Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பிரிட்டனில் கிரிக்கெட் ...” plus 17 more

Tamilwin Latest News: “பிரிட்டனில் கிரிக்கெட் ...” plus 17 more

Link to Lankasri

பிரிட்டனில் கிரிக்கெட் ...

Posted: 13 Aug 2013 05:35 PM PDT

பிரித்தானியாவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை, மான்செஸ்டர் பொலிஸின் சர்வதேச குற்றச்செயல் கிளை தேடி வருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவானிடம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

அகிம்சை ரீதியான உலகம் ...

Posted: 13 Aug 2013 05:05 PM PDT

நாளை இந்த பிள்ளைகள் இந்த மண்ணிலேயே வளந்து என்ன சாதிக்கப் போகிறோம் என்பதை எடுத்துக் கூறுகின்ற வகையில் இந்த நிகழ்வு அமைந்திருக்கின்றது. இந்த மண்ணிலுள்ளவர்களிடம் தேசிய உணர்வு நிறுத்தி வைத்திருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழில் தேர்தல் விதிமுறைகளை மீறி ...

Posted: 13 Aug 2013 04:39 PM PDT

யாழ்.மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேடபாளராக போட்டியிடும் இராமநாதன் அங்கஜன் தேர்தல் விதிகளை மீறியுள்ளதாக பெப்ரல் அமைப்பு விசாரணைக்காக அழைத்துள்ளது.

குடும்பப் பெண் மீது இராணுவ உடை ...

Posted: 13 Aug 2013 11:11 AM PDT

கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள வினாசியோடை கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு ஆயுதங்களை ...

Posted: 13 Aug 2013 09:24 AM PDT

இலங்கையிடம் இருந்து இந்தியா ஆயுதங்களை வாங்கியதாக வெளியான செய்திகளை  இலங்கையின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய நிராகரித்துள்ளார்.

ஆட்கடத்தலில் ஈடுபட்டுவந்த ...

Posted: 13 Aug 2013 07:15 AM PDT

வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வந்ததாக சந்தேகிக்கப்படும் 16 பேரை மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடைசிவரை துடுப்பெடுத்தாடியிருந்த� ...

Posted: 13 Aug 2013 06:49 AM PDT

ஏ அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 150 பந்துகளில் 248 ஓட்டங்கள் விளாசி இந்தியா ஏ அணியை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறச் செய்த ஷிகர் தவானின் அதிரடி ஆட்டம் உலகையே மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்துள்ளது.

புதிய ...

Posted: 13 Aug 2013 05:54 AM PDT

புதிய பிரதமா் ஒருவரை நியமிப்பது தொடா்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினா்களுடன் கலந்துரையாடி வருவதாக கூறப்படுகின்றது.

இலங்கை பல்லின நாடல்ல! சிங்கள பௌத்த ...

Posted: 13 Aug 2013 05:37 AM PDT

இலங்கை தனி பெரும் சிங்கள பௌத்த நாடு என பொதுபல சேனா அமைப்பின் தலைவர் வணக்கிரம விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.

ஆபாச படம் எடுத்த பிக்குவை ...

Posted: 13 Aug 2013 05:36 AM PDT

இரண்டு யுவதிகளை பயன்படுத்தி ஆபாசப் படத்தை ஒளிப்பதிவு செய்து அதனை இறுவட்டுக்களில் பதிவு செய்த பெந்தோட்டை விகாராதிபதி (34 வயது) பாணந்துரே சந்திம தேரரை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலப்பிட்டிய நீதவான் அசங்க போதரகம உத்தரவிட்டுள்ளார்.

தேர்தலின் பின்னர் அத்தியாவசியப் ...

Posted: 13 Aug 2013 05:03 AM PDT

அரசாங்கம் மக்களின் பிரச்சினைகள் மற்றும் துயரங்களை கவனத்தில் கொள்ளாது, குதிரை தப்பியோடிய பின்னர் தொழுவத்தை மூடுவது போல் செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

வீராட் கோஹ்லிக்கு அர்ஜூனா விருது

Posted: 13 Aug 2013 04:12 AM PDT

இந்திய அணியின் வீரர் வீராட் கோஹ்லிக்கு, விளையாட்டு துறையின் உயரிய விருதான அர்ஜூனா விருது வழங்கப்படவுள்ளது.

இன்னும் வேகமாக ஓடி சாதனைகள் படைக்க ...

Posted: 13 Aug 2013 02:50 AM PDT

ரஷ்யாவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், நட்சத்திர வீரர் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றார்.

சிறந்த வீரர்களுக்கான கனவு அணியில் ...

Posted: 13 Aug 2013 01:30 AM PDT

சிறந்த வீரர்கள் அடங்கிய கனவு அணியில் கும்ப்ளே, டிராவிட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

100 மீற்றர் ஓட்டம்: தங்கம் வென்றார் ...

Posted: 12 Aug 2013 09:40 PM PDT

உலக தடகள சாம்பியன்ஷிப் மகளிர் 100 மீ. ஓட்டத்தில் ஜமைக்காவின் ஷெல்லி அன் ஃபிரேஸர் பிரைஸ் தங்கம் வென்றார்.

ரொஜர்ஸ் கிண்ண டென்னிஸ்: செரீனா, ...

Posted: 12 Aug 2013 07:53 PM PDT

கனடாவின் மொன்ரியலில் நடைபெற்ற ரொஜர்ஸ் கிண்ண டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் சுவீகரித்துள்ளார்.

வாட்மோரின் ஒப்பந்தத்தை நீடிக்க ...

Posted: 12 Aug 2013 07:42 PM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டேவ் வாட்மோரின் இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைகிறது.

ஆஷஸ் டெஸ்ட் தொடரை தனதாக்கியது ...

Posted: 12 Aug 2013 07:19 PM PDT

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி வெற்றி கொண்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™