Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


நாகர்கோவிலில், வருகிற 29–ந் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி அறிவிப்பு

Posted: 20 Aug 2013 02:23 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/kanniyakumari.jpgநாகர்கோவில்

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி அபுபக்கர் சித்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

ஆன்மீக சிந்தனை (21-08-2013)

Posted: 20 Aug 2013 01:21 PM PDT

ஆண்டியார் (21-08-2013)

Posted: 20 Aug 2013 01:20 PM PDT

சாணக்கியன் சொல் (21-08-2013)

Posted: 20 Aug 2013 01:19 PM PDT

கன்னித்தீவு (21-08-2013)

Posted: 20 Aug 2013 01:18 PM PDT

ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால் எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பு அதிகரிக்கும்

Posted: 20 Aug 2013 01:12 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/petrol-bunk1300.jpgபுதுடெல்லி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பு அதிகரிக்கும் என சர்வதேச தர நிர்ணய அமைப்பான மூடிஸ் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசின் மானியச் சுமை உயர்ந்து நிதி பற்றாக்குறை அதிகரிக்கும்.

இந்தியன் ஆயில்

பா.ஜனதாவினர் போராட்டம்

Posted: 20 Aug 2013 01:04 PM PDT

ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, டெல்லி தல்கதோரா ஸ்டேடியத்தில் உணவு பாதுகாப்பு திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  தொடங்கிவைத்தார். அப்போது ஸ்டேடியத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினரை போலீசார் தண்ணீரை பீய்ச்சு அடித்து விரட்டிய காட்சி.

வர்த்தகத்தினிடையே டாலருக்கு நிகரான ரூபாய் வெளிமதிப்பு 64.13–ஆக சரிவு

Posted: 20 Aug 2013 01:02 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/large_1374129266.jpgஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு நேற்று வர்த்தகத்தினிடையே 64.13–ஆக வீழ்ச்சி அடைந்தது. பாரத ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் முடிவில் 63.23–ல் நிலைபெற்றது.

போர் விமானம் சூப்பர் ஹெர்குலிஸ்

Posted: 20 Aug 2013 12:54 PM PDT

உலகிலேயே உயரமான ஓடுதளத்தில், சீன எல்லையில் இந்தியாவின் போர் விமானம் சூப்பர் ஹெர்குலிஸ் களம் இறக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பவுண்டுக்கு நிகரான ரூபாய் மதிப்பு 100.35–ஆக வீழ்ச்சி

Posted: 20 Aug 2013 12:53 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/pound311.jpgபுதுடெல்லி

அமெரிக்க டாலருக்கு எதிராக மட்டுமின்றி இதர நாட்டு செலாவணிகளுக்கு எதிராகவும் இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில் இங்கிலாந்து பவுண்டுக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று வர்த்தகத்தினிடையே 100.35–ஆக சரிவடைந்தது. வர்த்தகத்தின் இறுதியில்99.03–ல் நிலைபெற்றது.

ரூபாய் கடும் சரிவு



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™