Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


கோடநாட்டில் இருந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை திரும்பினார்

Posted: 12 Aug 2013 12:41 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/TNCM01.jpgசென்னை,

கோடநாட்டில் இருந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை திரும்பினார்.

கோடநாட்டில் முதல்-அமைச்சர்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஜூன் மாதம் 28-ந்தேதி சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடுக்கு சென்றார். அங்கிருந்தபடியே முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசுப் பணிகளை செவ்வனே கவனித்து வந்தார்.

மணல்குவாரியை ஆய்வு

Posted: 12 Aug 2013 12:27 PM PDT

தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு அருகே உள்ள கலைஞானபுரம் பகுதியில் வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப்சிங் பெடி கடற்கரை மணல்குவாரியை ஆய்வு செய்த போது எடுத்த படம். அருகில் மாவட்ட கலெக்டர் எம்.ரவிக்குமார் உள்ளார்.
 

பொன். ராதாகிருஷ்ணன் பேசியபோது எடுத்தபடம்.

Posted: 12 Aug 2013 12:24 PM PDT

திண்டுக்கல்லில் பாரதீய ஜனதா சார்பில் இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியபோது எடுத்தபடம்.

மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு

Posted: 12 Aug 2013 12:22 PM PDT

சுதத்திரதின விழாவையட்டி ஈரோடு ஆணைக்கல் மேட்டில் உள்ள மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்திய போது எடுத்த படம்.

தீவிரவாத கைதிகளை விடுவிப்போம்’ அல்கொய்தா புதிய மிரட்டல்

Posted: 12 Aug 2013 11:01 AM PDT

துபாய்

'ஜெயிலை உடைத்து தீவிரவாத இயக்க கைதிகளை விரைவில் விடுதலை செய்வோம்' என்று அல்கொய்தா தளபதி புதிய மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்க தூதரகம் மூடல்

பிலிப்பைன்ஸ் நாட்டை புயல் தாக்கியது 9 மீனவர்கள் மாயம்

Posted: 12 Aug 2013 10:57 AM PDT

மணிலா

பிலிப்பைன்ஸ் நாட்டை நேற்று புயல் தாக்கியது. இதனால் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் சூறாவளி வீசியது. இந்த புயலுக்கு அவுரோரா மாகாணத்திலுள்ள காசிகுரான் நகரில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மரங்களும், மின்சார கம்பங்களும் முறிந்து விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது.

இன்று நாள் எப்படி?

Posted: 12 Aug 2013 10:45 AM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™