ஈகரை தமிழ் களஞ்சியம் |
- EXCEL IMPORTANT QST?
- எக்ஸெல் qst???
- தமிழில் 'ஆஃப்லைன் அகராதி'யை இலவசமாக வழங்கும் இ-கலைவன்!
- micromax A87 எப்படி root (தமிழ் எழுத்துரு தெரியவில்லை) செய்வது உதவி தேவை ...... ?
- உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?
- ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி வடிவமைத்து சாதனை ,,,
- அரட்டை அடிக்கலாம் வாங்க!!!
- ரமணியின் கவிதைகள்
- பதில் சொல்லுங்கள்...! - மதுமிதா
- வேலன்:-புகைப்படங்களை வீடியோ பைல்களாக மாற்ற
- நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே!
- சூரியனை விடவும் 2000 மடங்கு அதிக அளவு கதிரை வெளிப்படுத்தும் லேசர்! வீடியோ
- இப்பொழுது சந்தோசமா உனக்கு...???
- ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
- ரசித்த ஹைகூகள்
- உணவுகளின் போட்டோகள் - கொழுக்கட்டை போட்டோ
- ஈகரை மண்ணில் கொற்றவையின் முதல் அடி
- மானுடம் வெல்ல!
- நேரத்தைப் போற்றிடுவோம் ! காலத்தை வென்றிடுவோம் ! நூல் ஆசிரியர் கவிஞர் டி .வி .எஸ் .மணியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
- சுலபமான முறையில் இனிப்புகள் - பாசந்தி
- தெரிந்த திருக்குறள் தெரியாத பல தகவல்..!!
- # தமிழ் தாய் வாழ்த்து #
- கறியமுதுகள் - பொரியல்கள் - பிடி கருணை மசியல்
- காத்திருக்கிறேன் கண்ணீருடன்...
- உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
- குடிகாரர்களின் (நகைச்சுவை ) கதை (படித்ததில் பிடித்தது)
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
- தமிழ் நாட்டு ஆறுகளும் மாவட்டங்களும்!
- முகமற்ற முகமூடிகள்
- எல்சிடி ஸ்கிரீன் சுத்தம் செய்வது எப்படி ?
- பரிச்சியம்
- இவர் 50 ரூபாய் டாக்டர்!
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -28)
- மொட்டைத் தலையின் மகிமை!
- மும்பையில் முதல் மோதல்: வருகிறது புதிய கால்பந்து லீக்
- ஐஸ்கிரீம் வகைகள் - 'குல்பி' - போட்டோவுடன்
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள தூண் சிற்பம் - சிற்பியின் திறமையும்.. அற்பனிப்பையும்!
- கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்...!!! (Mano Red)
- அறிவியல் தமிழ்..!!
- இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்?
| Posted: 06 Aug 2013 02:28 PM PDT |
| Posted: 06 Aug 2013 01:22 PM PDT |
| தமிழில் 'ஆஃப்லைன் அகராதி'யை இலவசமாக வழங்கும் இ-கலைவன்! Posted: 06 Aug 2013 12:46 PM PDT (டவுன்லோடு இணைப்பு கீழே) இணையத்தில் உலா வரும் தமிழர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் ஆஃப்லைனிலேயே இயங்கக்கூடிய 'ஆங்கிலம் - தமிழ்' அகராதி மென்பொருளை உருவாக்கி இருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த சேகர். தொழில்நுட்பத் துறையைக் கல்வி நிலையத்தில் படிக்காமல், தனது முயற்சிகளால் தாமாகவேத் தேடிப் பயின்று, இளம் மாணவர்களுக்கு கற்றுதரும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார், இந்த 40 வயது இ-கலைவன். கோவை - சரவணம்பட்டியில் குமரகுரு கல்லூரிக்கு அருகில், 'இ-கலை' கணினி என்ற தொழில்நுட்ப பயிற்சி ... |
| micromax A87 எப்படி root (தமிழ் எழுத்துரு தெரியவில்லை) செய்வது உதவி தேவை ...... ? Posted: 06 Aug 2013 12:37 PM PDT micromax A87 எப்படி root (தமிழ் எழுத்துரு தெரியவில்லை) செய்வது உதவி தேவை ...... ? |
| உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? Posted: 06 Aug 2013 12:22 PM PDT நண்பர்களே! நண்பிகளே! உங்கள் அவதாரை நீங்கள் தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? உங்கள் அவதாருக்கும் உங்க பர்சனாலிட்டிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? நண்பர்களே எனது இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் |
| ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி வடிவமைத்து சாதனை ,,, Posted: 06 Aug 2013 10:42 AM PDT ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தின் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஞானகாந்தி. இவர் டீசல், காஸ் ஏதுமின்றி ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை வடிவமைத்துள்ளார். இதனையடுத்து விஎஸ்எஸ்சி, டாடா மோட்டார்ஸ், இஸ்ரோ அதிகாரிகள் முன்னிலையில், சுமார் 1 மணிநேரம் பேருந்தை இயக்கி காட்டினார். இதுகுறித்து விஞ்ஞானி ஞானகாந்தி கூறியதாவது, இந்த பேருந்து ஹைட்ரஜன் வாயு மூலமாக ... |
| Posted: 06 Aug 2013 10:36 AM PDT கான் இன்னும் தூங்கவில்லையா? நாளை வேலை இல்லையோ? |
| Posted: 06 Aug 2013 10:14 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| பதில் சொல்லுங்கள்...! - மதுமிதா Posted: 06 Aug 2013 10:07 AM PDT ![]() |
| வேலன்:-புகைப்படங்களை வீடியோ பைல்களாக மாற்ற Posted: 06 Aug 2013 10:03 AM PDT நமது இல்லங்களில் நடைபெறும் பெரிய பெரிய விஷேஷங்களை நாம் வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுப்போம். அதற்கென உள்ள கடைகளில் கொடுத்து வேலைகளை செய்துகொள்வோம்.ஆனால் நமது இல்லங்களில நடைபெறும் சின்ன சின்ன விஷேஷங்களுக்கு நாம் கடைக்கு சென்று ஆர்டர் கொடுத்தால் கட்டுபடியாகாது. நாமே நமது புகைப்படங்களை வீடியோவாக மாற்றவதற்கும் சிலைட்ஷோ கொண்டுவருவதற்கும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 11 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ... |
| நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே! Posted: 06 Aug 2013 09:58 AM PDT ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் |
| சூரியனை விடவும் 2000 மடங்கு அதிக அளவு கதிரை வெளிப்படுத்தும் லேசர்! வீடியோ Posted: 06 Aug 2013 09:54 AM PDT லேசர் என்பது ஓர் ஆங்கில வாக்கியத்தின் முதல் எழுத்துகளின் சுருக்கம். அதன் விரிவு, `தூண்டப்பட்ட கதிரியக்கத்தினால் ஒளிப்பெருக்கம்' என்பதாகும்.1917-ம் ஆண்டு அறிஞர் ஐன்ஸ்டீன், `தூண்டப்பட்ட கதிரியக்கம்' பற்றித் தம்முடைய கருத்தை வெளியிட்டார். ஆனால் அதைக் கருவிகள் மூலம் உருவாக்குவதற்கான வழிகள் 1950-களில்தான் கண்டுபிடிக்கப்பட்டன. அமெரிக்க இயற்பியல் அறிஞர்கள் சார்லஸ் கே. டவுனஸ் என்பவரும், ஏ.எல். ஷால்லோ என்பவரும், பார்க்கக்கூடிய ஒளியைப் பயன்படுத்தி, லேசர் கருவியை உருவாக்கலாம் என்பதை நிரூபித்துக் காட்டினர். ... |
| இப்பொழுது சந்தோசமா உனக்கு...??? Posted: 06 Aug 2013 09:33 AM PDT இப்பொழுது சந்தோசமா உனக்கு...??? எங்கேயோ பாதை தேடி என் வழியில் நான் சென்றேன், விடாப்பிடியாய் உள் இழுத்து காதல் முள் தைக்க என் நெஞ்சை கிழித்தாயே...!!! அநியாயத்திற்கு உன் மேல், அதிகாரம் செய்தது என் காதல்..!! அடங்க மறுத்து எவ்விடமோ அலை பாய்ந்து விட்டதே உன் காதல்..!! பூப் போல வந்தாயே, புதிதாகத் தெரிந்தாயே, புத்திக்கு புரியும் முன்பே, புயலாக மறைந்தாயே....!!! நான் மிஞ்சும் போதெல்லாம் காதலிக்க கெஞ்சிய நீ, நான் கெஞ்சும் போது காதல் மறுத்து மிஞ்சுகிறாயே..!! உன் ... |
| ஒரே வாரத்தில் 8 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? Posted: 06 Aug 2013 09:16 AM PDT இது மோடோரோலா நிறுவனம் அவர்களது தொழிலாளிகளுக்காக ஏற்படுத்திய திட்டம். இந்த திட்டத்தை சரியாக புரிந்து கொண்டு செய்தால் ஒரே வாரத்தில் 5 லிருந்து 8 கிலோ வரை எடை குறைவது உறுதி. இதைச் செய்வதற்கு எந்த பயமும் வேண்டாம். இது முறையாக திட்டமிடப்பட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கை. சரி ஆரம்பிக்கலாமா! முதல் நாள்: வாழைப்பழம் தவிர்த்து மற்ற எல்லாப் பழங்களையும் சாப்பிடவும். எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு பழங்கள் சாப்பிடலாம். தர்பூசணி (WATERMELON) மற்றும் கேண்டலூப் (CANTALOUPE) அதிகமாக ... |
| Posted: 06 Aug 2013 08:27 AM PDT காட்சிப் பொருளானது கிராமத்தில் ஏர் கலப்பை ! காற்று உள்ளபோதே தூற்றலாம் தூற்ற நெல் ? விளைச்சல் குறையும் விலைகள் ஏறும் உலகமயம் ! ஈரமில்லா இலை உதிரும் ஈரமில்லா மனிதன் வீழ்வான் ! காற்றால் உயர்ந்தது காற்றால் வீழ்ந்தது சருகு ! பணம் வாங்கி பாகனிடம் தந்தது யானை ! விமானம் தொடர் வண்டி இயக்கியும் வீட்டில் கையில் கரண்டி புதுமைப்பெண் ! முள்ளிலிருந்து விடுதலை தலைவி தலையில் சிறை ரோஜா ! சலிப்பதில்லை பார்த்திடவும் பேசிடவும் காதலி ! ஏற்றத்தாழ்வுகள் ... |
| உணவுகளின் போட்டோகள் - கொழுக்கட்டை போட்டோ Posted: 06 Aug 2013 08:18 AM PDT நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை |
| ஈகரை மண்ணில் கொற்றவையின் முதல் அடி Posted: 06 Aug 2013 08:11 AM PDT அனைவருக்கும் வணக்கம், என் பெயர் கொற்றவை......என் கவிதைகளைத் தமிழ் வானில் சற்று மிதக்க செய்யும் ஆசையுடன் ஈகரைக்கு வந்துளேன்........இதற்கு வழி தந்த எனது அன்பான AATHIRA(எனது வழிகாட்டி) அவர்களுக்கு என் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.......................... |
| Posted: 06 Aug 2013 08:04 AM PDT பூவிதழில் விழுந்ததொரு தீப்பொறியே - நல்ல மனத்தினையே பாழ்படுத்தும் பகையுணர்வே நாவிழலில் மாறாத எழில்நகையே - அந்த நெஞ்சத்தில் நுழைந்ததேன் கெடுநினைவே சூழ்கின்ற கலியெல்லாம் சூழ்நிலையே - நல்ல சிந்தனை வளர்வதிலே ஏன்தடையே வாழ்கின்ற நாளெல்லாம் வளர்பிறையே - தீய நினைவுகளை அகற்றுவது நம்கடனே! |
| Posted: 06 Aug 2013 08:04 AM PDT நேரத்தைப் போற்றிடுவோம் ! காலத்தை வென்றிடுவோம் ! நூல் ஆசிரியர் கவிஞர் டி .வி .எஸ் .மணியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! மணிமேகலை பிரசுரம் 7.தணிகாசலம் சாலை .தியாகராயர் நகர் ,சென்னை .17. விலை ரூபாய் 50. மணிமேகலை பிரசுரத்தின் தரமான பதிப்பாக வந்துள்ளது .நூலின் அட்டை ,உள் ஓவியங்கள் ,அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன . நூல் ஆசிரியர் கவிஞர் டி .வி .எஸ் .மணியன் அவர்கள் மின்னியலில் பட்டப்படிப்பும் , மேலாண்மையில் முதுநிலை பட்டமும் பெற்றவர் .தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கூடுதல் ... |
| சுலபமான முறையில் இனிப்புகள் - பாசந்தி Posted: 06 Aug 2013 07:56 AM PDT இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம். முதலில் திரட்டுப்பால் . பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும். தேவையானவை: வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர் சர்க்கரை 200 கிராம் செய்முறை: அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் . பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம். நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு ... |
| தெரிந்த திருக்குறள் தெரியாத பல தகவல்..!! Posted: 06 Aug 2013 07:56 AM PDT தெரிந்த திருக்குறள் தெரியாத பல தகவல்..!! தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த திருக்குறளைப்பற்றிய சில அரிய தகவல்.. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 திருக்குறளின் முதல் பெயர்- முப்பால் திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133 திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380 திருக்குறள் ... |
| Posted: 06 Aug 2013 07:47 AM PDT # தமிழ் தாய் வாழ்த்து # ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் அநேகமாக தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் தமிழ் தாய் வாழ்த்துடன் தான் ஆரம்பமாகும்... அதென்ன 20 வருடங்கள் - இப்பொழுது இல்லையா என்கிற கேள்விக்கு --- இப்பொழுது அரசு பள்ளிகளில் மற்றும் ஒரு சில தனியார் பள்ளிகளில் மட்டுமே பாட படுகின்றன என்பதருகிறேன் ... மற்ற பள்ளிகளில் "நம் பாட்டன் முப்பாட்டன் பாடிய நம் கலாச்சாரம் பண்பாடு போற்றும் ஆங்கில பாடல்கள் தான்" ! தமிழக அரசால் போற்றப்படும் இந்த தமிழ் தாய் வாழ்த்தும் இதை எழுதியவர் ... |
| கறியமுதுகள் - பொரியல்கள் - பிடி கருணை மசியல் Posted: 06 Aug 2013 07:38 AM PDT இந்த திரி இல் நான் கறியமுதுகளைப்பற்றி எழுதப்போகிறேன். 'கறியமுது' என்றால் குழம்பு ரசம் சாதங்களுக்கு தொட்டுக்கொள்ளும் சைடு டிஷ் என்று அர்த்தம். அதாவது 'பொரியல்' அதன் வகைகளை யும் செய்முறைகளையும் இப்ப பார்க்கலாம். இதில் பல வகைகள் உண்டு. அதாவது : 1 . தேங்காய் பருப்பு போட்டு செய்வது 2 . வதக்கல் 3 . பருப்பு உசிலி 4 . மசியல் வகைகள் 5 . பொடிமாஸ் 6 . மசாலா போட்ட கறியமுது 7 . பல காய்கள் போட்ட கறியமுது 8 . பொடி போட்ட கறியமுது 9 . வேகவைத்த கறியமுது 10. வாழைக்காய் பொடி 11. வெறும் தேங்காய் ... |
| காத்திருக்கிறேன் கண்ணீருடன்... Posted: 06 Aug 2013 07:17 AM PDT அவசரக்காலை அல்லல் பயணம் – ஒருதிருப்பம் எதிரெதிரே நீயும்நானும் மோதிக்கொண்டோம் நானும்விழுந்து நீயும்விழுந்து அழுதுத்துடித்தேன் – வலியில்நானும் பக்குவமாய் நடந்துகொண்டாய் பலமுறை மன்னிப்புகேட்டாய் வலியையும் மறந்து வந்த வாகனமும் துறந்து வீடுசென்றேன் நானும் உன்மீது நம்பிக்கையோடு அழகாக சரிசெய்து கொண்டுவந்தாய் அடுத்தநாளே! நன்றியெனும் ஒரு வார்த்தையில் - முடிந்துபோனது நமக்குள் அன்றைய உரையாடல்! மீண்டும் சந்திப்போமெனும் நம்ஆவல் ஓர்நாள் நிறைவேறிவிட்டது! அழகிய தருணங்கள் வாய்த்தும்விட்டது! ... |
| உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது Posted: 06 Aug 2013 06:31 AM PDT என்னுடைய போன் pattern லாக் தவறான முறையில் வேறு ஒரு நபர் பயன்படுத்தியதால் லாக் ஆகி விட்டது. போனில் நெட் முன்னமே off செய்து விட்டேன்.ஜிமெயில் முகவரி கொடுத்தாலும் ஓபன் ஆக வில்லை.என்ன செய்வது ?பிளாஷ் செய்ய வேண்டும் என்கிறார்கள்.பிளாஷ் என்றால் என்ன ? help please .... |
| குடிகாரர்களின் (நகைச்சுவை ) கதை (படித்ததில் பிடித்தது) Posted: 06 Aug 2013 06:26 AM PDT பொதுவாகவே, குடிகாரர்களைப் பற்றி நிறைய கதைகளும், ஜோக்குகளும் வந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் இது. அதாவது ஒரு ரயில் நிலையத்தில் மதிய வேளையில் மூன்று குடிகாரர்கள் வந்து சேர்ந்தனர். ரயில் நிலையத்துக்கு ஒரு ரயில் வந்ததும், அவர்கள் மூவரும் எழுந்து, ரயில் பெட்டியின் நுழைவாயில் அருகே வருவதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றுவிடும். இவ்வாறே ஒவ்வொரு ரயிலும் வரும் போது மூவரும் முயற்சித்து முயற்சித்து தோல்வி கண்டனர். இதனை ரயில்நிலைய காப்பாளர் கவனித்துக் கொண்டே இருந்தார். இரவு நேரமாகிவிட்டது. அன்றைய ... |
| மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா Posted: 06 Aug 2013 05:43 AM PDT மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை. இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் ... |
| தமிழ் நாட்டு ஆறுகளும் மாவட்டங்களும்! Posted: 06 Aug 2013 05:32 AM PDT கூவம், அடையாறு : சென்னை. கூவம், ஆரணியாறு, கொற்றலையாறு : திருவள்ளூர். பாலாறு, அடையாறு, செய்யாறு : காஞ்சிபுரம். தென் பெண்ணை, செய்யாறு : திருவண்ணாமலை. பாலாறு, பொன்னியாறு : வேலூர். கோமுகி ஆறு, பெண்ணாறு : விழுப்புரம். தென் பெண்ணை, கெடில ஆறு : கடலூர். பெண்ணாறு, காவிரி, வெட்டாறு : நாகப்பட்டினம். காவிரி, குடமுருட்டி, பாமணியாறு : திருவாரூர். காவிரி, ... |
| Posted: 06 Aug 2013 05:32 AM PDT பறந்து விரிந்த உலகு தன்னில் பாசாங்கு கட்டி வாழ்பவர் தன்னில் நேசமெல்லாம் எங்கோ போயிற்று வேசமட்டுமே என்றும் வாழ்வாயிற்று புறம் தன்னில் கற்கண்டாய் நடிக்குது அகம் தன்னில் பார்த்தால் ஈ மொய்க்குது செய்யக்கூடா பாவமெல்லாம் செய்துவிட்டு செய்கிறான் பரிகாரம் கடவுளுக்கு மேடை தன்னில் வீர முழக்கமிட்டவள் வீட்டிற்க்குள்ளே கணவனுக்கு அடிமையாய் ஆன்மிகத்தில் துறவு என்று பூசிப்பவன் அறைக்குள்ளே அரக்கன் காமுகனாய் அன்புள்ளம் பற்றி அடுக்காக மேடையில் அன்பு பேச்சு பேசியவனின் பெற்றோர் ஆதரவற்றோர் ... |
| எல்சிடி ஸ்கிரீன் சுத்தம் செய்வது எப்படி ? Posted: 06 Aug 2013 04:50 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 06 Aug 2013 04:42 AM PDT பார்த்தேன், படர்ந்தாய்.............. பழகினேன், பரவசமாக்கினாய்......... பகிர்ந்தேன், பக்கதுணையாகினாய்........ என் பாவனையாய்............ என் பார்வையாய்................ என் பாலமாய்............... என் பிரகாசமாய் பிரகாசித்தாய்........ என் நட்சத்திர வானில் நிலாவிற்கு இணையாய் நிலவும் உன்னை..... என் நினைவிழந்தாலும் என் நிஜம்யிழக்காது...... -கொற்றவை |
| Posted: 06 Aug 2013 04:29 AM PDT இந்த காலத்தில் படிப்பதே பணம் சம்பாதிக்கத்தான் என்கிற நிலை இருக்க, 'நான் சேவை செய்வதற்காகவே படித்தேன்' என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் சொன்னபடியே சேவையும் செய்து கொண்டிருக்கிறார் 28 வயதேயான இளம் டாகடர் வித்யா. இவர் ஒரு பல் டாக்டர். உங்களை 50 ரூபாய் டாக்டர் என்று சொல்கிறார்களே ஏன்? 50 ரூபாய்க்கு மேல் நோயாளிகளிடம் நான் கட்டணம் வசூலித்ததில்லை. அதனால் அப்படி சொல்கிறார்கள். பெரும்பாலான சமயங்களில் கஷ்டப் படுகிறவர்களிடம் அந்த 50 ரூபாய் கூட வாங்க மாட்டேன். அதுமட்டுமல்ல, உங்களை மொபைல் டாக்டர் ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -28) Posted: 06 Aug 2013 04:22 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... |
| Posted: 06 Aug 2013 01:51 AM PDT மொட்டைத் தலையுடன் வரும் நபரைப் பார்த்ததும் நாம் கேட்கும் கேள்வி "திருப்பதியா? பழனியா?' அந்தத் திருத்தலங்களில் நேர்த்தியாக செலுத்தும் முடிகாணிக்கைச் சிறப்பினை இதன் மூலம் அறிய வருகிறோம். இங்கே ஒரு புலவர் மொட்டைத் தலையின் மகிமையை, அதன் சிறப்புகளை நயம்பட விளக்குகிறார். ÷"காற்றுக்கு என்ன வேலி' என்பது போல கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக இருக்கும். முடி இருந்தால் சிக்கு இருக்கும்; அழுக்கு சேரும். அந்தச் சிக்கலெல்லாம் இல்லை. அழுக்கு சேராது. சண்டை போடுகிறோம். யாராவது தலைமுடியைப் பிடித்து ஆட்ட நினைத்தால் ... |
| மும்பையில் முதல் மோதல்: வருகிறது புதிய கால்பந்து லீக் Posted: 06 Aug 2013 01:41 AM PDT http://imgsports.dinamalar.com/Sports/editorial/sites/vssports.vishwak.com/files/Sunil-Chetri-M_3.jpg மும்பை: கால்பந்து லீக் தொடரின் முதல் போட்டி வரும் 2014 ஜன., 18ல் மும்பையில் நடக்க உள்ளது. இந்தியாவில் பிரிமியர் கிரிக்கெட் "டுவென்டி-20' போட்டிகள் பிரபலம் அடைந்தது. இந்த வரிசையில் இந்தியன் பாட்மின்டன் லீக் தொடர், வரும் ஆக. 14 முதல் 31 வரை பல நகரங்களில் நடக்கவுள்ளன. இப்போது, கால்பந்து லீக் போட்டிகளை, தனியார் நிறுவனத்துடன் இணைந்து, 2014ம் ஆண்டு நடத்த அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) ... |
| ஐஸ்கிரீம் வகைகள் - 'குல்பி' - போட்டோவுடன் Posted: 06 Aug 2013 01:38 AM PDT ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்புவார்கள் ; சர்க்கரை நோயாளி என்றால் கூட எப்படியாவது ஒரு நாளாவது சாப்பிட்டு விடுவார்கள். இந்த திரி இல் நாம் ஐஸ்கிரீம் செய்யும் முறைகளை பார்போம் இது நேற்று (9.6.13) நான் செய்த 'குல்பி' நான் கப்களில் விட்டு வைத்தேன் |
| Posted: 06 Aug 2013 12:56 AM PDT மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள தூண் சிற்பம்.இந்த பெண் சிற்பத்தில் மூன்று குழந்தைகளை தாங்கி கொண்டு நடக்கிறது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது, சிற்பியின் கற்பனை திறமையா? இல்லை தெருகூத்தடிகளின் வாழ்க்கை முறையா என்பது தெரிவில்லை, அவள் கையில் ஒரு பனை ஓலையில் செய்யப்பட்ட கூடை போன்று வைத்துள்ளாள் அதில் அந்த கூடையை எங்கள் ஊரில் கடகா பெட்டி என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள், அதில் பனைஓலையின் வடிவம் செதுக்கப்பட்ட விதம் சிற்பியின் பொறுமையை என்னவென்று பாராட்டுவது வார்த்தைகளே ... |
| கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்...!!! (Mano Red) Posted: 06 Aug 2013 12:44 AM PDT குழலூதும் குரலில் குரல்வளை சுருக்கி, தெவிட்டாத தேன் பேச்சில் அன்பாய் அவள் என்னை அழைத்தால் கொஞ்சம் இஷ்டம்...!!! அத்தனை பாவனைகளையும் அருகருகே ஒன்று சேர்த்து, மூக்கின் நுனியில் சிறு கோவம் காட்டி அழகாய் அவள் சண்டையிட்டால் கொஞ்சம் இஷ்டம்..!!! விரலிடுக்கில் விரல் கோர்த்து காற்று வெளியிட வழியின்றி, வித விதமாய் புன்னகை செய்து என்னுடன் அவள் நடந்து வந்தால் கொஞ்சம் இஷ்டம்...!!! என்னைப் பற்றிய அவள் நினைவில் சந்தேக விஷமேறி, நெருப்பு தெளிக்கும் வார்த்தையில் அடங்காத கோவமாய் பேசினால் கொஞ்சம் ... |
| Posted: 06 Aug 2013 12:22 AM PDT 1. அகச்சுரப்பியியல் - Endocrinology 2. அடிசிலியல் - Aristology 3. அடையாளவியல் - Symbology 4. அண்டவியல் - Universology 5. அண்டவியல் - Cosmology 6. அணலியல் - Pogonology 7. அருங்காட்சியியல் - Museology 8. அருளரியல் - Hagiology 9. அளவீட்டியல் - Metrology 10. அற்புதவியல் - Aretalogy 11. ஆடவர் நோயியல் - Andrology 12. ஆய்வு வினையியல் - Sakanology 13. ஆவணவியல் - Anagraphy 14. ஆவியியல் - Spectrology 15. ஆறுகளியல் - Potamology 16. இசையியல் - Musicology 17. இந்தியவியல் - Indology 18. ... |
| இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்? Posted: 06 Aug 2013 12:03 AM PDT ""என்னவெல்லாமோ பெயர் மாற்றம் எல்லாம் செய்கிறார்களே, இன்னும் ஏன் தமிழ்நாடு (TAMIZHNADU) என்று ஆங்கிலத்தில் எழுதாமல், அதிகாரபூர்வ அரசு ஆவணங்கள் உட்பட "டமில் நாடு' (TAMIL NADU) என்று எழுதுகிறோம்? 1967-இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது மெட்ராஸ் மாநிலம் என்பதைத் தமிழ்நாடு என்று மாற்றியபோது, ஏன் "டமில் நாடு' என்று ஆங்கிலத்தில் வைத்துக் கொண்டார்கள்?'' - இதுதான் டாக்டர் கேசவராம் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக என்னிடம் கேட்கும் கேள்வி. அதேதான், இப்போது ப.சிவதாணு பிள்ளையும் எழுப்பி இருக்கும் கேள்வி. தமிழ்நாடு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


