| தமிழுக்கு மீண்டும் வருகிறார் சுவாதி Posted:  தமிழில், சசிகுமார் இயக்கி நடித்த, "சுப்ரமணியபுரம் படத்தில் நடித்தவர் சுவாதி. தெலுங்கு நடிகையான இவர், அங்கு, பல,"டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். அதன் பின், "போராளியில் நடித்தார். ஆனாலும், கோடம்பாக்கம், சுவாதியை கண்டு கொள்ளவில்லை. தமிழ் சினிமா கை கொடுக்காததால், மலையாளப் பக்கமாக ஒதுங்கிய சுவாதிக்கு, அதிக வாய்ப்புகள் கிடைத்தன. முன்னணி ... |
| தமிழ் படங்களை இயக்குவதற்கு நேரம் கிடைக்கவில்லை:- பிரபுதேவா Posted:  1."களவாடிய பொழுதுகள் படத்தில் நடித்த அனுபவம் பற்றி? மறக்க முடியாத இனிமையான அனுபவம். தங்கர் பச்சான் இயக்கத்தில், நான் நடிக்கப் போகிறேன் என்றதும், அவருக்கும், உங்களுக்கும் ஒத்துப் போகுமா? என்று சிலர் அதிருப்தி தெரிவித்தனர். ஆனால், ஸ்பாட்டுக்கு சென்றபோது ஒருவரையொருவர் புரிந்து, விட்டுக் கொடுத்து பழகினோம். விளைவு, இப்போது என் ... |
| விரைவில்..."களிமண்ணு Posted:  வெளியாவதற்கு முன்பே, பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய படம் இது. ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சியை படமாக்கி, இதில் சேர்த்துள்ளதால், கேரளாவில், இந்த படத்தை வெளியிடுவதற்கு, பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், தணிக்கை வாரியம், இந்த படத்துக்கு அனுமதி அளித்து விட்டதால், இன்னும் சில நாட்களில், இந்த படம் வெளியாகவுள்ளது. ... |
| உடலை குறைக்க காஜல் அகர்வால் தீவிரம்:நட்சத்திர ஓட்டல் "ஜிம்களில் தவம் Posted:  காஜல் அகர்வால், வட மாநிலத்தை சேர்ந்தவர். அங்குள்ள கோதுமை உணவு வகைகளை சாப்பிட்ட வரை, அவரது உடல்கட்டு, "ஸ்லிம்மாக இருந்தது. ஆனால், தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க வந்து, இங்குள்ள, அரிசி உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டதால், உடல் எடை அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனால், "ஜிம் பக்கம், காத்து வாங்க கூட செல்லாமல் இருந்து வந்த காஜல், இப்போதெல்லாம், ... |
| "ரஜினி பாராட்டு:ஷாருக் நெகிழ்ச்சி Posted:  ஷாருக் கான் - தீபிகா படுகோனே நடிப்பில் திரைக்கு வந்துள்ளது,"சென்னை எக்ஸ்பிரஸ் படம். ரஜினியின் புகழ் பாடும் விதமாக, ஒரு லுங்கி டான்ஸ் பாடலில், தீபிகாவுடன் இணைந்து கலக்கல் நடனமாடியுள்ளார் ஷாருக். அப்பாடலை பார்த்த ரஜினி அசந்துவிட்டாராம். "அற்புதமான பாடல். அதை விட ஷாருக் - தீபிகாவின் நடனம் அருமை என்று, தன் பாணியில் சொல்லி, ஷாருக் ... |
| கணவருடன் ஜோடி சேருகிறார் சினேகா Posted:  "அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில், ஜோடி சேர்ந்து நடித்த போது தான், பிரசன்னா - சினேகாவுக்கிடையே காதல் மலர்ந்தது என்றாலும், அதை உடனடியாக வெளிப்படுத்தாமல், பல ஆண்டுகளுக்கு பின் பகிர்ந்து கொண்டு, திருமண வாழ்க்கையில் இணைந்தனர். திருமணத்துக்கு பின் வழக்கம் போல, கலைச் சேவையை தொடர்ந்துள்ள சினேகா, இப்போது , "உன் சமையல் அறையில், பண்ணையாரும் ... |
| ஐஸ்வர்யாவுக்கு காமெடி ரொம்ப பிடிக்குமாம் Posted:  "பட்டத்து யானை படத்தில், விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் ஐஸ்வர்யா. இவர்,நடிகர் அர்ஜுனின் மகள். முதல் படத்தில், பெரிய அளவில் இல்லையென்றாலும், ஓரளவு நடித்து, தந்தையின் பெயரைக் காப்பாற்றி விட்ட பெருமிதத்துடன் இருக்கிறார், ஐஸ்வர்யா.முதல் பட அனுபவம் குறித்து அவர் கூறுகையில்,"இந்த படத்தில் சந்தானமும் இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் ... |
| திறமைசாலிகளுக்கு நல்ல அடையாளம் கிடைக்கும்னு நம்புகிறேன் - வசுந்தரா பேட்டி Posted:  பேராண்மை படத்தில் ஐந்து கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர் வசுந்தரா. தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, போராளி, சொன்னா புரியாது போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தானும் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்று எண்ணி தொடர்ந்து முயற்சித்து வரும் வசுந்தரா அளித்த சிறப்பு பேட்டி... * பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று, போராளி, ... |
| பேசப்படும் படைப்புகளை கொடுப்பேன்! தனுஷ் Posted:  சமீபகாலமாக நடிகர்கள் பாட்டெழுதுவது, படம் தயாரிப்பது என்று பல துறைகளிலும் கால்பதித்து வருகிறார்கள். அதிலும், தனுஷ், நடிகராக வந்தவர். பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என்று பன்முகம் காட்டி வருகிறார். இதைத் தொடர்ந்து இயக்குனராக அவதரிக்கப்போவதாகவும் கூறிவருகிறார். ஆனால் அவருக்குள் இருக்கிற இயக்குனர் இப்போதைக்கு களமிறங்க ... |
| ஆகஸ்ட் 23ம் தேதி ராஜா ராணி ஆடியோ ரிலீஸ்!! Posted:  ஆர்யா - நயன்தாரா நடித்துள்ள ''ராஜா ராணி'' படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கியுள்ள படம் ''ராஜா ராணி''. இப்படத்தில் ஆர்யா - நயன்தாரா நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெய், நஸ்ரியா நஷீம், சந்தானம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த வருடத்தின் சிறந்த ... |
| கன்னட சில்க் படத்துக்கு கோர்ட் தடை Posted:  யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது மாதிரி சில்க் உயிரோடு இருந்தபோதும் அவரை வைத்து பலர் சம்பாதித்தார்கள். அவர் இறந்த பிறகும் அவரை வைத்து சம்பாதிக்கிறார்கள். முதன் முதலில் டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் அவரது வாழ்க்கையை படமாக எடுத்தார்கள். அதன் பிறகு மலையாளத்தில் கிளைமாக்ஸ் என்ற பெயரில் ... |
| அவுட்டோர் பறக்கிறது துருவநட்சத்திரம் டீம்! Posted:  சிங்கம்-2 படத்தையடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில்தான் சூர்யா நடிப்பதாக இருந்தது. அதற்கான பூஜைகூட நடந்தது. ஆனால், அதையடுத்து, கெளதம் சொன்ன கதையில் திருப்தி இல்லாமல் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போவதாக கூறப்பட்டது. அதையடுத்து, லிங்குசாமி சொன்ன கதையும் சீமானின் பகலவன் கதை என்று வேறொரு பிரச்னை வெடிக்க, அவரும் கதையை ... |
| கிளுகிளு காட்சிகளில் புகுந்து விளையாடிய பிரசன்னா! Posted:  பிரசன்னா இதுவரை பல படங்களில் நடித்து விட்டார். ஆனால் அவருக்கென்று ஒரு பாணி இன்று வரை உருவாகவில்லை. அதனால்தான். இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று இப்போது கல்யாண சமையல் சாதம் என்ற படத்தில் ஒரு புதுமையான கேரக்டரில் நடித்துள்ளார். அதாகப்பட்டது, இப்படத்தில் பிராமண குடும்பத்தில் நடக்கும் திருமணத்தை மையப்படுத்தி கதை ... |
| உலக இசை அமைப்பாளர்களுக்கு இளையராஜா சவால் Posted:  வருகிற ஆகஸ்ட் 24ந் தேதி சனிக்கிழமை இசைஞானி இளையராஜா முதன் முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் 19 டாப் பாடகர், பாடகிகளும், 75 இசைக் கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஒத்திகை பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் தீவிரமாக நடந்து வருகிறது. ஜயங்கரன் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. லண்டனிலேய மிகப்பெரிய ... |
| கோலிவுட்டில் தயாராகும் உணவு தலைப்புகள்! Posted:  சினிமா உலகில் ஒரு காமெடி படம் வெற்றி பெற்று விட்டால் அதன்பிறகு அதே பாணியில் தொடர்ந்து படங்கள் வரும். அதேபோல், பீட்சா என்ற படம் வெற்றி பெற்றதையடுத்து, சாப்பிடும் உணவு வகைகளை மையப்படுத்தி தலைப்பு வைத்து வருகிறார்கள். மங்காத்தா பட இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு பிரியாணி என்று தலைப்பு ... |
| ப்ரியாஆனந்திடம் அட்வான்ஸை திணிக்கும் படாதிபதிகள்! Posted:  தனுஷ் தனது வொண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்த முதல் படம் எதிர்நீச்சல். இப்படம் 100 நாட்களை கடந்து சில தியேட்டர்களில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறதாம். இதனால் ஒரு தயாரிப்பாளராகவும் நான் வெற்றி பெற்று விட்டேன் என்று காலரை தூக்கி விடத்தொடங்கியிருக்கிறார் தனுஷ். அதேபோல் அப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன்-ப்ரியாஆனந்த் ஆகிய ... |
| அனுஷ்காவின் இன்னொரு அதிரடி படம் தமிழில் டப் ஆகிறது! Posted:  அருந்ததி என்ற அதிரடி படத்தின் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. அதன்பிறகு அதேபோன்ற கதையம்சம் கொண்ட படங்களில் அவர் நடிக்கவில்லை. இருப்பினும் தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் இணைந்து சூப்பர் என்றொரு படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் நாகார்ஜூனாவின் ஆதிக்கமே அதிகம் என்றபோதும், அனுஷ்காவும் அதிரடியான நடிகை என்பதால் அவரை டூயட் பாட ... |
| தலைவா படத்தால் தமிழக சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு சிக்கல் Posted:  நடிகர் விஜயின், "தலைவா படத்தினால், தயாரிப்பாளருடன், சென்சார் போர்டு அதிகாரிகளுக்கும் சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு, "யு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள், குழப்பத்தில் உள்ளனர். அதே நேரத்தில், நடிகர் விஜய் இன்று, முதல்வரை சந்திக்க ஏற்பாடு நடப்பதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜயின், "தலைவா படம், ... |
| நான் அரசுக்கு எதிரானவன் அல்ல: தனுஷ் Posted:  தனுஷ் இப்போது சுவிட்சர்லாந்தில் இருக்கிறார். தலைவா படம் சில காரணங்களால் கடந்த 9ந் தேதி ரிலீசாகவில்லை. இதற்கு தமிழக அரசு தான் காரணம் என்று பொதுவான அபிப்ராயம் ஏற்பட்டது. இந்த நிலையில் தனுஷ் தனது டுவிட்டரில் "தலைவா படத்துக்கு இடையூறு செய்வதை விட்டுவிட்டு அரசு மக்கள் நலனில் கவனம் செலுத்தலாம்" என பொருள்படும்படியாக ... |
| தலைவா பிரச்னையில் முதல்வர் தலையிடுவார்: நடிகர் விஜய் நம்பிக்கை Posted:  சில பல பிரச்னைகளால் தமிழகத்தில் திட்டமிட்டபடி தலைவா படம் ரிலீஸ் ஆகவில்லை. படத்தை ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்தேறி வருகிறது. இந்தநிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடநாடு பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்புகிறார். சென்னை திரும்பியவுடன், "தலைவா திரைப்படம் விரைவில் வெளிவர, முதல்வர் நடவடிக்கை ... |