Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- விளக்கம் கேட்டு அமைச்சர்களுக்கு ஐக்கிய ஜனதா தளம் கடிதம்
- பேச்சுவார்த்தை வேண்டாம்: பாஜக
- தாக்குதலில் காயமடைந்த வீரர் உயிரிழப்பு
- பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்: சல்மான் குர்ஷித் வலியுறுத்தல்
- ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள களங்கம்
- இலக்கியச் சங்கமம்
- மனோதிடம் - ஒரு புதுமையான பெருங்கதை - குஜராத்தி மூலம்
- துவாதச உபநிஷத் எனும் பன்னிரு உபநிடதங்கள்
- பெரிய புராணத்தில் மகளிர்
- தமிழ் தொல்காப்பியம் முதல் இன்று வரை
- சாண்டில்யன் எழுதுகிறேன்
- வரப்பெற்றோம்
- டிவி பேட்டியில் தவறான தகவல்: ஆஸ்திரேலிய தேர்தலில் இருந்து விலகினார் பெண் வேட்பாளர்
- இந்திய பீடி, சிகரெட் விற்கும் இணையதள நிறுவனங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
- மனிதர்களின் ஆயுளை கண்டறியும் சோதனை: பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
- யேமனில் அல்-காய்தா தாக்குதல்: 5 வீரர்கள் சாவு
- இலங்கையில் மசூதி மீது தாக்குதல்
- திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
- அருவிப் பகுதியில் விளம்பரப் பலகைகள் வைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு
- பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழியில் வாகனச் சோதனை
- கிருஷ்ணன்கோவில் ஆதிபராசக்தி பீடத்தில் கஞ்சிக் கலய ஊர்வலம்
- கடல் நீர்மட்டம் தாழ்வு:குமரியில் படகு சேவை பாதிப்பு
- குமரி மாவட்டத்தில் 15-ம் தேதி முதல் இ-சேவை மூலம் சிட்டா நகல்: ஆட்சியர்
- தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம்
- கேரள அரசு பஸ் - பைக் மோதல்: இருவர் சாவு
- பிரிட்னீ ரீஸூக்கு ஹாட்ரிக் தங்கம்
- அருமனை ஆட்டோ ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் முடிவடைந்தது
- வட்டவிளையில் பால்மா மாமன்ற மாநாடு
- விழுந்தயம்பலத்தில் கிராமம் போவோம் நிகழ்ச்சி
- சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோவிலில் திங்கள்கிழமை (ஆக.12) புஷ்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
- மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி காயம்
- 17-ல் புதுக்குடியிருப்பு ஆரோக்கியநாதர் ஆலய தேர்பவனி
- ஆஷஸ்: ஆஸ்திரேலியா 270 ரன்களில் "ஆல்அவுட்'
- தக்கலை கல்விக் கடன் முகாமில் 80 மாணவர்களுக்கு ரூ.1.42 கோடி உதவி
- பிரேசில் ஓபன்: செளம்யஜித், மணிக்கா பத்ரா சாம்பியன்
- பாதுகாக்கப்பட்ட குடிநீர்த் திட்டங்களுக்கு முன்னுரிமை
- ஆறுமுகனேரி புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா
- இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்
- கோவில்பட்டியில் ஹிந்தி தேர்வு: 1,073 பேர் எழுதினர்
- விலையில்லா மிதிவண்டி அளிப்பு
- ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு சர்தார் சிங் கேப்டன்
- கோவில்பட்டி
- நாகர்கோவில்
- என்னை சிறந்த மனிதராக மாற்றியது கிரிக்கெட்
- உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் ரட்சனோக்
- வரத்து குறைந்தது; வெங்காயம் விலை உயர்ந்தது
- சுதந்திர தினக் கொண்டாட்டஏற்பாடுகள் மும்முரம்
- அனைத்து எம்.சி.டி. பள்ளிகளிலும்சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்
- எச்ஐவி சிறைவாசிக்கு பரோல்:உயர் நீதிமன்றம் உத்தரவு
- வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாத தொழிலதிபருக்கு சிறை
- நாடு முழுவதும்இக்னோ மையங்களைஒருங்கிணைக்க முடிவு
- லோக் கலா மஞ்ச்சில் இசை நிகழ்ச்சி
- ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணம் 30% குறைக்கப்படும்: பாஜக
- ஹோட்டலில் பாலியல் தொழில்:56 பெண்கள் உள்பட 109 பேர் கைது
- தங்கையின் காதலரை தாக்கியவர் கைது
- மாணவர் அடித்து கொலை: நண்பர்கள் மூவர் கைது
- தில்லியில் ஐ.என்.டி.யூ.சி. தேசிய மாநாடு
- தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழகம் விலகிச் செல்லக் கூடாது
- என்.எல்.சி. நிர்வாகம் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்
- அரசு ஊழியர்களுக்கான தொழில் வரியை ரத்து செய்யக் கோரிக்கை
- சிதம்பரம் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் மர்மச்சாவு
- ஆகஸ்ட் 13 மின் தடை
- கடலூர் நகரில் நோய் பரவும் அபாயம்
