Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


உலக தடகளத்தில் தங்கம் வென்றதால் ஓய்வு முடிவை கைவிட்டார், இசின்பயேவா

Posted: 14 Aug 2013 12:22 PM PDT

மாஸ்கோ,

அகில இந்திய புச்சிபாபு கிரிக்கெட் தமிழக கிரிக்கெட் சங்க அணிக்கு அஸ்வின் கேப்டன்

Posted: 14 Aug 2013 12:19 PM PDT

சென்னை,

சென்னையில் இன்று தொடங்கும் அகில இந்திய புச்சிபாபு கிரிக்கெட் போட்டிக்கான தமிழக கிரிக்கெட் சங்க லெவன் அணிக்கு அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அகில இந்திய கிரிக்கெட்

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய ‘ஏ’ அணி சாம்பியன்

Posted: 14 Aug 2013 12:14 PM PDT

பிரிட்டோரியா

தென்ஆப்பிரிக்காவில் நடந்த 'ஏ' அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்திய 'ஏ' அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

தவான் 62 ரன்

ஆன்மீக சிந்தனை (15-08-2013)

Posted: 14 Aug 2013 11:50 AM PDT

கன்னித்தீவு (15-08-2013)

Posted: 14 Aug 2013 11:49 AM PDT

ஆண்டியார் (15-08-2013)

Posted: 14 Aug 2013 11:48 AM PDT

சாணக்கியன் சொல் (15-08-2013)

Posted: 14 Aug 2013 11:47 AM PDT

உணவுப் பொருள்கள் விலை உயர்வால், ஜூலை மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 5.79 சதவீதமாக உயர்ந்தது

Posted: 14 Aug 2013 11:26 AM PDT

புதுடெல்லி

உணவுப் பொருள்கள் விலை உயர்வால் ஜூலை மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 5.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் இது 4.86 சதவீதமாக இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது இது 0.93 சதவீதம் அதிகமாகும். நான்கு மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் மொத்த விலை பணவீக்கம் 5 சதவீத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் – ஜூலை மாத காலத்தில் தாவர எண்ணெய் இறக்குமதி 80 லட்சம் டன்னாக உயர்வு

Posted: 14 Aug 2013 11:23 AM PDT

கொல்கத்தா

நடப்பு 2012–13 எண்ணெய் பருவத்தில் (நவம்பர்–அக்டோபர்) ஜூலை வரையிலான 9 மாதங்களில் 80.35 லட்சம் டன் தாவர எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 2012–13 பருவத்தின் இதே காலத்தில் 72.66 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, இப்போது இறக்குமதி 11 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்திய தாவர எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நான்காவது தினமாக முன்னேற்றம் ‘சென்செக்ஸ்’ 138 புள்ளிகள் அதிகரிப்பு

Posted: 14 Aug 2013 11:19 AM PDT

மும்பை

பங்கு வியாபாரம் தொடர்ந்து நான்காவது தினமாக புதன்கிழமை அன்றும் நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 138 புள்ளிகள் அதிகரித்தது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™