ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மதுவும் மனிதனும் !
- தனது மந்திரம் மூலம் குண்டை வெடிக்கவைக்கும் மந்திரவாதி
- பெண் குழந்தைகளை வெறுப்பவர்களே! இது உங்களுக்கான வீடியோ
- 50 ஆண்டுகளுக்குமுந்தைய திருப்பதி வெங்கேடச பெருமாள் தரிசனம் – காணக்கிடைக்காத அரிய காட்சி – வீடியோ
- உங்களுக்கும் இப்படி ஆகிறதா ?
- ஏன்டா லிப்ட்ல வந்தது குத்தமாடா...
- பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :)
- தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos
- bleedy பொதுமக்களே stupid
- கேள்விப்பட்டியளோ!
- இறந்தகாலம்
- கண்ணே (அபி )
- அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் முதலாம் ஆண்டு நினைவு நாள்
- ‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..!
- 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்..!! - எனது 500 ஆவது பதிவு..!
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -40)
- உலகிலேயே அழகான குதிரை!
- 10 ஆயிரம் கையெழுத்துக்கள் தேவை சர்வதேச மன்னிப்புச் சபை
- சென்று வருகிறேன் நண்பர்களே , மீண்டும் சந்திப்போம்
- யார் தான் ஏழை!
- மின்துண்டிப்பு
- விதவை
- பேருந்து
- தேர்வறை
- உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை
- இலக்கணக் காதல்
- 'விதேசிய பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது நண்பர்களே!'
- எண் கணித ஜோதிடம் தமிழில்
- 2013- ஆகஸ்ட் தமிழ் வார இதழ்கள்
- ஆண் மற்றும் பெண் குடமிளகாய்கள் :)
- ஜவ்வரிசி உப்புமா
- ரொட்டி பட்டுரா
- இப்படி ஒன்னு இருந்தா நல்லா இருக்கும்ல மக்களே
- ரமணியின் கவிதைகள்
- வேலன்:-அனைத்து அப்ளிகேஷன்களையும் நொடியில் மூடிவிட
- கவிதையில் யாப்பு
| Posted: 30 Aug 2013 11:23 AM PDT மனித இனம் வளர வளர மதுவும் வளர்ந்துள்ளது .மதுவைத் தவிர்த்து மனித வரலாற்றை அறிய முடியாது . அது ,மனித இனத்தில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது .நெடுங்காலமாக கொண்டாட்டத்தின் அடையாளமாக மட்டுமே மது இருந்து வந்துள்ளது . காலப்போக்கில் மதுவின் பயன்பாடு விரிவடைந்து இன்று நம் சமூக அமைப்பையே மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் ஒன்றாக மாறிவிட்ட சூழல் நாம் வாழும் காலத்தின் அவலம் . மற்ற வரலாற்றைப் போலவே மதுவின் வரலாறும் சுவாரசியமானது தான் . ' நாகரீகமும் புளிக்கவைப்பதும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதது ... |
| தனது மந்திரம் மூலம் குண்டை வெடிக்கவைக்கும் மந்திரவாதி Posted: 30 Aug 2013 10:32 AM PDT நன்றி தமிழ்சிந்தனைகளம் |
| பெண் குழந்தைகளை வெறுப்பவர்களே! இது உங்களுக்கான வீடியோ Posted: 30 Aug 2013 10:31 AM PDT பெண் குழந்தை என்றதும் கருவிலேயே அழிப்பவர்களே! பிறந்தது பெண் என்றதும், அதை கள்ளிப்பால் ஊற்றி கொல்பவர்களே! பிறந்து வளரும் பெண்ணை வெறுப்பவர்களே! தயவுசெய்து கீழுள்ள வீடியோவினை பாருங்கள். இது உங்களுக்கான காட்சி இது! இந்த வீடியோவினை பார்த்தபிறகாவது உங்களுக்கு புத்தி வருமா? தனது கணவன் கைகால் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையில் படுத்து மாண்டுபோனாலும், விடா முயற்சியுடன் தனது 4 ஆண் பிள்ளைகளையும், 3 பெண்பிள்ளைகளையும் அவரது சக்திக்கு உட்பட்டு ஓரளவு படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்துள்ளார். ... |
| 50 ஆண்டுகளுக்குமுந்தைய திருப்பதி வெங்கேடச பெருமாள் தரிசனம் – காணக்கிடைக்காத அரிய காட்சி – வீடியோ Posted: 30 Aug 2013 10:30 AM PDT 50ஆண்டுகளுக்குமுந்தைய திருப்பதி வெங்கேடசபெருமாள் தரிசனத்தை , அந்த காணக்கிடைக்காத அரிய காட்சியை கீழுள்ள வீடியோவில் கண்டு பக்தியுறுங்கள். 50ஆண்டுகளுக்குமுந்தைய திருப்பதி வெங்கேடசபெருமாள் தரிசனத்தை , அந்த காணக்கிடைக்காத அரிய காட்சியை கீழுள்ள வீடியோவில் கண்டு பக்தியுறுங்கள். நன்றி விதை2விருட்சம் |
| Posted: 30 Aug 2013 10:28 AM PDT உறவுகளே, எனக்கு இன்று காலை முதல் ( கூகிள் க்ரோம் தான் உபயோகிக்கிறேன்............... ஃபயர் ஃபாக்ஸ் தான் இல்லையாச்சே ) ஏதாவது பதிவு போடும்போது நல்லா இருக்கு ஆனால் அந்த பதிவை பார்க்கும்போது எழுத்துகள் பெரிதும் சின்னத்துமாக இருக்கு , அல்லது overlapping ஆக வருகிறது ஏன் என்று தெரியலை, நான் சில போட்டோக்கள் 'தொட்டமள்ளூர் " திரி இல் தெரியவில்லை என்று மீண்டும் போட்டேன் அப்போது இது தெரிந்தது. அது தான் இந்த பதிவு உதவுங்கள் ! |
| ஏன்டா லிப்ட்ல வந்தது குத்தமாடா... Posted: 30 Aug 2013 10:27 AM PDT நன்றி அமர்க்களம் |
| பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) Posted: 30 Aug 2013 10:27 AM PDT இந்த காலத்துக்கு ஏற்ற திரி என்றே நினைக்கிறேன் இப்போ விற்கும் விலை வாசி இல் எதையுமே நாம் வீணடிக்காமல் இருந்தால் தான் வாங்கும் சம்பளத்துக்குள் குடும்பம் நடத்த முடியும். எனவே கூடுமான வரைக்கும் சரியான அளவில் சமைக்கணும். ஆனால் எப்போதும் அப்படி செய்ய முடியாது மிகுதியாக சமைத்துவிடுவோம், மீந்ததை என்ன செய்வது என்று தூர எறிவார்கள் சிலர், பொதுவாகவே அது தப்பு நான் செய்ய மாட்டேன் என்னை பொறுத்தவரை சமைத்த பண்டங்களை வீணடிக்காமல் உபயோகித்துவிடவேண்டும். சமைத்து மீந்தவற்றை சில பொருட்கள் சேர்த்து புதிய உருவில் ... |
| தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos Posted: 30 Aug 2013 10:22 AM PDT மற்றும் ஒரு அனுபவக்கட்டுரை நாங்க இங்கு பெங்களூருக்கு அருகில் இருக்கும் இரண்டு ரொம்ப புராதானமான கோவில்களுக்கு சென்று வந்தோம். அது பற்றி இந்த என்னுடைய கட்டுரை il சொல்லப்போகிறேன். இது என்னுடைய 15,000 மாவது பதிவு ஒரு நாள் காலை நாங்கள் கிளம்பினோம் இந்த இரண்டு கோவில்களையும் பார்க்கணும் என்று , இரண்டுமே ரொம்ப பழைய கோவில்கள். இங்கு நாங்கள் என்பது இவரின் அண்ணா பையன், மாட்டுப்பெண் மற்றும் எங்க பேரனுடன் முதலில் நாங்கள் சென்றது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் கோவில் அந்த கிருஷ்ணரை பார்த்தீங்கநாக்க ... |
| Posted: 30 Aug 2013 09:56 AM PDT வாக்காளர்களே உங்களை பார்த்து நாக்கை புடுங்குற மாதிரி சில கேள்விகளை மாநில முதல்வர் என்ற முறையில் கேட்கிறேன் 1.என்ன ரொம்ப வருத்தபடுரீங்களாமே மறுபடியும் மின் வெட்டு வந்ததாலா கலைஞர் 2மணி நேரம் தானே அறிவிக்கப்பட்ட மின் வெட்டு செய்தார் அதை பிடிக்காமல் தானே எனக்கு ஓட்டு போட்டீர்கள் 18மணி நேரம் பத்தலைனா சொல்லுங்க 24மணி நேரமும் கட் பண்ணிடுவோம் 2பெரிசா 24பெரிசா 2.5முறை கலைஞரை முதல்வர் ஆக்கினீர்களே பாவி ஒருமுறையாவது விலைகளை ஏற்றினாரா இல்லையே அவர் செய்யாததை நான் செய்தேனே மின்,பால்,பஸ் கட்டணங்களையெல்லாம் ... |
| Posted: 30 Aug 2013 09:52 AM PDT வயிறு சமிபாடு அடையாவிட்டால் இஞ்சித் தேத்தண்ணி - நல்ல மருந்தாகுமெனக் கேள்விப்பட்டியளோ! வயிறு நல்லா சமிபாடு அடைந்தால் வயிற்றோட்டம் வருமே வந்த வேளை பார்த்து தேனைக் குடி... வயிற்றை இறுக்கி விட்டால் தேனுக்குள்ளே பச்சைத் தண்ணி கலந்து குடி... மருந்தாகும் தேனைப் பற்றிக் கேள்விப்பட்டியளோ! |
| Posted: 30 Aug 2013 09:49 AM PDT குழந்தை அகவையில் மண்மீதினில் பற்று தாய்மண்ணை வீரத்திலகமிடாது வாயினுள் இட்டேன் அந்நியனாய் அம்மா எமது கைமீது நெருப்பு திலகமிட்டாள். இன்னும் மாறாத வடுக்களாய் நியாய விலைக்கடையில் எடைக்குறைவாய் கொணர்ந்த சர்க்கரையை எறும்பு நகர்வதற்கு தாமதம் கட்டெறும்பாய் சென்று கட்டவிழ்த்து அன்னம் அள்ளி போடுவது போல் அவசரத்தில் வாய்பூச மறந்து வாங்கிய அடி ஆயாக்கடையில் 50பைசா அல்வாவிற்கு அக்கா உண்டியலை நான் உருட்ட காசு வருவதற்குள் ஓசைவர ஓடி வந்து அப்பா உதைத்த உதை படிக்கும் ... |
| Posted: 30 Aug 2013 09:48 AM PDT உறவுக்கு அர்த்தம் தந்த புதுவரவே சோலையில் பூத்த புதுமலரே தந்தையெனும் பதக்கத்தை மணிமுடியாய் எமக்களித்த மனம் வீசும் மல்லிகையே ... நெஞ்சத்தில் வஞ்சகமில்லா இன்பச்சிரிப்பே மாசில்லா மாணிக்கமே .... குறும்பில் குவித்து வைத்த இரத்தினமே .... பாசத்தில் பதுக்கி வைத்த பவளமே .... உள்ளத்துள் பூரணமாய் நிறைந்த கோமேதகமே .... வையத்தில் வளம்பெற்று வாழ்விருக்கும் வைடூரியமே.... மழலை மொழிபேசும் மரகதமே.... தளர் நடையில் தரணியாளும் புட்பராகமே ... குலம் செழிக்க இறையளித்த அருட்கொடையே .... இன்பத்தில் ... |
| அன்பு சகோதரன் ஜேன் அவர்களின் தாயாரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் Posted: 30 Aug 2013 09:44 AM PDT கால சக்கரம் எத்தனை வேகமாக சுழல்கிறது .... இதோ நேற்று நடந்தது போல இருக்கிறது ,அதற்குள் ஒரு வருடம் கடந்து விட்டது . கோரமான சாலை விபத்தில் அம்மா அவர்கள் இறைவனடி சேர்ந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது. என்ன சொல்லி ஆறுதல்.படுத்துவது ?! ஈகரை தமிழ்க்களஞ்சியம் சார்பாக கண்ணீர் அஞ்சலியையும் அன்னாரை இழந்து வாடும் தம்பி ஜேன் & குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் |
| ‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! Posted: 30 Aug 2013 09:41 AM PDT 'பசுமை' சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..! ''சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகள், பொது இடங்களில் 20 லட்சம் பனை மர கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது'' என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார். மேலும்'' சென்னையில் இந்தாண்டுக்குள் 5.5 சதவீதமாக உள்ள பசுமைப் போர்வையை 11 சதவீதம் என இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது'' என்றும் அவர் தெரிவித்தார். தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது தொடர்பான சிறப்புத் தீர்மானம் மாநகராட்சி மன்றக் ... |
| Posted: 30 Aug 2013 09:39 AM PDT நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும். நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர். சுதேசி சிந்தனைகள்....... டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய தினம் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தது. அதாவது ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 68.xx. இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி: இன்னும் ஒரே வாரத்தில் டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயரலாம்.. தினசரி உபயோகிக்கும் அந்நிய ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -40) Posted: 30 Aug 2013 09:31 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... |
| Posted: 30 Aug 2013 09:30 AM PDT துருக்கியில் இருக்கும் இந்தக் குதிரை தான், உலகிலேயே மிக அழகான குதிரை என்ற பெயரை வாங்கியுள்ளது. தங்க கலரில் இருக்கும் இக்குதிரை, சாலையில் நடந்து வந்தால், ஏதோ தங்கத் தேர் நேரில் வருவது போல், ஜொலிக்கும். இதன் நிமிர்ந்த நடையும், ஒய்யாரமும், ஜொலி ஜொலிப்பும் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும். ஓரம் போ, ஓரம் போ, உலகழக குதிரை வருது! நன்றி : தினமலர் |
| 10 ஆயிரம் கையெழுத்துக்கள் தேவை சர்வதேச மன்னிப்புச் சபை Posted: 30 Aug 2013 07:23 AM PDT திருமலைப் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை கோரி ஒரு மனுவை சர்வதேச மன்னிப்புச் சபைசமர்ப்பித்துள்ளது. இந்த உலகில் வாழும் எவரும் இதில் கையெழுத்திடலாம். நவநீதம் பிள்ளை அம்மையார் சிறீலங்காவில் நிற்கும் வேளை இந்த மனு சமர்பிக்கப்பட வேண்டும். 10 ஆயிரம் கையெழுத்துக்கள் தேவை என சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது. உலகம் எல்லாம் இருந்து இதுவரை கிடைத்ததோ ஆக 7206 தான் இதைப் பார்க்கும் பொழுது முழுத் தமிழினமே அவமானமாய் திரியிற மாதிரி இருக்கு. இதுதான் இணைப்பு:- http://campaigns.amnesty.org/actions/demand-truth-from-sri-lanka-president#.Uh-SS7RFmmg.facebook தயவு ... |
| சென்று வருகிறேன் நண்பர்களே , மீண்டும் சந்திப்போம் Posted: 30 Aug 2013 05:55 AM PDT சென்று வருகிறேன் நண்பர்களே , மீண்டும் சந்திப்போம் |
| Posted: 30 Aug 2013 05:46 AM PDT ஏழையென்று எவரையும் சொல்லேன்! உள்ளம் நிறைந்தவனுக்கு ஏனையவற்றில் தட்டுப்பாடு வரலாம்... எல்லாம் நிறைந்தவனுக்கு உள்ளம் கல்லுப் போல... எதை வைத்து எவரை ஏழை என்பேன்! |
| Posted: 30 Aug 2013 05:45 AM PDT தலைப்பு செய்திகள் மின்துண்டிப்பு எதிர்கட்சிகாரன் அல்ல..................... ஏமார்ந்தவன் உங்களால் ஏமாற்ற பட்டவன் கற்காலத்தை கண்முன் நிறுத்தும் இருள் . அம்மா சுட்ட இட்டிலிக்கு சட்டினி அரைக்கும் தருணத்தில் பாசக்கயிறால் உயிர் பறிப்பென பாவி பய பிடுங்கி விட்டானென ஒரே புலம்பல் . அம்மா அழகாய் சுட்ட ஆம்பிலட்டை ஆளுக்கொன்று அம்மா அடுக்க ஆசையால் அள்ளிதின்னும் அவ்னொடியே அருகே அமர்ந்த கரம் என் தட்டில் கரம் பதித்து ருசி பார்த்தது மின்களவால். அக்கா அழகு குறிப்பறிய ... |
| Posted: 30 Aug 2013 04:26 AM PDT துணைக்கரம் இன்றி துன்பத்தில் திளைக்கும் தனிமரம் பொட்டு இழப்பு வண்ண சேலை துறப்பு மங்கள காலங்களில் புறக்கணிப்பு விழாக்காலமாகட்டும் ,விருந்துக்காலம் ஆகட்டும் சட்டமன்ற அமளியாய் எதிர் கட்சி வெளி நடப்பாய் நி வெளியேற்றம் . இளமைக்கால இழப்பெனில் உனக்கு எத்தனை இடர்பாடு உன்னுயிர் தந்து உனதருமை குழவி காப்பாய் உன்னருமை அறியா அடுத்த வீ ட்டுக்காரன் உதவுவதாய் உத்தரவு இன்றி உட்புக நினைப்பான் ஐயோ பாவம் என்பார் அவள் அருகில் உள்ளபொழுதில் அகன்றதும் அவள் செய்த பாவம் என்போர் ... |
| Posted: 30 Aug 2013 04:17 AM PDT உமது வரவிற்கு எண்ணில்லா வரம் வருகைஎனில் வாசலில் வாய் சண்டை, கை சண்டை . இலவச சேலைக்கு இரந்தலாய் உமது இருக்கைக்கு ஏன் இத்தனை இடர்பாடு இசைவு கிட்டினால் போதும் முதல்வர் அரியணை ஆட்கொண்ட அகமகிழ்வு. எம்மதம் சம்மதம் என ஒரே இருக்கையில் இந்து,கிறிஸ்டின் ,முஸ்லிம் உன் பொது நலம் பேண அக்றினைகள் அடித்துக்கொண்டு இடித்துக் கொள்கிறார்கள். காதலில் அக்கொண்ட கிறுக்கர்கள் சுவரொட்டி என எவளவு கிறுக்குவது. மதுவால் மயங்கிய மாக்கள் உன்னில் சிதற விட்ட செரிக்க உணவு ... |
| Posted: 30 Aug 2013 04:13 AM PDT முழுவதையும் முறையாக கற்றோன் கல்வியை கசடற கற்றோன் தேர்வறை வசம் கண்ணியமாய் ,பவ்வியமாய் கைக்கடிகாரத்தில் கவனம் கொண்டு சிந்தைக் கருத்தை சீர்வரிசையாய் அடுக்குவான் . அரைகுறைக் கற்றோன் அங்கும் இங்கும் அலைப்பாய்சல் ஒரு மதிப்பெண் அறிய ஒட்டக சிவிங்கியாய் கழுத்து நீட்டம் துண்டு சீட்டு நொட்டியாடும் பறக்கும் படைக்கண்டு உள்ளத்துள் பறையடிக்கும் நெற்றியில் வியர்வை எட்டிப்பார்க்கும் கரம் பட்ட கைக்குட்டை அடிக்கடி முகம் உரசும் உடம்பில் உஷ்ணம் ஏறும் கால் தட தடக்கும் கைகள் தட்டச்சுபுரியும் ... |
| உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் விழாக்கவிதை Posted: 30 Aug 2013 04:11 AM PDT அதிகாலைப் பொழுதினில் வெறுங்காலால் வெளுத்த வேட்டியுடன் சேற்றில் கால் பதித்து கட்டிளம் காளையை கைப்பிடித்து நிலம் பிளந்து விதைத்த விதை வான்நோக்கி விருட்சமாய் ................................ நெல்மணிகள் சுமை தாங்கமறுத்து பெண்ணின் நாணமாய் தரை தடவியது அம்மணிகள் வீடு புகுவதற்குள் அவன் புரண்டபாடு உழவுக்கலப்பையும் உருண்டிருக்காது புரண்டிருக்காது . கதிர் அறுக்கும் பெண்டிர் கருவறை சுமந்த குழவியை கருவேலை நிழல் கிடத்தி கதிரறுக்கும் பொழுதினில் கைப்பட்ட காயத்தை களிமண்ணால் ... |
| Posted: 30 Aug 2013 04:09 AM PDT தோட்டத்தில் மலர்ந்த மலர்களில் செங்காந்தள் -நீ கண்களில் வார்த்த காதல் கைப்படா கானல் நீராய் ............. உமது இதழ் பேசும் வார்த்தைகள் பொருளில்லா இரட்டைக் கிளவியாய் காதலின் அறிகுறிகள் அடுக்குத்தொடராய் எமக்கு அணி சேர்த்தாலும் அனுமதி மறுத்த வார்த்தைகள் உள்ளத்தினுள் வாட்டம் ஒருபொருள்பன்மொழியாய் எமது காதலை எத்தனை முறை இசைத்தாலும் ஒன்றோழிப்பொதுச் சொல்லாயாய் காதலை மறைத்து நட்பென்னும் நங்கூரமிட்டாய் போர்வன்முறை கொண்ட புறத்திணை வேண்டாம் அன்பை நாடும் ,அகிம்சை பேணும் அகத்திணை ... |
| 'விதேசிய பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது நண்பர்களே!' Posted: 30 Aug 2013 03:28 AM PDT மீண்டும் ஒரு முறை நாம் அனைவருமாக சேர்ந்து 'விதேசிய பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது நண்பர்களே! விழித்தெழுங்கள் வந்தே மாதரம்! |
| Posted: 30 Aug 2013 12:27 AM PDT |
