ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி !
- கோட்டையம் புஷ்பநாத்தின் மர்ம மாளிகை நாவலை டவுன்லோட் செய்ய
- EXCEL QST ?
- 16 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் !
- காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)
- ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண்
- வேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :(
- சௌதி அரேபியாவில் மிக பயங்கர விபத்து : 14 பேர் பலி
- 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை!
- ஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ!
- android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ??
- ஒருபக்கக் கதை - நீயுமா?
- ஐ.டி. ரிட்டர்ன் இ-பைலிங்கில் சைபர் கிரிமினல்கள் - மெக்காபீ எச்சரிக்கை!
- இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை
- பணத்தை திருடி தலைமறைவானவர் பிரன்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து சிக்கினார்
- 22-26 வயது-ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது :(
- இணைய இணைப்பு அறுந்து போனால்?
- எச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்?
- இன்னும் 10 நாட்களில் சென்னையில் நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்...!
- வலை
- நள்ளிரவின் நடனங்கள்: சிறுகதை
- படித்ததில் பிடித்தது :)
- தெரிஞ்சுக்கோங்க!
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -27)
- நடுவீடு (எ) தென்புலத்தார் வழிபாடு!
- உதவி
- லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்!
- -நகைச்சுவை-இணயத்தில் இருந்து எடுக்கப்பட்டவை
- ஆயிரத்தில் ஒன்று
- வயிற்றில் குழந்தைகள் இருப்பதாக கனவு: குடலை வெளியே எடுத்த நேபாள இளைஞர்
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- சர்வாதிகாரக் குழந்தைகள்......!!!
- நீ!!!
| பிரம்மிக்க வைக்கும் சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சி ! Posted: 05 Aug 2013 11:37 AM PDT கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்வீழ்ச்சி சிவன்சமுத்ரா நீர்வீழ்ச்சியாகும். காவிரி கரையோரம் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிகளில் இது மிகவும் பிரம்மிக்க வைக்கும் நீர்வீழ்ச்சி. பல மேடு பள்ளங்களை தாண்டி ஆறாக ஓடி வந்து, பாறைகளின் இடுக்கில் சென்று சிக்காமல், நீர்வீழ்ச்சியாக கொட்டும் போது, பாறைகளில் சிக்கிக் கொள்ளாமல் வந்த மகிழ்ச்சியின் காரணமாக ஆர்ப்பரிக்கும் சத்தம் எழும்புகிறதோ என்று எண்ணத் தோன்றும் இந்த நீர்வீழ்ச்சியைக் காணும் போது. ஆறாக வரும் போது பல கிளைகளாகப் பிரிந்து ... |
| கோட்டையம் புஷ்பநாத்தின் மர்ம மாளிகை நாவலை டவுன்லோட் செய்ய Posted: 05 Aug 2013 09:38 AM PDT கோட்டையம் புஷ்பநாத்தின் மர்ம மாளிகை நாவலை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/isksoq72bbjax24/MarmaMalikai_KottayamPushpanath.pdf ரமணிச்சந்திரனின் ராமன் தேடிய சீதை நாவலை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/vj0g5hgsmcz6h2e/RC_RAMAN+THEDIYA+SEETHAI.pdf |
| Posted: 05 Aug 2013 09:27 AM PDT |
| 16 வகை விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர் பக்ஷிராஜர் ! Posted: 05 Aug 2013 09:22 AM PDT தெய்வ வாகனங்களுள், திருமாலின் வாகனமாகிய கருடனுக்கு தனிச்சிறப்பு உண்டு. கருடனைத் துதிப்பவர்களுக்கு நாக தோஷம் மற்றும் பதினாறு வகை நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பர். மேலும் கருடனை வழிபடுபவர்களது வீட்டில் விஷ ஜந்துக்கள் அண்டாததோடு, தொலைந்த பொருட்களும் உடனே கிடைக்கும். இத்தனை சிறப்புமிக்க கருடன் ஆடி மாத சுக்ல பட்ச பஞ்சமியில், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தார். இந்நாள் கருட ஜெயந்தி எனும் பெயரில் வைணவ ஆலயங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு கருட ஜெயந்தி 11-8-2013 அன்று கொண்டாடப்பட உள்ளது. காசிப ... |
| காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :) Posted: 05 Aug 2013 09:21 AM PDT திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான காந்திமதி அம்பாள் வளைகாப்பு வைபவம் சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களுள் ஆடிப்பூரத் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. இந்த விழா வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாள்களில் தினமும் அம்பாளுக்கு சிறப்பு ... |
| ஆப்பிள் மொபைல்களுக்கு பதிலாக ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த பெண் Posted: 05 Aug 2013 09:08 AM PDT ஆஸ்திரேலியாவில் நவீன ரக ஆப்பிள் மொபைல்கள் என நினைத்து அதிக விலை கொடுத்து இரண்டு ஆப்பிள் பழங்களை வாங்கி ஒரு இளம்பெண் ஏமாற்றமடைந்திருக்கிறார். தற்போது மிக பிரபலமாக இருக்கும் நவீன ரக ஆப்பிள் மொபைல்கள் என்று நினைத்து 'ஆன் லைன்' மூலம் 2 ஆப்பிள் பழங்களை வாங்கி ஏமாந்த இளம்பெண்ணை பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வசிக்கும் 21 வயது இளம்பெண் 2 ஆப்பிள் ரக நவீன மொபைல்கள் வாங்குவதற்காக கம்டிரீ(Gumtree) என்னும் இணையதளம் மூலம் ஆன்-லைனில் விளம்பரம் செய்திருந்தார். சில ... |
| வேட்டி அணிந்த இந்தியருக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு :( Posted: 05 Aug 2013 08:59 AM PDT துபாயில் வேட்டி அணிந்து சென்ற இந்தியர் ஒருவருக்கு மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. வேட்டி அணிந்து சென்ற 67 வயது இந்தியரை மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதிக்காமல் துபாய் காவல் துறையினர் தடுத்த சம்பவம் அங்கு வாழும் இந்தியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் வசிக்கும் தனது மகளை சந்திக்க வந்த 67 வயது இந்தியர் ஒருவரை எடிசலட் மெட்ரோ ரயில் நிலையத்தில் வழிமறித்த போலீசார், அவருக்கு மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதி இல்லை எனத் தெரிவித்தனர். இதற்கு அவர்கள் தெரிவித்த காரணம் இந்தியர் ... |
| சௌதி அரேபியாவில் மிக பயங்கர விபத்து : 14 பேர் பலி Posted: 05 Aug 2013 08:51 AM PDT சௌதி அரேபியாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்த மிக பயங்கர விபத்தில் 14 பேர் பலியாயினர். மினி பேருந்து ஒன்றுடன், டிரக் மோதி விபத்துக்குள்ளானதில், மினி பேருந்தில் இருந்த 14 பேர் பலியாயினர். இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் விபத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நன்றி : தினமணி |
| 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை! Posted: 05 Aug 2013 07:53 AM PDT மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை தாண்டியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்றிரவு எட்டியது. இதனையடுத்து அணையில் சிறப்பு பூஜை வழிப்பாடு நடத்தி உபரி நீர் போக்கிகளில் மலர் துவப்பட்டது. காலை நிலவரப்படி அணையின் நீர் வரத்து வினாடிக்கு 1,47,209 கன அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 94.75 டி.எம்.சியாக உள்ளது. பாசனத்திற்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,81,432 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 25ந் தேதி 15அடியாக இருந்த மேட்டூர் அணையின் ... |
| ஓட்டல் உணவுக்கு அடிமை; திருட்டு கரடி சிக்கிய வீடியோ! Posted: 05 Aug 2013 07:10 AM PDT பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் ஓட்டலுக்கு சென்று பலவிதமான உணவுகளை ருசித்து சாப்பிடுவது அலாதி பிரியமாகும். இதற்கு விலங்கு கூட விதிவிலக்கல்ல என்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்ததுள்ளது. கொலோராடோ ஸ்பிரிங் பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் மீதமாகும் நவீன சுவையூட்டும் உணவு பொருட்களை தொட்டியில் போட்டு வைத்திருப்பார்கள். அதிகாலையில் பார்த்தால் அந்த தொட்டி கார் பார்க்கிங் பகுதியில் கிடக்கும். அதில் வைத்திருந்த உணவு பொருட்கள் மாயமாகி விடும்.பல நாட்களாக இந்த திருட்டு நீடிக்க கண்காணிப்பு ... |
| android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? Posted: 05 Aug 2013 07:00 AM PDT android 2.3 ஐ 4.1க்கு அப்டேட் செய்ய முடியுமா ?? |
| Posted: 05 Aug 2013 07:00 AM PDT எல்லா உறவுகளையும் உதறிவிட்டு வந்து நிற்கும் மனைவியை கண்களில் நீர் மல்க வரவேற்றார் கந்தசுப்பு. "எந்தப் பிள்ளை வீட்டிலேயும் மரியாதை இல்லாமப் போச்சுங்க. நாலு பேரும் நாலு கூஜாங்கதான்னு உங்களுக்கே தெரியும்? என்னை வேலைக்காரி மாதிரி நாலு மருமகள்களும் நடத்த ஆரம்பிச்சாங்க. எனக்கு பிடிக்கலே!' "ஹும்... இப்படித்தான் ரிடையரானதுக்கப்புறம் எனக்கும் மரியாதை போச்சு. பந்தமாவது பாசமாவது! நன்றி கெட்ட பசங்க!' "நமக்குன்னு நாலு காசு சேர்த்து வைக்காம இருந்துட்டோம். அது நம்ம தப்பு' என்றாள் சரோஜா. "நான் தனியார் ... |
| ஐ.டி. ரிட்டர்ன் இ-பைலிங்கில் சைபர் கிரிமினல்கள் - மெக்காபீ எச்சரிக்கை! Posted: 05 Aug 2013 06:56 AM PDT ஐ.டி. ரிட்டர்ன் தாக்கல் செய்தவர்களிடம் இருந்து ரகசியங்களை பெறுவதற்காக சைபர் கிரிமினல்கள் முயன்று வருவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மெக்காபீ (McAfee) தெரிவித்துள்ளதாவது: இ-பைலிங் செய்தவர்களிடம் அவரது ரிட்டர்ன் கிடைத்ததாக கூறி மெய்ல் அனுப்புகின்றனர். அதை கிளிக் செய்து உள்ளே செல்லும்போது, வருமான வரித்துறை வெப்சைட்டை போன்றே போலி வெப்சைட் வருகிறது. அதை பார்த்து நம்பிவிடும் ரிட்டர்ன்தாரர்களிடம், வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை மீண்டும் ஒருமுறை பதியும் படி கூறி, அதன் மூலம் ... |
| இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை Posted: 05 Aug 2013 06:50 AM PDT [b]இந்தியா-சீனா எல்லை விவகாரம்: புதிய பிரச்சனை[/b] காஷ்மீரின் லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தினரின் ரோந்துப் பணியை சீன ராணுவம் தடுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் புதிய பிரச்னை உருவாகி பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய , சீன எல்லையில் வடக்கு லடாக் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த 2 சோதனைச் சாவடிகள் இடையே இந்திய ராணுவத்தினர் ''திரங்கா'' என்ற பெயரில் ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ரோந்துப் பணியில் இந்திய ... |
| பணத்தை திருடி தலைமறைவானவர் பிரன்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து சிக்கினார் Posted: 05 Aug 2013 06:48 AM PDT நவி மும்பையில் தான் வேலை செய்த வீட்டில் இருந்து ரூ.25 லட்சத்தை திருடிக் கொண்டு ஓடியவர், வீட்டு உரிமையாளருக்கு கொடுத்த பிரன்ட் ரெக்வெஸ்ட் மூலம் கைது செய்யப்பட்டார். நவி மும்பையில் கப்பற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தீபக் ரௌத் வீட்டில் வேலை செய்து வந்த சுவபிரட்டா சான்யல் (25), கடந்த ஏப்ரல் மாதம் அந்த வீட்டில் இருந்து பணம் மற்றும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிக் கொண்டு ஓடிவிட்டார். சுமார் 4 மாதங்களாக அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறினர். இந்த ... |
| 22-26 வயது-ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது :( Posted: 05 Aug 2013 06:25 AM PDT 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. 1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும். 2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம் " இதெல்லாம் எங்க உறுப்படப்போது?" என்பது போன்றே இருக்கும். 3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள். 4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும் ரசிப்பீர்கள். 5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் ... |
| Posted: 05 Aug 2013 06:21 AM PDT இணைய இணைப்பு என்பது தற்போது கம்ப்யூட்டர் இயங்கும் நேரம் முழுமைக்கும் தேவையான ஓர் சாதனமாகக் கருதப்படுகிறது. கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை தொடர்ந்து பெருகி வரும் நிலையில், மைக்ரோசாப் விண்டோஸ் தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, இணைய இணைப்பில் உள்ள அக்கவுண்ட் சார்ந்து அமைத்துள்ள நிலையில், இணைய இணைப்பு இருந்தால் தான், பொருள் பொதிந்த கம்ப்யூட்டர் பயன்பாடு கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், இணைய இணைப்பு திடீர் திடீர் என விட்டுப் போவது, நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை ஆகிறது. குறிப்பாக ... |
