Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எனது 33 வது திருமண நாள்

Posted: 28 Aug 2013 12:54 PM PDT

உறவுகள் அனைவருக்கும் வணக்கம். இன்று எனது திருமண நாள். முப்பத்திமூன்று வருடங்கள் கடந்துவிட்டது! நேற்று நடந்தது போலவே உள்ளது. திருமணம் முடிந்ததும் ஸ்டுடியோவுக்குச் சென்று எடுக்கப்பட்ட படம்தான் முதலில் உள்ளது. பின்பு தேனிலவுக்கு ஜம்மு காஸ்மீர் மாநிலம் சென்றோம். அங்கு குப்வாரா என்ற நகரத்தில் ஒரு ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டதுதான் இரண்டாம் படம்.  ஒரு தங்கும் விடுதியில் இருந்து எடுக்கப்பட்டதே முன்றாம் படம். தில்லியில் இருந்து பதேபூர் சிக்ரியில் எடுத்ததே நான்காம் படம்.பழைய நினைவுகளின் ஒரு உதாரணமாக இதைப் ...

வடிவேலு பாடிய பாடல்கள்

Posted: 28 Aug 2013 12:50 PM PDT

1.ஆடி வா-இம்சை அரசன்
2.ஆயிரம் ஜன்னல் வீடு-வேல்
3.அலாவுதின் சாணக்யா
4.எட்டணா இருந்தா - எல்லாமே என் ராசாதான்
5.காதல் பண்ண -கோவில்
6.கட்டினா -ஜெயசூர்யா
7.மாமல்லபுரமே-வைதேகி
8.ஓரொண்ணு ஒண்ணு- ஏய்
9.போடா போடா புண்ணாக்கு -என் ராசாவின் மனசிலே
10.பொன்னுமனி-பூந்தோட்டம்
11.சந்தன-ராஜ காளி அம்மன்
12.தயாரம்மா தயாரு-சேவல்
13.தினா-தேசம்
14.உன்னை நான் லவ்-காதல் கிறுக்கன்


லின்க்-இங்கு

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

Posted: 28 Aug 2013 12:16 PM PDT

வருவாயா  திருவாயா ! கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள், அனைவருக்கும். கண்ணனும் நீயே கறுப்பனும்  நீயே இளையவனும் நீயே இடையனும் நீயே மண்ணை தின்று வெண்ணை திருடி, கண்ணை உருட்டி , கவர்ந்தவன் நீயே . வம்சம் தழைக்க , கம்சனை கொன்றவன் நீ. பாண்டவர் ஜெயிக்கவும் கௌரவர் வீழவும் காரணம் நீ . கீதோபதேசம் செய்து, கிடைப்பதும் கிடைக்காததும்   நீ கீறாவிட்டால்  கிடையாது என்ற அன்றைய அரசியல்வாதி நீதான். தர்மம் தழைக்க உழைத்தவன் நீ. வர்மம் ,குரோதம் ,மத மாத்சர்யம், பரவிட்ட  இந்நாளில் ...

ஈகரை தேவதைக்கு பிறந்த நாள் - வாழ்த்தலாம் வாங்க

Posted: 28 Aug 2013 11:58 AM PDT


இன்று தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடும் அன்புதம்பி ஜேன் செல்வகுமார் அவர்களின் புதல்வி எங்கள் ஈகரை குடும்பத்தின் தேவதை ஜோவிதாவுக்கு ஈகரை தமிழ்க்களஞ்சியத்தின் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


திருப்புகழ் - 228

Posted: 28 Aug 2013 11:09 AM PDT

பாதி மதிநதி போது மணிசடை     நாத ரருளிய ...... குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள்     பாதம் வருடிய ...... மணவாளா காது மொருவிழி காக முறஅருள்     மாய னரிதிரு ...... மருகோனே கால னெனையணு காம லுனதிரு     காலில் வழிபட ...... அருள்வாயே ஆதி யயனொடு தேவர் சுரருல     காளும் வகையுறு ...... சிறைமீளா ஆடு மயிலினி லேறி யமரர்கள்     சூழ வரவரு ...... மிளையோனே சூத மிகவளர் சோலை மருவுசு     வாமி மலைதனி ...... லுறைவோனே சூர னுடலற வாரி சுவறிட     வேலை விடவல ...... பெருமாளே. பாதி ...

காதல் பிறந்து இருக்கிறது இனிப்பு எடுத்து கொள்ளுங்கள்

Posted: 28 Aug 2013 10:36 AM PDT

மழையில் நனைந்த குழந்தையினை தன் முந்தானையால் துடைத்துவிடும் ஒரு தாயை மழையில் நனைந்த படியே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு தாயில்லா சிறுவனைப் போல கடற்கரையிலும் பூங்காக்கிலும் இணை இணையாய் அமர்ந்திருக்கும் காதலிகளை பார்த்தபடி தன்னந்தனியே நிற்கிறது ஏன் காதல் .... *********************************************** என்னை காதலோடு பார்க்கும்படி காதல் உன்னிடம் சொன்னதா? இல்லை என் இதயத்தில் குடியிருக்கும் படி நீ காதலிடம் சொன்னாயா? ************************************************ ஒரு ...

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Posted: 28 Aug 2013 09:14 AM PDT

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ வெங்காயத்திற்கு ஏன் இந்த நிலை வந்ததென்று விவசாயத் துறை அமைச்சருக்குத் தெரியாது. நீர்மூழ்கி கப்பலுக்கு ஏன் இந்த நிலை என்று பாதுக்காப்புத் துறை அமைச்சருக்குத் தெரியாது. பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நம்மகூட என்ன தான் பிரச்சனைன்னு வெளியுறவுத் துறை அமைச்சருக்குத் தெரியாது ஆந்திராவில் ஏன் இத்தனை குண்டுவெடிப்புகள் என்று உள்துறை அமைச்சருக்குத் தெரியாது. இந்திய ரூபாய்க்கு ஏன் இந்த நிலை என்று நிதித் துறை அமைச்சருக்குத் தெரியாது. நிலக்கரி ...

இதை பாருங்களேன் - மதுமிதா

Posted: 28 Aug 2013 09:06 AM PDT

குங்குமம் (2.9.2013) இதழில் என் குறுங்கதை

Posted: 28 Aug 2013 08:41 AM PDT

குங்குமம் (2.9.2013) இந்த வார‌ இதழில் என் குறுங்கதை

2.9.2013 தேதியிட்ட குங்குமம் இந்த வார இதழில் பக்கம் 81ல் நான் எழுதிய 'ஜாகிங்' என்ற தலைப்பிலான ஒரு பக்க கதை வெளியாகியிருக்கிறது. கதை வெளியான குங்குமம் இதழின் பிரதி இங்கே.

http://ramprasathkavithaigal.blogspot.in/2013/08/292013.html

உங்கள் கணினியின் திரை அழுக்காக உள்ளதா??

Posted: 28 Aug 2013 08:05 AM PDT

உங்கள் கணினியின் திரை அழுக்காக உள்ளதா??

அதை சுத்தபடுத்த இந்த லிங்கைகிளிக் செய்தாலே போதும் ... உங்கள் ஸ்க்ரீன் சுத்தம் செய்யப்பட்டுவிடும்.

கடி ஜோக்ஸ் -சில..

Posted: 28 Aug 2013 07:05 AM PDT

"டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?"

"ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்."

கமலின் அடுத்த அவதாரம்!!:)

Posted: 28 Aug 2013 06:49 AM PDT



காரைக்குடி தமிழ்த்தாய் கோயில்

Posted: 28 Aug 2013 06:13 AM PDT

உலகில் உள்ள மொழிகளிலேயே "தமிழ் மொழி" தான் மூத்த மொழி. பன்னெடுங்காலமாக எழுத்து, ஒலிப்பு முறையில் தொடர்ந்துவருகிற இனிமையான மொழி இது. தமிழ் மொழிக்கென சிறப்பான இலக்கண வகைப்பாடும், இலக்கிய சான்றுகளும், ஏராளமாக உள்ளன. உலக மொழிகளிலேயே தமிழ் மொழிக்குத்தான் கோயில் உள்ளது. இதனை சா.கணேசன் அவர்கள் காரைக்குடியில் உருவாக்கியுள்ளார். காரைக்குடியில் தமிழ் மொழியில் காவியம் படைத்த கம்பனுக்காக ஒவ்வொரு ஆண்டும் பங்குனித் திங்களில் கம்பன் விழா நான்கு நாள்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் அனைத்துத் தமிழ் ஆர்வலர்களும் ...

எண்ட மூரி விரேந்திர நாத் -அந்தர் முகம்

Posted: 28 Aug 2013 05:59 AM PDT

எண்ட மூரி விரேந்திர நாத் -அந்தர் முகம் எண்ட மூரி விரேந்திர நாத் -அந்தர் முகம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/un1l9zlbwi0dlei/AntharMukam-%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா?

Posted: 28 Aug 2013 05:51 AM PDT

உயிரெனும் தூரிகை உறவெனும் ஓவியம்..!! திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள்அது ஏன் என்று தெரியுமா? அதற்க்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான், அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் ...

சொல்ல முடியுமா சிவா???

Posted: 28 Aug 2013 05:36 AM PDT

அன்புள்ள டாக்டர் (மருத்துவர்) சிவா, தொந்தரவுக்கு மன்னிக்கவும். முடிந்தால் விடை பகரவும் . இல்லாவிட்டால் பரவாயில்லை.. 1.சித்த மருத்துவத்தில் "இருகுரங்கின் கையெட்டுத்து சாறு பிழிந்து" என்று ஒரு பாடல் வருமே அது என்ன பாடல் என்று தெரியுமா? என். எஸ். கிருஷ்ணன் ஒரு திரைப்படத்தில் கூறுவார்.. 2. பெண்கள் பூப்பு அடைவது பற்றி பாடல்கள் உளவா? நன்றி...

என்னை பெண்ணாக மாற்றியவர் சுந்தர்.சி.: நடிகை வரலட்சுமி

Posted: 28 Aug 2013 05:06 AM PDT

போடா போடிக்கு பிறகு சரத்குமார் மகள் வரலட்சுமி நடித்திருக்கும் படம் மதகஜராஜா. விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலியுடன் படு கிளாமராக நடித்திருக்கிறார். கிளாமராக நடித்திருப்பது பற்றி அவர் கூறியதாவது: நான் அல்ட்ரா மாடர்ன் பொண்ணு. ரியல் லைப்புலேயே நான் கிளாமரான ஆளு. அப்புறம் சினிமாவுல அப்படி நடிக்குறதுல எனக்கு என்ன தயக்கம். போடா போடியில ஒரு டான்சரா நடிச்சேன். அதுல அதிகமா கிளாமர் காட்டத் தேவையில்லாம இருந்துச்சு. மதகஜராஜாவுல அட்டகாசம் பண்ற பெண் கேரக்டர். சாங்குல கிளாமர் இருக்கும். மாடர்ன் பொண்ணா வளர்ந்ததால ...

மின்னல் துளிப்பா ! நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Posted: 28 Aug 2013 05:03 AM PDT

மின்னல் துளிப்பா ! நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! யாழினி வெளியீடு 30/8 கன்னிக்கோவில் முதல் தெரு ,அபிராமபுரம் ,சென்னை .600 018. விலை ரூபாய் 20. திறனாய்வுச் செம்மல் எம் .எஸ் .தியாகராஜன் அவர்களின் அணிந்துரை நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி அவர்களின் தன்னுரை ,பதிப்பாளர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களின் பதிப்புரை ,நூல் முகப்பு அட்டை உள் அச்சு வடிவமைப்பு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன . .படிக்கின்ற வாசகரையும் படைப்பாளியாக்கும் ஆற்றல் ...

அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Posted: 28 Aug 2013 04:56 AM PDT

அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வெளியீடு புரட்சிக்கவிஞர் மன்றம் ,75.வடக்கு மாசி வீதி .மதுரை .625001.அலைபேசி 9443710219.விலை ரூபாய் 20. நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் உள்ள வாழுகின்ற தமிழ் அறிஞர்களில் ஒருவர் .மிகச் சிறந்த தமிழறிஞர் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதர் .பண்பாளர் .இவர் சினம் கொண்டு யாருமே பார்த்து இருக்க முடியாது . எழுத்தாற்றலும் ...

ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விடயங்கள்

Posted: 28 Aug 2013 03:53 AM PDT

பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த காலம் எல்லாம் போய், எல்லாவற்றுக்கும் அலைபேசியே போதும் எனும் அளவுக்கு திகட்ட திகட்ட வசதிகளுடன் அலைபேசிகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட Smartphoneகளை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய தகவல்கள் என்ன என்பதை பார்ப்போம். ஏன் Smartphone ? உங்களுடைய செயல்கள் அனைத்தையும் ஸ்மார்ட் ஆக செய்ய உதவுகிறது இது. எந்த ஒரு செயலுக்கும் தனித் தனியாக Application என்று கணனி போல இருப்பதால் மிக எளிதாக உங்கள் வேலை முடிந்து விடும். Smartphoneல் பெரும்பாலான பயன்பாடுகள் இணையம் ...

அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Posted: 28 Aug 2013 03:44 AM PDT

அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வெளியீடு புரட்சிக்கவிஞர் மன்றம் ,75.வடக்கு மாசி வீதி .மதுரை .625001.அலைபேசி 9443710219.விலை ரூபாய் 20. நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் உள்ள வாழுகின்ற தமிழ் அறிஞர்களில் ஒருவர் .மிகச் சிறந்த தமிழறிஞர் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதர் .பண்பாளர் .இவர் சினம் கொண்டு யாருமே பார்த்து இருக்க முடியாது . எழுத்தாற்றலும் ...

செயல்களில் கருத்தும் கவனமும் தேவை - நீதிக்கதை!!

Posted: 28 Aug 2013 12:42 AM PDT

ஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான். அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.... அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் ...

க்ரூப்பு!! ஃபேஸ்புக்கை கலக்கும் க்ரூப்புகள்!!

Posted: 28 Aug 2013 12:16 AM PDT

இதுவரை ஸ்டேட்டஸ்ட் போட்டு வம்பிழுப்பது, கமெண்ட் செய்து கலாய்ப்பது, லைக்கிங், சாட்டிங் என ரகளை செய்வதாய் வெறும் பொழுதுபோக்கு அம்சமாக போய்க்கொண்டிருந்த ஃபேஸ்புக், க்ரூப்ஸ் எனப்படும் ஃபேஸ்புக் குழுக்களின் வருகைக்குப் பின் நிறையவே மாறிப்போய்விட்டது. சாப்பாட்டில் ஆரம்பித்து ரியல் எஸ்டேட், ஸ்டாக் மார்க்கெட் என எக்கச்சக்க மேட்டர்களை இங்கே சரமாரியாக உடனுக்குடன் அப்டேட் செய்து அமர்க்களப்படுத்துகிறார்கள். விஷயம் கேள்விப்பட்ட நாமும் மவுஸைக் கையிலெடுத்து "ஃபேஸ்புக் க்ரூப்ஸ்'ஐ தேடிப் புறப்பட்டோம். ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -38)

Posted: 28 Aug 2013 12:06 AM PDT

வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ...

உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது

Posted: 28 Aug 2013 12:02 AM PDT

போலந்தில் நடந்த உலக கோப்பை வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி, பம்பைய்லா தேவி, ரிமில் புருலி ஆகியோர் கொண்ட இந்திய பெண்கள் அணியினர் ரீகர்வ் பிரிவின் இறுதி சுற்றில் 219-215 என்ற புள்ளி கணக்கில் உலக சாம்பியன் கொரியாவை சாய்த்து தங்கப்பதக்கத்தை வென்றனர். மகுடம் சூடிய இந்திய வில்வித்தை மங்கைகள் தாயகம் திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க இந்திய வில்வித்தை சங்கத்தை சேர்ந்த ஒருவரும் வராததால் அதிருப்திக்குள்ளானார்கள். இது பற்றி ரிமில் கூறுகையில், 'வில்வித்தை சங்க நிர்வாகிகள் ...

கவிதையில் யாப்பு

Posted: 27 Aug 2013 07:30 PM PDT

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™