Daily Thanthi |
- உலக பேட்மிண்டன் போட்டி: தங்கம் வென்று தாய்லாந்து வீராங்கனை சாதனை
- தடகள போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் முதலிடம் அதிவேக மனிதர் ஆனார்
- கேரள தலைமை செயலகம்
- இஸ்ரேல் பிரதமருக்கு திடீர் அறுவைசிகிச்சை வீட்டில் ஓய்வு எடுக்கிறார்
- ஆப்கானிஸ்தானில் மழை–வெள்ளத்துக்கு மேலும் 22 பேர் சாவு
- வெனிசுலாவில் முன்னாள் அதிபரின் கல்லறையில் தூங்கும் புதிய அதிபர்
| உலக பேட்மிண்டன் போட்டி: தங்கம் வென்று தாய்லாந்து வீராங்கனை சாதனை Posted: 11 Aug 2013 02:01 PM PDT குவாங்சவ் |
| தடகள போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் முதலிடம் அதிவேக மனிதர் ஆனார் Posted: 11 Aug 2013 01:55 PM PDT மாஸ்கோ உலக தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் முதலிடத்தை பிடித்து பிரமிக்க வைத்தார். உசேன் போல்ட் |
| Posted: 11 Aug 2013 12:53 PM PDT கேரள தலைமை செயலகத்தை இன்று முதல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக இடது முன்னணியினர் அறிவித்து இருப்பதையட்டி தலைமை செயலகத்தின் மேற்கு பகுதி நுழைவு வாயிலில் பூட்டு போட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காட்சி. |
| இஸ்ரேல் பிரதமருக்கு திடீர் அறுவைசிகிச்சை வீட்டில் ஓய்வு எடுக்கிறார் Posted: 11 Aug 2013 11:32 AM PDT
இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதாங்யாஹூ நேற்று முன்தினம் வயிற்று வலியால் அவதிப்பட்டார். உடனே ஜெருசலேமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது குடல் இறக்கம் காரணமாக அவதியுறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு ஒரு மணி நேரம் அறுவை சிகிச்சை(ஆபரேஷன்) நடந்தது. |
| ஆப்கானிஸ்தானில் மழை–வெள்ளத்துக்கு மேலும் 22 பேர் சாவு Posted: 11 Aug 2013 11:30 AM PDT
ஆப்கானிஸ்தானில் இம்மாதம் தொடக்கத்தில் பலத்த மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கில் கடும் சேதம் ஏற்பட்டது. 60–க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். |
| வெனிசுலாவில் முன்னாள் அதிபரின் கல்லறையில் தூங்கும் புதிய அதிபர் Posted: 11 Aug 2013 11:27 AM PDT
வெனிசுலா நாட்டின் அதிபராக இருந்த ஹூகோ சாவேஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இவரிடம் துணை அதிபராக இருந்த நிகோலஸ் மதுரோ தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார். சாவேசின் உடல் அங்குள்ள ராணுவ அருங்காட்சியகத்தில் அடக்கம் செய்யப்பட்டு சமாதி அமைத்திருக்கிறார்கள். |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


ஜெருசலேம்,
காபூல்,
காரகாஸ்,