Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


"ஆதரவற்றோருக்காக திருடவும் தயங்க மாட்டேன்

Posted:

ஹன்சிகாவைபோலவே,சமந்தாவுக்கும்,பிறருக்குஉதவும்குணம்உண்டு.ஆதரவற்ற குழந்தைகளுக்குஉதவுவதற்காக, "பிரதியுஷா என்ற அமைப்பை ஏற்படுத்தி, தன் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை, இந்த அமைப்புக்கு செலவிடுகிறார். அவர் கூறுகையில்,"ஆதரவற்றோருக்கு உதவுவதற்காக நிதி திரட்ட போகிறேன். நான் நடிக்கும் படங்களின், ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு ...

ஹன்சிகாவுக்கு சிம்புவின்அசத்தல் பிறந்த நாள் பரிசு

Posted:

கோலிவுட் லாலிபாப், ஹன்சிகா, சமீபத்தில் தன் பிறந்த நாளை, மும்பையில் கொண்டாடினார். தான், தத்தெடுத்து வளர்க்கும், குழந்தைகளுடன், மிகவும் எளிமையாக தன் பிறந்த நாளை கொண்டாடிய அவருக்கு, அவரின் மனம் கவர்ந்த ஹீரோ, சிம்பு அளித்த, பிறந்த நாள் பரிசு என்ன தெரியுமா? மிகப் பெரிய கேக். இந்த கேக்கை பரிசளிப்பதற்கு முன், ஹன்சிகாவுக்கு என்ன பரிசு ...

விரைவில்..."ராணி ருத்ரம்மா தேவி

Posted:

தெலுங்கில் தயாராகும் இந்த படம், தமிழிலும் வெளியாகப் போகிறது. இது, வரலாற்று படம். 13ம் நூற்றாண்டில் ஆந்திராவின் சில பகுதிகளை ஆட்சி செய்த, மன்னர் வம்சத்தை பற்றிய கதையில் தயாராகியுள்ளது. குதிரையேற்றம், வாள் சண்டை, கம்புச் சண்டை என, இந்த படத்தில், ஒன்மேன் ஆர்மியாக வெளுத்து வாங்கியுள்ளாராம், அனுஷ்கா. "இந்த படம் வெளியானதும், அனுஷ்காவை, மற்ற ...

"நான் மட்டுமா கிளாமராக நடிக்கிறேன்? ஸ்ருதி ஹாசன் ஆவேசம்

Posted:

தமிழில், "ஏழாம் அறிவு, 3 படங்களில் நடித்த பின், தெலுங்கில் பிசி நடிகையாகி விட்டார் ஸ்ருதி ஹாசன். காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகைகளுக்கு சவால் விடும் வகையில், அவர்களின் சில வாய்ப்புகளையும் தட்டிப் பறித்து, ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், "டி-டே என்ற இந்தி படத்தில், பாலியல் தொழிலாளியாக ஸ்ருதி நடித்திருப்பது, ...

மீண்டும் சினிமாவில்"பாட்ஷா நாயகி நக்மா

Posted:

"காதலன் படத்தில் நடித்து, பிரபலமானவர் நடிகை நக்மா. அதன்பின், ரஜினியுடன், "பாட்ஷா படத்தில் நடித்து, பரபரப்பான நடிகையான நக்மா பின், "மேட்டுக்குடி, சிட்டிசன் உட்பட, பல படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.பின், தமிழில் படங்கள் குறைந்ததால், போஜ்பூரி மொழிப்படங்களில் நடித்த நக்மா, தன் தங்கையான ஜோதிகாவை, "வாலி படத்தில் அறிமுகம் ...

மலையாள கரையோரம் ஒதுங்கிய இஷா தல்வார்

Posted:

மலையாளத்தில், "தட்டத்தின் மரியத்து என்ற படத்தில், அறிமுகமாகி இளம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர், இஷா தல்வார். ஆனால், மற்ற  மலையாள நடிகைகளை போலவே, இவருக்கும் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கும் ஆசை ஏற்பட்டதால், "தில்லு முல்லு படத்தின் மூலம், தமிழுக்கு வந்தார். படம் ஹிட்டான போதும் இஷாவின் அழகும், நடிப்பும் தமிழ் ரசிகர்களை ...

ஆண்ட்ரியா ஹாலிவுட்படத்தில் நடிக்கவில்லை

Posted:

"விஸ்வரூபம்-2 படத்துக்கு பின், ஆண்ட்ரியாவுக்கு, தமிழில் புதிய படங்கள் எதுவும் ஒப்பந்தமாகவில்லை. தற்போது, சில மலையாள படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, ஆண்ட்ரியாவுக்கு, ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துஉள்ளதாகவும், படப் பிடிப்புக்காக, விரைவில் அவர், அமெரிக்காவுக்கு பறக்கப் போகிறார் என்றும், கோலிவுட்டில், பரபரப்பு ...

ஆரம்பத்தை தொடர்ந்து வீரம் - அஜீத்தின் அடுத்த பட தலைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted:

படத்திற்கு தலைப்பு வைக்காமலே விஷ்ணுவர்தன் மற்றும் சிவா படங்களில் நடித்து வந்த அஜீத்திற்கு, சமீபத்தில் தான் விஷ்ணுவர்தனின் படத்திற்கு ஆரம்பம் என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இப்போது அதனைத்தொடர்ந்து சிவா இயக்கி வரும் படத்திற்கு "வீரம்" என பெயர் வைத்துள்ளனர். ஆரம்பம் படத்திற்கு பிறகு நடிகர் அஜீத், சிறுத்தை சிவா இயக்கும் ...

தனது உடைகளை ஏலம் விடுகிறார் சமந்தா

Posted:

நடிகை சமந்தா இதுவரை படத்திலும், தனிப்பட்ட முறையிலும் தான் அணிந்த ஆடைகளை ஏலம் விட முடிவு செய்திருக்கிறார். அதன் மூலம் வரும் பணத்தை மனிதநேய அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போகிறார். இதுகுறித்து சமந்தா கூறியுள்ளதாவது, "நான் உடம்பு சரியில்லாம இருந்தப்போ எல்லோரும் எனக்காக பிரார்த்தனை செய்தார்கள். முகம் தெரியாத அந்த ...

தலைவா படம் ரிலீஸாகாத நிலையில் 30 ஆயிரம் திருட்டு வி.சி.டி.க்கள் பறிமுதல்!!

Posted:

சேலத்தில் இருந்து, தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு, தலைவா படத்தின் "சிடிக்கள் சப்ளை செய்யப்பட்டதை, விஜய் ரசிகர்கள் கண்டுபிடித்து, போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். அதை அடுத்து, 30 ஆயிரம் தலைவா பட "சிடிக்களை, போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் விஜய் நடித்த "தலைவா படம் ஆகஸ்ட், 9ம் தேதி தியேட்டர்களில் ...

350 தியேட்டரில் வெளியாகும் தேசிங்கு ராஜா!

Posted:

மனம் ‌கொத்தி பறவை படத்திற்கு பிறகு எழில் இயக்கியுள்ள படம் தேசிங்கு ராஜா. விமல், பிந்து மாதவி நடித்துள்ளனர். விமல் இப்படத்தில் எம்.ஜி.ஆர்., ரசிகனாக இதயகனி என்ற பெயரில் வருகிறார். காமெடி கேரக்டரில் பரோட்டா சூரி நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. முன்னதாக படத்தை வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி ...

கல்யாணமா? அது பழங்கதை! தபு

Posted:

தமிழில் சிறைச்சாலை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தபு. பாலிவுட் நடிகையான இவருக்கு வயது 41. சமீபத்தில் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தார். அப்போது, நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

இதை கேட்டு கோபம் அடைந்த தபு, இந்த கேள்வியை எத்தனை ...

நண்பர்களாக வாழும் நட்சத்திர தம்பதி ஷாரூக் - கௌரி!

Posted:

நண்பர்களாக வாழும் நட்சத்திர தம்பதிகள் குறித்த சர்வேயில் ஷாரூக்-கௌரி தம்பதியினர் முதலிடம் பிடித்துள்ளனர். ஆகஸ்ட் 04 நண்பர்கள் தினத்தை முன்னிட்டு திரையுலகில் நல்ல நண்பர்களாக வாழும் கணவன் மனைவிகள் குறித்து கருத்துக் கணிப்பு ஒன்றை தனியார் திருமண தகவல் மையம் ஒன்று நடத்தியது. இதில் ஷாரூக்-கௌரி தம்பதியினர் முதலிடத்தை பெற்றுள்ளனர். ...

100 நாளை கடந்தது எதிர்நீச்சல்

Posted:

தனுஷ் முதன் முதலாக தயாரித்த எதிர்நீச்சல் படம் 100 நாட்களைத் தாண்டி சென்னையில் இன்னும் ஒருசில தியேட்டர்களில் ஒரு காட்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தனுசை தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக்கியது. அறிமுக இயக்குனர் ஆர்.எஸ்.துரை ...

தெலுங்கு பெஜவாடு தமிழில் தாதாவானர்

Posted:

நாக சைதன்யா, அமலாபால் நடித்து தெலுங்கில் ஹிட் அடித்த பெஜவாடு தமிழில் டப் செய்து வெளியிடப்படுகிறது. விக்ரம்தாதா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பெரிய தாதாவிடம் வேலை செய்யும் ஹீரோவின் அண்ணன், தாதாவின் சுயநலத்திற்காக குற்றவாளியாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை தம்பி எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தோட கதை. ...

திகார் படத்துக்கு துபாயில் பாட்டு

Posted:

சிவகாசி, திருப்பாச்சி, பழனி, திருத்தணி என்று ஊர் பெயரில் தமிழில் படம் டைரக்ட் செய்த பேரரசு மலையாளத்தில் டைரக்ட் செய்யும் படம் சன் ஆப் அலெக்சாண்டர். இந்தப் படத்துக்கு தமிழில் திகார் என்று பெயர் வைத்திருக்கிறார். படத்திற்காக நியூபேஸ்கள் உன்னி முகந்தன், அகன்ஷாபுரி நடித்த பாடல் காட்சியை துபாயில் படமாக்கி வருகிறார் ...

அருந்ததி, தமன்குமாரின் தொட்டால் தொடரும்

Posted:

எஸ்.ஏ.சந்திரசேகரின் சட்டம் ஒரு இருட்டறை படத்தில் அறிமுகமான தமன்குமாரும், வெளுத்துக்கட்டு படத்தில் அறிமுகமான அருந்ததியும் ஜோடி சேரும் படம் தொட்டால் தொடரும். பிரபல இணையதள விமர்சகர் கேபிள் சங்கர் டைரக்ட் செய்கிறார். பி.சி.சிவன் மியூசிக் போடுகிறார். விஜய் ஆர்மஸ்ட்ராக் கேமராமேன்.

லவ் த்ரில்லர் கதை. அடுத்த மாதம் படப்பிடிப்புகள் ...

"வடகறி" சாப்பாட்டின் பெயரில் மற்றொரு படம்

Posted:

கார்த்தி நடிக்க வெங்கட்பிரபு பிரியாணி கிண்டிக் கொண்டிருக்கிறார். அதற்கிடையில் பீட்சா வந்து எல்லோருக்கும் ஷாக் கொடுத்தது. பீட்சாவ இயக்கியவரே இப்போது ஜிகிர்தண்டா டைரக்ட் செய்து கொண்டிருக்கிறார். ஆசை தோசை என்று டி.பி.கஜேந்திரன் ஒரு படம் டைரக்ட் செய்கிறார். பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்த கல்யாண சமையல் சாதம் என்ற படம் ரிலீசுக்கு ...

37 வயதிலும் கதாநாயகி வாய்ப்பு கேட்கும் சுஷ்மிதாசென்!

Posted:

ஐஸ்வர்யாராயைப்போலவே இந்திய சினிமாக்களில் நடித்து வந்த இன்னொரு உலக அழகி சுஷ்மிதா சென். இவர் தமிழில் நாகார்ஜூனா நடித்த ரட்சகன் என்ற படத்தில்தான் நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கியவர் பிசியான நடிகையாகி விட்டார். இவருக்கு குழந்தைகள் மீது அலாதி பிரியம். அதனால், திருமணம் செய்து கொள்ளாமலேயே ...

ரகசியாவுக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளமாம்!

Posted:

சமீபகாலமாய் சில காமெடியன்களுக்கும் கதாநாயகன் ஆசை தலை தூக்கியுள்ளது. அப்படி கதாநாயகன் அரிதாரம் பூசிய வடிவேலு வெற்றி பெற்றபோதும், சிலருக்கு செட்டாகவில்லை. இந்த நிலையில், அதற்கடுத்த நிலையில் உள்ள கருணாஸ் கதாநாயகனாக நடித்த சில படங்கள் சுமாரான வெற்றி பெற்றதையடுத்து, இப்போது ரகளபுரம், மச்சான் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™