| 2013- ஆகஸ்ட் தமிழ் வார இதழ்கள் Posted: 30 Aug 2013 12:26 AM PDT 30-8-2013-தினத்தந்தி வெள்ளிமலர் http://www.mediafire.com/download/c5369qofqrki3a3/DTVM30813%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf JULY-2013-மொபைல் உலகம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/9pdd71bbrea7a6n/Mobile_Ulagam_1713%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf JULY-2013-இன்டர்நெட் உலகம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/ni38q4f5rua6lg7/Internet+Ulagam+1713%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf JULY-2013-கம்ப்யூட்டர் உலகம் இதழை டவுன்லோட் ... |
| ஆண் மற்றும் பெண் குடமிளகாய்கள் :) Posted: 30 Aug 2013 12:09 AM PDT தெரியுமா உங்களுக்கு மூன்று பிரிவுகள் உள்ளது ஆண் மிளகாய், 4 உள்ளது பெண் மிளகாய் ஆண் குடைமிளகாய்கள் சமையலுக்கு நன்றாக இருக்குமாம். பெண் குடைமிளகாய்கள் கொஞ்சம் தித்திப்பாக இருப்பதால் சாலட் கு நல்லா இருக்குமாம் நன்றி : பிரமின்ஸ்நெட் |
| Posted: 29 Aug 2013 09:48 PM PDT தேவையான பொருட்கள் மெல்லிய ஜவ்வரிசி - 11/2 கப் பாசிப்பருப்பு - 1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப் பச்சை மிளகாய் - 7 (நீளவாக்கில்) அரியவும் தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்வூன் எலுமிச்சம்பழம் - 1 நறுக்கிய கொத்தமல்லித் தழை - 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சம்பழம் - 1 நறுக்கிய கொத்தமல்லித் தழை - 1 டேபிள் ஸ்பூன் பொடி உப்பு - 11/4 டீஸ்பூன் எண்ணெய் - 8 டேபிள் ஸ்பூன் செய்முறை ஜவ்வரிசியை கழுவி நன்றாக வடித்துவிட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு 8 ... |
| Posted: 29 Aug 2013 09:41 PM PDT தேவையான பொருட்கள் மைதா - 3 கப் (குவித்து) ரொட்டி - 8 ஸ்லைஸ் (Bread) புளிப்பான கெட்டித் தயிர் - 1/2 கப் பேக்கிங் பெளடர் - 1/2 டீஸ்பூன்(Baking Powder) உப்பு - 11/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை 1.மைதா, உப்பு, பேக்கிங் பெளடர் இவற்றை ஒன்றாகக் கலந்து கப்பி இல்லாமல் நன்கு சலிக்கவும். 2.ப்ரெட் ஸ்லைஸ்களின் முறுகலான மேல்பாகத்தை நீக்கிவிட்டு ஓவ்வொரு ஸ்லைஸையும் தண்ணீரில் தோய்த்து உடனே பிழிந்து விடவும். 3.பிறகு அவற்றைக் கையால் நன்றாக மசிக்கவும். ... |
| இப்படி ஒன்னு இருந்தா நல்லா இருக்கும்ல மக்களே Posted: 29 Aug 2013 09:14 PM PDT |
| Posted: 29 Aug 2013 08:37 PM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| வேலன்:-அனைத்து அப்ளிகேஷன்களையும் நொடியில் மூடிவிட Posted: 29 Aug 2013 07:58 PM PDT அனைத்து அப்ளிகேஷன்களையும் நொடியில் மூடிவிட நாம் பணிபுரியும் அப்ளிகேஷன்களை சிலசமயம் அவசரமாக மூடிவிட்டு செல்லவேண்டிய சந்தர்ப்பம் அமையும். அந்த சமயங்களில் ஒவ்வொரு அப்ளிகேஷன்களாக தேர்வு செய்து பின்னர் அதனை மூடவேண்டும். ஆனால் இநத சின்ன சாப்ட்வேரில் அனைத்து அப்ளிகேஷன்களையும் நொடியில் நாம் மூடிவிடலாம். 34 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஒப்பன் செய்தததும் உங்களுக்கு கீழ்கண்ட ஐகான் டெக்ஸ்டாப்பில் கிடைக்கும். இப்போது நீங்கள் பணிபுரியும் ... |
| Posted: 29 Aug 2013 05:45 PM PDT யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |