ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஈகரை வலை திரட்டி
- தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!
- படித்ததில் பிடித்தது
- வா ... வியாபாரி ஆகலாம் ! நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
- தமிழ் இல்லாமல் ஆங்கிலம் இல்லை !!!!
- பூமியை நெருங்கும் சூரியப் புயல்
- சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்!
- படித்ததில் பிடித்தது :)
- தெரிஞ்சுக்கோங்க!
- வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா
- படித்ததில் பிடித்தது
- compatible TONER என்றால் என்ன? உதவி தேவை!
- வயிற்றில் பாம்பை சுமந்த பெண்
- ஊர் சுற்றலாம் வாங்க........
- துண்டா
- டிவி ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள்,,
- ஆண் மற்றும் பெண் குடமிளகாய்கள் :)
- காலம் தினமும் நமக்கு தரும் பரிசு 86400 - நிதர்சனமான உண்மை
- ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்!
- கணவன், மனைவி நகைச்சுவை
- 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள்
- எப்படி வாழ வேண்டும் - குட்டிக்கதை
- இந்திய ரூபாயின் வீழ்ச்சி..! (Falling Indian Rupee) - காணொளி
- கவலைப்படு சகோதரா
- பொன்னியின் செல்வன் -ஆடியோ வடிவில் (MEDIAFIRE LINK)
| Posted: 23 Aug 2013 12:35 PM PDT ஐயா, 1) ஈகரை வளைதிரட்டி உபயோகத்தில் இருக்கிறதா? இல்லையென்றால் எப்பொழுது வேலை செய்யும்? ********************************************************************** 2) "ஈகரைக்கான தள/வலைபூ இணைப்பு பட்டை" இதன் பயன் யாது? எப்படி உபயோகப் படுத்துவது? நன்றி. |
| தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! Posted: 23 Aug 2013 12:23 PM PDT தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா கால் எலும்பு முறிவு ஏற்பட்டு கடும் வேதனையை அனுபவித்து வருகிறார். லக்க்ஷனா விரைவில் குணமடையவும், அவரது பெற்றோருக்கு ஏற்பட்டிருக்கும் மனத் துயரம் நீங்கவும் எல்லாம் வல்ல என் குரு ஸ்ரீ ராகவேந்திரரிடம் வேண்டுகிறேன்! தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் என் குருவே, இந்த மழலையின் காலில் ஏற்பட்டிருக்கும் வலியைத் தாங்கும் சக்தியை அளித்து அவருக்கு பூரண குணமடைய அருள்புரிய வேண்டும் என்று மன்றாடி வேண்டிக் கொள்கிறேன். |
| Posted: 23 Aug 2013 12:21 PM PDT தன்னைத் தான் அறிதல் மனிதன் தன்னை அறியும் படி வைப்பதும் தன்னை அறிய விடாமல் வைப்பதும் மனது தான். · எனக்கு எல்லாம் தெரியும், என்னைவிட அறிவாளிகள் யாருமில்லை என்ற ஆணவத்தை உண்டாக்குவதும், கற்றது கைமண்ணளவு, கல்லாததது உலகளவு என்ற அறிவை உணர்த்துவதும் அந்த மனது தான். · தன்னை அறிய வேண்டிய மனிதன் முதன் முதலில் வெல்ல வேண்டிய மிகப் பெரிய எதிரி தன் மனது. · மனதை நன்றாக அறிந்து கொண்டவன் தான் உலகை வெல்ல முடியும், எதையும் வெல்ல முடியும் என்பது சான்றோர் கருத்து.. · மனதில் குற்றம் இல்லாதவனாக இருத்தலே ... |
| வா ... வியாபாரி ஆகலாம் ! நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Posted: 23 Aug 2013 09:21 AM PDT வா ... வியாபாரி ஆகலாம் ! நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! அமுதா பதிப்பகம் A- 82.அண்ணா நகர் ,சென்னை .600102. தொலைபேசி 044- 26261601. விலை ரூபாய் 50. நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு வியாபாரி , தொழில் அதிபர் மட்டுமல்ல இலக்கிய ஆர்வலர் ,படைப்பாளி என்பதால் வாழ்க்கையில் கண்டு உணர்ந்த வென்ற அனுபத்தை நூலாக்கி உள்ளார்கள் பாராட்டுக்கள் .இவர் சிற்றிதழ்களின் செல்லப்பிள்ளை .இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் படித்து இருக்கிறேன் .பணமும் ... |
| தமிழ் இல்லாமல் ஆங்கிலம் இல்லை !!!! Posted: 23 Aug 2013 08:56 AM PDT |
| பூமியை நெருங்கும் சூரியப் புயல் Posted: 23 Aug 2013 08:21 AM PDT பூமியை தாக்க இருக்கும் சூரியப்புயல். இன்று அதிகால சூரியனில் மாபெரும் சூரியபுயல் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும், புயலில் துகள்கள் மணி மூணு லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், இன்னும் மூன்று தினங்களுக்குள் அவை பூமியை வந்தடையும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சூரியபுயல் புயல் பூமியை நெருங்கும் பொழுது காற்றுமண்டலத்தால் தடுக்கபட்டு வலுவிழக்க வாய்ப்பிருந்தாலும் செயற்கோள்கள் பெருமளவு பாதிக்கபட வாய்ப்பு இருப்பதாகவும், தொலைகாட்சி, செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருள்கள் ... |
| சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்! Posted: 23 Aug 2013 08:18 AM PDT குஜராத்தின் அகமதாபாத் ஷாலிபாக் நகரில் மோதிஷாகி மகால் உள்ளது. இதை கட்டியவர் முகலாய மன்னர் ஷாஜகான். ஆமாம்! மன்னர் ஆவதற்கு சில வருடங்களுக்கு முன் குஜராத் பகுதியின் கவர்னராக இருந்தவர். அப்போது அவர் விரும்பி கட்டியக் கட்டடம்தான் இது. 1618-1622ம் ஆண்டுகளிடையே இதை கட்டினார். இதனை சுற்றி தோட்டம் உண்டு. அடுத்து முகலாய மன்னர்களிடமிருந்து இந்த கட்டடம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு மாறியது. சுதந்திரம் அடைந்த பின் 1960ம் ஆண்டிலிருந்து 1978ம் ஆண்டு வரை இந்த மாளிகையில் கவர்னர் வசித்தார். அதனால், "ராஜ்பவன்' ... |
| Posted: 23 Aug 2013 08:15 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 23 Aug 2013 08:13 AM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா Posted: 23 Aug 2013 07:48 AM PDT ![]() |
| Posted: 23 Aug 2013 07:44 AM PDT படித்ததில் பிடித்தது வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவியில் பாவபுண்ணியஅடிப்படையில் அமைக்கப்படுகிறதா? முற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம். 10 அறிவுரைகள் 1. எவர் மீதும் கோபம் கொள்ளாதே 2. எந்தக் கவலைக்கும் இடமளிக்காதே 3. சுக போகங்களில் மூழ்கி விடாதே 4. பிறரிடம் பொறாமை கொள்ளாதே 5. சோம்பலை நுழைய விடாதே 6. சுறுசுறுப்போடு ... |
| compatible TONER என்றால் என்ன? உதவி தேவை! Posted: 23 Aug 2013 07:42 AM PDT உறவுகளே கம்பேடிபில் டோனர் என்றால் என்ன? அதனை உபயோகிக்கலாமா? 88ஏ விலை எவ்வளவு இருக்கும்? |
| Posted: 23 Aug 2013 06:51 AM PDT இதை நம்ப முடியவில்லை நம்பமால் இருக்கவும் முடியவில்லை வயிற்றில் பாம்பை சுமந்த பெண். "டாக்டர்களும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்" அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற்றில் இருந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப்பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும் மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர் நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாடரிசியா ரோஜா என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் ... |
| Posted: 23 Aug 2013 05:44 AM PDT நான் சென்று வந்த சுற்றுலாத் தளங்களைப் பற்றியும் அங்கு நாம் காண வேண்டிய இடங்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்ள விளைந்து இப்பதிவினைத் துவங்குகிறேன்.(விக்கிபீடியாவின் உதவியோடு) இன்று நாம் கா\ணவிருப்பது மாத்தரேன் மலைப் பிரதேசம்-மஹாராஸ்டிரா வரலாறு மும்பாதேவியின் அருள் கொழிக்கும் மும்பை மாநகரின் அருகில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் உள்ள மலைப் பிரதேசம் தான் இந்த மாத்தரேன்(MATHERAN).ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1850 ஆம் ஆண்டு தானே மாவட்ட ஆட்சியாராக இருந்த Hugh Poyntz Male என்பவரால் தான் இப்பிரதேசம் கண்டறியப் ... |
| Posted: 23 Aug 2013 05:27 AM PDT லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாதி துண்டா துண்டா துண்டா வெட்கப்பட்ட துண்டா வேதனை தரும் வேலைதனை செய்து வேவு பல செய்து காவு வாங்கி னாயே . துண்டா துண்டா நினைத்ததுண்டா? பயங்கரவாதம் என்றாவது நற்பயன் தருவதுண்டா? துண்டா துண்டா சிறிதே யோசித்த துண்டா? ஒரு மதம் தழைக்க , வேரறு மற்ற மதங்களை ,என எந்த மதமாவது கூறியதுண்டா ? ஈகரை என்ற தளமுண்டு மத இலக்கண வளமுண்டு பிற மதம் போற்றும் தகைகள் உண்டு சம்மதம் கூறி சேருவதற்கு உன் மனம் சம்மதம் , கோருவதுண்டா ? ரமணியன் |
| டிவி ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள்,, Posted: 23 Aug 2013 04:07 AM PDT கிராமங்கள் தொடங்கி பெரிய நகரங்கள் வரை டிவி இல்லாத வீடுகளே இல்லை என கூறினால் அது மிகையாகாது. டிவி சேனல்களில் ஒளிபரப்பப்படும் நெடுந்தொடர்கள் வீட்டு பெண்களை வசியப்படுத்தி வைக்கின்றன. இளைஞர்களிடம் டிவி பார்க்கும் பழக்கம் அதிக அளவில் உள்ளது. ஆனால் அளவுக்கு அதிகமாக டிவியை பார்க்கும் குழந்தைகளிடம் இது பயங்கரமான எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. நியூசிலாந்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. ஓடாகோ பல்கலையில் 5 முதல் ... |
| ஆண் மற்றும் பெண் குடமிளகாய்கள் :) Posted: 23 Aug 2013 03:13 AM PDT தெரியுமா உங்களுக்கு மூன்று பிரிவுகள் உள்ளது ஆண் மிளகாய், 4 உள்ளது பெண் மிளகாய் ஆண் குடைமிளகாய்கள் சமையலுக்கு நன்றாக இருக்குமாம். பெண் குடைமிளகாய்கள் கொஞ்சம் தித்திப்பாக இருப்பதால் சாலட் கு நல்லா இருக்குமாம் நன்றி : பிரமின்ஸ்நெட் |
| காலம் தினமும் நமக்கு தரும் பரிசு 86400 - நிதர்சனமான உண்மை Posted: 23 Aug 2013 02:48 AM PDT ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு. அவை - 1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும். 2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற முடியாது. 3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு 4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக் கணக்கில் ... |
| ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! Posted: 23 Aug 2013 02:36 AM PDT ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு சர்வதேச பொருளாதார சூழ்நிலைகள்தான் காரணம் என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தக முடிவின்போது 64.55ஆக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இந்த அளவுக்கு குறையவில்லை. இந்நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இதுகுறித்து ... |
