Daily Thanthi |
- பெண்கள் ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: வரலாறு படைத்தது இந்தியா
- ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா முதலிடம்
- உலக பேட்மிண்டன் போட்டி சீனாவில் இன்று தொடக்கம் சாய்னா சாதிப்பாரா?
- 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா மீண்டும் வெற்றி
- டிராவை நோக்கி ஆஷஸ் 3–வது டெஸ்ட்: பாலோ–ஆனை தவிர்த்தது இங்கிலாந்து
- பரஸ்பர நிதி துறை விற்பனை செய்த பங்குகள் மதிப்பு ரூ.2,100 கோடி
- டாப் 10 பட்டியலில் 6 நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.92,649 கோடி சரிவு
- சென்ற வாரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3.4% வீழ்ச்சி
- கடந்த இரண்டு மாதங்களில் அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு, கடன்பத்திர விற்பனை ரூ.62,000 கோடி
- வங்கிச் சேவையில் களமிறங்க அஞ்சல் துறைக்கு ரூ.1,300 கோடி நிதி மத்திய அரசு பரிசீலனை
| பெண்கள் ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: வரலாறு படைத்தது இந்தியா Posted: 04 Aug 2013 12:49 PM PDT
பெண்கள் ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை வென்று புதிய சரித்திரம் படைத்தது. ஜூனியர் ஆக்கி |
| ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா முதலிடம் Posted: 04 Aug 2013 12:45 PM PDT
ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பந்து வீச்சு தர வரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதல் முறையாக முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். ஒருநாள் தர வரிசை ஜிம்பாப்வே–இந்தியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 5–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டி தொடர் முடிவில் அணிகள் மற்றும் பேட்டிங், பந்து வீச்சில் வீரர்களுக்கான தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது. |
| உலக பேட்மிண்டன் போட்டி சீனாவில் இன்று தொடக்கம் சாய்னா சாதிப்பாரா? Posted: 04 Aug 2013 12:37 PM PDT
உலக பேட்மிண்டன் போட்டி சீனாவில் இன்று தொடங்குகிறது. பேட்மிண்டன் திருவிழா 20–வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குவாங்சவ் நகரில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 11–ந்தேதி வரை நடக்கிறது. |
| 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா மீண்டும் வெற்றி Posted: 04 Aug 2013 12:34 PM PDT
|
| டிராவை நோக்கி ஆஷஸ் 3–வது டெஸ்ட்: பாலோ–ஆனை தவிர்த்தது இங்கிலாந்து Posted: 04 Aug 2013 12:17 PM PDT
|
| பரஸ்பர நிதி துறை விற்பனை செய்த பங்குகள் மதிப்பு ரூ.2,100 கோடி Posted: 04 Aug 2013 12:05 PM PDT
பங்குகளில் முதலீடு செய்வதில் பரஸ்பர நிதி நிறுவனங்களின் ஆர்வம் குறைந்து வருகிறது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில் ஜூலை மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரூ.2,100 கோடி நிகர மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன. அதாவது, பங்குகளில் முதலீடு செய்த தொகையைக் காட்டிலும் விலக்கிய தொகை ரூ.2,100 கோடி அதிகமாக உள்ளது. 13 மாதங்களாக விற்பனை |
| டாப் 10 பட்டியலில் 6 நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.92,649 கோடி சரிவு Posted: 04 Aug 2013 11:59 AM PDT
இந்தியாவின் டாப் 10 கம்பெனிகளில் ஆறு நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு சென்ற வார வர்த்தகத்தில் ரூ.92,649 கோடி சரிவடைந்தது. நிதி நிலை முடிவுகள் |
| சென்ற வாரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3.4% வீழ்ச்சி Posted: 04 Aug 2013 11:56 AM PDT
சென்ற வாரத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 22 மாதங்களில் இல்லாத அளவிற்கு 3.4 சதவீதம் சரிவடைந்தது. வார இறுதியில் இதுவரை கண்டிராத அளவிற்கு 61.10–ஆக வீழ்ச்சி அடைந்தது. வரலாறு காணாத வீழ்ச்சி |
| கடந்த இரண்டு மாதங்களில் அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு, கடன்பத்திர விற்பனை ரூ.62,000 கோடி Posted: 04 Aug 2013 11:53 AM PDT
கடந்த இரண்டு மாதங்களில் (ஜூன்–ஜூலை) அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.62,000 கோடிக்கும் அதிகமாக பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களை விற்பனை செய்துள்ளன. ஜூன் மாதத்தில் மட்டும் இந்நிறுவனங்கள் அதிகபட்சமாக ரூ.44,162 கோடிக்கு பங்குகள், கடன்பத்திரங்களை விற்பனை செய்திருந்தன. அமெரிக்க ரிசர்வ் வங்கி |
| வங்கிச் சேவையில் களமிறங்க அஞ்சல் துறைக்கு ரூ.1,300 கோடி நிதி மத்திய அரசு பரிசீலனை Posted: 04 Aug 2013 11:51 AM PDT
வங்கிச் சேவையில் களமிறங்க இந்திய அஞ்சல் துறைக்கு மத்திய அரசு ரூ.1,300 கோடி மூலதன உதவி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டு இறுதிக்குள் தேர்வு புதிதாக வங்கிகள் தொடங்க டாட்டா, பிர்லா, அனில் அம்பானி குழும நிறுவனங்கள் உள்பட 26 நிறுவனங்கள் பாரத ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பித்து இருந்தன. இவற்றுள் இந்திய அஞ்சல் துறையும் ஒன்றாகும். இவற்றுள் தகுதி வாய்ந்த நிறுவனங்களை இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் ரிசர்வ் வங்கி தேர்வு செய்ய உள்ளது. |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
மோன்சென்கிளாட்பேச்
துபாய்
குவாங்சவ்
ஹம்பன்டோட்டா
மான்செஸ்டர்
புதுடெல்லி
மும்பை
மும்பை
புதுடெல்லி
புதுடெல்லி