- மதுராந்தகம் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு: தண்ணீர் சேமிப்பதில் சிக்கல்
- சுதந்திர தின விழா: கோயில்களில் கூடுதல் பாதுகாப்பு
- வள்ளலார் சத்திய சங்க விழிப்புணர்வுப் பேரணி
- முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
- மக்கள் குறைதீர் முகாமில் ரூ.8.52 லட்சம் நல உதவி
- வீடு அபகரிப்பு: 4 பேர் கைது
- முன்னாள் பொறியியல் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு
- சகதிக்காடாக மாறிய சாலை
- மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம்: மு.க.ஸ்டாலின்
- மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துபவர் முதல்வர்
- நாணயக் கண்காட்சி நிறைவு
- துப்பாக்கிச் சூடு: பரோலில் சென்ற ஆயுள் கைதி உள்பட மூவர் கைது
- பள்ளிகளில் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்த வேண்டும்
- புதுவை இளைஞர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை
- திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்த காட்டு யானைகள்
- திருவாமாத்தூர் கோயில் தேர் புதுப்பிக்கும் பணி தொடக்கம்
- மாணவர்களுக்கு இலவச சீருடை
- ரயில் பாதுகாப்பு படிப்புக்கு புதிய கல்லூரி தொடக்கம்
- அரசு மாணவர் விடுதிகளில் தரமான உணவு வழங்க வலியுறுத்தல்
- போதையில் மின்கம்பி மீது பாட்டில் வீச்சு:25 மணி நேரம் மின் துண்டிப்பு
- 14-ல் விவசாய தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்
- உணவை சூடாக வழங்க அரசு அறிவுறுத்தல்
- திருக்குறள் பேச்சுப் போட்டி: சிதம்பரம் மாணவர்கள் சாதனை
- கண் பரிசோதனை முகாம்
- மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- கரும்புக்கான காப்பீட்டுத் தொகையை ரொக்கமாக வழங்கக் கோரிக்கை
- மனைப்பட்டா வழங்கிய இடத்துக்கு நிலத்தை அளவீடு செய்து வழங்கக் கோரிக்கை
- ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
- பூண்டி நீர்த்தேக்கத்தை சுற்றுலாத் தலமாக மாற்ற வலியுறுத்தல்
- நகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த ஆய்வுக் கூட்டம்
- டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் சாவு
- "கணக்கு பதிவேடுகளை சமூக தணிக்கை செய்ய வேண்டும்
- கண் அறுவை சிகிச்சைக்கு 96 பேர் தேர்வு
- மனைவியை அடித்துத் துரத்தியதாககணவர் உள்பட 2 பேர் கைது
- கோயிலில் கூழ் வார்ப்பு
- சாலை விபத்தில் இருவர் சாவு
- மாணவர்களுக்கு சிலம்பாட்ட பயிற்சி
| விளக்கம் கேட்டு அமைச்சர்களுக்கு ஐக்கிய ஜனதா தளம் கடிதம் Posted: 11 Aug 2013 01:04 PM PDT எல்லையில், ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்த இரண்டு பிகார் அமைச்சர்களுக்கு, அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது. |
| Posted: 11 Aug 2013 01:03 PM PDT காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. |
| தாக்குதலில் காயமடைந்த வீரர் உயிரிழப்பு Posted: 11 Aug 2013 01:01 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்ட எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வீரர், மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். |
| பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்: சல்மான் குர்ஷித் வலியுறுத்தல் Posted: 11 Aug 2013 01:00 PM PDT எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தினார். |
| ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள களங்கம் Posted: 11 Aug 2013 12:55 PM PDT இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்ட விவகாரமும், அது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி கருத்தும் மத்திய அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார். |
| Posted: 11 Aug 2013 12:46 PM PDT சுந்தரர் தேவாரக் கருத்தரங்கம். தலைமை: அரு.சோமசுந்தரன்; பங்கேற்பு: திண்ணப்பன், சொக்கலிங்கம், ந.காசிநாதன், உ.தட்சிணாமூர்த்தி; நால்வர் கோவில், தேவகோட்டை; 13.8.13 காலை 8.00. |
| மனோதிடம் - ஒரு புதுமையான பெருங்கதை - குஜராத்தி மூலம் Posted: 11 Aug 2013 12:45 PM PDT |
| துவாதச உபநிஷத் எனும் பன்னிரு உபநிடதங்கள் Posted: 11 Aug 2013 12:44 PM PDT துவாதச உபநிஷத் எனும் பன்னிரு உபநிடதங்கள் - தொகுப்பு: நல்லூர் சா. சரவணன்; பக்.496; ரூ.300; கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை-17 ) 2436 4243. |
| Posted: 11 Aug 2013 12:43 PM PDT பெரிய புராணத்தில் மகளிர் - க.துரியானந்தம்; பக்.136; ரூ.50; திருவரசு புத்தகநிலையம், சென்னை-17; )044- 2434 2810. |
| தமிழ் தொல்காப்பியம் முதல் இன்று வரை Posted: 11 Aug 2013 12:42 PM PDT தமிழ் தொல்காப்பியம் முதல் இன்று வரை - ச.வே.சுப்பிரமணியன்; பக்.192; ரூ.90; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; )044-2536 1039. |
| Posted: 11 Aug 2013 12:42 PM PDT சாண்டில்யன் எழுதுகிறேன் - தெ.இலக்குவன்; பக்.248; ரூ.100; வானதி பதிப்பகம், சென்னை- 17; )044-2431 0769. |
| Posted: 11 Aug 2013 12:41 PM PDT அணு உலை அறிவோம் - ஜெ.பிரபாகரன்; பக்.100; ரூ.215; பென்னி குவிக் பதிப்பகம், 4/1411, செந்தில்நாதன் தெரு, தாசில்தார் நகர், மதுரை-20. |
| டிவி பேட்டியில் தவறான தகவல்: ஆஸ்திரேலிய தேர்தலில் இருந்து விலகினார் பெண் வேட்பாளர் Posted: 11 Aug 2013 12:39 PM PDT ஆஸ்திரேலியாவில் இஸ்லாமை ஒரு நாடு என்று தொலைக்காட்சி பேட்டியில் தவறாகக் கூறியதற்காக பெண் வேட்பாளர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளார். |
| இந்திய பீடி, சிகரெட் விற்கும் இணையதள நிறுவனங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை Posted: 11 Aug 2013 12:39 PM PDT இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பீடி, சிகரெட் பொருள்களை விற்பனை செய்து வரும் 2 இணையதள நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது. |
| மனிதர்களின் ஆயுளை கண்டறியும் சோதனை: பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Posted: 11 Aug 2013 12:37 PM PDT ஒருவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிரோடு இருப்பார் என்பதைக் கூறக் கூடிய "இறப்பை அறியும் சோதனை'யை பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். |
| யேமனில் அல்-காய்தா தாக்குதல்: 5 வீரர்கள் சாவு Posted: 11 Aug 2013 12:36 PM PDT யேமனில் அல்-காய்தா பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம், ஷபவா மாகாணம், பல்ஹஃப் முனையத்துக்கு அருகே உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. |
| இலங்கையில் மசூதி மீது தாக்குதல் Posted: 11 Aug 2013 12:35 PM PDT இலங்கைத் தலைநகர் கொழும்பில் மசூதி மீது புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் Posted: 11 Aug 2013 12:29 PM PDT குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை அதிகமாக தண்ணீர் விழுந்ததால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். |
| அருவிப் பகுதியில் விளம்பரப் பலகைகள் வைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு Posted: 11 Aug 2013 12:29 PM PDT :திற்பரப்பு அருவிப் பகுதியில் சுமார் 60 விளம்பரப் பலகைகள் வைக்கும் நடவடிக்கைக்கு சுற்றுலா ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். |
| பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழியில் வாகனச் சோதனை Posted: 11 Aug 2013 12:28 PM PDT பூதப்பாண்டி மற்றும் ஆரல்வாய்மொழி பகுதிகளில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 22 வாகனங்களுக்கு ரூ.25,500 அபராதம் விதிக்கப்பட்டது. |
| கிருஷ்ணன்கோவில் ஆதிபராசக்தி பீடத்தில் கஞ்சிக் கலய ஊர்வலம் Posted: 11 Aug 2013 12:28 PM PDT நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் மற்றும் இலந்தையடித்தட்டு ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களில் ஆடிப்பூர விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை கஞ்சி கலய ஊர்வலங்கள் நடைபெற்றன. |
| கடல் நீர்மட்டம் தாழ்வு:குமரியில் படகு சேவை பாதிப்பு Posted: 11 Aug 2013 12:28 PM PDT கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு நிலை நீடித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமையும் படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| குமரி மாவட்டத்தில் 15-ம் தேதி முதல் இ-சேவை மூலம் சிட்டா நகல்: ஆட்சியர் Posted: 11 Aug 2013 12:28 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் சிட்டா நகலை மின் ஆளுமை மூலம் கிராமப்புற மக்கள் எளிதாக பெறும் வசதி சுதந்திர தினம் (ஆக.15) முதல் அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார். |
| தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம் Posted: 11 Aug 2013 12:27 PM PDT குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம் நடை |
| கேரள அரசு பஸ் - பைக் மோதல்: இருவர் சாவு Posted: 11 Aug 2013 12:27 PM PDT கேரள மாநிலம் நெடுமங்காடு அருகே கேரள அரசு பஸ் மீது பைக் மோதிய விபத்தில் களியக்காவிளை காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் சனிக்கிழமை இறந்தனர். |
| பிரிட்னீ ரீஸூக்கு ஹாட்ரிக் தங்கம் Posted: 11 Aug 2013 12:27 PM PDT உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் நீளம் தாண்டுதலில் அமெரிக்க வீராங்கனை பிரிட்னீ ரீஸ் தங்கம் வென்றார். |
| அருமனை ஆட்டோ ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் முடிவடைந்தது Posted: 11 Aug 2013 12:26 PM PDT குமரி மாவட்டம் அருமனையில் ஆட்டோ ஓட்டுநர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை இரவு முடிவடைந்தது. |
| வட்டவிளையில் பால்மா மாமன்ற மாநாடு Posted: 11 Aug 2013 12:26 PM PDT மார்த்தாண்டம் பால்மா தொழிலாளர் பேரவையின் கீழ் செயல்பட்டு வரும் பாகோடு பால்மா மாமன்றத்தின் 2-வது மாநாடு மற்றும் நிர்வாகிகள் தேர்வு மேல்புறம் அருகேயுள்ள வட்டவிளையில் நடைபெற்றது. |
| விழுந்தயம்பலத்தில் கிராமம் போவோம் நிகழ்ச்சி Posted: 11 Aug 2013 12:26 PM PDT கருங்கல் அருகே விழுந்தயம்பலத்தில் நாகர்கோவில் அகில இந்திய வானொலி நிலையம் சார்பாக கிராமம் போவோம் நிகழ்ச்சி நடைபெற்றது. |
| சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோவிலில் திங்கள்கிழமை (ஆக.12) புஷ்பாபிஷேக விழா நடைபெறுகிறது. Posted: 11 Aug 2013 12:25 PM PDT சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோவிலில் திங்கள்கிழமை (ஆக.12) புஷ்பாபிஷேக விழா நடைபெறுகிறது. |
| மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி காயம் Posted: 11 Aug 2013 12:25 PM PDT :களியக்காவிளை அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த மரம் ஏறும் தொழிலாளி காயமடைந்தார். |
| 17-ல் புதுக்குடியிருப்பு ஆரோக்கியநாதர் ஆலய தேர்பவனி Posted: 11 Aug 2013 12:25 PM PDT :நாகர்கோவில் புதுக்குடியிருப்பு தூய ஆரோக்கியநாதர் ஆலய தேர்பவனி திருவிழா சனிக்கிழமை (ஆக.17) நடைபெறுகிறது. |
| ஆஷஸ்: ஆஸ்திரேலியா 270 ரன்களில் "ஆல்அவுட்' Posted: 11 Aug 2013 12:25 PM PDT இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 89.3 ஓவர்களில் 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. |
| தக்கலை கல்விக் கடன் முகாமில் 80 மாணவர்களுக்கு ரூ.1.42 கோடி உதவி Posted: 11 Aug 2013 12:24 PM PDT தக்கலையிலுள்ள பத்மநாபபுரம் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கல்லூரி மாணவர், மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் முகாமில் 80 பேருக்கு ரூ.1.42 கோடி கடன் உதவி வழங்குவதற்கான |
| பிரேசில் ஓபன்: செளம்யஜித், மணிக்கா பத்ரா சாம்பியன் Posted: 11 Aug 2013 12:24 PM PDT பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் செளம்ஜியத் கோஷ், மணிக்கா பத்ரா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். |
| பாதுகாக்கப்பட்ட குடிநீர்த் திட்டங்களுக்கு முன்னுரிமை Posted: 11 Aug 2013 12:24 PM PDT பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டங்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளிப்பதாக அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கூறினார். |
| ஆறுமுகனேரி புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா Posted: 11 Aug 2013 12:24 PM PDT ஆறுமுகனேரி புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் Posted: 11 Aug 2013 12:23 PM PDT கோவில்பட்டி பசுமை இயக்கம், நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம் ஆகியவை சார்பில் இயற்கை விழிப்புணர்வு நடைப்பயணம், மரம் வளர்த்தல் மற்றும் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கோவில்பட்டியில் ஹிந்தி தேர்வு: 1,073 பேர் எழுதினர் Posted: 11 Aug 2013 12:23 PM PDT தட்சிண பாரத ஹிந்தி பிரசார் சபா சார்பில் கோவில்பட்டியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹிந்தி தேர்வில் 1,073 பேர் பங்கேற்றனர். |
