Daily Thanthi |
- மீனவர்கள் போராட்டம் நீடிப்பு
- மெரினாவில் கடல் சீற்றம்
- திருச்சியில் 3' 'வது நாளாக உண்ணாவிரதம்
- தொடர் மின்தடை காரணமாக பழனி கோவில் ரோப்காரில் மீண்டும் பழுது
- அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2–வது சுற்றுக்கு ஜோகோவிச், பெடரர், அஸரென்கா முன்னேற்றம்
- இந்தியன் பேட்மிண்டன் லீக்: இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி
| Posted: 28 Aug 2013 11:37 AM PDT இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்கள் 35 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பனில் விசைப் படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் நேற்று 2-வது நாளாக தென் கடல்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை படத்தில் காணலாம். |
| Posted: 28 Aug 2013 11:36 AM PDT சென்னை மெரினாவில் நேற்று கடல் சீற்றம் அதிகமாக இருந்தது, வெப்பம் அதிகமாக இருந்ததால் மெரினா வந்த சிறுவர்கள் கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் ஆனந்தமாக விளையாடிய காட்சி. |
| திருச்சியில் 3' 'வது நாளாக உண்ணாவிரதம் Posted: 28 Aug 2013 11:33 AM PDT திருச்சியில் 3வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்கள் சோர்வடைந்த நிலையில் படுத்து இருந்த காட்சி. |
| தொடர் மின்தடை காரணமாக பழனி கோவில் ரோப்காரில் மீண்டும் பழுது Posted: 28 Aug 2013 11:29 AM PDT
பழனியில் நிலவும் தொடர் மின்தடை காரணமாக பழனி முருகன் கோவில் ரோப்காரில் மீண்டும் பழுது ஏற்பட்டது. ரோப்காரில் பயணம் செய்த பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள். ரோப்கார் சேவை |
| அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2–வது சுற்றுக்கு ஜோகோவிச், பெடரர், அஸரென்கா முன்னேற்றம் Posted: 28 Aug 2013 11:20 AM PDT நியூயார்க் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், பெடரர், அஸரென்கா ஆகியோர் 2–வது சுற்றுக்கு எளிதாக முன்னேறினர். முன்னாள் சாம்பியன் ஸ்டோசுர் அனுபவம் இல்லாத வீராங்கனையிடம் மண்ணை கவ்வினார். ஜோகோவிச் வெற்றி |
| இந்தியன் பேட்மிண்டன் லீக்: இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி Posted: 28 Aug 2013 11:15 AM PDT ஐதராபாத் இந்தியன் பேட்மிண்டன் லீக் சுற்றில் சாய்னாவின் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பேட்மிண்டன் திருவிழா |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
பழனி,
