Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


6 அணிகள் பங்கேற்கும் இந்தியன் பேட்மிண்டன் லீக் இன்று தொடக்கம்

Posted: 13 Aug 2013 12:20 PM PDT

புதுடெல்லி

6 அணிகள் பங்கேற்கும் இந்தியன் பேட்மிண்டன் லீக் போட்டி இன்று தொடங்குகிறது.

பேட்மிண்டன் லீக்

கேல் ரத்னா விருதுக்கு ரஞ்சன் சோதி தேர்வு விராட் கோலி, சிந்து, ஜோஷ்னா அர்ஜூனா விருது பெறுகிறார்கள்

Posted: 13 Aug 2013 12:18 PM PDT

புதுடெல்லி,

துப்பாக்கி சுடுதல் வீரர் ரஞ்சன் சோதி கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்டோர் அர்ஜூனா விருதை பெறுகிறார்கள்.

ரஞ்சன் சோதி

உலக தடகள போட்டி: இந்திய வட்டு எறிதல் வீரர் விகாஸ் ஏமாற்றம் 7–வது இடமே பிடித்தார்

Posted: 13 Aug 2013 12:15 PM PDT

மாஸ்கோ,

உலக தடகள போட்டியில் இந்திய வட்டு எறிதல் வீரர் விகாஸ் கவுடா 7–வது இடமே பிடித்தார்.

தொடரும் ஏமாற்றம்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4–வது டெஸ்டில் ஆஸ்திரேலியா தோல்வி

Posted: 13 Aug 2013 12:13 PM PDT

செஸ்டர்–லீ–ஸ்டிரிட்

இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான ஆஷஸ் 4–வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் தோல்வியை தழுவியது.

இங்கிலாந்து வெற்றி

ஆன்மீக சிந்தனை (14-08-2013)

Posted: 13 Aug 2013 11:33 AM PDT

கன்னித்தீவு (14-08-2013)

Posted: 13 Aug 2013 11:32 AM PDT

ஆண்டியார் (14-08-2013)

Posted: 13 Aug 2013 11:31 AM PDT

சாணக்கியன் சொல் (14-08-2013)

Posted: 13 Aug 2013 11:30 AM PDT

எல்லையில் அத்துமீறி நடத்தும் தாக்குதலை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் பேச்சு இல்லை இந்தியா அறிவிப்பு

Posted: 13 Aug 2013 11:21 AM PDT

புதுடெல்லி,

போர் நிறுத்தத்தை மீறி, எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
 

அத்துமீறல்

பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதால் நடுத்தர, சிறிய நிறுவனங்களின் பங்கு விலை 23 சதவீதம் சரிவு

Posted: 13 Aug 2013 10:59 AM PDT

மும்பை/புதுடெல்லி

பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதால் நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் பங்கு விலை 23 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்துள்ளது.

சென்செக்ஸ்



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™