| Posted: 11 Aug 2013 12:23 PM PDT பூதலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவர், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. |
| ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு சர்தார் சிங் கேப்டன் Posted: 11 Aug 2013 12:23 PM PDT ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் விளையாடவுள்ள இளம் இந்திய அணிக்கு சர்தார் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 11 Aug 2013 12:22 PM PDT |
| Posted: 11 Aug 2013 12:22 PM PDT |
| என்னை சிறந்த மனிதராக மாற்றியது கிரிக்கெட் Posted: 11 Aug 2013 12:21 PM PDT கிரிக்கெட் விளையாட்டுதான் என்னை சிறந்த மனிதராக உருவாக்கியது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார். |
| உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் ரட்சனோக் Posted: 11 Aug 2013 12:20 PM PDT உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தாய்லாந்தின் ரட்சனோக் இந்தனான் தங்கம் வென்றார். |
| வரத்து குறைந்தது; வெங்காயம் விலை உயர்ந்தது Posted: 11 Aug 2013 12:16 PM PDT வெங்காயத்தை இப்போது உரித்தால் மட்டும் கண்ணீர் வருவதில்லை. உயர்ந்து வரும் அதன் விலைகூட கண்ணீரை வரவழைத்து விடுகிறது. தில்லியில் வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. |
| சுதந்திர தினக் கொண்டாட்டஏற்பாடுகள் மும்முரம் Posted: 11 Aug 2013 12:16 PM PDT தில்லியில் நாட்டின் 67-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. |
| அனைத்து எம்.சி.டி. பள்ளிகளிலும்சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் Posted: 11 Aug 2013 12:15 PM PDT தெற்கு தில்லியில் உள்ள அனைத்து மாநகராட்சி (எம்.சி.டி.) பள்ளிகளிலும் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காகத் தில்லி பிரதேச அரசிடம் ரூ.25 கோடி நிதி ஒதுக்குமாறு அந்தமாநகராட்சி கோரியுள்ளது. |
| எச்ஐவி சிறைவாசிக்கு பரோல்:உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 11 Aug 2013 12:15 PM PDT கொலை வழக்கில் தில்லி திஹார் சிறையில் உள்ள எச்.ஐ.வி. நோயாளி, தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக, அவரை ஒரு மாதம் பரோலில் அனுப்ப வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது. |
| வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாத தொழிலதிபருக்கு சிறை Posted: 11 Aug 2013 12:15 PM PDT இரு ஆண்டுகளாக வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாமல், வரி செலுத்தாமல் இருந்ததாக வருமான வரித் துறையினர் தொடர்ந்த வழக்கில் தில்லியைச் சேர்ந்த தொழிலதிபருக்கு தில்லி நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. |
| நாடு முழுவதும்இக்னோ மையங்களைஒருங்கிணைக்க முடிவு Posted: 11 Aug 2013 12:14 PM PDT இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (இக்னோ) அதன் அனைத்து மையங்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் எளிதாக தொடர்புகொண்டு தகவல்களை அனுப்பவும், பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று இக்னோ துணைவேந்தர் எம்.அஸ் |
| லோக் கலா மஞ்ச்சில் இசை நிகழ்ச்சி Posted: 11 Aug 2013 12:14 PM PDT தில்லி ரோஹிணி, காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் அமைப்பு, லோக் கலா மஞ்ச்சுடன் இணைந்து வருடாந்தர இசை விழாவை அண்மையில் நடத்தின. தில்லி லோக் கலா மஞ்ச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளம் இசைக் க |
| ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணம் 30% குறைக்கப்படும்: பாஜக Posted: 11 Aug 2013 12:13 PM PDT பாஜக ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணத்தில் 30 சதவீதம் குறைக்கப்படும் என்று தில்லி பிரதேச பாஜக தலைவர் விஜய் கோயல் தெரிவித்தார். |
| ஹோட்டலில் பாலியல் தொழில்:56 பெண்கள் உள்பட 109 பேர் கைது Posted: 11 Aug 2013 12:13 PM PDT தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாத் பஜரியா பகுதியில் உள்ள ஹோட்டலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 56 பெண்கள் உள்பட 109 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இச் சம்பவத்தைத் தொடர்ந்து, கடமையை சரிவரச் செய்யாமல் இருந்ததாக பஜரியா காவல் நி |
| தங்கையின் காதலரை தாக்கியவர் கைது Posted: 11 Aug 2013 12:13 PM PDT தமது தங்கையிடம் பேச வேண்டாம் என்று எச்சரித்த பின்னர் தொடர்ந்து பேசி வந்தவரை அப்பெண்ணின் சகோதரர்கள் கத்தியால் குத்தினர். இதனால் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். |
| மாணவர் அடித்து கொலை: நண்பர்கள் மூவர் கைது Posted: 11 Aug 2013 12:13 PM PDT கிழக்கு தில்லியில் தகராறின்போது பள்ளி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது நண்பர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர் |
| தில்லியில் ஐ.என்.டி.யூ.சி. தேசிய மாநாடு Posted: 11 Aug 2013 12:12 PM PDT இந்திய தேசிய தொழிற்சங்கத்தின் (ஐ.என்.டி.யூ.சி.) தேசிய மாநாடு தில்லி பாஹர்கஞ்ச் அம்பேத்கர் பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஐ.என்.டி.யூ.சி.யின் புதிய தேசியத் தலைவர் மஹாபல் மிஸ்ரா எம்.பி. தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். |
| தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழகம் விலகிச் செல்லக் கூடாது Posted: 11 Aug 2013 12:12 PM PDT தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழக மக்கள் வெளியேறிவிடக் கூடாது என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். |
| என்.எல்.சி. நிர்வாகம் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் Posted: 11 Aug 2013 12:11 PM PDT : தொழிலாளர்களுக்கு எதிரான போக்கைக் கடைபிடிக்கும் என்.எல்.சி. நிர்வாகம் இனி தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் ஜி.ராமகிருஷ்ணன் நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். |
| அரசு ஊழியர்களுக்கான தொழில் வரியை ரத்து செய்யக் கோரிக்கை Posted: 11 Aug 2013 12:11 PM PDT அரசு ஊழியர்களுக்கான தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் பேரியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| சிதம்பரம் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் மர்மச்சாவு Posted: 11 Aug 2013 12:11 PM PDT சிதம்பரத்தில் அதிமுகவைச் சேர்ந்த 17-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் எஸ்.புருஷோத்தமன்ஞாயிற்றுக்கிழமை மாலை வணிக வளாகத்தில் இறந்து கிடந்தார். |
| Posted: 11 Aug 2013 12:11 PM PDT |
| கடலூர் நகரில் நோய் பரவும் அபாயம் Posted: 11 Aug 2013 12:10 PM PDT கடலூர் நகரில் கொசுத் தொல்லை அதிகரித்து வருவதால் டெங்கு போன்ற நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. |
| மதுராந்தகம் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு: தண்ணீர் சேமிப்பதில் சிக்கல் Posted: 11 Aug 2013 12:10 PM PDT காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் ஏரி கால்வாய்ப் பகுதி ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கியுள்ளது. இதனால் தண்ணீர் சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. |
| சுதந்திர தின விழா: கோயில்களில் கூடுதல் பாதுகாப்பு Posted: 11 Aug 2013 12:09 PM PDT சுதந்திரதின விழாவையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| வள்ளலார் சத்திய சங்க விழிப்புணர்வுப் பேரணி Posted: 11 Aug 2013 12:09 PM PDT மது அருந்தாமல் இருத்தல் மற்றும் மாமிச உணவை உண்ணாதிருக்க வலியுறுத்தி, பொன்னேரியில் அருட்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் விழிப்புணர்வுப் பே |
| முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு Posted: 11 Aug 2013 12:08 PM PDT காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. |
| மக்கள் குறைதீர் முகாமில் ரூ.8.52 லட்சம் நல உதவி Posted: 11 Aug 2013 12:08 PM PDT உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம், திருவந்தவார் கிராமத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம், சனிக்கிழமை நடந்தது. உத்தரமேரூர் ஒன்றியக்குழு தலைவர் ஆர். கமலக்கண்ணன், தலைமை வகித்தார். உத்தரமேரூர் கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திருவந்தவார் முருகன் முன்னிலை வகித்தார். உத்தரமேரூர் வட்டாட்சியர் சாவித்திரி வரவேற்றார். |
| Posted: 11 Aug 2013 12:08 PM PDT காஞ்சிபுரத்தில் போலி ஆவணம் தயாரித்து வீட்டை ஆக்கிரமிப்பு செய்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| முன்னாள் பொறியியல் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு Posted: 11 Aug 2013 12:08 PM PDT மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சனிக்கிழமை சங்கமித்த நிகழ்ச்சி நடைபெற்றது. |
| Posted: 11 Aug 2013 12:07 PM PDT கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூருக்கு செல்லும் சாலை, சேறும் சகதியுமாக இருப்பதால், அப்பகுதி மக்கள் கடும் போக்குவரத்து சிரமத்தை சந்தித்து வருகின்றனர். |
| மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம்: மு.க.ஸ்டாலின் Posted: 11 Aug 2013 12:07 PM PDT மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளார் ஜெயலலிதா என்று திமுக பொருளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். |
| மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துபவர் முதல்வர் Posted: 11 Aug 2013 12:06 PM PDT புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி மீது பரப்பப்படும் சூழ்ச்சியான பொய் செய்திகளை மக்கள் புரிந்து கொள்வர் என்றார் பேரவைத் தலைவர் சபாபதி. |
| Posted: 11 Aug 2013 12:06 PM PDT புதுச்சேரியில் நடைபெற்ற நாணயவியல் கண்காட்சி, ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. |
| துப்பாக்கிச் சூடு: பரோலில் சென்ற ஆயுள் கைதி உள்பட மூவர் கைது Posted: 11 Aug 2013 12:06 PM PDT காரைக்கால் சிறையில் இருந்த கைதியை பரோலில் எடுக்க வந்த குழுவினரில் ஒருவர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்த வழக்கில், பரோலில் சென்ற கைதி உள்ளிட்ட மூவரை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். |
| பள்ளிகளில் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்த வேண்டும் Posted: 11 Aug 2013 12:05 PM PDT விழுப்புரத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதன்மை கல்வி அலுவலர் மார்ûஸ அனைத்து இயங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, பள்ளியில் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்த தேவையான வழிவகை செய்ய வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வலியுறுத்தினார். |
| புதுவை இளைஞர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை Posted: 11 Aug 2013 12:05 PM PDT விழுப்புரம் அருகே, கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக, புதுவை இளைஞர் உள்பட 2 பேர் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். |
| திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்த காட்டு யானைகள் Posted: 11 Aug 2013 12:05 PM PDT சங்கராபுரம் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இடம் பெயர்ந்து சென்றன. |
| திருவாமாத்தூர் கோயில் தேர் புதுப்பிக்கும் பணி தொடக்கம் Posted: 11 Aug 2013 12:05 PM PDT விழுப்புரத்தில் திருவாமாத்தூர் கோயில் தேர் புதுப்பிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
| Posted: 11 Aug 2013 12:04 PM PDT கண்டமங்கலம் ஒன்றியம் டி.புதுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி அண்மை |
| ரயில் பாதுகாப்பு படிப்புக்கு புதிய கல்லூரி தொடக்கம் Posted: 11 Aug 2013 12:04 PM PDT அனைத்திந்திய ரயில்வே பாதுகாப்பு செக்யூரிட்டி கவுன்சில் சார்பில் ரயில்வே பாதுகாப்பு தொடர்பான கல்லூரி தொடக்க விழா, விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| அரசு மாணவர் விடுதிகளில் தரமான உணவு வழங்க வலியுறுத்தல் Posted: 11 Aug 2013 12:03 PM PDT அரசு மாணவர் விடுதிகளில் தரமான உணவு வழங்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| போதையில் மின்கம்பி மீது பாட்டில் வீச்சு:25 மணி நேரம் மின் துண்டிப்பு Posted: 11 Aug 2013 12:03 PM PDT சிதம்பரம் அண்ணாமலைநகரில் குடிமகன்களின் செயலினால் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை பிற்பகல் வரை 25 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். |
| 14-ல் விவசாய தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம் Posted: 11 Aug 2013 12:03 PM PDT விவசாயத் தொழிலாளர்கள் பண்ருட்டி ஊராட்சி ஒனறிய அலுவலகத்தை வரும் 14-ஆம் தேதி முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். |
