Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரிப்பு எரிபொருள் மானியச் சுமையை குறைப்பதற்கான 4 அம்ச திட்டம்

Posted: 29 Aug 2013 11:27 AM PDT

ராஜீவ் ஜெயஸ்வால்_நித்யா பாலகிருஷ்ணன்

புதுடெல்லி

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் எரிபொருள் மானியச் சுமையை குறைப்பதற்கான நான்கு அம்ச திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொருளியல் நிபுணர்களும் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளனர்.

எகிப்து, சிரியா நிலவரம்

வியாழக்கிழமை நிலவரம் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது

Posted: 29 Aug 2013 11:20 AM PDT

மத்திய கிழக்கு நாடான சிரியா மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற சூழ்நிலையால் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

இந்நிலையில் சிரியா மீது தாக்குதல் நடத்த பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சிரியா மீது தாக்குதல் நடத்த இன்னும் முடிவு செய்யவில்லை என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

ரூபாய் வெளிமதிப்பு உயர்ந்ததால் பீ.எஸ்.இ. சென்செக்ஸ் 405 புள்ளிகள் அதிகரிப்பு

Posted: 29 Aug 2013 11:15 AM PDT

மும்பை

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்ததால், வியாழனன்று பங்கு வியாபாரம் நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 405 புள்ளிகள் அதிகரித்தது. முதலீட்டாளர் பங்குகளின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி அதிகரித்தது.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் முர்ரே, சோம்தேவ் வெற்றி வீனஸ் வில்லியம்ஸ் வெளியேற்றம்

Posted: 29 Aug 2013 11:05 AM PDT

நியூயார்க்

அமெரிக்க ஓபன் டென்னிசின் முதல் சுற்றில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, இந்தியாவின் சோம்தேவ் வெற்றி கண்டனர். முன்னாள் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸ் வெளியேற்றப்பட்டார்.

முர்ரே அபாரம்

2–வது ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது ஜிம்பாப்வே

Posted: 29 Aug 2013 11:05 AM PDT

ஹராரே

பாகிஸ்தான் – ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் போட்டி ஹராரே மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட்டுக்கு 299 ரன்கள் குவித்தது. தனது 6–வது சதத்தை பூர்த்தி செய்த முகமது ஹபீஸ் 136 ரன்கள் (130 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். உமர் அமின் 59 ரன்களும், அப்ரிடி 39 ரன்களும் எடுத்தனர்.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஐதராபாத் அணியை தவிர்த்தார் சங்கக்கரா முடிவு

Posted: 29 Aug 2013 10:30 AM PDT

கொழும்பு

வங்கிகளில் பொதுமக்கள் தங்கத்தை விற்கலாம் ரிசர்வ் வங்கியின் திட்டம் விரைவில் அமல்

Posted: 29 Aug 2013 10:23 AM PDT

மும்பை

பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக, வங்கிகள் மூலம் பொதுமக்களிடம் தங்கத்தை விலைக்கு வாங்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்துகிறது.

வீழ்ச்சி

இந்தியன் பேட்மிண்டன் லீக்: லக்னோ அணி முன்னிலை

Posted: 29 Aug 2013 10:00 AM PDT

பெங்களூர்

இந்தியன் பேட்மிண்டன் லீக் போட்டியில் பெங்களூரில் நேற்றிரவு நடந்த 2–வது அரைஇறுதியில் மும்பை மாஸ்டர்ஸ்–லக்னோ அவாத்தே வாரியர்ஸ் அணிகள் மோதின.

இதில், முதலாவது ஆட்டத்தில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரர் லீ சோங் வெய் (மும்பை அணி) 21–15, 21–7 என்ற நேர் செட்டில் குருசாய்தத்தை (லக்னோ) எளிதில் தோற்கடித்தார்.

டெல்லி, புனே, மும்பை குண்டுவெடிப்பில் தொடர்பு: ரூ.35 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட முக்கிய தீவிரவாதி கைது இந்திய–நேபாள எல்லையில் பதுங்கி இருந்த போது சிக்கினார்

Posted: 29 Aug 2013 09:50 AM PDT

புதுடெல்லி

டெல்லி, மும்பை, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற 40 குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி யாசின் பத்கல்.

இந்தியன் முஜாகிதீன்

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Posted: 29 Aug 2013 09:39 AM PDT

சென்னை
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 41–வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் அந்தோணி பாப்புசாமி 75 அடி உயர வெண்கல கொடிமரத்தில் கொடியேற்றி, திருவிழாவை தொடங்கி வைத்தார். திருவிழாவை ஒட்டி, தினமும் சிறப்பு திருப்பலி (தமிழ், ஆங்கிலத்தில்), தேர்பவனி நடைபெறும்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™