ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது!
- cPanel இலவசமாக உபயோகித்து பார்க்கலாம் வாங்க..!
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!
- தமிழ் இல்லாமல் ஆங்கிலம் இல்லை !!!!
- பாலகுமாரன் -கங்கை கொண்ட சோழன் நாவலை டவுன்லோட் செய்ய
- கட்டிடங்களின் முகப்பில் விந்தையான முகத்தோற்றம்
- அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் நண்பர்களே...!
- குழாய் துடைக்கும் பொருள்களிலிருந்து நம்பமுடியாத உயிரோட்டமுள்ள விலங்குகளின் உருவங்கள்
- மர பொந்துகளில் அழகிய கைவண்ணங்கள்
- ஆகாய விமானங்கள் மேல் நோக்கி பறந்த நிலையில்
- அழகிய சிங்கப்பூரில் அழகிய மரங்கள்
- 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த மதுரைக்காரப் பொண்ணு மதுமிதா
- தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்
- எனது ஈகரை கணக்கை அழிக்க உதவி தேவை - புரட்சி
- சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் பலன் ...!
- இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!!
- 2013- ஆகஸ்ட் தமிழ் வார இதழ்கள் (பகுதி -2)
- வரை படத்திலும் முகம் பார்க்கலாம்
- லேனா தமிழ்வாணன் -சார் ஒரு நிமிடம்
- பிரதாப முதலியார் சரித்திரம் -125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு நாவல்.
- என். எம். ஆர். சுப்பராமன்:
- அஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள் !
- சுவாரஸ்யமான சில குறிப்புகள்:) - மிக்ஸி பராமரிப்பு!
- 2013-ஜூலை மற்றும் ஆகஸ்ட் தமிழ் வார இதழ்கள் (பகுதி -1)
- ஒன்று கூடு.... பள்ளு பாடு..… ஆனந்தக் கூத்தாடு.
- தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 !
- லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!!
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -33)
- அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!
- கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :(
- வாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி?
- காளையார் கோயில் ,சிவகங்கை மாவட்டம்.
- விதைக்கபடாத விதைகள்!!!
- இதை பாருங்களேன் - மதுமிதா
- கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க ...
- BMW - மதுமிதா
- எனது மின்னஞ்சலை மாற்றுவது எப்படி?
- அடகு வைக்கப்படும் ஆண்கள்...!!! (Mano Red )
- சென்று வருகிறேன் நண்பர்களே , மீண்டும் சந்திப்போம்
- உலகச் சந்தையில் நம்மவர்கள் மூளைக்கு மதிப்பு அதிகம் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ்.
- சில நகைச்சுவைகள்
| கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! Posted: 14 Aug 2013 12:35 PM PDT இச்சமூகத்தில் தற்போது நிகழும் ஊழல்,வாரிசு அரசியல்,குடிமக்களின் விருப்பத்திற்கெதிரான ஆட்சி இதெல்லாம் பார்த்து நம் மக்கள் அடங்கிப் போவதற்கு காரணம் என்னவென்று சற்றே சிந்த்தித்துப் பார்த்தால் உண்மை விளங்குகிறது.இதற்கு நம் வரலாற்றுப் பக்கங்களைப் பின்னோக்கி புரட்ட வேண்டும். ஆதாம் ஏவாள் காலத்தை தாண்டி நம் நினைவில் நிற்பதென்னவோ மன்னராட்சியே! அந்த ஆட்சியில் என்ன நிகழ்ந்தது? பலமுள்ளவன் முதன் முதலில் மன்னராட்சியைத் தொடங்கினான்.பின்னர் அவனது வம்சம் ஆண்டது. பின்னர் அவனது குலத்தினர் மட்டுமே ஆண்டனர். மீதமுள்ளவர்கள் ... |
| cPanel இலவசமாக உபயோகித்து பார்க்கலாம் வாங்க..! Posted: 14 Aug 2013 12:23 PM PDT 90 சதவிகிதம் ஹோஸ்டிங் கம்பெனிகள் நமது வெப்சைட், இமெயில் மற்றும் பிற வெப்சைட் தொடர்பானவற்றை பராமரிக்க cPanel என்று ஒரு அப்ளிகேசன் தருவார்கள். இது முற்றிலும் ஆன்லைனிலேயே வேலைசெய்வதாகும். வெப்ஹோஸ்டிங் வாங்கினால் மட்டுமே இந்த cPanel எப்படி இருக்கிறது என்றாவது உபயோகித்து பார்க்க முடியும். ஆனால் நம்மில் நிறைய நண்பர்களுக்கு cPanelஐ இலவசமாக உபோயோகித்து பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ற எண்ணம் மனதினுள்ளே இருக்கும். கவலையே வேண்டாம் நீங்கள் இப்போது இலவசமாகவே cPanel எப்படி இருக்கிறது என்று உபோயோகித்து ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 14 Aug 2013 11:44 AM PDT benazeerfathima wrote:எல்லாம் அருமை... |
| Posted: 14 Aug 2013 11:35 AM PDT ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..! ------------------------------------------------ 1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில Watch கட்டி இருந்தாலும் ) 2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா., அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க.. 3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க..! ( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க ) 4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு ... |
| தமிழ் இல்லாமல் ஆங்கிலம் இல்லை !!!! Posted: 14 Aug 2013 10:42 AM PDT |
| பாலகுமாரன் -கங்கை கொண்ட சோழன் நாவலை டவுன்லோட் செய்ய Posted: 14 Aug 2013 10:28 AM PDT |
| கட்டிடங்களின் முகப்பில் விந்தையான முகத்தோற்றம் Posted: 14 Aug 2013 10:08 AM PDT Buildings with Unintentionally Funny Faces ![]() |
| அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் நண்பர்களே...! Posted: 14 Aug 2013 10:07 AM PDT ![]() |
| குழாய் துடைக்கும் பொருள்களிலிருந்து நம்பமுடியாத உயிரோட்டமுள்ள விலங்குகளின் உருவங்கள் Posted: 14 Aug 2013 09:57 AM PDT Incredibly Lifelike Animals Made from Pipe Cleaners Wolf ![]() |
| மர பொந்துகளில் அழகிய கைவண்ணங்கள் Posted: 14 Aug 2013 09:51 AM PDT ![]() |
| ஆகாய விமானங்கள் மேல் நோக்கி பறந்த நிலையில் Posted: 14 Aug 2013 09:45 AM PDT Alaska Airlines Boeing 737-400 ![]() |
| அழகிய சிங்கப்பூரில் அழகிய மரங்கள் Posted: 14 Aug 2013 09:33 AM PDT The Supertrees of Singapore ![]() |
| 4000 ஆயிரம் பதிவுகள் கடந்த மதுரைக்காரப் பொண்ணு மதுமிதா Posted: 14 Aug 2013 09:22 AM PDT வாழ்த்துகள் மதுமிதா .மென்மேலும் பல பயனுள்ள பதிவுகள் பல்லாயிரம் தொடர ... |
| தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள் Posted: 14 Aug 2013 09:19 AM PDT இந்த பத்தியை வாசித்துக் முடிக்கும் வேளையில் (நான்கு நிமிடத்திற்கு) ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கின்றார். புயல் எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். இது தான் தருணம் என்று உறவினன் ஒருவன் தற்கொலை முயற்சியாக மூட்டை மருந்தை குடித்து தொலைத்து விட்டான். அன்னாரின் மனைவியின் ஒப்பாரி சத்தம் கேட்டு விசாரித்ததில் கணவன்-மனைவி சண்டையில் கணவர் மருந்தை குடித்து தன்னை மாவீரன் என்று நிறுபித்த கதை தெரிந்தது. உடனெ அவனை ஆட்டோவில் ஏற்றி புயலைப் போட்டி போட்டுக் கொண்டு இராமநாதபுரம் மருத்துவமனை நோக்கி விரைந்தோம். ... |
| எனது ஈகரை கணக்கை அழிக்க உதவி தேவை - புரட்சி Posted: 14 Aug 2013 09:15 AM PDT இதற்க்கு முன் நான் வைத்து இருந்த ஈகரை கணக்கு மதன் என்ற பெயரில் உள்ள அனைத்து பதிவுகளையும் , இப்போது நான் வைத்து இருக்கும் புரட்சி , இந்த கணக்கையும் நான் இட்ட அனைத்து பதிவுகளையும் அழித்து விடுமாறும் கேட்டு கொள்கிறேன் .. ஏன் என்றால் அது நான் எனது பணம் செலவழித்து இண்டெர்நெட் ,மின்சாரம் செலவு செய்து இட்ட பதிவுகள் .. நன்றி |
| சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் பலன் ...! Posted: 14 Aug 2013 09:13 AM PDT 1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும். 2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும். 3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும். 4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்...! |
| இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!! Posted: 14 Aug 2013 09:07 AM PDT 1. நவீன் ஜின்டல் இவர் ஜின்டல் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இந்நிறுவனம் 17 பில்லியன் டாலர் மதிப்புடைய ஒ.பி ஜின்டல் குழுமத்தின் ஒரு பகுதி. மேலும் இவர் குருஷேத்ரா மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். நவீன் ஜின்டல் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் காமர்ஸ் பட்டப்படிப்பை முடித்து, 1992 ஆம் ஆண்டு டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து எம்பிஏ பட்டமும் பெற்றார். இவர் தான் இந்தியாவிலேயே மிக அதிகமான ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரி, இவரின் ஆண்டு ... |
| 2013- ஆகஸ்ட் தமிழ் வார இதழ்கள் (பகுதி -2) Posted: 14 Aug 2013 09:02 AM PDT 1-8-2013-புதிய கலாச்சாரம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/y4irf4ljglfjsl7/P.Kalacharam1813%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-8-2013-ஆன்மிகம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/hia0bd5syd30y58/Aanmeegam_01-08-2013_%5Bwww.Freedomusertech.blogspot.com%5D.pdf |
| வரை படத்திலும் முகம் பார்க்கலாம் Posted: 14 Aug 2013 09:02 AM PDT Faces Drawn Onto Maps by Ed Fairburn ![]() |
| லேனா தமிழ்வாணன் -சார் ஒரு நிமிடம் Posted: 14 Aug 2013 09:00 AM PDT லேனா தமிழ்வாணன் -சார் ஒரு நிமிடம் லேனா தமிழ்வாணன் -சார் ஒரு நிமிடம்உங்கள் வாழ்க்கையை மாற்ற போகும் தொடர் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில்கிளிக் செய்யவும் .கார்த்திக் டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/ab53988ojmh1uav/sir1-minute%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| பிரதாப முதலியார் சரித்திரம் -125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு நாவல். Posted: 14 Aug 2013 08:58 AM PDT பிரதாப முதலியார் சரித்திரம் -125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு நாவல். http://www.mediafire.com/download/dv3w0ag0wcoudcb/P.muthaliyar%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf பிரதாப முதலியார் சரித்திரம் பற்றி ........ தமிழின் முதல் உரைநடை நவீனம் என்று சொல்லப்படும் பிரதாப முதலியார் சரித்திரம், மாயூரம் வேதநாயகம்பிள்ளையால் எழுதப்பட்டு 1879-ம் ஆண்டு வெளிவந்தது. தமிழின் முதல் உரைநடை நவீனத்தை வாசிப்பதிலே பெரும் ஆர்வம் கொண்டிருந்த நான், அதன் நடையையும் அதிலிருக்கும் வார்த்தைப் பிரயோகங்களையும் ... |
| Posted: 14 Aug 2013 08:52 AM PDT இந்திய விடுதலை போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர். மதுரையில் பிறந்தவர் ஆவார். "மதுரைகாந்தி" என்று மதுரை மக்களால் அன்போடு அழைக்கபட்டார். மதுரையில் இவர் பெயரில் ஒரு பூங்கா உள்ளது. அவரின் புகழை நிலைநாட்ட என்.எம்.ஆர்.சுப்பராமன் மேம்பாலம் என்று ஒரு மேம்பாலத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. மகப்பேறு மருத்துவமனை கட்ட அவருக்கு சொந்தமான இடத்தை வழங்கி உதவினார். மதுரையில் இருக்கும் எத்தனை பேருக்கு இவரை பற்றி தெரியும்? நன்றி முகநூல் |
| அஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள் ! Posted: 14 Aug 2013 08:08 AM PDT எலுமிச்சை மற்றும் இஞ்சி எலுமிச்சை மற்றும் இஞ்சி அனைவரின் வீடுகளிலும் கிடைக்கும் ஒரு சமையலறை பொருளாகும். அஜீரணக்கோளாறை போக்க இஞ்சி பெரிதும் பயன்படுகிறது. அதிகமாக சாப்பிட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுபவர்கள் சாப்பிட்ட பின்னர் தேவையான அளவு தண்ணீரை ஒரு தம்ளரில் எடுத்துக்கொண்டு அதனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் தேன் எடுத்துக்கொண்டால் அஜீரணக்கோளாறுக்கு குட்பை சொல்லிவிடலாம். ஆரஞ்சு சாறு வீட்டு மருந்துகளில் அஜீரணக்கோளாறுகளுக்கு சிறந்த ஒன்று ஆரஞ்சு சாறு. சாப்பிட்டு ... |
| சுவாரஸ்யமான சில குறிப்புகள்:) - மிக்ஸி பராமரிப்பு! Posted: 14 Aug 2013 08:03 AM PDT பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும். தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும். அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும். இட்லிக்கு ... |
| 2013-ஜூலை மற்றும் ஆகஸ்ட் தமிழ் வார இதழ்கள் (பகுதி -1) Posted: 14 Aug 2013 07:58 AM PDT 24-7-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/36i4bldmd3e3tbp/NAK24713%28OrathanaduKarthik.blogspot.com%29. 24-7-2013-சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/pq6rfeq4p2iacoi/CK24713%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 24-7-2013-குமுதம் இதழை டவுன்லோட் செய்ய டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/9wxvjl621liu62m/Kumudam24713%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 26-7-2013-வெள்ளிமலர் ... |
| ஒன்று கூடு.... பள்ளு பாடு..… ஆனந்தக் கூத்தாடு. Posted: 14 Aug 2013 07:57 AM PDT ஒன்று கூடு.... பள்ளு பாடு..… ஆனந்தக் கூத்தாடு..…. "ஆடுவோமே பள்ளு பாடுவோமே – ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று" என்று சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாகவே துள்ளிக் குத்தான் ஒரு இந்தியன். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆகஸ்டு, ஜனவரி மாதங்கள் வந்தால் சுதந்திர நன்னாளும் குடியரசு நன்னாளும் நினைவுக்குள் குதியாட்டம் போடும். எவ்வளவோ அடிபட்டு, உதைப்பட்டு, அல்லல் பட்டு, துன்பப் பட்டு, சிரமப்பட்டு, உயிரையும் தியாகம் செய்து வாங்கியது இந்தச் சுதந்திரம். நம்மை நாமே ஆண்டுகொண்டால் வளர்ச்சிப் ... |
| தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ.5 ! Posted: 14 Aug 2013 07:48 AM PDT ஒசூர்:ஒசூர் சுற்று வட்டார பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.5க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒசூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.50க்கு விற்கப்பட்டது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஒசூர் பகுதியில் நேற்று கிலோ ரூ.5க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு பறிக்கும் கூலிக்கு கூட தக்காளி விற்பனையாகாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மார்க்கெட்டுக்கும் ... |
| லண்டன் சர்வதேச திரைப்பட விழா : பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை!! Posted: 14 Aug 2013 07:25 AM PDT பாலா இயக்கத்தில் வெளியான ''பரதேசி'' படம் லண்டனில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் அதிகபட்சமாக 8 விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் லண்டனில் நடக்கும் திரைப்பட விழாக்களில் அதிகளவு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படமும் இதுதான். சேது, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலா கடந்தாண்டு இயக்கிய படம் பரதேசி. பி ஸ்டுடியோஸ் சார்பில் பாலாவே இயக்கி, தயாரித்தார். முரளி மகன், அதர்வா ஹீரோவாக நடித்தார். இவருக்கு ஜோடியாக வேதிகா நடித்தார். இவர்களுடன் தன்ஷிகா, இயக்குநர் ஜெர்ரி ஆகியோர் ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -33) Posted: 14 Aug 2013 07:21 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... |
| அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை! Posted: 14 Aug 2013 07:15 AM PDT ஹரியானாவில் வளர்க்கப்பட்டு வந்த எருமைமாடை அதன் உரிமையாளர் 25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இந்த எருமை அதிக அளவில் பால் உற்பத்தி அளிப்பதும், இதுவரை பல அழகு போட்டிகளை வென்றிருப்பதும் தான் இந்த விலைக்கு காரணம். ஹரியானாவில் உள்ள சிங்கவா காஸ் கிராமத்தை சேர்ந்தவர் கபூர் சிங். 55 வயதான இவர் தான் 2.5 லட்சத்திற்கு 2 வருடங்களுக்கு முன் வாங்கிய லட்சுமி என்னும் எருமையை ஆந்திராவை சேர்ந்த ராஜீவ் சர்பஞ்ச் என்பவருக்கு 25 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இந்த அதிக விலைக்கு காரணம், லட்சுமி ... |
| கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் :( Posted: 14 Aug 2013 07:15 AM PDT புதுடில்லி:வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும்; ஆனால், அதன் விலையை கேட்டாலே, தற்போது கண்ணீர் வருகிறது. அந்த அளவிற்கு வெங்காயம் விலை, கிடு.. கிடுவென, உயர்ந்து வருகிறது. கடந்த மாத இறுதி வரை, தக்காளி விலை, விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, தற்போது இறங்கியுள்ளது. இப்போது வெங்காயத்தின் முறை. ஆனால், தக்காளியை போல், இதன் விலை, குறைய வாய்ப்பில்லை, மேலும் உயர்ந்து கொண்டு தான் போகும். ஏற்றுமதி: ஏனெனில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு, புதிய வெங்காயம் வரத்தாக வாய்ப்பில்லை என்று, தெரிகிறது. நாசிக்கின் ... |
| வாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி? Posted: 14 Aug 2013 06:55 AM PDT ** எப்படித் தேர்ந்தெடுப்பது? * புதிதாக வாஷிங்மெஷின் வாங்கும்போது அதில் எத்தனை வகை இருக்கிறது; அவற்றின் செயல்பாடுகள் எப்படியிருக்கும்; உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை; நிதி நிலைமை; வீட்டில் தண்ணீர் வரத்து; இடவசதி என அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப வாஷிங்மெஷினைத் தேர்ந்தெடுங்கள். * வாஷிங்மெஷினில் அஜிடேட்டர், பல்சேட்டர், டம்பிள் என்று மூன்று வகைகள் உண்டு. *அஜிடேட்டர் வகை மெஷினைத் திறந்தால் நடுவில் 'ராடு' போன்ற கருவி உயரமாக இருக்கும். இதுதான் துணிகளைத் ... |
| காளையார் கோயில் ,சிவகங்கை மாவட்டம். Posted: 14 Aug 2013 05:52 AM PDT பாண்டியர்களின் கலை வண்ணத்தில் பிரம்மாண்டமான குளத்திற்கு நடுவே அழகான தீவு போன்ற அமைப்புடனான இடத்தில்..! தரையிலிருந்து சுமார் 130 முதல் 135 அடி உயரத்தில் இருந்து எடுத்தது..! இடம் : காளையார் கோயில் ,சிவகங்கை மாவட்டம். நன்றி முகநூல் |
| Posted: 14 Aug 2013 05:46 AM PDT இன்னும் எத்தனை காலம்..... பரிகாசிக்கும் மனிதர்கள், பட்டம் வழங்கியே பாழாய்போன பலவித பாறாங்கற்கள்... புவியா இல்லை பல்கலைக்கழகமா? பெற்றவை எல்லாம் பெற்றவை என்று இருப்பினும்.... அவை வந்த வழி தெரியாமல் எத்தனை..... வசைக்களுடன் வாழும் பெண்களுக்கு, வாங்கிய விடுதலை எல்லாம் வெற்று காகிதம்தான் ..... -கொற்றவை |
| Posted: 14 Aug 2013 05:38 AM PDT ![]() |
| கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க ... Posted: 14 Aug 2013 05:21 AM PDT நாம வாங்கற டூத் பேஸ்ட்ல , கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் . பச்சை , ப்ளூ , சிவப்பு , கருப்பு போன்ற கலர்களில் இருக்கும் .. அந்த கலர்களின் அர்த்தம் , பச்சை - இயற்கை ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம் சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை கருப்பு - சுத்தமான ரசாயன கலவை . இனி டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள் . ப்ளூவும் பச்சையும் தான் சரியானா தேர்வாக இருக்க முடியும். |
| Posted: 14 Aug 2013 05:12 AM PDT the BMW Pininfarina Gran Lusso Coupé |
| எனது மின்னஞ்சலை மாற்றுவது எப்படி? Posted: 14 Aug 2013 02:21 AM PDT ஈகரை.நெற் இல் பதிவு செய்யப் பயன்படுத்திய எனது மின்னஞ்சலை எவ்வாறு மாற்றிக்கொள்வது? தக்க மதியுரை (ஆலோசனை) தாருங்கள். |
| அடகு வைக்கப்படும் ஆண்கள்...!!! (Mano Red ) Posted: 14 Aug 2013 02:16 AM PDT திருமண சந்தையில் துண்டு போட்டு பேரம் பேசி, தங்கத்திற்கும் பணத்திற்கும் ஒப்பந்த முறையில் சாசனம் எழுதி, மணமகளை இறக்குமதி செய்கின்றனர்..!! தானமாக கொடுத்த மாட்டை பல் பிடித்து பார்த்த காலம் மறைந்து, தங்கம் சுமந்து வரும் மாட்டுப்பெண்ணை பல் பிடித்து பார்க்கும் காலம் இது..!! தற்புகழ்ச்சி தேட தன்மானம் இழந்து மகனுக்கு செலவிட்டதை வட்டி கணக்கு பார்த்து வரதட்சணையில் ஈடு செய்கின்றனர்..!! எச்சில் கையில் காக்கை விரட்ட மனமில்லாத பெரிய மகான், தன் மகனின் சிறப்பு சொல்லி எடைக்கு எடை தங்கம் ... |
| சென்று வருகிறேன் நண்பர்களே , மீண்டும் சந்திப்போம் Posted: 14 Aug 2013 01:24 AM PDT சென்று வருகிறேன் நண்பர்களே , மீண்டும் சந்திப்போம் |
| Posted: 14 Aug 2013 01:21 AM PDT உலகச் சந்தையில் நம்மவர்கள் மூளைக்கு மதிப்பு அதிகம் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ். எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் அதிகம். தற்போது இவர் கண்டுபிடித்துள்ள, பெட்ரோல் தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எக்கோ ஃப்ரி கேப்'தான் திருப்பூரின் ஹைலைட். பார்க்க மூன்று சக்கர ரிக்க்ஷாபோல இருந்தாலும் கிட்டத்தட்ட காரின் ரிச் லுக்கோடு இருக்கிறது இந்த ரிக் ஷா. புவி வெப்பமயமாதல் என்கிற அசுரப் பிடியில் சிக்கி இருக்கும் பூமிக்கு இவர் கண்டுபிடித்து இருக்கும் ... |
| Posted: 14 Aug 2013 12:59 AM PDT ஆசிரியர் : நீ எதிர்காலத்துல என்னவாக ஆசைப் படுற... மாணவன் : டாக்டர் இல்லாட்டி பைலட் ஆகணும் சார்... ஆசிரியர் : எப்படியோ மக்கள மேல அனுப்பிடணும்கறதுல உறுதியா இருக்க.... என்னங்க இது .. .. உங்க பையன் கடிகாரத்தை டேபிள் மேலே வெச்சுட்டு, புத்தகத்தைப் படிச்சுக்கிட்டே அதைச் சுத்திச் சுத்தி வரான் .. .. ? அவன் ரவுண்ட் தி க்ளாக் படிச்சுக்கிட்டிருக்கான் .. .. அதான்... கஸ்டமர் : ஏம்ப்பா நா காபி தானே ஆர்டர் பண்ணினேன்....ஆனா நீ வெறும் கப்பை மட்டும் கொண்டு வந்து வைக்கறயே....? வெய்டர் : நீங்கதான சார் "கப் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







