Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இதிகாசங்களை இளையதலைமுறையிடம் சேர்க்கும் முயற்சி !

Posted: 08 Aug 2013 09:47 AM PDT

மதுரை: மனிதனின் வாழ்க்கை முறையை நெறிப்படுத்திய, இந்தியாவின் இதிகாசங்களை, இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, ராமாயணம், மகாபாரதத்திற்கு, புதிய அவதாரம் கொடுத்துள்ளது, நவீன உலகம். இதிகாசம் மற்றும் வரலாற்று சம்பவங்களை மையமாக வைத்தே சினிமாவின் தொடக்கம் இருந்தது. அதன் பிறகு தான், கற்பனை கதைகள் புகுந்தன. "டிவி' அறிமுகமாகி, சேனல்கள் வரத்துவங்கிய போதும், இதிகாச தொடர்கள் தான், ஒளிபரப்பாகின. அந்த வரிசையில், ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பில் ஒளிபரப்பான, சம்பூர்ண ராமாயணம் மற்றும் மகாபாரத ...

சுஜாதாவின் சிலப்பதிகாரம் புத்தகம் தேவை

Posted: 08 Aug 2013 08:22 AM PDT

சுஜாதாவின் சிலப்பதிகாரம் புத்தகம் தேவை

தலைவா படத்தைத் திரையிட்டால் பாதுகாப்பு தர முடியாது - போலீஸ் கைவிரிப்பு

Posted: 08 Aug 2013 07:40 AM PDT

சென்னை: தலைவா படத்தைத் திரையிட்டால் ஏற்படும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கட்டுப்படுத்துவது கஷ்டம். தியேட்டர்களுக்கு பாதுகாப்புத் தர முடியாது என உள்ளூர் போலீஸ் தெரிவித்துள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தலைவா படம் நாளை மறுநாள் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் படத்துக்கு எதிராக ஏகப்பட்ட சிக்கல்கள் கிளம்பியுள்ளன. படத்தை வெளியிட முடியாது என்று சென்னை - செங்கை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையில், படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு தங்களால் பாதுகாப்பு ...

ஆத்தி சூடி

Posted: 08 Aug 2013 07:08 AM PDT

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..! 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast. 10. ஒப்புரவு ஒழுகு ...

நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?

Posted: 08 Aug 2013 06:43 AM PDT

மேஷம் இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் ...

புதிய தமிழ் வார இதழ்களை டவுன்லோட் செய்ய

Posted: 08 Aug 2013 06:27 AM PDT

24-7-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் ... டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/36i4bldmd3e3tbp/NAK24713%28OrathanaduKarthik.blogspot.com%29. 24-7-2013-சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய 24-7-2013-சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் ... டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/pq6rfeq4p2iacoi/CK24713%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 24-7-2013-குமுதம் ...

வேலன்:-அட்லஸ் ஆப் யூனிவர்ஸ் -பிடிஎப் புத்தகம்.

Posted: 08 Aug 2013 04:33 AM PDT

கற்றது கையளவு -கல்லாதது உலகளவு என்கின்ற சொல்லுக்கு ஏற்ப கற்றுக்கொள்வது உலகில் இன்னும் எவ்வளவோ உள்ளது. அகண்ட உலகம் பற்றி அறிந்து கொள்ள இந்த சின்ன புத்தகம் உதவுகின்றது.50 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை நீங்கள் திறந்ததம் உங்களுக்கு கீழ்கண்ட பக்கம் தெரியும.  இதில் நமக்கு தெரியாத பல ்விஷயங்களை எளிய முறையில் படங்களுடன் விளக்கி உள்ளார்கள். படிக்கின்ற குழந்தைகள் வானத்தை பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றவர்களுக்கு இந்த புத்தகம் அறிய ஒன்றாகும. ...

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

Posted: 08 Aug 2013 04:25 AM PDT

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பெனும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய் இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி. ஆனந்த ...

ஒரு தகப்பனின் தலையெழுத்து...!!! (Mano Red)

Posted: 08 Aug 2013 01:09 AM PDT

பொத்திப் பொத்தி வளர்த்த மகள், பொங்கும் பாசம் வைத்த மகள், தாயைப் போல் கண்ட மகள், தவிக்க விட்டு போன மகள்..!!! எவனோ ஒருவன் வேண்டுமென்று தாயுமான தகப்பன் என்னை திக்கு தெரியாத காட்டில் விட்டு தவிடாக்கி தொலைந்த மகள்..!! ஆதி முதல் அந்தம் வரை அவதானிப்பு கொண்டு அன்பாய் வளர்த்த மகள், அகவலிமை நானிழந்து அந்தகாரம் என்னை சூழ அதர்மமாய் விட்டு போன மகள்..!! சண்டியர் போல நான் நடந்து சொந்த பந்தம் புடை சூழ சீர்வரிசை தட்டு வைத்து சுயம்வரம் நடத்த ஆசைப்பட்டேன், சூளுரை எடுத்த தேதியிலே சூது ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -30)

Posted: 08 Aug 2013 12:14 AM PDT

வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ...

தலைவா இசை வெளியீடு நிகழ்ச்சி- தரவிறக்கம்

Posted: 07 Aug 2013 09:14 PM PDT

தரவிறக்க Code: http://filerio.in/gttnf4cx9iog http://www.mirrorcreator.com/files/MQXCCTRN/www.TamilRockers.net_-_Thalaivaa_Audio_Release_Function_SuntvRip_250MB.mp4_links http://www.directmirror.com/files/0BHEHJVG http://www.filefactory.com/file/2tdkn0twsmdf/n/www_TamilRockers_net_-_Thalaivaa_Audio_Release_Function_SuntvRip_250MB_mp4 http://www.multiupload.nl/39NLVNKMJT http://www.queenshare.com/qjct8zle899b http://www.novamov.com/video/52uwt39rzdzi2 http://www.nowvideo.ch/video/t08ttm8e17klg http://www.share-online.biz/dl/AQNUGNQMLL http://uptobox.com/8cxn3tbj7opu http://180upload.com/kb4fxdlmuf7l http://turbobit.net/qz4g2zd8rtvi.html http://letitbit.net/download/32097.3b930c8b6536f8ecab087852519f/www.TamilRockers.net_-_Thalaivaa_Audio_Release_Function_SuntvRip_250MB.mp4.html http://cramit.in/binqf2368ghj http://bitshare.com/files/ezrbiqg5/www.TamilRockers.net---Thalaivaa-Audio-Release-Function-SuntvRip-250MB.mp4.html நன்றி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™