Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி

Posted: 20 Aug 2013 03:11 PM PDT

நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை எதை வைத்து முடிவு செய்கிறோம்? அவர் எப்படி நம்மிடம் நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத்தான் அவரை நாம் மதிப்பிடுகிறோம். நமக்கு அதிகம் தொடர்பில்லாதவர்களை அவர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து ஒரு மதிப்பீடு செய்து கொள்கிறோம். உண்மையில் அவர் எப்படிப்பட்டவர் அவரின் மனோநிலை என்ன என்பதை நாம் பார்ப்பதில்லை. கிட்டத்தட்ட அது முடியாத காரியமும் கூட. நடிப்பது என்பது என்ன? நமக்கு உண்மையில் பிடிக்காத ஒன்றை பிறருக்காக ...

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Posted: 20 Aug 2013 02:41 PM PDT

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? விதி என்பது என்ன? முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு இப்பிறவியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக துக்கங்கள் தான். நமக்கு நிகழும் விளைவுகளுக்கு முழு காரணம் விதி தான் அதாவது நம் முற்ஜென்ம பாவ புண்ணியங்கள் தான். அப்படி இருக்குமேயானால் இப்பிறவியின் முயற்சிகளுக்கு என்ன பயன்? முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம். முயற்சியன் பலன் என்றால் என்ன? நாம் நினைத்த இலக்கை அடைவது. விதி என்பது ...

சுத்தப் பொய் : One India செய்தி

Posted: 20 Aug 2013 12:42 PM PDT

இந்தியாவைவிட அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை அதிகளவில் வைத்திருக்கிறது பாக். இந்தியாவிடம் இருப்பதைவிட அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை பாகிஸ்தான் தம் வசம் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பையில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். சிந்துரக்சக் அண்மையில் தீ பிடித்து விபத்துக்குள்ளானதில் 18 வீரர்கள் பலியாகினர். பேட்டரியில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஊடகங்கள் இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் வலிமை மற்றும் பாகிஸ்தான் வலிமை பற்றிய ஆய்வைத் ...

பிரியாணி படப் பாடல்கள் இணையத்தில் வெளியானது......

Posted: 20 Aug 2013 12:34 PM PDT

பிரியாணி படப் பாடல்கள் படக் குழுவினரால் வெளியிடப் படும் முன்பே இணையத்தில் வெளியாகி உள்ளது.அதன் சுட்டிகள் ஈகரை நண்பர்களுக்காக(தாமிழ்ப்பாட்டு தளத்திலிருந்து).......... 1.பிரியாணி 2.எதிர்த்து நில் 3.மிஸ்ஸி சிப்பி 4.ந நா (டான்ஸ் ரீமிக்ஸ்) 5.ந நா (ஜாக் ஸ்விங் மிக்ஸ்) 6.ந நா 7.போம் பொண்ணே              

நம்மள நாமே காலச்சுகுவோம்..

Posted: 20 Aug 2013 11:55 AM PDT

நம்மள நாமே காலச்சுகுவோம்.. 1) கொசு கடியிலையும், மின் வெட்டிலும் கூட அசால்ட்டா தூங்குவோம். 2) பஸ்ல ஜன்னல் ஓர சீட்ட பிடிக்க வாந்தி வர மாறியே மூஞ்ச வச்சுக்குவோம். 3) என்னதான் கண்டக்டர் தினமும் அர்ச்சனை செய்தாலும் , 2ரூபாய் டிக்கெட்க்கு 100 ரூபாய் கொடுக்கறத நிறுத்தமாட்டோம். 4) பழைய சோறையும் பச்சைமிளகாயையும் சத்தம் போடாம சாப்புடுவோம், பிரியாணி ல லெக் பீஸ் இல்லனா டென்ஷன் ஆயிருவோம். 5) உலகத்துல அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்க , நம்மளோட பெரிய பிரச்சனையே காலைல எப்படி 10 மணிக்கு ...

யோகாசனம் பற்றிய பயனுள்ள பீடிஎப் புத்தகம்

Posted: 20 Aug 2013 11:24 AM PDT

பலவித ஆசனங்களை குறத்த சிறந்த புத்தகம் பீடிஎப் வடிவில் உங்களுக்காக

நன்றி தினமலர்

http://www.4shared.com/office/4U1Jy8dt/Yogaasanam.html

காஞ்சனா ஜெயதிலகர்-2 நாவலை டவுன்லோட் செய்ய

Posted: 20 Aug 2013 09:40 AM PDT

காஞ்சனா ஜெயதிலகர் -உன்னை கண் தேடுதே http://www.mediafire.com/download/dsdwcawxoi3sife/UnnaikanTheduthe%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf காஞ்சனா ஜெயதிலகர் -வாழ்வினுள் வசந்தம் http://www.mediafire.com/download/d689xv0bo272j0c/Vaazhvinul_Vasantham%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

கொசு ஒரு பிரச்சனையா?

Posted: 20 Aug 2013 09:09 AM PDT

இது 100% வேலை செய்யும்....

உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த நுட்பம்!



ஒரு எலுமிச்சை பாதியாக அரிந்துக்கொள்ளவும் பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்க பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகவும்.....இதை வீட்டில் வைக்கவும் .....

நன்றி முகநூல்

குழந்தை

Posted: 20 Aug 2013 09:09 AM PDT

உனக்கும் ஒரு காலம் வரும் அப்போது ஒரு பையன் உன்னை ரொம்ப காதல் செய்து உன்னை இறுக்கி அனைத்துகக்கொண்டு-சொல்வான் அம்மா ஐ லவ் யு என்று      

ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?

Posted: 20 Aug 2013 09:06 AM PDT

வசியம் என்பது ஐந்து விதங்களிலே செய்யப்படுகின்றது இதனை செய்பவர்கள் தம் முழு நம்பிக்கையும் அதன் மேல் செலுத்தியே செய்கின்றனர். அவ்வைந்து வசியங்களையும் கீழ்வருமாறு நோக்கலாம். 1. ராஜவசியம் தேவைப்படும் நபர்களின் பெயர்களைப் பதித்து, அவர்களை வசியப்படுத்தி வைத்திருக்க வேண்டும் எனும் நோக்குடன் செய்யப்படுகின்றது. அநேகமாக யாரேனும் ஒருவர் எதிரியாக இருந்தால் அவரை தம்முடன் நன்றாகியிருக்க வேண்டுமென வசியம் செய்யப்படும். 2. லோக வசியம் இது ஜனங்களையும், தெய்வங்களையும் ஆவிகளையும் வசியம் செய்து கொள்வதை ...

அம்மாவின் நகலே

Posted: 20 Aug 2013 08:50 AM PDT

பாசத்தில், கண்டிப்பில், அரவணைப்பில், என்னுயிர் துடிப்பில், கண் கலங்குவதில் எப்படி என்னுள் எப்போதும் அம்மாவின் நகலாய் இருக்கும் சகோதரியே உனக்கு எனது ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்


ஈகரை சகோதரிகளுக்கும் எனது அன்பு கலந்த வாழ்த்துக்கள்

" தமிழ்நாட்டில் கொத்தடிமைகள் சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை"

Posted: 20 Aug 2013 08:46 AM PDT

"  தமிழ்நாட்டில் கொத்தடிமைகள் சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை" நூல்   ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் திரு .ப .திருமலை இணை ஆசிரியர் வழக்கறிஞர் செல்வ  கோமதி.சோக்கோ அறக்கட்டளை இணை இயக்குனர் , நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . விலை ரூபாய் 150 .நீதிபதி பகவதி பவன் .143.ஏரிக்கரை சாலை .கே .கே .நகர் .மதுரை .625020. தொலைபேசி 0452- 2583932 மின்னஞ்சல்   socotrust82@gmail.com .இனிய   நண்பர்  நூல் ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் திரு .ப .திருமலை , இணை ஆசிரியர் வழக்கறிஞர் செல்வ  கோமதி.சோக்கோ ...

" தமிழ்நாட்டில் கொத்தடிமைகள் சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை"

Posted: 20 Aug 2013 08:46 AM PDT

" தமிழ்நாட்டில் கொத்தடிமைகள் சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை" நூல் ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் திரு .ப .திருமலை இணை ஆசிரியர் வழக்கறிஞர் செல்வ கோமதி.சோக்கோ அறக்கட்டளை இணை இயக்குனர் , நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . விலை ரூபாய் 150 .நீதிபதி பகவதி பவன் .143.ஏரிக்கரை சாலை .கே .கே .நகர் .மதுரை .625020. தொலைபேசி 0452- 2583932 மின்னஞ்சல் socotrust82@gmail.com .இனிய நண்பர் நூல் ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் திரு .ப .திருமலை , இணை ஆசிரியர் வழக்கறிஞர் செல்வ கோமதி.சோக்கோ ...

வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Posted: 20 Aug 2013 06:53 AM PDT

வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! கவிதா வெளியீடு ,த .பெ .எண் 6123. , 8. மாசிலாமணி தெரு ,பாண்டி பஜார் .தியாகராயர் நகர் ,சென்னை .17. தொலைபேசி 044 - 24364243. விலை ரூபாய் 125. வீரம் மிக்க மண்ணான சிவகங்கையின் பெருமைகளில் ஒன்றான நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் அவர்களின் பெருமை மிகு படைப்பாக வந்துள்ள நூல் . தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த அறிவு மிக்கவர் .குறிப்பாக வைணவ பக்தி இலக்கியத்தில் ஆழ்ந்து புலமை மிக்கவர் ...

பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?

Posted: 20 Aug 2013 06:52 AM PDT

பிரபாகரன் 94 வயது வரை நலமாக வாழ்வார்.

இவர் யார் என்று சொல்லுங்கள் - மதுமிதா

Posted: 20 Aug 2013 06:51 AM PDT

படித்ததில் பிடித்தது

Posted: 20 Aug 2013 04:27 AM PDT

படித்ததில் பிடித்தது   வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவியில் பாவபுண்ணியஅடிப்படையில் அமைக்கப்படுகிறதா? முற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம். 10 அறிவுரைகள் 1. எவர் மீதும் கோபம் கொள்ளாதே 2. எந்தக் கவலைக்கும் இடமளிக்காதே 3. சுக போகங்களில் மூழ்கி விடாதே 4. பிறரிடம் பொறாமை கொள்ளாதே 5. சோம்பலை நுழைய விடாதே 6. சுறுசுறுப்போடு ...

அண்ணன் என்னடா, தம்பி என்னடா..?? (Mano Red)

Posted: 20 Aug 2013 03:19 AM PDT

வேறு கிரகம் தேடி அலைந்து கொண்டிருக்கும் மனிதா..?? கிரகம் பிடித்தவன் போல் கிறுக்கு கொண்டு அலையாமல் இறுதி வரை உடன் வரும் உறவை கொஞ்சம் தேடிக்கொள்..!! வயல் வரப்பு பிரச்சனையிலும் சொத்து தகராறிலும் முதுகலை பட்டம் பெற்று மீசை முறுக்கும் நீங்கள், உறவுகளை கொண்டாடுவதில் ஆரம்ப நிலை தேற தவறி விட்டீர்கள்..!!! அமாவசை காகம் தேடி அருகில் அமர்ந்து உணவளிக்கும் மாமனிதர்கள் வீடு தேடி வரும் உறவை வாயளவில் வரவேற்று வரவேற்பறையில் கைகுலுக்கி அனுப்பி விட்டு சிரிப்பது என்ன கில்லாடி தனமோ புரியவில்லை..??? உறவுகளுக்குள் ...

யாகாவார் ஆயினும்...

Posted: 19 Aug 2013 11:15 PM PDT

நீபேசாத வார்த்தைக்கு நீ எஜமான் நீ பேசிய வார்த்தை உனக்கு எஜமான் என்ற சொலவடை யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நம்மை ஆட்டிவைக்கின்ற அரசியல்வாதிகளுக்கும், அரசு நிர்வாகத்தில் அவர்களுக்குத் துணைபோகின்ற அதிகாரவர்க்கத்தினருக்கும் நிச்சயம் பொருந்தும். அதுவும் தொலைக்காட்சி ஒளிபரப்பு என்பது நமது நாட்டின் நாடி நரம்புகளில் எல்லாம் புகுந்து புறப்பட ஆரம்பித்துவிட்ட இந்த மின்னணு யுகத்தில், பேட்டி என்ற பெயரில் முகத்துக்கு நேராக ஏதாவது ஒரு மைக் நீட்டப்பட்டுவிட்டால் போதும், ஆர்வக்கோளாறு காரணமாக எதையாவது பேசிவிட்டுப் ...

கவிதையில் யாப்பு

Posted: 19 Aug 2013 09:45 PM PDT

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...

மறைக்கப்பட்ட வரலாறு

Posted: 19 Aug 2013 06:57 PM PDT

•ராமருடன் லவன்-குசன் போரிட்ட இடம் தமிழ்நாடு? • இதுநாள் வரை பள்ளிகளில் நடத்தப்பட்டு வந்த வரலாற்றுப் பாடங்கள் அனைத்தும் வட இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர்கள் கூறிய கருத்துகளைச் சார்ந்தவையே. அவர்கள் தங்களுடைய மாநிலங்களுக்குத்தான் முக்கியத்துவம் தந்து விரிவாகப் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் அதிலும் தென் மாவட்டங்களில் நிகழ்ந்தவற்றுக்கு முக்கியத்துவம் தரவில்லை. இதனால் தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. இதிகாச காலம்தொட்டு இன்றுவரை தமிழகத்தில் நடந்த வரலாற்று ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™