ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல்
- தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம்
- 12000 பதிவுகளை தொட்ட நமது முத்து அண்ணாவுக்கு வாழ்த்துகள்
- தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)
- ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தொடர்ந்து அதிகரிப்பதால், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது
- படித்ததில் பிடித்தது :)
- இனிய பிறந்த தின வாழ்த்துகள் அசுரன் அசுரன் அசுரன் :)
- தெரிஞ்சுக்கோங்க!
- அப்பாவின் மனசு!
- இன்னார்க்கு இன்னார் என்று!
- இதையும் கொஞ்சம் படிங்க .....
- மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை ! நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
- காத்தாடி ராமமூர்த்தி-அப்புசாமி கதைகள் ஆடியோ வடிவில் டவுன்லோட் செய்ய
- வேலன்:-2011-ல் அதிகம் பேர் டவுண்லோடு செய்த சாப்ட்வேர்கள்..
- மலேசியா: ஞாயிறு முதல் அதிரடி சோதனை: சட்டவிரோதத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள்
- புதிய நிர்வாக குழு உறுப்பினரை வாழ்த்தலாம் வாங்க
- என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )
- திரிவல்லிக்கேணி ரத்தினா கபே
- மலேசியா: 49 குண்டர் கும்பல்களின் பட்டியலை வெளியிட அரசாங்கம் முடிவு!
- செழுங்கனித் தீஞ்சுவை என்ற சரியான சொற்றொடர் எது?(பானு)
- புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -39)
- பதில் சொல்லுங்கள்...! - மதுமிதா
- எனக்கு இரண்டு காதலிகள் - தபூஷங்கர்
- தபூஷங்கர் காதல் வரிகள்
- தேவதைகளின் தேவதை - தபூஷங்கர்
- தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
- மலேசியா: அவசரகால சட்டம் அகற்றப்பட்ட பிறகு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளன
- டிசம்பரில் விண்டோஸ் 8 பயர்பாக்ஸ்
- இணையத்தில் ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது?
- குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும்
- இந்தியாவின் முதல் ராணுவ செயற்கை கோள் : நாளை விண்ணில்
- புதிய மாற்றங்களுடன் அக்டோபர் 18ல் விண்டோஸ் 8.1
- இன்று தேசிய விளையாட்டு தினம்
- இந்தியன் முஜாகிதீன் நிறுவனர் கைது ; பல குண்டு வெடிப்பை நிகழ்த்தியவன்
| தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல் Posted: 29 Aug 2013 12:40 PM PDT சென்னை : தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்த காலை உணவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பெரு நகரங்களில் சாப்பிடப்படும் காலை உணவுடன் ஒப்பிடுகையில் சென்னையின் இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உணவில் ஆய்வு : இந்திய காலைநேர உணவு பழக்கம் குறித்து மும்பை, டில்லி, கோல்கட்டா, சென்னை ஆகிய 4 பெருநகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 8 முதல் 40 வயது வரையிலான சுமார் 3600 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அவர்களின் ... |
| தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Posted: 29 Aug 2013 12:13 PM PDT ஆங்கில மொழியில் சொற்களில் உள்ள எழுத்துக்களை நாம் தமிழில் உள்ளது போல அப்படியே உச்சரிப்பதில்லை. உச்சரிப்பில் நிறைய வேறுபாடு உண்டு. ஆனால், அதே நேரத்தில், ஒரே மாதிரியான உச்சரிப்பில் பல ஜோடி சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. எடுத்துக்காட்டாக Capital/ Capitol, Affect/ Effect, new/ anew, practice/ practise, sour/ sore, side/ aside, warranty/ guarantee, affluent/ effluent/ suit, suite ஆகியவற்றைக் கூறலாம். இந்தச் சொற்களைப் பயன்படுத்துகையில், நமக்கு எந்த சொல் எந்தப் பொருளுக்குப் பயன்படுத்துவது என்ற குழப்பம் ... |
| 12000 பதிவுகளை தொட்ட நமது முத்து அண்ணாவுக்கு வாழ்த்துகள் Posted: 29 Aug 2013 12:09 PM PDT வாழ்த்துகள் அண்ணா |
| தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Posted: 29 Aug 2013 12:04 PM PDT தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது பற்றிய எனது நீண்ட நாளைய எண்ணோட்டங்களை இங்கு பதிவிடுகிறேன். மேலும் தற்போதுள்ள சுழலில் சொல்லாக்கம் என்பது உருவாக்கப்படும் சொல் எளிதாக புரியும் படி இருக்கவேண்டும், ஒரு சொல்லை சொன்னால் அது எதை குறிக்கிறது என்பதை அச்சொல்லை வைத்தே புரிந்துகொள்ளவேண்டும் என்று தான் பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது. இதை பின்பற்றியே பெரும்பாலான சொல்லாக்கங்கள் நடைபெறுகின்றன. பிற மொழி சொற்களுக்கு புதிய சொற்களை உருவாக்க அந்த மொழிசொல்லை அப்படியே மொழிபெயர்த்து இரண்டு அல்லது மூன்று சொற்களை ... |
| Posted: 29 Aug 2013 11:11 AM PDT சென்னை: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தொடர்ந்து அதிகரிப்பதால், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு இதுவரை சந்தித்திராத பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறது. கடந்த சில நாட்களாக, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிந்து வந்தாலும், நேற்று டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு, ரூ.68.8 என்று சரிந்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது; தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. கச்சா எண்ணெய் இறக்குமதி சுமை மேலும் அதிகரிக்கும் நிலை உட்பட பல்வேறு பிரச்னைகளை சமாளிக்க, ... |
| Posted: 29 Aug 2013 10:35 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| இனிய பிறந்த தின வாழ்த்துகள் அசுரன் அசுரன் அசுரன் :) Posted: 29 Aug 2013 10:30 AM PDT வாழ்த்துகள் அசுரன் அசுரன் அசுரன் இனிய பிறந்த தின வாழ்த்துகள் அசுரன் அசுரன் அசுரன் :suspect: :suspect: :suspect: (வாழ்த்து போட மறந்ததில் அரை நாள் இன்னும் அதிகமாயிடிச்சு - வாழ்த்துகள் அசுரன்) |
| Posted: 29 Aug 2013 09:37 AM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 29 Aug 2013 09:30 AM PDT மனைவியின் பதினாறாம் நாள் காரியங்கள் நடந்து முடிந்து, வந்த உறவுக்காரர்கள் கிளம்பிச் செல்ல, மனைவியின் படத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் கதிரேசன். அப்பாவைப் பார்க்க, யமுனாவுக்கு பாவமாக இருந்தது. அம்மா இல்லாமல், இனி அப்பா எப்படி தனியாக வாழப்போகிறார். தோட்டத்தில் அண்ணி நிற்பது தெரிய, அவளை நோக்கிச் சென்றாள். ""அண்ணி, உங்ககிட்டே மனசுவிட்டு பேசணும்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். உறவுக்காரங்க புறப்பட்டுப் போனதால இப்பத்தான் தனிமை கிடைச்சிருக்கு.'' என்ன விஷயம் என்பது போல, அவளைப் பார்த்தாள் ... |
| Posted: 29 Aug 2013 09:29 AM PDT சுந்தரேசன் வீடு கலகலப்பாக இருந்தது. அவரது ஒரே பெண்ணான ஹரிணிக்கு அன்று, பெண் பார்க்கும் வைபவம். "அப்பா, ஒவ்வொருத்தரா வந்து பார்த்துட்டு போறதுக்கு, நான் ஒண்ணும் பொருட்காட்சி இல்ல. ஒரு பையன பாருங்க, குடும்பத்த விசாரிங்க; என் போட்டோவ காட்டுங்க. எல்லாம் புடிச்சிருந்தா... பெண் பார்க்க வரட்டும்...' என்று, ஹரிணி கறாராக சொல்லியிருந்தாள், அதன்படியே, அவரது மருமகளின், தூரத்து உறவினரான ரமேஷ் பற்றி, சுந்தரேசனுக்கு தெரிந்தது. கொஞ்சம் தெரிந்த இடம் என்பதால், மருமகள் மூலமாகவே விசாரித்து, மற்ற விவரங்களை சேகரித்து, ... |
| Posted: 29 Aug 2013 09:14 AM PDT http://img401.imageshack.us/img401/3049/c9yz.ஜெபிஜி காந்தி ஏன் சுடப்பட்டார்?- கோட்சேயின் வாக்குமூலத்தின் சில வரிகள் ** சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் ... |
| Posted: 29 Aug 2013 09:07 AM PDT மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை ! நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வைகை வெளியீடு ,6/16 புறவழிச் சாலை ,மதுரை .18. நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் அவர்கள் ( த .மு .எ .க .ச .) தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில கௌரவத் தலைவராக இருந்து கொண்டு தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .நாடு அறிந்த நல்ல எழுத்தாளர் ,பேச்சாளர் . புத்தகத் திருவிழாக்களில் புத்தகங்கள் நிறைய விற்கின்றன என்று மனம் மகிழ்கிறோம் .ஆனால் அதிகம் விற்பனையாகும் ... |
| காத்தாடி ராமமூர்த்தி-அப்புசாமி கதைகள் ஆடியோ வடிவில் டவுன்லோட் செய்ய Posted: 29 Aug 2013 07:13 AM PDT காத்தாடி ராமமூர்த்தி-அப்புசாமி கதைகள் ஆடியோ வடிவில் டவுன்லோட் செய்ய Appusami (Tamil: அப்புசாமி) stories are a series of Tamil novels and short stories written by Bhagyam Ramasamy. The first story was published in Kumudam magazine in 1963. The stories have been in print for over four decades and many of them have been made into stage plays and Television shows. A Humour club in Chennai has been named as the "Appusami-Seethapatti Humour Trust" after the protagonists of the series Bhagyam Ramasami ... |
| வேலன்:-2011-ல் அதிகம் பேர் டவுண்லோடு செய்த சாப்ட்வேர்கள்.. Posted: 29 Aug 2013 07:09 AM PDT ஒவ்வொரு வருடத்தின் இறுதியில் தினசரிகளில் அந்த வருடங்களில் வெளியான திரைப்படங்களில் அதிக நாட்கள் ஒடிய திரைப்படங்கள் பற்றி போடுவார்கள்.. அதைப்போலஎனது பிளாக்கில் அதிகநபர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட பதிவுகளை பற்றி பதிவிடுகின்றேன்.இந்த வருடத்தில் எனது மொத்த் பதிவுகள் 217.அதிகம் பேர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட சிறந்த 10 பதிவுகள் கீழே:- 1.வேலன்:- உங்கள் உயரத்திற்கு ஏற்ற சரியான எடையை அறிந்து கொள்ள -மொத்தம் பதிவிறக்கியவர்கள் :-2051 பேர். ஆளைப்பார்த்து எடை போட்டுவிடலாம் என்று சொல்லுவார்கள். ... |
| மலேசியா: ஞாயிறு முதல் அதிரடி சோதனை: சட்டவிரோதத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் Posted: 29 Aug 2013 06:33 AM PDT நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அந்நியத் தொழிலாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இச்சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்படும் அவர்கள் அனைவரும் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவர். இச்சோதனையை குடிநுழைவுத்துறை, ராணுவம், ரேலா, பொது தற்காப்பு இலாகா, தேசிய பதிவு இலாகா, ஊராட்சி மன்றங்களின் அமலாக்கப் பிரிவினர் என சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். குடிநுழைவுத்துறை தலைமையிலான இந்த சோதனை நடவடிக்கையில் ... |
| புதிய நிர்வாக குழு உறுப்பினரை வாழ்த்தலாம் வாங்க Posted: 29 Aug 2013 06:28 AM PDT அன்பு உறவுகளே , தர்மா அவர்கள் இன்றிலிருந்து ஈகரையின் நிர்வாக குழுவில் இணைந்துள்ளார். அவருக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்களையும் ஈகரை நிர்வாகம் சிறப்புடன் தொடர தனது ஆலோசனைகளையும் ஆதரவினையும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள் தர்மா அண்ணே |
| என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red ) Posted: 29 Aug 2013 06:04 AM PDT விண்வெளி ஓடத்தில் பறப்பதாய் பகல்நேரக் கனவு, நெரிசலிலும் தாயின் இடுப்பில் குழந்தை..!! கூடுவிட்டு கூடு பாய இடை தடையேதும் இல்லை, வெக்கத்தில் நாளைய காதலர்கள்..!! எந்த ஆட்சி மாறினால் என்ன சன்னலோர இருக்கை பெற்ற வெற்றியில், மிதப்புடன் வெற்றிலை தாத்தா..!! வேருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றது கிளை, முதியவருக்கு இருக்கை தந்த இளைஞன்..!! செங்கந்தால் பூவை சாக்கடை நனைக்கிறது, பெண் பின்னால் நிற்கும் பொறம்போக்கு..!! வட்டி கட்ட முடியாமல் சில்லறையாய் சிரிக்கும், பகுதி நேர பணக்கார நடத்துனர்..!! எமனுடன் ... |
| Posted: 29 Aug 2013 06:03 AM PDT திருவெல்லிக்கேணி என்றதும் நினைவுக்கு வருவது சாம்பார் இட்லிதான். சரியான தீனிப் பண்டாரம்!! திருவெல்லிக்கேணினா என் நினைவுக்கு வருவது பாரதியும் பார்த்தசாரதியும்னு நீங்க சொன்னா ஒரு தடவை என் கூட ரத்னா கபேக்கு வாங்க..ஒரு ப்ளேட் இட்லி சாம்பார் சாப்பிட்டால் நீங்களும் ப்ளேட்ட மாத்தி பேசுவிங்க... சங்கு சுட்டாலும் வெண்மை தருவது போல, கடும் ஆவியில் வெந்தாலும் வெண்மையை தந்தருளும் இட்லி என்னும் பரம்பொருளை சாம்பார் என்கிற பக்தி வெள்ளத்தில் முக்கித் திணறடித்து வழிபடும் பக்தர்கலுக்கு காலம் காலமாக, ... |
| மலேசியா: 49 குண்டர் கும்பல்களின் பட்டியலை வெளியிட அரசாங்கம் முடிவு! Posted: 29 Aug 2013 05:59 AM PDT நாட்டிலுள்ள 49 குண்டர் கும்பல்களின் பட்டியலை வெளியிடுவது என இன்று காலை அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. இது குறித்து பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறுகையில், " இது ஒரு மாய வேட்டை இல்லை. மக்கள் என்ன விரும்பினார்களோ அதைத் தான் வெளியிடுகிறோம். நாட்டில் குற்றங்கள் குறைந்து அமைதி நிலவ வேண்டும் என்றால் இதை செய்து தான் ஆக வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். ஓப்ஸ் கந்தாஸ் நடவடிக்கை தொடங்கப்பட்ட பிறகு, நாட்டில் நடைபெற்ற அதிரடி தேடுதல் வேட்டையின் படி, அனைத்து குண்டர் கும்பல்களின் பட்டியலையும் வெளியிட ... |
| செழுங்கனித் தீஞ்சுவை என்ற சரியான சொற்றொடர் எது?(பானு) Posted: 29 Aug 2013 05:54 AM PDT செழுங்கனித் தீஞ்சுவை என்ற சரியான சொற்றொடர் எது? 1.செழுமை+கனி+ தீஞ்சுவை 2. செழும்+கனி+தீஞ்சுவை 3.செழும்+கனி+தீம்+ சுவை 4.செழுமை+கனி+தீம்+ சுவை |
| புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Posted: 29 Aug 2013 05:47 AM PDT புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வெளியீடு மின்னல் தமிழ்ப்பணி ,பொதிகை மின்னல் மாத இதழ் ! விலை ரூபாய் 60. ' மதுக்கடைகளை மூடு ' என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தி அதனை நூலாக வெளியிட்டார்கள் .அதனைத் தொடர்ந்து , 'புகையிலைக் கேட்டை ஒழி' என்ற தலைப்பில் 31.5.2013 அன்று புகையிலை ஒழிப்பு தின இலக்கிய விழாவில் வாசிக்கப்பட்ட கவிதைகள் ,உரைகள் தொகுத்து நூலாக்கி சமுதாயத்திற்கு பயன் தரும் விதமாக வழங்கி உள்ளார்கள் பொதிகை மின்னல் மாத ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -39) Posted: 29 Aug 2013 05:19 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... |
| பதில் சொல்லுங்கள்...! - மதுமிதா Posted: 29 Aug 2013 04:23 AM PDT ![]() |
| எனக்கு இரண்டு காதலிகள் - தபூஷங்கர் Posted: 29 Aug 2013 03:23 AM PDT ஒருத்தி உன் வீட்டில் வசிக்கிறாள் இன்னொருத்தி என் இதயத்தில் வசிக்கிறாள் ................................................. உன்னைக் கண் திறந்து பார்க்கிறேன் அவளை கண் மூடிப் பார்க்கிறேன் ................................................. அவளைக் கூட்டிக் கொண்டுதான் உன்னைப் பார்க்க வருகிறேன் உன்னைப் பார்த்துவிட்டு அவளோடுதான் வீடு திரும்புகிறேன் ................................................. உன்னிடம் ஒருமுறை காதலைச் சொல்வதற்காக அவளிடம் ஓராயிரம்முறை ஒத்திகை பார்த்திருக்கிறேன் ................................................. நீ ... |
| Posted: 29 Aug 2013 03:16 AM PDT நன்றி தபூஷங்கர் |
| Posted: 29 Aug 2013 03:04 AM PDT எதற்காக நீ கஷ்டப்பட்டுக் கோலம் போடுகிறாய். பேசாமல் வாசலிலேயே சிறுது நேரம் உட்கார்ந்திரு போதும். **************** நீ குளித்து முடித்ததும் துண்டெடுத்து உன்கூந்தலில் சுற்றிக் கொள்கிறாயே... அதற்குப் பெயர்தான் முடி சூட்டிக்கொள்வதா. *************** தான் வரைந்த ஓவியத்தை கடைசியாக ஒரு முறை சரி செய்யும் ஓவியனைப்போல நீ ஒவ்வொரு முறையும் சரிசெய்கிறாய் உன் உடையை. *************** இலைகள் காய்ந்தால் உயிர் உள்ள கொடியும் பட்டுப் போகிறது. உன் உடைகள் காய்ந்தால் உயிரற்ற கொடியும் ... |
| தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு Posted: 29 Aug 2013 01:37 AM PDT (திரு. மு.பெ.ச அவர்கள் எழுதிய உரையில் இருந்து சுருக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.) 1 ) தூதுக்கள் பல வகை. இராமாயணத்தில் அங்கதன் தூது. பாரதத்தில் சஞ்சயன் தூது; உலூகன் தூது; கண்ணன் தூது; இவையெல்லாம் அரசியல் தூதுக்கள். ஒன்றும் வெற்றி பெறாத தூதுக்கள். இவற்றிற்கு மாறாக தலைவன் தலைவியிடையே நிகழும் காதல் தூதுக்கள் உண்டு. இவற்றை இலக்கியத்தில் காணலாம். சிவபெருமான் சுந்தரர்க்காக பரவையாரிடம் தூது சென்றார். வெற்றி பெற்ற தூது இது. இதுவல்லாமல் கவிஞர்கள் விட்ட கற்பனை தூதுக்கள் பல. தாமரை விடு தூது, நெல்விடு தூது, ... |
| மலேசியா: அவசரகால சட்டம் அகற்றப்பட்ட பிறகு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளன Posted: 29 Aug 2013 01:15 AM PDT நாட்டில் அவசரகால சட்டம் (Emergency Ordinance) அகற்றப்பட்ட பிறகு தான் கொலைகளும், கொலை முயற்சிகளும் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக காவல்துறை அறிக்கைகள் கூறுகின்றன. கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் ஹாடி ஹோ அப்துல்லா இந்த அறிக்கையை வெளியிட்டார். அவசரகாலச் சட்டம் அகற்றப்படுவதற்கு முன்னர் கடந்த ஜூன் 21, 2010 ல் இருந்து டிசம்பர் 21, 2011 வரை துப்பாக்கிச் சூட்டினால் 57 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அவசரகாலச் சட்டம் அகற்றப்பட்ட பிறகு கடந்த டிசம்பர் 22, 2011 ... |
| டிசம்பரில் விண்டோஸ் 8 பயர்பாக்ஸ் Posted: 29 Aug 2013 12:39 AM PDT விண்டோஸ் 8 சிஸ்டத்தின் மெட்ரோ இண்டர்பேஸ் திரையில் இயங்கக் கூடிய பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு, வரும் டிசம்பர் 10ல் வெளிவர இருக்கிறது. இந்த, பயர்பாக்ஸ் 26, பிரவுசர் தொகுப்பு கடந்த ஓர் ஆண்டாக வடிவமைக்கப்பட்டு தயாராக இருந்தது. ஆனாலும், விண்டோஸ் 8 விற்பனைக்கு வந்த பின்னரும், மொஸில்லா இதனை வெளியிடவில்லை. இப்போது விண்டோஸ் 8.1 வெளி வந்த பின்னர், இது வாடிக்கையாளருக்குக் கிடைக்க இருக்கிறது. மைக்ரோசாப்ட், இனி வருங்காலத்தில், தொடு உணர் திரை இயக்கம் தான் அனைவரும் பயன்படுத்தும் செயல்பாடாக இருக்கும் என ... |
| இணையத்தில் ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது? Posted: 29 Aug 2013 12:38 AM PDT மின் அஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன, ட்விட்டரில் ட்வீட்கள் பதியப்படுகின்றன, பல தளங்களில் சேட் என்னும் உரையாடல் மேற்கொள்ளப்படுகின்றன, மியூசிக் பைல்கள் டவுண்லோட் ஆகின்றன, கேம்ஸ் டவுண்லோட் ஆவதுடன், ஆன்லைனிலேயே விளையாடப்படுகின்றன, பேஸ்புக் மற்றும் பிற தளங்களில் புதிய அக்கவுண்ட்கள் திறக்கப்படுகின்றன, பலர் நுழைகிறார்கள், சிலர் வெளியேறுகிறார்கள், எவ்வளவோ பேர் தங்கள் பொருட்களுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர், எவ்வளவோ அளவில் பணம் பரிமாறப் படுகிறது. இப்படி வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களும் இணையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு ... |
| குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Posted: 29 Aug 2013 12:34 AM PDT கடந்த இரண்டு மாதங்களில், பயர்பாக்ஸ் தன்னுடைய வாடிக்கையாளர்களில் 11 சதவீதம் பேரை இழந்துள்ளது. இதனால், குரோம் பிரவுசர், பிரவுசர் பயன்பாட்டில் இரண்டாவது இடத்தைப் பெறும் வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொடர்ந்து முதல் இடத்திலேயே உள்ளது. நெட் அப்ளிகேஷன்ஸ் நிறுவனம் அண்மையில் எடுத்த ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாத இறுதியில், அனைத்து டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், பயர்பாக்ஸ் 18.3 சதவீதப் பயனாளர்களைக் கொண்டிருந்தது. இழப்பு 2.3 சதவீதம் ஆகும். மே மாதத்தில், ... |
| இந்தியாவின் முதல் ராணுவ செயற்கை கோள் : நாளை விண்ணில் Posted: 29 Aug 2013 12:27 AM PDT பெங்களூரு: இந்தியாவின் கப்பல் படையை நவீனப்படுத்தும் விதமாக இந்தியப் பெருங்கடல் பகுதிகளை கண்காணிக்கூடிய வகையில் ராணுவத்திற்கு என உருவாக்கப்பட்டுள்ள செயற்கை கோள் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. முதற் செயற்கை கோள்: இந்திய ராணுவத்திற்கு என உருவாக்கப்பட்டுள்ள முதற்செயற்கை கோள் இதுவாகும். ஜிசாட்-7 அல்லது ருக்மணி என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை கோள் 2 ஆயிரத்து 625 கிலோ எடையுடன் நாளை (வெள்ளிக்கிழமை) பிரெஞ்ச் கயானாவிலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியபெருங்கடல் பகுதியில் 2 ஆயிரம் ... |
| புதிய மாற்றங்களுடன் அக்டோபர் 18ல் விண்டோஸ் 8.1 Posted: 29 Aug 2013 12:27 AM PDT வரும் அக்டோபர் 18 அன்று, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8.1 தொகுப்பினை வெளியிடுகிறது. ஆனால், இணையத்திலிருந்து அக்டோபர் 17 முதலே டவுண்லோட் செய்து கொள்ளலாம். விண்டோஸ் ஸ்டோரில், டிஜிட்டல் பார்மட்டிலும், கடைகளில் சிடி யாகவும் இது கிடைக்கும். முதல் முதலாகத் தான் வெளியிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் (விண்டோஸ் 8) பல வகையான முழுமையான மாற்றங்களை அதிரடியாக மேற்கொண்டு, புதிய பதிப்பாக விண்டோஸ் 8.1 ஐ மைக்ரோசாப்ட் தருகிறது. இது ஏற்கனவே விண்டோஸ் 8 வைத்திருப்பவர்களுக்கு, முற்றிலும் இலவசமாகும். மைக்ரோசாப்ட் நிறுவனம், ... |
| Posted: 29 Aug 2013 12:14 AM PDT விண்வெளி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. விளையாட்டு துறையில் மட்டும் இன்னும் பின் தங்கியே உள்ளது. சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த உலக தடகளப்போட்டியில், இந்தியா சார்பில் 15 வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவால் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியவில்லை. இந்தியாவை விட சிறிய நாடுகள் கூட, பதக்கங்கள் வென்று, பெருமை சேர்த்தனர். இது இந்தியாவில் விளையாட்டுத் துறை எந்தளவுக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. 120 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் சில நூறு சிறந்த வீரர்களை உருவாக்குவது ... |
| இந்தியன் முஜாகிதீன் நிறுவனர் கைது ; பல குண்டு வெடிப்பை நிகழ்த்தியவன் Posted: 28 Aug 2013 11:45 PM PDT புதுடில்லி: பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை உருவாக்கிய நிறுவனர் யாசின்பத்கல் நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டான். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெடிகுண்டு தயாரிப்பில் கைதேர்ந்த அப்துல் கரீம் துண்டா என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டான். இவனுடன் நடப்பு மாதத்தில் 2 முக்கிய பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் பல்வேறு முக்கிய வழக்குகளில் முன்னேற்றம் காண முடியும் என இந்திய பாதுகாப்பு துறையினர் நம்புகின்றனர். 100 க்கும் மேற்பட்டோர் பலி: இந்தியாவில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
