Tamilwin Latest News: “யப்பான் நாட்டின் இரு யுத்தக் ...” plus 18 more | |
- யப்பான் நாட்டின் இரு யுத்தக் ...
- வாழைச்சேனையில் 9 நாட்களாக காணாமல் ...
- கொழும்பு தெற்கு துறைமுகத்தை ...
- கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் ...
- யாழில் திருட்டு சம்பவத்தில் ...
- கனடாவில் தமிழ்த்தேசியக் ...
- இங்கிலாந்து அணித்தலைவருக்கு ...
- வெலிவேரி ...
- போகம்பரை சிறைக்கு ஹெரோயினை ...
- கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் ...
- அமெரிக்க தூதரகம் எதிர்க்கட்சித் ...
- புதிய சாதனை படைத்தார் ஷிகார் தவான்
- மீண்டும் இந்திய அணியில் இடம் ...
- சாய்னாவுடன் மோத சிந்து தயார்
- இந்தியாவை வீழ்த்தி ...
- இயான் பெல் சதம்: வலுவான நிலையில் ...
- உலக தடகள சாம்பியன்ஷிப்: உசைன் ...
- 10000 மீற்றர் ஓட்டம்: தங்கம் வென்று ...
- என்னை ஒரு சிறந்த மனிதராக ...
| யப்பான் நாட்டின் இரு யுத்தக் ... Posted: 12 Aug 2013 05:51 PM PDT ஜப்பான் நாட்டின் இரண்டு யுத்தக் கப்பல்கள் நேற்று திங்கட்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. |
| வாழைச்சேனையில் 9 நாட்களாக காணாமல் ... Posted: 12 Aug 2013 05:22 PM PDT மட்டக்களப்பு, வாழைச்சேனையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இயந்திரப் படகு ஒன்று காணாமல் போன நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கல்முனை கடற்கரையை வந்தடைந்துள்ளதாக படகு உரிமையாளரான வாழைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.முபாறக் தெரிவித்தார். |
| கொழும்பு தெற்கு துறைமுகத்தை ... Posted: 12 Aug 2013 05:12 PM PDT நவீன தொழில்நுட்பங்களுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தைப் பார்வையிடுவதற்கு நேற்று வரை 25 லட்சம் பொதுமக்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் ... Posted: 12 Aug 2013 05:01 PM PDT இலங்கையில், தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையால் இரண்டு இரவுகளாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு உத்தரவு நேற்று திங்கட்கிழமை காலை தளர்த்தப்பட்டது. |
| யாழில் திருட்டு சம்பவத்தில் ... Posted: 12 Aug 2013 04:39 PM PDT யாழ். கொட்டடி பகுதியில் இளைஞன் ஒருவன் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில், படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 12 Aug 2013 12:56 PM PDT கனடாவில் ரொறன்ரோவில் நடைபெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து சிறப்பித்த இராப்போசன விருந்துபசார நிகழ்வு |
| இங்கிலாந்து அணித்தலைவருக்கு ... Posted: 12 Aug 2013 11:07 AM PDT இங்கிலாந்து அணித்தலைவர் குக் மந்தம் என்று அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் இயன் சாப்பல் கூறியுள்ளார். |
| வெலிவேரி ... Posted: 12 Aug 2013 08:56 AM PDT வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்கு காரணமாயிருந்த சர்ச்சைக்குரிய கையுறை தொழிற்சாலையினை உடனடியாக இடமாற்றுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். |
| போகம்பரை சிறைக்கு ஹெரோயினை ... Posted: 12 Aug 2013 06:46 AM PDT கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கு ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்ற தாய், மகன், மருமகள் ஆகியோரை கண்டி மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். |
| கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் ... Posted: 12 Aug 2013 06:32 AM PDT கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற முஸ்லிம் பள்ளிவாசல் மீதான தாக்குதல் தொடர்பாக பிரித்தானியா கவனம் செலுத்தியுள்ளது. |
| அமெரிக்க தூதரகம் எதிர்க்கட்சித் ... Posted: 12 Aug 2013 06:17 AM PDT கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்பொழுது எதிர்க்கட்சித் தலைவரின் பணிமனை மேற்கொள்ளும் காரியங்களை மேற்கொண்டு வருகிறது என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார். |
| புதிய சாதனை படைத்தார் ஷிகார் தவான் Posted: 12 Aug 2013 06:04 AM PDT இந்தியா- தென் ஆப்ரிக்க ஏ அணிகளுக்கு இடையேயான போட்டி பிரிட்டோரியாவில் இன்று நடைபெற்று வருகிறது. |
| மீண்டும் இந்திய அணியில் இடம் ... Posted: 12 Aug 2013 03:38 AM PDT உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் தேசிய அணியில் இடம் பிடிப்பேன் என்று தமிழக வீரர் பத்ரிநாத் தெரிவித்தார். |
| Posted: 12 Aug 2013 03:12 AM PDT இந்திய பேட்மின்டன் லீக் தொடரில் சக நட்சத்திர வீராங்கனை சாய்னாவை எதிர்த்து விளையாட தயார் என்று இளம் வீராங்கனை சிந்து தெரிவித்தார். |
| Posted: 12 Aug 2013 12:23 AM PDT இந்திய அணியை 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அவுஸ்திரேலியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. |
| இயான் பெல் சதம்: வலுவான நிலையில் ... Posted: 11 Aug 2013 07:47 PM PDT ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இயான் பெல் சதம் அடிக்க, வலுவான முன்னிலை பெற்றது. |
| உலக தடகள சாம்பியன்ஷிப்: உசைன் ... Posted: 11 Aug 2013 07:36 PM PDT ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் 14 ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. |
| 10000 மீற்றர் ஓட்டம்: தங்கம் வென்று ... Posted: 11 Aug 2013 07:30 PM PDT உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவருக்கான போட்டியில் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் பிரித்தானியர் என்ற பெருமையை மோ பராஹ் தன்வசப்படுத்தியுள்ளார். |
| Posted: 11 Aug 2013 05:35 AM PDT கிரிக்கெட் என்னை ஒரு சிறந்த மனிதராக உருவாக்கியுள்ளது என இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |