Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


‘‘அரசியல்வாதி உறவினருடன் திருமணமா?’’ நடிகை அஞ்சலி அறிக்கை

Posted: 30 Aug 2013 10:47 AM PDT

சென்னை

''அரசியல்வாதியின் உறவினருடன் எனக்கு திருமணம் நடக்கவில்லை'' என்று நடிகை அஞ்சலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ரகசிய திருமணம்?

முதல் காலாண்டில், மதிப்பீடுகளுக்கு மாறாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.4 சதவீதமாக குறைந்தது

Posted: 30 Aug 2013 10:20 AM PDT

புதுடெல்லி

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் 156 ரன் குவித்து உலக சாதனை

Posted: 30 Aug 2013 10:15 AM PDT

சவுதம்டன்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி வீரர் ஆரோன் பிஞ்ச் 156 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார்.

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்

ஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் நடந்தது.

ஏப்ரல் – ஜூலை மாத காலத்தில் நிதி பற்றாக்குறை ரூ.3.41 லட்சம் கோடி

Posted: 30 Aug 2013 10:10 AM PDT

புதுடெல்லி

நடப்பு நிதி ஆண்டில், ஏப்ரல்–ஜூலை மாத காலத்தில் நாட்டின் நிதி பற்றாக்குறை ரூ.3.41 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது, முழு நிதி ஆண்டுக்கு (2013–14) நிர்ணயிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் இலக்கில் 62.8 சதவீதமாகும்.

ஆசிய கோப்பை ஆக்கி: மலேசியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

Posted: 30 Aug 2013 10:10 AM PDT

இபோக்

ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் இந்தியாவின் உலக கோப்பை வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

பாகிஸ்தான் அவுட்

இந்தியன் பேட்மிண்டன் லீக் இறுதிப்போட்டி: சாய்னா–சிந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Posted: 30 Aug 2013 10:00 AM PDT

மும்பை

இந்தியன் பேட்மிண்டன் லீக் இறுதிப்போட்டியில் சாய்னா – சிந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

சாய்னா–சிந்து அணிகள்

தந்தி டி.வி.யில் பாக்ஸ் ஆபீஸ் 1, 2, 3....

Posted: 30 Aug 2013 09:57 AM PDT

தந்தி டி.வி.யில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, 'பாக்ஸ் ஆபீஸ் 1,2,3..' வாரம் ஐந்து புதுப் படங்  களின் தரவரிசை குறித்து பேசப்படும் இந்த நிகழ்ச்சியில், தமிழ்ப் படங்கள் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹாலிவுட் படங்களின் தரவரிசையும் இடம் பெறும். கூடுதல் தகவலாக படத்திற்கான பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் குறித்தும் துல்லியமாக தெரிவிக்கப்படும்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர்: இயக்குநர் ஷரவணன் சுப்பையா. நிகழ்ச்சி இயக்குநர்: டேனியல்.
 

நிலக்கரி இறக்குமதிக்கான செலவினம் உயர்வு உருக்கு பொருள்கள் விலை அதிகரிக்கும்

Posted: 30 Aug 2013 09:40 AM PDT

மும்பை

இந்திய ரூபாய் வெளிமதிப்பு சரிவால் கம்பி, தகடு உள்ளிட்ட பல்வேறு உருக்கு பொருள்களின் விலை விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலக்கரி இறக்குமதிக்கான செலவினம் அதிகரித்து வருவதே இதற்கு காரணமாகும்.

உயர்தர நிலக்கரி

டெலிவிஷன் விருந்து (31-08-2013)

Posted: 30 Aug 2013 09:39 AM PDT

பொருளாதார வளர்ச்சி குறித்த பிரதமரின் அறிவிப்பால் ‘சென்செக்ஸ்’ 219 புள்ளிகள் உயர்வு

Posted: 30 Aug 2013 09:31 AM PDT

மும்பை

நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக உயரும் என பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனையடுத்து வெள்ளிக்கிழமை அன்று பங்கு வியாபாரம் நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 219 புள்ளிகள் அதிகரித்தது.

ரூபாய் வெளிமதிப்பு



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™