| பூர்ணிமா பாக்யராஜின் அடுத்த ரவுண்ட் - ஸ்பெஷல் ஸ்டோரி Posted:  1980களில் அம்பிகா, ராதா என மலையாள நடிகைகள் இறக்குமதியாகி கமர்ஷியலில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தபோது மலையாளத்தில் வெளிவந்த ''மஞ்சில் விரிஞ்ச பூக்கள்'' லவ் ஸ்டோரி தமிழக ஆடியன்சையும் திரும்பிப் பார்க்க வைத்தது. புன்னகையை தேக்கி வைத்திருக்கும் கண்கள், பார்த்தவுடன் பாசம் கொள்ளத் துடிக்கும் குழந்தை முகம் என அப்போதைய ... |
| அஜீத்தின் விழிப்புணர்வு பைக் பயணம் Posted:  தல அஜீத் ஒரு கார் ரேஸ் பிரியர் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது அவர் பைக் பிரியர் ஆகிவிட்டார். சமீபத்தில் பல லட்சங்கள் கொடுத்து ஒரு டுகாட்டி பைக் வாங்கினார். இப்போது ஷுட்டிங் எதுவும் இல்லாத இடைவெளியை பயன்படுத்திக் கொண்டுபைக்கிலேயே விழிப்புணர்வு பயணத்தை செய்துவிட்டு திரும்பியிருக்கிறார். அதாவது, தலையில் ஹெல்மெட், கை ... |
| கண்ணனின் அலங்காரம் Posted:  சேட்டையில் குட்டுப்பட்டாலும் ஆர்யாவையும் சந்தானத்தையும் விடுவதாக இல்லை இயக்குனர் கண்ணன். அவர் அடுத்து தன் சொந்தகதை ஒன்றை இயக்கப்போகிறார். படத்தின் பெயர் அலங்காரம். கமர்ஷியல் காமெடி ரூட்டுல தயாராகப்போகிற படமாம். இப்போதைக்கு ஆர்யா ஹீரோ என்பதும் சந்தானம் காமெடியன் என்பதும் முடிவாகி இருக்கிறது. மற்ற ஆர்ட்டிஸ்ட் செலக்ஷனில் ... |
| செயற்கை கிராமத்தில் கங்காரு ஷுட்டிங் Posted:  சாமி இயக்கி வரும் புதிய படம் கங்காரு. அமைதிப்படை படத்தை தயாரித்த வி ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கிறது. உயிர் படத்தில் அண்ணி கொழுந்தன் உறவையும், சிந்து சமவெளி படத்தில் மாமனார் மருமகள் உறவையும் காமத்தை மையமாக எடுத்த சாமி ஒரு மலை கிராமத்தில் வாழும் அண்ணன், தங்கை உறவை, பாசத்தை வைத்து எடுத்துவரும் படம். இதற்காக கொடைக்கானல் மலை உச்சியில் ... |
| விஜய்-முருகதாஸ் கூட்டணியில் அதிரடி? Posted:  விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் இணைந்த முதல் படம் துப்பாக்கி. இப்படம் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் நடித்த படங்களில் அது பிரமாண்ட படைப்பாகவும் இருந்ததால் முருகதாஸ் மீது விஜய்க்கு தனி மரியாதையும் ஏற்பட்டது. அதனால் துப்பாக்கியைத் தொடர்ந்து தலைவா, ஜில்லா படங்களுக்கு கால்சீட் கொடுத்திருந்த ... |
| தெலுங்கு படம் இயக்கும் ஹரி! Posted:  சூர்யா நடிப்பில் சிங்கம்-2 படத்தை இயக்கிய ஹரி, அடுத்து சூர்யா தம்பி கார்த்தியை வைத்துதான் படம் இயக்கப்போவதாக கோலிவுட்டில் ஒரே பேச்சாக இருந்தது. அதற்கேற்ப, பிரியாணியும் ரிலீசுக்கு தயார்நிலையில் இருப்பதால், இந்த காம்பினேசன் இணைவது உறுதி என்கிற சூழல்தான் நிலவியது. ஆனால், இடையில் என்ன நடந்ததோ, அடுத்து தமிழில் படம் ... |
| தம்பிக்காக படம் தயாரிக்கும் ஆர்யா! Posted:  தன்னைப்போலவே தனது தம்பி சத்யாவையும் சினிமாவில் பெரிய கதாநாயகனாக்க வேண்டும் என்ற ஆசையில், படித்துறை என்ற படத்தை தயாரித்தார் ஆர்யா. ஆனால் என்ன காரணமோ, அந்த படம் இன்னமும் படித்துறை கல்லாகவே கிடக்கிறது. ஆனால் அதையடுத்து விஜய் ஆதிராஜின் இயக்கத்தில் சத்யா நடித்த புத்தகம் படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. புத்தகம் படிக்கிற ... |
| மீண்டும் சமூகப்பொறுப்புடன் வருகிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்! Posted:  இயற்கை, ஈ, பேராண்மை போன்ற குறிப்பிடத்தக்க சில படங்களை மட்டுமே இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். தனது ஒவ்வொரு படத்தையும் சமூக அக்கறையுடன் இயக்கிய அவர், அடுத்து புறம்போக்கு என்றொரு படத்தை இயக்குகிறார். இப்படத்தில், ஆர்யா-விஜயசேதுபதி இருவரும் நடிக்க, கதாநாயகி வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஜெயம்ரவி- ஜீவா இருவரும்தான் ... |
| தமிழகத்தில் மெட்ராஸ் கபே ரிலீஸ் ஆகவில்லை Posted:  'மெட்ராஸ் கபே' படம் தமிழகத்தில் இன்று ரிலீசாகவில்லை. இப்படம் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் எடுத்துள்ளனர். இப்படத்தின் தமிழ் பதிப்புக்கு நேற்று தணிக்கை குழுவின் சான்று கிடைத்து இன்று தமிழகத்தில் 70க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் இப்படத்தை திரையிட்டால் தியேட்டர்களில் முற்றுகை ... |
| ஸ்ருதிஹாசனின் கனவு இப்போதுதான் நனவாகிறதாம்! Posted:  பாலிவுட்டைப்பொறுத்தவரை லக் இல்லாத நடிகையாக இருந்த ஸ்ருதிஹாசன், இப்போது டிடே படத்தின் வெற்றி காரணமாக லக்கான நடிகையாகி விட்டார். அதனால் தமன்னா, அசின் என இரண்டு முன்னணி நடிகைகள் நடிக்கயிருந்த படங்கள் ஸ்ருதி பக்கம் திரும்பி விட்டதோடு, மேலும் சில முன்னணி ஹீரோக்களின் படங்களும் ஸ்ருதிக்கு கமிட்டாகும் நிலை உள்ளதாம். அதனால், ... |
| பிந்து மாதவியின் ரோல்மாடல் அனுஷ்கா Posted:  பெரும்பாலும், நடிகர் - நடிகைகளிடம், உங்களது ரோல்மாடல் யார் என்று கேட்டால், மாஜி நடிகர், நடிகைகளின் பெயர்களைத் தான், கூறுவர். ஆனால், பிந்து மாதவியோ, இந்த விஷயத்தில் வித்தியாசமாக இருக்கிறார். "எனக்கு பிடித்த நடிகை அனுஷ்கா என்கிறார். "அவரது, ஒவ்வொரு படத்தையும் விரும்பிப் பார்த்து வருகிறேன். அவரை மாதிரி சிறப்பாக நடிக்க வேண்டும்; உடலை ... |