Daily Thanthi |
- பாதுகாப்பு படையினர் ரோந்து
- வங்காளதேசத்தில் ரம்ஜான் பண்டிகை
- உலக பேட்மிண்டன் போட்டி நடப்பு சாம்பியனை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார், சிந்து
- முத்தரப்பு கிரிக்கெட் போட்டி: இந்திய ஏ அணி போராடி தோல்வி
- குஷ்பு
- டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
- இரண்டு நாள் சரிவுக்கு பின் முன்னேற்றம் ‘சென்செக்ஸ்’ 124 புள்ளிகள் உயர்வு
- மோசடி நில ஒப்பந்தத்தால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.50 கோடி இழப்பு
- விஜய்–அமலாபால் நடித்த ‘தலைவா’ படம் திரைக்கு வருவதில் சிக்கல் வெளியிடும் தேதி தள்ளிவைப்பு
- ஆன்மீக சிந்தனை
| Posted: 08 Aug 2013 01:26 PM PDT பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்திய ராணுவம் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளது. காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் சபியான் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நீரோடை மீது கட்டப்பட்ட நடை மேம்பாலத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து சென்ற காட்சி. |
| வங்காளதேசத்தில் ரம்ஜான் பண்டிகை Posted: 08 Aug 2013 01:23 PM PDT வங்காளதேசத்தில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட தலைநகர் டாக்காவில் வசிப்போர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ரெயில் நிலையத்தில் பெரும் அளவில் திரண்டனர். ரெயில் பெட்டிக்குள் இடம் கிடைக்காதவர்கள் கூரை மீது ஏறி அமர்ந்திருப்பதை படத்தில் காணலாம். |
| உலக பேட்மிண்டன் போட்டி நடப்பு சாம்பியனை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார், சிந்து Posted: 08 Aug 2013 01:21 PM PDT குவாங்சவ் உலக பேட்மிண்டன் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சிந்து, நடப்பு சாம்பியன் யிஹான் வாங்கை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார். இந்தியாவின் சாய்னா, காஷ்யாப் ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறினார்கள். கால் இறுதியில் சாய்னா |
| முத்தரப்பு கிரிக்கெட் போட்டி: இந்திய ஏ அணி போராடி தோல்வி Posted: 08 Aug 2013 01:14 PM PDT பிரிட்டோரியா தென்ஆப்பிரிக்காவில் நடந்து வரும் ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வி அடைந்தது. 'ஏ' கிரிக்கெட் |
| Posted: 08 Aug 2013 01:14 PM PDT தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே, ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நடந்த, டெசோ தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு பேசியபோது எடுத்த படம். |
| டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் Posted: 08 Aug 2013 01:11 PM PDT இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் டெசோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதன் ஒருபகுதியாக, டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம். |
| இரண்டு நாள் சரிவுக்கு பின் முன்னேற்றம் ‘சென்செக்ஸ்’ 124 புள்ளிகள் உயர்வு Posted: 08 Aug 2013 12:53 PM PDT மும்பை இரண்டு நாள் சரிவுக்கு பின் வியாழக்கிழமை அன்று பங்கு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 124 புள்ளிகள் அதிகரித்தது. ரூபாய் மதிப்பு உயர்ந்தது |
| மோசடி நில ஒப்பந்தத்தால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.50 கோடி இழப்பு Posted: 08 Aug 2013 12:47 PM PDT புதுடெல்லி |
| விஜய்–அமலாபால் நடித்த ‘தலைவா’ படம் திரைக்கு வருவதில் சிக்கல் வெளியிடும் தேதி தள்ளிவைப்பு Posted: 08 Aug 2013 12:21 PM PDT
விஜய்–அமலாபால் நடித்த 'தலைவா' படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து அந்த படத்தின் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் |
| Posted: 08 Aug 2013 12:11 PM PDT |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




சென்னை,