Tamilwin Latest News: “முன்னாள் இராணுவ தளபதி டெனிஸ் ...” plus 16 more | |
- முன்னாள் இராணுவ தளபதி டெனிஸ் ...
- கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதலை ...
- மட்டக்களப்பில் வெளிநாடு ...
- கொக்கட்டிச்சோலையில் புதையல் ...
- ரோஜர்ஸ் சதத்தில் மீண்டது ...
- கிராண்ட்பாஸ் பகுதியில் மீண்டும் ...
- உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் ...
- அரசியல்வாதிகளுக்கு மரியாதை இல்லை: ...
- தமிழ் மக்கள் பிரிந்து போக இந்தியா ...
- த.தே.கூட்டமைப்பின் ...
- குருணாகல் நகரில் பொதுபல சேனா ...
- கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் ...
- அடுத்த ஆண்டு ஐபிஎல் தலைவர் பதவி ...
- சதம் அடிக்காமல் சாதனை படைத்தார் ...
- உலக தடகள சாம்பியன்ஷிப்: கென்ய ...
- இந்திய அணியில் தொடர்ந்தும் ...
- காற்பந்து உலக கிண்ணம்: கட்டாரில் ...
| முன்னாள் இராணுவ தளபதி டெனிஸ் ... Posted: 11 Aug 2013 03:59 AM PDT முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் டெனிஸ் பெரேரா, தனது 83வது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மரணமடைந்தார். |
| கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதலை ... Posted: 11 Aug 2013 03:52 AM PDT கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய குழுவினரை பௌத்த பிக்குமார் வழி நடத்துள்ளமை கண்காணிப்பு கெமராக்களில் பதிவாகியுள்ள படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக ஆங்கில இணையத்தளம் தெரிவித்துள்ளது. |
| Posted: 11 Aug 2013 03:48 AM PDT குருணாகல், அம்பாறை, மொனறாகல மற்றும் கொழும்பு ஆகிய இடங்களிலிருந்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதிக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள மக்களிடம் வெளிநாடுகளுக்கு குறைந்த கட்டுப்பணத்தில் அனுப்புகிறோம் கூடிய சம்பளத்தைப் பெறலாம் என பிரசாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. |
| கொக்கட்டிச்சோலையில் புதையல் ... Posted: 11 Aug 2013 03:27 AM PDT தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டு- அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவிருந்த கௌசல்யனின் முகாம் அமைத்திருந்ததாகக் கூறப்படும் பகுதியில் புதையல் தோண்டிய 8 பேரில் நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| Posted: 11 Aug 2013 03:16 AM PDT ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்டில் கிறிஸ் ரோஜர்சின் சதம் கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி சரிவிலிருந்து மீண்டது. |
| கிராண்ட்பாஸ் பகுதியில் மீண்டும் ... Posted: 11 Aug 2013 02:52 AM PDT கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளான சுவர்ண சைத்திய பகுதியில் மீண்டும் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. |
| உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் ... Posted: 11 Aug 2013 02:51 AM PDT உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவின் சிந்த வெண்கலப் பதக்கத்துடன் ஆறுதல் தேடினார். |
| அரசியல்வாதிகளுக்கு மரியாதை இல்லை: ... Posted: 11 Aug 2013 02:46 AM PDT அரசியல்வாதிகளுக்கு தற்பொழுது மரியாதை இல்லாமல் போய்விட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். |
| தமிழ் மக்கள் பிரிந்து போக இந்தியா ... Posted: 11 Aug 2013 02:28 AM PDT மாகாணசபைகளை நிறுவி பொலிஸ், காணி அதிகாரங்களை பிரயோகித்து, தமிழ் மக்கள் பிரிந்து சென்று விடுவார்கள். இவ்வாறு பிரிந்து போக தமிழ் மக்களுக்கு இந்தியா உதவி செய்யும் என்ற அச்சமும் சிங்கள மக்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது.இதனாலேயே சீனாவை அரசாங்கம் நாடியிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
| Posted: 11 Aug 2013 02:18 AM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் 51 வேட்பாளர்களுக்கான தேர்தல் பற்றிய அறிவுறுத்தல் கருத்தரங்கு கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களது தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. |
| குருணாகல் நகரில் பொதுபல சேனா ... Posted: 11 Aug 2013 02:02 AM PDT பொதுபல சோனவின் பொதுக் கூட்டம் குருநாகல் நகரில் இன்று நடைபெறவுள்ளதைக் கருத்திற் கொண்டு குருநாகல் நகரிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. |
| Posted: 11 Aug 2013 01:53 AM PDT கொழும்பில் உள்ள கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. |
| அடுத்த ஆண்டு ஐபிஎல் தலைவர் பதவி ... Posted: 11 Aug 2013 12:40 AM PDT அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு தலைவராக இருக்க மாட்டேன் என ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். |
| சதம் அடிக்காமல் சாதனை படைத்தார் ... Posted: 10 Aug 2013 08:32 PM PDT இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் சதத்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். ஆனால் பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா, சதம் அடிக்காமல் புதிய சாதனை நிகழ்த்தினார். |
| உலக தடகள சாம்பியன்ஷிப்: கென்ய ... Posted: 10 Aug 2013 08:24 PM PDT உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் முதல் தங்கப்பதக்கத்தை, கென்ய வீராங்கனை எட்னா கிப்லகட் தட்டிச் சென்றார். இவர், மாரத்தான் ஓட்டத்தில் தங்கத்தை தக்கவைத்த முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார். |
| இந்திய அணியில் தொடர்ந்தும் ... Posted: 10 Aug 2013 07:10 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக இருந்தவர்கள் வீரேந்தர் சேவாக், கவுதம் காம்பீர். இருவரும் டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். |
| காற்பந்து உலக கிண்ணம்: கட்டாரில் ... Posted: 10 Aug 2013 06:58 PM PDT கட்டாரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் இடம்பெறுவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |