Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இப்போது வரும் நடிகர்கள் ஒரே படத்தில் சூப்பர் நடிகராகிடுறாங்க:- பிரசன்னா

Posted:

01.எந்த மாதிரியான கேரக்டர்களில் நடிக்க ஆசை?

சொன்னா சிரிக்கக் கூடாது. உண்மையான போர்  வீரனாக ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை, நீண்ட நாட்களாக உள்ளது. கையில், வாளை வைத்துக் கொண்டு, குதிரையில் பாய்ந்து, பாய்ந்து சண்டை போட வேண்டும் என, ரொம்ப ஆசையாக உள்ளது. ஆனால், அப்படிப்பட்ட வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. தெலுங்கு ...

"ரொம்ப ஸ்லிம்மா இருக்கேன்

Posted:

"வாகை சூடவா படத்தில் நடித்தபின், தமிழில் தனக்கு அதிகமான வாய்ப்பு கிடைக்கும் என, நினைத்தார், இனியா. ஆனால், படத்துக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தும், இனியாவுக்கு போதிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. சற்று இடைவெளிக்கு பின், தற்போது, "புலிவால், ரெண்டாவது படம், நினைத்தது யாரோ ஆகிய மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் ...

விரைவில்...ஜாப்ஸ்

Posted:

பெற்றோரால், மற்றவர்களுக்கு தத்து கொடுக்கப்பட்டு, வறுமை காரணமாக, கல்லூரி படிப்பை பாதியிலேயே கை விட்ட ஒரு நபர், வாழ்க்கையில், பெரிய ஆளாக முடியுமா? இந்த கேள்விக்கு,பலரும்,முடியாது என்று தான், கூறுவர்.  ஆனால், இந்த தடைகளை முறியடித்து, இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சாதனையாளராக உருவெடுத்து, "ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை நிறுவியவர், ...

இயல்பாக நடித்த சமந்தாவுக்குதெலுங்கு திரையுலகம் பாராட்டு

Posted:

சமந்தா மேடம், இப்போதெல்லாம், ரொம்ப பிசி. தெலுங்கில் கணிசமான படங்களை கைவசம் வைத்திருக்கும் அவர், தமிழிலும், சில படங்களில் நடிக்க சம்மதித்துள்ளார். இதனால், ஐதராபாத் டூ சென்னைக்கு, விமானத்தில் பறந்து கொண்டே இருக்கிறார். பிரபல தெலுங்கு நடிகர்,பவன் கல்யாண் ஜோடியாக அவர் நடித்துள்ள, "அத்தரிண்டிக்கு டரேதி என்ற படம், சமீபத்தில் ...

திருடனுக்கு நன்றி கூறிய அனுஷ்கா

Posted:

இரண்டாம் உலகம் படத்தில் நடித்தபோது, அனுஷ்காவுக்கு பல  புதுமையான அனுபவங்கள் கிடைத்ததாம். இந்த படத்தின் பெரும்பாலான படப் பிடிப்புகள் ஜார்ஜியாவில் தான் நடந்தன. அங்கு படப்பிடிப்பு நடந்தபோது, ஒருநாள், அனுஷ்காவின் "ஹேண்ட்பேக் திருடு போய் விட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதில், லேப்-டாப், மேக்அப் சாதனங்கள், ஆப்பிள் போன் மற்றும் ...

"காமெடியை தவிரவேறில்லையா?

Posted:

ஒருவழியாக, "இரண்டாம் உலகம் படப்பிடிப்பை நடத்தி முடித்து, ஆடியோவையும் வெளியிட்டு விட்டார், இயக்குனர் செல்வராகவன்.  தமிழில், செல்வராகவன் படங்களுக்கு பலத்த எதிர்பார்ப்பு இருப்பதால், இந்த படத்தின் வெளியீட்டை அனைவரும், ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஆனால், தமிழ் சினிமாவின் தற்போதைய போக்கு, செல்வராகவனுக்கு திருப்தி அளிக்கவில்லை ...

குத்துப் பாடலுக்கு ஆடஐஸ்வர்யா ரெடி

Posted:

பாலிவுட், கோலிவுட் என, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, பல ஹிட் படங்களை கொடுத்த ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சனை திருமணம் செய்தபின்னும், தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஆனால், குழந்தை பிறந்த பின், நடிப்புக்கு தடா போட்டு விட்டார். இடையில், ஒரு சில இயக்குனர்கள் வற்புறுத்தியும்,நடிக்க மறுத்து விட்டார். இப்போது, குழந்தை, ஓரளவுக்கு ...

அஜீத்தின் ஆரம்பம் பட காட்சி யூடியூப்பில் வெளியானது! படக்குழு அதிர்ச்சி

Posted:

பில்லாவைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்துள்ள படம் ஆரம்பம். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள இந்த படத்தில் அவருடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோரும் நடித்துள்ளனர். செப்டம்பர் மாதம் திரைக்கு வர தயாராகி வரும் இப்படத்தின் ஒரு காட்சி நேற்று இணையதளங்களில் வெளியானதால் அப்படக்குழு ...

மூன்றாவது முறையாகவும் சிம்புவுக்கு ஜோடியாகிறார் ஹன்சிகா?

Posted:

சிம்பு நடித்து வரும் வாலு, வேட்டை மன்னன் என இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. இதனால் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அவர்களுக்கிடையே காதல் தீ பத்திக்கொண்டதாக சில மாதங்களாக செய்திகள் கசிந்து வந்தன. அந்த செய்தி சமீபத்தில் உறுதியானது. நாங்கள் காதலிக்கிறோம் என இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இந்தநிலையில், தற்போது ...

ஹாலிவுட்டில் ஆண்டிரியா நடிக்கப் போவதாக வதந்தி!