| உணவை சூடாக வழங்க அரசு அறிவுறுத்தல் Posted: 11 Aug 2013 12:02 PM PDT விடுதி மாணவர்களுக்கு உணவை சூடாக வழங்க வேண்டும் என அரசு விடுதி சமையலர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. |
| திருக்குறள் பேச்சுப் போட்டி: சிதம்பரம் மாணவர்கள் சாதனை Posted: 11 Aug 2013 12:02 PM PDT திருக்குறள் பேச்சுப் போட்டியில் சிதம்பரம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். |
| Posted: 11 Aug 2013 12:02 PM PDT திருக்கோவிலூர் அருகே கிளியூர் கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 11 Aug 2013 12:02 PM PDT மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்துகடலூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். |
| கரும்புக்கான காப்பீட்டுத் தொகையை ரொக்கமாக வழங்கக் கோரிக்கை Posted: 11 Aug 2013 12:01 PM PDT கரும்புக்கான காப்பீட்டுத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கடனில் வரவு வைக்காமல், ரொக்கமாக வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| மனைப்பட்டா வழங்கிய இடத்துக்கு நிலத்தை அளவீடு செய்து வழங்கக் கோரிக்கை Posted: 11 Aug 2013 12:01 PM PDT அரசால் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவுக்கான இடத்தை அளந்து தரக் கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். |
| ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு Posted: 11 Aug 2013 12:01 PM PDT தமிழக ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க சிதம்பரம் வட்டக் கிளை கூட்டம் மாலைக்கட்டித்தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. |
| பூண்டி நீர்த்தேக்கத்தை சுற்றுலாத் தலமாக மாற்ற வலியுறுத்தல் Posted: 11 Aug 2013 12:00 PM PDT சென்னை குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் பூண்டி நீர்த்தேக்கத்தை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடும் வகையில் சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என திருவள்ளூரில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| நகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த ஆய்வுக் கூட்டம் Posted: 11 Aug 2013 12:00 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் சாவு Posted: 11 Aug 2013 12:00 PM PDT திருத்தணி அருகே காதணி விழாவுக்குச் சென்ற டிராக்டர் பாலம் கல்வெட்டு (சிறுபாலம்) மீது மோதி சாலையோரப் பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்ததில் ஒருவர் அதே இடத்திலேயே இறந்தார். குழந்தை உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். |
| "கணக்கு பதிவேடுகளை சமூக தணிக்கை செய்ய வேண்டும் Posted: 11 Aug 2013 12:00 PM PDT சுதந்திர தினத்தையொட்டி, ஆகஸ்ட் 15-ல் நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள், மகளிர் மற்றும் மீனவர்கள் நடத்தும் கடைகள் குறித்த கணக்குப் பதிவேடுகளை சமூகத் தணிக்கை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார். |
| கண் அறுவை சிகிச்சைக்கு 96 பேர் தேர்வு Posted: 11 Aug 2013 11:59 AM PDT ரோட்டரி சங்கம் நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சைக்கு 96 பேர் தேர்வு செய்யப்பட்டு சென்னை சங்கரா கண் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனர். திருத்தணி ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை பம்பல் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணை |
| மனைவியை அடித்துத் துரத்தியதாககணவர் உள்பட 2 பேர் கைது Posted: 11 Aug 2013 11:59 AM PDT திருவள்ளூரில் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிய கணவரை தட்டிக் கேட்ட மனைவியை கணவரும், அவரது தம்பியையும் போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 11 Aug 2013 11:59 AM PDT செங்குன்றம் தேனா வங்கி அருகில் உள்ள வரசித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. |
| Posted: 11 Aug 2013 11:59 AM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர். |
| மாணவர்களுக்கு சிலம்பாட்ட பயிற்சி Posted: 11 Aug 2013 11:58 AM PDT செங்குன்றம் அருகே பாடியநல்லூர் ஊராட்சி எம்.ஏ.நகர் எலைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நவீன முறை சிலம்பாட்ட பயிற்சி கடந்த வாரம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |