Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இலைகளில் துல்லியமாக வெட்டப்பட்ட அழகிய காட்சிகள்

Posted: 12 Aug 2013 11:53 AM PDT

Precision Cut Leaf Artworks by Lorenzo Duran

 

விளை நிலங்களில் கண்ணைக்கவரும் அழகிய கைவண்ணங்கள்

Posted: 12 Aug 2013 11:48 AM PDT

 Huge Living Artworks 'Grown' on the Rice Fields of Japan

என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்...

Posted: 12 Aug 2013 11:29 AM PDT

1.நாய சுடுற மாதிரி நடு ரோட்டுல சுடனும்ன்னு சொல்லுறாங்களே...எந்த நாய நடு ரோட்டுல சுட்டுருக்காங்க...?? 2.காமசூத்ரா தமிழ் பிட்டுப்படமா இல்ல மலையாள பிட்டுப்படமா ..? 3.மலையாளிகளின் ஓணத்துக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. கேரளாவில்பொங்கலுக்கு விடுமுறை விட்டார்களா..? 4.தெலுங்கு வருட பிறப்புக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. ஆந்திரத்தில் தமிழ் புத்தாண்டுக்குவிடுமுறை விட்டார்களா..? 5.புல் டைமா இருந்த Facebook இப்ப பார்ட் டைமா ஆயிடுச்சி உருப்புட்ருவனோ....? 6.பெண்களின் அலைபேசியில் Missed Callகள் இருக்குமா ...

கடி ஜோக்ஸ் -சில..

Posted: 12 Aug 2013 11:20 AM PDT

"டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?"

"ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்."

இனியவன் என்பவர் தயாரித்த 100 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் இட்லி

Posted: 12 Aug 2013 11:00 AM PDT

சென்னையில் இனியவன் என்பவர் தயாரித்த 100 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் இட்லி -- தினகரன்

புத்தகங்கள் தேவை

Posted: 12 Aug 2013 07:35 AM PDT

Amutha ganeshan,shenba,uma balakumar novels kitaikuma

தேனால் உயிருக்கு ஆபத்து :(

Posted: 12 Aug 2013 06:57 AM PDT

உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் தேன் இந்தியர்களின் உயிரை பற்றி எங்களுக்கு கவலை இல்லை... இப்படி கூறுவது அமெரிக்காவோ, சீனாவோ, பாகிஸ்தானோ அல்ல... நம்மை ஆளும் மத்திய அரசுதான். என்ன அதிர்ச்சியா இருக்கா ? அதைவிட பெரிய அதிர்ச்சி நம்ம உடலுக்கு நல்லது என்று நாம் விரும்பி சாப்பிடும் தேனால்தான் பெரிய ஆபத்தே இருக்கு. டெல்லியில் இருந்து செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழல் மையம் சமீபத்தில் நமது நாட்டில் விற்கப்படும் 12 பிரபல நிறுவனங்களின் தேன்களை ஆய்வு செய்தது. அது என்னென்ன நிறுவனங்கள் என்று முதலில் ...

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த்

Posted: 12 Aug 2013 06:26 AM PDT

விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த் இந்தியாவின் சொந்த தயாரிப்பான விமானந்தாங்கி கப்பல் இன்று கொச்சி கப்பல் கட்டும் தளத்திலிருந்து முறையாக நாட்டிற்கு அற்பணிக்கப் பட்டது

'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?

Posted: 12 Aug 2013 06:17 AM PDT

ஜாவர் சீதா ராமன் எழுதிய 'உடல் பொருள் ஆனந்தி' நாவல் கிடைக்குமா? யாரிடமாவது PDF இருக்கா நண்பர்களே ? புன்னகை

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -31)

Posted: 12 Aug 2013 06:10 AM PDT

வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ...

தமிழ் மொழியில் ஊர்தி எண்ணை வைப்பது எப்படி?

Posted: 12 Aug 2013 04:51 AM PDT

நன்றி-முகநூல்


என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!

Posted: 12 Aug 2013 04:06 AM PDT

"ரஞ்ஜனா' இந்திப் படம் மூலம் டெல்லிச் சீமை வரை கொடிநாட்டிய நடிகர் தனுஷுக்கு சிவ கங்கை சீமையிலிருந்து புது சிக்கல் உருவாகியுள்ளது. இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன் "துள்ளு வதோ இளமை' பட நாயக னாக அறிமுகமானார் தனுஷ். அறிமுகமான ஆண்டு 2002. அதே ஆண் டில், தொலைந்த தன் மகன் கலைச்செல்வன்தான் இன் றைய நடிகர் தனுஷ் என புதிய விவகாரத்திற்கு கோடிட்டுள்ளார் சிவகங்கை பேருந்து நிலையத்தில் டைம் கீப்பராக பணியாற்றும் கதிரேசன். ""என் சொந்த ஊரு திருப்பாசேத்திப் பக்கத்திலுள்ள கல்லூரணி. ...

ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்தி!

Posted: 12 Aug 2013 03:29 AM PDT

எத்தனையோ போலி நிதி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுகின்றன. இதையெல்லாம் பத்திரிகைகளில் படித்து தெரிந்து கொண்டாலும் கூட, சிலர் ஆசை வயப்பட்டு, அதில் மீண்டும் மீண்டும் சிக்கி, தங்கள் பொருளை இழந்து போகின்றனர். ஏமாற்றுவது மட்டுமல்ல; ஏமாறுவதும் கூட ஒரு வகையில் தவறு தான். இதற்கு, பெருமாளின் வாகனமான கருடனின் தாயார் வாழ்வு உதாரணம். கஷ்யப முனிவருக்கு வினதை, கத்ரு என்று இரண்டு மனைவியர். இவர்களில் வினதை கருடனையும், கத்ரு பாம்புகளையும் பெற்றெடுத்தனர். கத்ருவுக்கு வினதையைப் பிடிக்காது. அதனால், அவளை தனக்கு அடிமையாக்க ...

இயற்கை விவசாயத்தை நம்பும் பட்டதாரி

Posted: 12 Aug 2013 12:55 AM PDT

மனிதனின் ஆயுட்காலம் குறைந்து கொண்டே செல்கிறது. அதற்கு காரணமாக இருப்பது, ஆடு, மாடுகளின் சாணங்கள், வேப்பிலை உள்ளிட்ட இயற்கை உரங்களினால் விளைந்த உணவு பொருட்களுக்கு பதில், நச்சு தன்மை கொண்ட ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகளால் விளையும் உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளது தான். இந்த நிலையில், ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகளால், மாயமான மண் வளத்தையும், விவசாயத்தினை நம்பியுள்ளகிராமப்புறங்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கிலும், பட்டதாரி இளைஞர்கள் ...

பிணம் எரிக்கும் நாளைய பிணங்கள்..!! (Mano Red )

Posted: 11 Aug 2013 11:50 PM PDT

மயானம் நோக்கி வருகிறான் மரித்துப் போன மனிதன், அமைதியை விரும்பாதவனுக்கு அந்த மயான அமைதி புதிது தான்..!! வாழ்வில் துளியும் ரசிக்காதவனுக்கே ரசனை கொண்ட ஓல ஒப்பாரியும், நையாண்டி மேளமும், தாரை தப்பட்டை சங்கு சத்தமும் வான வேடிக்கைகளும்...!! கூச்சல் போட்டு ஆடியவனை, கூட்டம் சேர்ந்து ஆடிப்பாடி ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்து அமரர் ஆக்கி அடக்குகின்றனர்..!! பணமும் பதவியும் பெற்று தந்த புகழ் பெயரெல்லாம், அவன் பிணம் ஆனவுடன் உடன் கட்டை ஏறி இறந்து விடுகிறது..!! அண்டம் புகழ வலம் வந்தவன், அடைக்கலம் ...

இராவணன் - உண்மையும் பொய்யும் !

Posted: 11 Aug 2013 11:17 PM PDT

இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம்போற்றுதலுக்குரியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்.. உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன். இராவணன் இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ...

இராவணன் இயற்றிய நூல்கள் கிடைக்குமா ?

Posted: 11 Aug 2013 11:03 PM PDT

இராவணன் மருத்துவ துறை சம்மந்தமாக இருபத்து ஏழு(27) நூல்களை இயற்றியுள்ளார் உடற்கூறு நூல் மலை வாகடம் மாதர் மருத்துவம் இராவணன் – 12000 நாடி, எண்வகை பரிசோதனை நூல் இராவணன் வைத்திய சிந்தாமணி இராவணன் மருந்துகள் - 12000 இராவணன் நோய் நிதானம் - 72 000 இராவணன் – கியாழங்கள் – 7000 இராவணன் வாலை வாகடம் – 40000 இராவணன் வர்ம ஆதி நூல் வர்ம திறவுகோல் நூல்கள் யாழ்பாணம் – மூலிகை அகராதி யாழ்பாணன் – பொது அகராதி பெரிய மாட்டு வாகடம் நச்சு மருத்துவம் அகால மரண நூல் உடல் தொழில் நூல் தத்துவ விளக்க நூல் இராவணன் ...

கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் !

Posted: 11 Aug 2013 09:35 PM PDT

பக்தர்களுக்கு அருள் தரும் கடவுளை வணங்கும் முறைகளையே `நமஸ்காரம்' என்று வடமொழியில் சொல்வார்கள். வரம் தரும் தெய்வங்களையும், வயதுக்கு முத்த பெரியோர்களையும் எப்படி வணங்க வேண்டும்? என சாஸ்திரங்கள் தெளிவாக கூறியுள்ளன. தலை, இரண்டு கை, இரண்டு காது, மோவாய், இரண்டு புஜங்கள் ஆகிய எட்டு உறுப்புகளும் நிலத்தில் படும்படி கடவுளை வணங்க வேண்டும். இதைத் தான் `அஷ்டாங்க வணக்கம்' என்று கூறுவர். இதன்படி பூமியில் தலையை வைத்து மார்பு பூமியில் படும்படி வலதுக் கையை முன்னும், இடதுக் கையை பின்னும் நேரே நீட்ட ...

திருக்கோவில்வழிபாட்டு முறைகள்

Posted: 11 Aug 2013 09:09 PM PDT

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிறார் செந்தமிழ் முதுபெரும் மூதாட்டி ஔவையார். "திருக்கோயில் இல்லாத திருவி லூரும் திருவெண்ணீ றணியாத திருவி லூரும் பருக் கோடிப் பத்திமையாற் பாடாவூரும் பாங்கினொடு பல தளிகளில்லா வூரும் விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும் விதானமும் வெண்கொடியு மில்லா வூரும் அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும் அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே" என்று திருக்கோயில் இல்லாத ஊரை அடவி காடு என குறிப்பிடுகிற அப்பர் பெருமான் "ஒருக்காலும் திருக்கோயில் சூழாராகில் பெருநோய்கள் மிகநலியப் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™