Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஆடி அமாவாசை: கோயில்களில் சிறப்பு பூஜை

Posted: 06 Aug 2013 01:29 PM PDT

ஆடி அமாவாசையை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.

காவிரி- பாலாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

Posted: 06 Aug 2013 01:28 PM PDT

காவிரி- பாலாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது. கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை தமிழக விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற

சேலம்

Posted: 06 Aug 2013 01:28 PM PDT

திருச்செங்கோடு

Posted: 06 Aug 2013 01:26 PM PDT

பெங்களூர்

Posted: 06 Aug 2013 01:26 PM PDT

மதுரை

Posted: 06 Aug 2013 01:26 PM PDT

மணல் கொள்ளை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவை செயல்படுத்த வேண்டும்

Posted: 06 Aug 2013 01:26 PM PDT

மணல் கொள்ளையைத் தடுப்பதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள உத்தரவை தமிழக அரசு முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுளளார்.

நிலக்கரிச் சுரங்க ஊழல்: சிபிஐ-க்கு அரசு ஒத்துழைப்பு தர உச்சநீதிமன்றம் ஆணை

Posted: 06 Aug 2013 01:22 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கு விசாரணையில் சிபிஐக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேகாலயத்தைப் பிரிக்கக் கோரி போராட்டம்

Posted: 06 Aug 2013 01:21 PM PDT

மேகாலயத்தில் காரோ, காசி-ஜெயின்தியா மலைப் பிரதேச மாநிலங்களைப் பிரித்துத் தரக்கோரி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.

நீதிபதியை மாற்றக் கோரும் லாலு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted: 06 Aug 2013 01:20 PM PDT

ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீதான கால்நடை தீவன ஊழல் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்ற விசாரணை செவ்வாய்க்கிழமை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட் விவகாரம்: மன்னிப்பு கேட்க அமைச்சர் அறிவுறுத்தல்

Posted: 06 Aug 2013 01:19 PM PDT

ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பாலின் பணியிடை நீக்கத்தை உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் நியாயப்படுத்தியிருக்கும் நிலையில், சமாஜவாதி கட்சி அமைச்சர் ஒருவர் துர்கா சக்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட் விவகாரம்: வக்ஃபு வாரியம் ஆதரவளிக்க மறுப்பு

Posted: 06 Aug 2013 01:19 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பாலுக்கு ஆதரவளிக்க மாநில சன்னி வக்ஃபு வாரியம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பெண்ட் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

Posted: 06 Aug 2013 01:17 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பாலுக்கு (படம்) எதிரான எல்லா உத்தரவுகளையும் தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

"பாகிஸ்தானுடனான உறவை பாதிக்கும்'

Posted: 06 Aug 2013 01:13 PM PDT

எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியாவுடன் உறவை மேம்படுத்த பாகிஸ்தான் எடுத்துவந்த முன்முயற்சிகளைக் கேள்விக்குறியாக்கியுள்ளது; இத்தாக்குதல் சம்பவம், பாகிஸ்தானுடனான உறவுகள் சீராக உதவாது என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி கண்டனம்

Posted: 06 Aug 2013 01:11 PM PDT

பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் இந்திய வீரர்கள் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 06 Aug 2013 01:10 PM PDT

ராணுவ வீரர்கள் 5 பேர் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: போராட்டம் தொடர்கிறது

Posted: 06 Aug 2013 01:07 PM PDT

ஒன்றுபட்ட ஆந்திரத்தை வலியுறுத்தி கடலோர ஆந்திரம் மற்றும் ராயலசீமா பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஏழாவது நாளாக போராட்டம் நடைபெற்றது.

வஞ்சகச் செயல்: சோனியா காந்தி

Posted: 06 Aug 2013 01:07 PM PDT

எல்லையில் ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்டது வஞ்சகத்தனமான செயல் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

போடோலாந்து தனி மாநிலம் கோரி போராட்டம்

Posted: 06 Aug 2013 01:05 PM PDT

அசாமில் போடோலாந்து தனி மாநிலம் கோரி நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது.

குமரி மெட்ரிக் பள்ளியில் இஃப்தார் விருந்து

Posted: 06 Aug 2013 01:04 PM PDT

நாகர்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரமலான் விழா மற்றும் இஃப்தார் விருந்து நடைபெற்றது.

தமிழக மீனவர்களை காப்பாற்றக்கோரிநாகர்கோவிலில் நாளை திமுக ஆர்ப்பாட்டம்

Posted: 06 Aug 2013 01:04 PM PDT

டெசோ இயக்கத்தின் சார்பில் நாகர்கோவிலில் வியாழக்கிழமை (ஆக.8) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நவாஸ் ஷெரீபுடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு நடத்தக் கூடாது: பாஜக வலியுறுத்தல்

Posted: 06 Aug 2013 01:04 PM PDT

எல்லையில் இந்திய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தனது அமெரிக்கப் பயணத்தின்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுடன் பேச்சு நடத்தக் கூடாது என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

ஆடி அமாவாசை: குழித்துறையில் தர்ப்பணம் செய்து முன்னோர் வழிபாடு

Posted: 06 Aug 2013 01:04 PM PDT

  ஆடி அமாவாசையையொட்டி குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தர்ப்பணம் செய்து முன்னோர்கள் வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகர்கோவிலில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 06 Aug 2013 01:03 PM PDT

போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகர்கோவிலில் போக்குவரத்து ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாஞ்சில் பால் பதனிடும் நிலையத்துக்கு உலக உணவுத் தரச்சான்று வழங்கும் விழா

Posted: 06 Aug 2013 01:03 PM PDT

முளகுமூடு நாஞ்சில் பால் பதனிடும் நிலையத்துக்கு உலக உணவுத் தரச்சான்று ஐநஞ 22000:2005 ஞாயிற்றுகிழமை வழங்கப்பட்டது.

நாகர்கோவிலில் ரயில் நிலையம் செல்லும் பழுதடைந்த சாலை மூடல்

Posted: 06 Aug 2013 01:03 PM PDT

நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு செல்லும் பழுதடைந்த சாலை மூடப்பட்டதால் பஸ் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனால் ரயில் நிலையத்துக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குளச்சல் கடலில் சூறைக்காற்று மீன்பிடித் தொழில் பாதிப்பு

Posted: 06 Aug 2013 01:03 PM PDT

குளச்சல் கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 1000-க்கு மேற்பட்ட கட்டுமரங்கள், கரையில் ஒதுக்கப்பட்டன.

குளச்சலில் ஆட்டோ மோதி முதியவர் சாவு

Posted: 06 Aug 2013 01:02 PM PDT

குளச்சலில் ஆட்டோ மோதி முதியவர் திங்கள்கிழமை இரவு இறந்தார்.

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு:பேச்சிப்பாறை அணை மூடல்

Posted: 06 Aug 2013 01:02 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடிப்பதால், பேச்சிப்பாறை அணை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

நாகர்கோவில் அருகே சிக்னல் பாயிண்ட் சேதம்: 10 ரயில்கள் புறப்படுவதில் தாமதம்

Posted: 06 Aug 2013 01:01 PM PDT

நாகர்கோவில் அருகே தண்டவாளத்தில் சிக்னல் பாயிண்ட் சேதமடைந்ததையடுத்து 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் செவ்வாய்க்கிழமை புறப்படுவதிலும், வந்து சேருவதிலும் தாமதம் ஏற்பட்டது.

குலசேகரத்தில் காவல் உதவி-ஆய்வாளரை தாக்க முயற்சி: இளைஞர் கைது

Posted: 06 Aug 2013 01:01 PM PDT

  குலசேகரம் காவல் நிலைய உதவி-ஆய்வாளரைத் தாக்க முயன்ற இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

மதுக் கூடங்களில் சோதனை: 4 பேர் கைது

Posted: 06 Aug 2013 01:01 PM PDT

: உடன்குடி பகுதிகளில் உள்ள மதுக் கூடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது, விதிமீறி மதுவிற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Posted: 06 Aug 2013 01:00 PM PDT

கோவில்பட்டியில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 06 Aug 2013 01:00 PM PDT

: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் 3-ம் பிரிவு, தபால்காரர் 4-ம் பிரிவு மற்றும் கிராமப்புற ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தச்சமொழியில் 108 பால்குட ஊர்வலம்

Posted: 06 Aug 2013 12:59 PM PDT

தச்சமொழி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி, 108 பால்குட ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாசரேத்தில் பா.ஜ.க. உண்ணாவிரதம்

Posted: 06 Aug 2013 12:59 PM PDT

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மைப் பிரிவு சார்பில், நாசரேத் பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றம்

Posted: 06 Aug 2013 12:59 PM PDT

கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தின் விண்ணேற்பு பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குலசேகரன்பட்டினத்தில் கும்பம் திருவீதியுலா

Posted: 06 Aug 2013 12:58 PM PDT

குலசேகரன்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலின் ஆடிக் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி திங்கள்கிழமை இரவு மாக்காப்பு தீபாராதனையும், செவ்வாய்க்கிழமை காலையில் அம்மன்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 06 Aug 2013 12:58 PM PDT

கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Posted: 06 Aug 2013 12:58 PM PDT

கோவில்பட்டியில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

ஆடி அமாவாசை: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்

Posted: 06 Aug 2013 12:57 PM PDT

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் ஏராளமானோர் புனித நீராடியும், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் வழிபட்டனர்.

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டிப் போட்டி: மேட்டூர், மருகால்குறிச்சி காளைகள் சிறப்பிடம்

Posted: 06 Aug 2013 12:57 PM PDT

ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் நடைபெற்ற மாட்டுவண்டிப் போட்டியில் மேட்டூர், மருகால்குறிச்சி காளைகள் சிறப்பிடம் பெற்றன.

ஆஷஸ் 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் கிரஹாம் ஆனியன்

Posted: 06 Aug 2013 12:57 PM PDT

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது போட்டியில் விளையாடவுள்ள 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் எம்.எல்.ஏ. ஆய்வு

Posted: 06 Aug 2013 12:57 PM PDT

திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

தனியார் கல்லூரியில் மின்சாரம்பாய்ந்து தூத்துக்குடி பெண் சாவு

Posted: 06 Aug 2013 12:57 PM PDT

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகேயுள்ள தனியார் கல்லூரி உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி உயிரிழந்தார்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 6-வது இடத்தைத் தக்கவைத்தார் புஜாரா

Posted: 06 Aug 2013 12:56 PM PDT

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய பேட்ஸ்மேன் சேதேஷ்வர் புஜாரா தொடர்ந்து 6-வது இடத்தில் உள்ளார்.

தொழிலாளி தற்கொலை

Posted: 06 Aug 2013 12:56 PM PDT

உடன்குடி அருகே சிறுநாடார்குடியிருப்பில் விஷம் குடித்து தொழிலாளி திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

எஸ்.டி.ஏ.டி. சார்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி முகாம்

Posted: 06 Aug 2013 12:56 PM PDT

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) சார்பில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

மதுக் கூடங்களில் சோதனை: 4 பேர் கைது

Posted: 06 Aug 2013 12:56 PM PDT

உடன்குடி பகுதிகளில் உள்ள மதுக் கூடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது, விதிமீறி மதுவிற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு புத்தொளிப் பயிற்சி முகாம்

Posted: 06 Aug 2013 12:55 PM PDT

ஓட்டப்பிடாரம் அருகே நாகம்பட்டி மனோ கல்லூரியில் என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு ஒரு நாள் புத்தொளிப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனைகள்: 9-வது ஆண்டாக ஷரபோவா முதலிடம்

Posted: 06 Aug 2013 12:55 PM PDT

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் ரஷியாவின் மரியா ஷரபோவா தொடர்ந்து 9-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மாநில ஹேண்ட்பால்: சேலம் அணி சாம்பியன்

Posted: 06 Aug 2013 12:54 PM PDT

மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான ஹேண்ட்பால் போட்டியில் சேலம் அணி சாம்பியன் ஆனது.

கன்னியாகுமரி

Posted: 06 Aug 2013 12:54 PM PDT

மாநில செஸ்: சென்னை, காஞ்சிபுரம் வீரர்கள் முன்னிலை

Posted: 06 Aug 2013 12:53 PM PDT

நாகையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஃபிடே ரேட்டிங் செஸ் போட்டியில் 10-வது சுற்றின் முடிவில், சென்னை மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இருவர் தலா 8 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.

காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகள்: மத்திய விளையாட்டு அமைச்சர் அதிருப்தி

Posted: 06 Aug 2013 12:53 PM PDT

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தில்ஷான் அதிரடி: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

Posted: 06 Aug 2013 12:50 PM PDT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3}வது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

கங்குலிக்கு ஸ்டீவ் வாஹ் புகழாரம்

Posted: 06 Aug 2013 12:49 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியை பலம் வாய்ந்த அணியாக உருவாக்கியவர் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் (படம்) தெரிவித்துள்ளார்.

ஐபில் ஸ்பாட் ஃபிக்ஸிங்: எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது

Posted: 06 Aug 2013 12:48 PM PDT

கிரிக்கெட் மீதான நம்பகத்தன்மையை மீண்டும் நிலைநாட்டுவது தொடர்பாக நான் கூறிய கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

பதக்கத்துடன் நாடு திரும்பியது இந்திய ஹாக்கி அணி

Posted: 06 Aug 2013 12:41 PM PDT

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணி செவ்வாய்க்கிழமை நாடு திரும்பியது.

ஆப்கனில் தேர்தல் நடத்துவது வீண் செயல்

Posted: 06 Aug 2013 12:38 PM PDT

ஆப்கானிஸ்தானில் தேர்தல் நடத்துவது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று தலிபான் தலைவர் முல்லா ஒமர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட சீக்கியர்களுக்கு முதலாண்டு அஞ்சலி

Posted: 06 Aug 2013 12:36 PM PDT

அமெரிக்க குருத்வாராவில் சுட்டுக் கொல்லப்பட்ட 6 சீக்கியர்களின் முதலாண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் முஷாரப் ஆஜராகாததால் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted: 06 Aug 2013 12:35 PM PDT

பாதுகாப்புக் காரணங்களுக்காக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், வழக்கு விசாரணை ஆக. 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அல்-காய்தா மிரட்டல்: அரேபிய பிராந்தியத்தில் அமெரிக்க தூதரகங்கள் மூடல்

Posted: 06 Aug 2013 12:34 PM PDT

அல்-காய்தா பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலையடுத்து அரேபிய பிராந்தியத்தில் உள்ள தூதரகங்களை மூடுமாறு அதிகாரிகளுக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் இந்திய உதவியால் மக்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம்

Posted: 06 Aug 2013 12:29 PM PDT

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய உதவி காரணமாக மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ஒய்.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.

திபெத் புத்த துறவி தீக்குளித்து சாவு

Posted: 06 Aug 2013 12:27 PM PDT

நேபாளத்தில் உள்ள புத்தர் கோயிலில் திபெத் புத்த மதத் துறவி ஒருவர் செவ்வாய்க்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஹிரோஷிமாவில் 50 ஆயிரம் பேர் அஞ்சலி

Posted: 06 Aug 2013 12:26 PM PDT

ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணு குண்டு வீசியதன் 68ஆவது ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கேரளத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

Posted: 06 Aug 2013 12:24 PM PDT

முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழுவின் அறிக்கையைக் குறை கூறுவதா என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாக அமளி

Posted: 06 Aug 2013 12:24 PM PDT

நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டு, பிறகு நாள் முழுவதுமாக தள்ளிவைக்கப்பட்டன.

விஜேந்தர் குப்தா மீதான வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவு

Posted: 06 Aug 2013 12:23 PM PDT

தில்லி பாஜக முன்னாள் தலைவர் விஜேந்தர் குப்தா மீதான அவதூறு வழக்கில் தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.

தலைநகரில் 4,780 நில ஆக்கிரமிப்பு புகார்கள் மீது போலீஸார் நடவடிக்கை

Posted: 06 Aug 2013 12:23 PM PDT

தில்லியில் 2010-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 4,780 நில ஆக்கிரமிப்பு புகார்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் மக்களவையில் தெரிவித்தார்.

"உணவு மசோதா:நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்'

Posted: 06 Aug 2013 12:22 PM PDT

உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மசோதாக்கள் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். இந்த மசோதாக்களை  நிறைவேற்ற, அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெறுவதை அரசு முதலில் உறுதிப்படுத்த வேண்டும் என்று, பாரதிய ஜன

தலைநகரை குளிர்வித்த

Posted: 06 Aug 2013 12:22 PM PDT

தில்லியில் செவ்வாய்க்கிழமை பரவலாக பெய்த மழையால், நகரில் நிலவி வந்த புழுக்கமான சூழல் தணிந்தது. மழை காரணமாக, சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திங்கள்கிழமை மிதமான மழை பெ

அறிவியல் கண்காட்சி தொடக்கம்

Posted: 06 Aug 2013 12:21 PM PDT

மாநில அளவிலான மாணவ, மாணவியரின் 2 நாள் அறிவியல் கண்காட்சி தில்லி தியாகாராஜா உள்விளையாட்டரங்கில் தில்லி கல்வி அமைச்சர் கிரண் வாலியா செவ்வாய்கிழமை தொடக்கிவைத்தார்.

தில்லி பல்கலை. கல்லூரிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்

Posted: 06 Aug 2013 12:21 PM PDT

வடக்கு கேம்பஸிலிருந்து தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு செல்லும் வகையில், மூன்று வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை  தொடங்கப்பட்டன.

பணி வரன்முறை: முதல்வருக்கு மருத்துவர்கள் நன்றி

Posted: 06 Aug 2013 12:21 PM PDT

பணி முறைப்படுத்தல் செய்தமைக்காக பல்வேறு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முதல்வர் ஷீலா தீட்சித்தை செவ்வாய்க்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

உத்தரகண்ட் நிவாரணத்துக்குரூ. 1.13 லட்சம்

Posted: 06 Aug 2013 12:20 PM PDT

உத்தரகண்ட் வெள்ள நிவாரணத்துக்கு தில்லியைச் சேர்ந்த "உத்தரகண்ட் பிரவாசி ஏக்தா மன்ச்' அமைப்பு சார்பில் ரூ. 1.13 லட்சம் வழங்கப்பட்டது.

குறைந்தபட்சம் ரூ.10,000 ஊதியம் கோரி நாடு தழுவிய போராட்டம்

Posted: 06 Aug 2013 12:20 PM PDT

நாட்டில் உள்ள அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 10,000 நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மாநில தலைநகரங்களிலும் செப்டம்பர் 25-ஆம் தேதி பேரணி நடத்த 11 மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

விலை உயர்வு தொடர்ந்தால் ரேஷனில் வெங்காய விற்பனை

Posted: 06 Aug 2013 12:20 PM PDT

தில்லியில் வெங்காய விலை உயர்வு தொடர்ந்து நீடித்தால், கடந்த ஆண்டைப் போலவே நியாய விலைக் கடைகள் மூலம் வெங்காயத்தை விற்பனை செய்ய  நடவடிக்கை எடுக்

"போக்குவரத்துத் துறை ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்'

Posted: 06 Aug 2013 12:18 PM PDT

தில்லி போக்குவரத்துத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

பங்குச் சந்தையில் 449 புள்ளிகள் வீழ்ச்சி

Posted: 06 Aug 2013 12:18 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 449 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து சென்செக்ஸ் குறியீடு 19,000-க்கும் கீழே குறைந்தது.

பள்ளி மாணவி பலாத்காரம்:வேன் ஓட்டுநருக்கு ஆயுள் சிறை

Posted: 06 Aug 2013 12:17 PM PDT

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக  தொடரப்பட்ட வழக்கில், அச்சிறுமியை பள்ளிக்கு வேனில் அழைத்துச் சென்று வந்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செப்.13-இல் தில்லி பல்கலை. மாணவர் கூட்டமைப்புத் தேர்தல்

Posted: 06 Aug 2013 12:17 PM PDT

: தில்லி பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு (டி.யு.எஸ்.யு) மற்றும் மத்திய கவுன்சில் தேர்தல் செப்ட்ம்பர் 13-ஆம் தேதி நடத்தப்படும் என்று தில்லி  பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

வீட்டு வேலை வாங்கித் தருவதாக மோசடி: 14 சிறுமியர் மீட்பு

Posted: 06 Aug 2013 12:17 PM PDT

வீட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சிறார்களை அழைத்து வந்து மோசடி செய்ததாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராஜு என்ற அர்ஜுவை (30) தில்லி போலீஸார் கைது செய்தனர். 

பி.எட். எம்.எட். படிப்பு: செப். 8-இல் இக்னோ நுழைவுத் தேர்வு

Posted: 06 Aug 2013 12:16 PM PDT

தில்லி இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (இக்னோ) நிர்வாகவியல் படிப்புகளுக்கும், பி.எட். எம்.எட். படிப்புகளுக்கும் செப்டம்பர் 8-ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும்.

உத்தரகண்டில் காணாமல் போன 5,474 பேர் உயிரிழந்திருக்கலாம்

Posted: 06 Aug 2013 12:16 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போன 5,474 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறினார்.

அருங்காட்சியகவழிகாட்டிகளாக  கல்லூரி மாணவர்கள்

Posted: 06 Aug 2013 12:16 PM PDT

தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சிகத்தைப் பார்வையிட வரும் மாணவர்களுக்கு விளக்கம் அளிப்பதற்கான வழிகாட்டிகளாக தில்லியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 30 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவர்களை வழிகாட்டிகளாக ஈடுபடுத்தும்

"மத்திய அரசின் செயலற்ற போக்கே காரணம்'

Posted: 06 Aug 2013 12:15 PM PDT

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு மத்திய அரசின் செயலற்ற போக்கே காரணம் என்று பாஜக, மார்க்சிஸ்ட், இடதுசாரிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

மகளிர் வங்கிக்கு மத்திய அமைச்சரவை நாளை ஒப்புதல் அளிக்கும்

Posted: 06 Aug 2013 12:15 PM PDT

மகளிருக்கான பிரத்தியேக வங்கிக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) ஒப்புதல் அளிக்கும் என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்குவாதம்

Posted: 06 Aug 2013 12:15 PM PDT

மாநிலங்களவையில் காஷ்மீர் விவகாரத்தை பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும், தெலங்கானா விவகாரத்தை ஆளும் காங்கிரஸில் உள்ள இரு பிரிவு உறுப்பினர்களும் செவ்வாய்க்கிழமை எழு

சாலை விபத்து: இளைஞர் சாவு

Posted: 06 Aug 2013 12:15 PM PDT

மோட்டார்சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இளைஞர் சாலையோரத்தில் இருந்த கட்டையில் மோதியதில் உயிரிழந்தார்.

பிடிஎஸ் பயனாளிகளுக்கு பாதிப்பின்றி உணவுப் பாதுகாப்புச் சட்ட அமலாக்கம்

Posted: 06 Aug 2013 12:14 PM PDT

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தால் பலன் பெறும் பயனாளிகள் பாதிக்கப்படாத வகையில், மத்திய அரசு உத்தேசித்துள்ள உணவுப் பாதுகாப்புச்  சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று திமுகவைச் சேர்ந்த

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்

Posted: 06 Aug 2013 12:14 PM PDT

காவிரி நதி நீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவை அதிமுக கொறடா ஓ.எஸ். மணியன் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம்: பா.ஜ.க.வினர் மீது வழக்கு

Posted: 06 Aug 2013 12:13 PM PDT

கடலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாஜகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விருத்தாசலத்தில் 64 மி.மீ. மழை

Posted: 06 Aug 2013 12:12 PM PDT

கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.    அதிகபட்சமாக விருத்தாசலத்தில் 64 மில்லி மீட்டர் பதிவாகியது.

மோடியை விஜயகாந்த் ஆதரிக்க வேண்டும்

Posted: 06 Aug 2013 12:12 PM PDT

நரேந்திரமோடியை விஜயகாந்த் ஆதரிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினார்.

செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

Posted: 06 Aug 2013 12:12 PM PDT

கடலூரில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.

இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

Posted: 06 Aug 2013 12:11 PM PDT

இன்ஸ்பெக்டருக்கு காட்டுமன்னார்கோவில் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மரத்தில் பஸ் மோதி 10 பெண்கள் காயம்

Posted: 06 Aug 2013 12:11 PM PDT

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ் மரத்தில் மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர்.

நெடுஞ்சாலைப் பள்ளத்தில் விழுந்த 2 பேர் சாவு

Posted: 06 Aug 2013 12:10 PM PDT

திருவள்ளூர் அருகே இருவேறு இடங்களில் நெடுஞ்சாலைப் பள்ளத்தில் விழுந்த 2 பேர் உயிரிழந்தனர். சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பனின் மனைவி ஜெனோவா (56). இவர், தனது மகள் சைரேகாவுடன் ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் நோக்கி மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.

டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

Posted: 06 Aug 2013 12:10 PM PDT

வேறு கல்லூரியில் தங்களுக்கு இடம் பெற்றுத் தர வலியுறுத்தி டி.டி.மருத்துவக் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™