| Posted: 23 Aug 2013 01:12 AM PDT மனைவி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன? அழகான் முகமா!!! அன்பான மனமா!!! பணிவான குணமா!! கணவன்: உன்னோட இந்த காமெடி தான் " ***************************** என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர், குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா? அட! என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லன்னு சொல்ல வந்தேன். ***************************** கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே மனைவி: கட்டிக்க போறது நான்தானே கணவன்: துவைக்கிறவனுக்கு ... |
| 10 திருமண பொருத்தத்தின் விபரங்கள் Posted: 23 Aug 2013 01:07 AM PDT 1.தினப்பொருத்தம் தினம் என்றால் நட்சத்திரம் எனப் பொருள். நாள் தோறும் சந்திரபகவான் தங்கும் இடம் அல்லது ஷேத்திரம். அதுவே நாள் ஷேத்திரம் இது மருவி நட்சத்திரம் என ஆகியது. எனவே இந்த தினப்பொருத்தம் முக்கியமான ஒன்று. நட்சத்திரங்கள் 27 ஆகும். 2.கணப்பொருத்தம் கணம் என்றால் கூட்டம் என பொருள்படும். மூன்று வகை கணங்களாக அல்லது கூட்டமாக 27 நட்சத்திரங்களும் பிரிவினை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இருவரின் இல்லற சுகம், ஒற்றுமை இவை தீர்மானிக்கப்படும். தேவ கணம் மனுஷ கணம் ராட்சஸ கணம் என மூன்று வகைப்படும். ... |
| எப்படி வாழ வேண்டும் - குட்டிக்கதை Posted: 22 Aug 2013 10:05 PM PDT ஒருவர் தான் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் தெரிந்து கொள்வோம். பல வருடங்களாக தச்சர் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவன் தன் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினான். எஜமானனிடம், தான் தன் குடும்பத்துடன் அமைதியாகக் காலம் கழிக்க விரும்புவதைத் தெரிவித்தார். எஜமானனுக்குத் தன் தொழிலாளியை விட மனமில்லை. இருந்தாலும், கடைசியாக ஒரே ஒரு வீடு கட்டித் தந்துவிட்டு ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொண்டார். தச்சர், சரி என ஒப்புக் கொண்டாலும், அவர் மனம் வேலையில் ஆழ்ந்து ஈடுபடவில்லை. ஏனோ தானோவென்று ... |
| இந்திய ரூபாயின் வீழ்ச்சி..! (Falling Indian Rupee) - காணொளி Posted: 22 Aug 2013 09:28 PM PDT நன்றி : அனிமேஷன்-பாஸ்.காம் |
| Posted: 22 Aug 2013 09:01 PM PDT தனது அபிமான நடிகரின் திரைப்படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகாத சோகத்தில்ரசிகர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக அண்மையில் தினசரிகளில் ஒரு வருத்தமான செய்தி வெளியானது. - மதுரை மேலூர் ரசிகர்களோ இன்னும் ஒருபடி மேலே போய் அத்திரைப்படம் வெளியாகவிருந்த திரையரங்கம் முன் மறியல், ஆர்ப்பாட்டம் என ரகளையில் ஈடுபட்டனராம். மிகுந்த வெட்கக்கேடான விஷயம் இது. பொழுதுபோக்கு அம்சமாக கருத வேண்டியதை ஏதோ ஜீவாதாராமான விஷயம் போல் கருதி, இவர்கள் செய்யும் அழிச்சாட்டியத்துக்கு அளவில்லாமல் போய்விட்டது. நிழலை நிஜமென நம்பி ... |
| பொன்னியின் செல்வன் -ஆடியோ வடிவில் (MEDIAFIRE LINK) Posted: 22 Aug 2013 07:45 PM PDT பொன்னியின் செல்வன் -ஆடியோ வடிவில் (MEDIAFIRE LINK) கல்கியின் பொன்னியின் செல்வன் ஆடியோ வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . பொன்னியின் செல்வன் அனைத்து பாகமும் ஆடியோ வடிவில் கொடுக்கபட்டுள்ளது .. இந்த பதிவின் பெருமை இணையத்தில் தரவேற்றிய நண்பர் ரெங்கமணி அவர்களையே சேரும் ....அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/?a7d76p937zf5y |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