Posted:

ஹாலிவுட் படத்தில் ஆண்டிரியா நடிக்கப் போவதாக வந்த செய்தி, வதந்தி என்று அவரது செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டிரியா எந்த ஹாலிவுட் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யவில்லை. ஆனால், இந்த வதந்தி உண்மையானால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று அவரது செய்தி வட்டாரங்கள் கூறிவருகின்றன. தற்போது மலையாள படத்திற்காக லண்டனில் இருக்கும் ...

விஜய்யின் தலைவா படத்திற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு?!

Posted:

துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் தலைவா. விஜய் ஜோடியாக அமலாபால், இந்தி நடிகை ராகினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற 9ம் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று உலகம் முழுக்க சுமார் 2000 ...

50வது நாளை கடந்தது டி.வி.எஸ்.கே.!

Posted:

சித்தார்த், ஹன்சிகா நடிப்பில் கடந்த ஜீன் 14ம் தேதி வெளிவந்த காமெடி ப்ளஸ் ரொமன்டிக் படமான தீயா வேலை செய்யணும் குமாரு, 50வது நாளை கடந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த படத்தில் சந்தானத்தின் காமெடி தூள் கிளப்பியுள்ளது. அவருடன் சேர்ந்து ஹீரோ சித்தார்த்தும் காமெடியில் கலக்கியுள்ளார். ...

அஜித் படத்தில் சுஜா குமார்!

Posted:

தற்போது 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படம் அவருக்கு 54-வது படமாகும். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்குமார் ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்து விட்டது.  வரும் பொங்கலன்று இப்படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இயக்குனர் ...

காதல் தப்பாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்: ஹன்சிகாவுக்கு சிம்ரன் அட்வைஸ்

Posted:

சிம்புவும், ஹன்சிகாவும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்து விட்டார்கள். இவர்களின் காதலை மீடியாக்கள்தான் போட்டிபோட்டு பெரிது படுத்துகிறதே தவிர இண்டஸ்ட்ரியில் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. காரணம் இந்த காதல் இண்டஸ்ட்ரிக்கு முன்பே தெரியும் என்பது ஒரு காரணம். சிம்பு பற்றி எல்லோருக்கும் தெரியும் என்பதால் அத்தனை சீரியசாக ...

தலைவாவுக்கு வழிவிடும் ஆந்திரா, கேரளா ஹீரோக்கள்

Posted:

விஜய் நடித்த தலைவா 9ந்  தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தலைவா வருகையால் பல தமிழ் படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டிருக்கிறது. இதேபோல நமது அண்டை மாநிலங்களிலும் பெரிய ஹீரோக்களின் படங்கள் தங்களின் ரிலீசை தள்ளி வைத்திருக்கிறது. தலைவாவுக்காக தங்கள் மாநில ஹீரோக்கள் படங்கள் தள்ளி வைக்கப்படுவது அந்த மாநில ரசிகர்களிடையே ...

ஹாலிவுட் படமாகும் ரஜினியின் கோச்சடையான்!

Posted:

இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். இப்படத்தில் அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் ரஜினி. இப்படத்தின் ட்ரெய்லர் உலகத்திரைப்பட விழாவின்போதே வெளியாவதாக இருந்தது. ஆனால் ட்ரெய்லர் எதிர்பார்த்தபடி இல்லாததால் ட்ரெய்லர் வெளியிடுவதை அப்போதைக்கு நிறுத்தி வைத்தார் ரஜினி. அதையடுத்து ...

பாக்ஸ் ஸ்டாருடன் இணைகிறது திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்

Posted:

தமிழ் சினிமாவில் இப்போது வேகமாக வளர்ந்து வரும் தயாரிப்பு நிறுவனம், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட். அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து கோடம்பாக்கத்தையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. தற்போது இரண்டு புதிய படங்களை தயாரித்து வரும் இந்த நிறுவனம் கல்யாண சமையல் சாதம் மூலம் படங்களை வாங்கி ரிலீஸ் ...

எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் நடிப்பதா? எதிர்ப்புகளால் வெளியேற்றப்பட்ட வித்யாபாலன்!!

Posted:

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி உருவான த தர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்தவர் வித்யாபாலன். இதில் சில காட்சிகளில் படுகவர்ச்சியாகவும் நடித்திருந்தார். ஆனபோதும், சிறப்பாக நடித்தாக சொல்லி அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இதனால் அதுவரை வித்யபாலனை விமர்சித்து வந்தவர்கள் வாயடைத்து ...

விநாயகர் சதுர்த்திக்கு வருகிறார் எம்.ஜி.ஆர்

Posted:

கலகலப்புக்கு பிறகு சுந்தர்.சி டைரக்ட் செய்த படம் மதகஜராஜா (எம்.ஜி.ஆர்) விஷால், அஞ்சலி, சந்தானம், பிரகாஷ்ராஜ், வரலட்சுமி நடித்திருக்கும் படம். ஜெமினி சர்க்யூட் தயாரித்தது. படம் முடிந்துவிட்ட நிலையிலும் பைனான்ஸ் பிரச்னை காரணமாக படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் தவித்தது ஜெமினி நிறுவனம். அதற்குப் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு படத்தை ...

அஜீத்துக்கும், எனக்குமிடையே நல்லதொரு பர்சனல் ரிலேஷன்ஷிப் உள்ளது! இயக்குனர் விஷ்ணுவர்தன்

Posted:

 அஜீத்தின் 53வது படம் ஆரம்பம். இப்படத்தை பில்லா படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார். இதில் அஜீத்துடன், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செப்டம்பரில் ஆரம்பம் திரைக்கு வருகிறது. ஆரம்பம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™