட் அளித்த ஒரு பேட்டியில்,' மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் கிரிமினல் குற்றம் என்பதை இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். |
| Posted: 07 Aug 2013 01:27 PM PDT காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை அடுத்து எல்லைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள். |
| Posted: 07 Aug 2013 01:23 PM PDT உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி வந்த அம்மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் பொது மக்களிடம் வளர்ச்சி பணிகள் குறித்து பேசிய காட்சி. |
| Posted: 07 Aug 2013 01:08 PM PDT ஆடி அமாவாசை விழாவையட்டி மேல்மலையனூர் அங்காளம்மன், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்ததையும், அம்மனை காண திரண்டு இருந்த லட்சக்ணக்கான பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியையும் படத்தில் காணலாம். |
| ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரவேற்பு Posted: 07 Aug 2013 01:04 PM PDT சென்னை வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை விமான நிலையத்தில் கவர்னர் கே.ரோசய்யா, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்ற காட்சி. |
| Posted: 07 Aug 2013 12:50 PM PDT சென்னையில் நடைபெற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை வெள்ளி விழாவில், ஐ.நா. சபையின் உணவு வேளாண்மை நிறுவனத்தின் பாரம்பரிய அந்தஸ்து பாராட்டு சான்றிதழை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டியிடம் வழங்கிய போது எடுத்த படம். |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


