Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இந்தியாவுக்கு எதிராக இலங்கை சதி?” plus 19 more

Tamilwin Latest News: “இந்தியாவுக்கு எதிராக இலங்கை சதி?” plus 19 more

Link to Lankasri

இந்தியாவுக்கு எதிராக இலங்கை சதி?

Posted: 23 Aug 2013 03:37 AM PDT

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் பயிற்சிகளை பெற்று வரும் தீவரவாதிகளுக்கு இலங்கை அரசாங்கம் வசதிகளை வழங்கி வருவதாக இந்திய உளவு பிரிவினரை உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  

அரசு இராணுவ ஆட்சியை ...

Posted: 23 Aug 2013 02:54 AM PDT

அரசாங்கம் நாட்டில் இராணுவ ஆட்சியை விரிவுப்படுத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பிரித்தானியாவில் மெட்ராஸ் கஃபே ...

Posted: 23 Aug 2013 02:39 AM PDT

மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என தமிழகத்திலும் மும்பையிலும் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் பிரித்தானியாவிலும் புலம்பெயர் தமிழர்கள் தமது போராட்டத்தை தேசியக் கொடிகள் சகிதம் முன்னெடுத்துள்ளனர்.

ஷிராணி பதவி நீக்கம் தொடர்பான ...

Posted: 23 Aug 2013 02:30 AM PDT

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாநாயக்க பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பிலான அறிக்கைகளையும் அபிப்பிராயங்களை பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா பெற்று கொண்டுள்ளார்.

ஓமந்தை மற்றும் மதுராநகர் ...

Posted: 23 Aug 2013 02:16 AM PDT

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கருத்தரங்கும், கலந்துரையாடலும் நேற்றுமாலை வவுனியா, ஓமந்தை, நொச்சிகுளம் மற்றும் வவுனியா மதுராநகர் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

நவநீதம்பிள்ளையின் வருகையினை ...

Posted: 23 Aug 2013 02:15 AM PDT

ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கான பயணத்தினை மேற்கொள்ள இருக்கும் நிலையில் அவர் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

த.தே.கூட்டமைப்பின் ...

Posted: 23 Aug 2013 01:57 AM PDT

யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு எதிரான தேர்தல் வன்முறை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தி பலன்கள் ...

Posted: 23 Aug 2013 01:37 AM PDT

பெண்களுக்கான சித்திரவதைகள் பாலியல் வன்முறைகள் தற்பொழுது அதிகரித்துள்ளதாகவும் மூதாட்டிகள் கூட வீதியில் செல்லவோ, வீட்டில் தனித்திருக்கவோ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தனி பண்டார தெரிவித்தார்.

மலையகத்தில் தொண்டமானின் பலத்தை ...

Posted: 23 Aug 2013 01:16 AM PDT

மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இருப்பதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக முக்கிய ...

Posted: 23 Aug 2013 12:52 AM PDT

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக முக்கிய தரகர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒருநாள் போட்டியிலிருந்து சச்சின் ...

Posted: 23 Aug 2013 12:44 AM PDT

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதற்கு யார் காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

பணம் தந்து தோற்று விடுமாறு ...

Posted: 23 Aug 2013 12:27 AM PDT

ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் தோற்றால் நிறைய பணம் தருவதாக ரஷ்ய வீரர்கள் என்னை அணுகினர் என பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் முன்னாள் உலக சாம்பியன் சுஷில் குமார்.

ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ...

Posted: 23 Aug 2013 12:00 AM PDT

ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யமால் இருந்தால் போதும் என நடிகர் சத்தியராஜ் கேட்டுக்கொண்டார்.

T20: ஜிம்பாப்வே - பாகிஸ்தான் இன்று மோதல்

Posted: 22 Aug 2013 10:01 PM PDT

ஜிம்பாப்வே-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் ஆட்டம் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் இன்று நடைபெறுகிறது.

ஸ்டூவர்ட் பிராட்டை விமர்சித்த ...

Posted: 22 Aug 2013 09:51 PM PDT

ஆஷஸ் முதலாவது டெஸ்டின் போது இங்கிலாந்து வீரர் ஸ்டீவர்ட் பிராட், பந்து துடுப்பில் உரசியபடி சென்று பிடியெடுக்கப்பட்டது தெரிந்தும், நடுவர் ஆட்டமிழப்பு வழங்க மறுத்த ஒரே காரணத்திற்காக வெளியேற மறுத்ததை அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீமான் கடுமையாக விமர்சித்தார்.

அஷஸ் டெஸ்ட்: வலுவான நிலையில் ...

Posted: 22 Aug 2013 08:18 PM PDT

அவுஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்தியாவை வீழ்த்தி சாதனை படைத்த ...

Posted: 22 Aug 2013 05:42 AM PDT

23 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாதனை படைத்திருக்கிறது.

காதலில் விழுந்த தினேஷ்- தீபிகா

Posted: 22 Aug 2013 04:07 AM PDT

திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் காதலில் விழுவது போல விளையாட்டு உலகிலும் ஒரு புதிய காதல் பூத்துள்ளது.

பரபரப்பான போட்டியில் அஸ்ரன் ...

Posted: 22 Aug 2013 03:41 AM PDT

இங்கிலாந்து இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் சுற்றுப் போட்டிகளின் நேற்றைய போட்டியில் அஸ்ரன் வில்லா அணியை எதிர்கொண்ட செல்சீ அணி வெற்றிபெற்றுள்ளது.

யு.எஸ் ஓபனிலிருந்து விலகிய ஷுகர்போவா

Posted: 22 Aug 2013 03:35 AM PDT

பிரபல கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி வருகிற 25ந் திகதி தொடங்குகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™