| எச்சரிக்கை ரிப்போர்ட் - தண்ணீர் பாட்டில் எமன்? Posted: 05 Aug 2013 06:19 AM PDT காருக்குள் பாட்டிலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும்? கேட்கவே "பகீர்' என்றிருக்கிறதல்லவா? விஷயம் இதுதான். காரில் பயணிப்பவர்கள் தண்ணீர் அருந்திவிட்டு, மீதமிருக்கும் நீருடன் காட்டிலை மூடி காருக்குள்ளேயே வைத்து விட்டுச் செல்வதுண்டு. அப்படி மீதம் வைக்கப்படும் பாட்டில் நீரில் காரிலிருந்து வெளியேறும் வெப்பம் காரிலிருந்து வெளியேறும் வெப்பம் ரசாயன வினையை ஏற்படுத்தி "டையாக்சின்' என்கிற விஷப் பொருளை உருவாக்குகிறது. சமீபத்தில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை உலுக்கி எடுத்த, ரத்தத்தை ... |
| இன்னும் 10 நாட்களில் சென்னையில் நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்...! Posted: 05 Aug 2013 06:12 AM PDT சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் தனது முதல் ஓட்டத்தைத் தொடங்கப் போகிற நாள் கிட்டத்தட்ட வந்து விட்டது. இன்னும் 10 நாட்களில் கோயம்பேட்டில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் சென்னை மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டமாகும். இதை மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை ஓட்டத்துக்குப் பின்னர் முதல் பாதையில் மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கும் என்று தெரிகிறது. பிரேசிலிலிருந்து வந்த பெட்டிகள்: பிரேசிலில் தயாரிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயிலின் 4 பெட்டிகள் கப்பல் ... |
| Posted: 05 Aug 2013 06:11 AM PDT என் தனிமைகளும் தனித்திருந்தன .... உன் நினைவுகளின் ஆதிக்கங்களால்..... நான் விழுந்தது விறித்த வலையில் அல்ல.... விரும்பிய வலையில்!..... -கொற்றவை |
| Posted: 05 Aug 2013 06:10 AM PDT அலுவல், நண்பர்கள் என பல காரணங்களை அடுக்கி, தான் கோவா சென்றே ஆகவேண்டும் என சாந்தியிடம் அரை மணி நேரமாக சொல்லிக்கொண்டே இருந்தான் கமலக்கண்ணன். சாந்திக்கு தெளிவாக தெரிந்தது. புளுகுமூட்டையை வாந்தி எடுக்கிறான் என. முடிவு எடுத்து விட்டான். ஆமாம் பூசாரி போட்டு தான் ஆகவேண்டும். மறுத்து பேசினால் பெரிய சண்டை ஆகும். வீடு சுத்தத்திலிருந்து ஆரம்பித்து, சமையல், குழந்தை வளர்ப்பு, அவன் ஏற்கனவே சொல்லிய வேலைகள் என மேலும் மேலும் யோசித்து சண்டை வளர்ப்பான். கடைசியில் தான் அழுது கொண்டே மூலையில் அமர்ந்திருக்க சில ... |
| Posted: 05 Aug 2013 06:05 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 05 Aug 2013 05:54 AM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -27) Posted: 05 Aug 2013 05:29 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... |
| நடுவீடு (எ) தென்புலத்தார் வழிபாடு! Posted: 05 Aug 2013 05:17 AM PDT ![]() |
| Posted: 05 Aug 2013 05:15 AM PDT computer work perfectly but pendrive or memorycard attached copy and paste data saved this computer and open error "TYPE NAME IS WRONG" why? what is the reason? please help me? |
| லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் - திவாலான அமெரிக்க நகரம்! Posted: 05 Aug 2013 05:06 AM PDT அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் மிகப் பெரிய நகரம் டெட்ராய்ட். 1960களிலும் 1970களிலும் அமெரிக்காவின் இரண்டாவது பணக்கார நகரம் இது. உலக கார்களின் தலைநகரமும் கூட. ஆனால், டெட்ராய்டை திவாலான நகரமாக அறிவிக்க வேண்டும் என கோர்ட்டில் மனு செய்திருக்கிறார் அம்மாநில கவர்னர் ரிக் ஸ்னைடெர். இந்த நகரத்தில் இருந்த முன்னணி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸுக்கு நிதிப்பிரச்னை வந்தபோது அமெரிக்க அரசு உதவியது. அன்றைய அரசு, "எது ஜெனரல் மோட்டார்ஸுக்கு நல்லதோ அது அமெரிக்காவுக்கும் நல்லது' என்றது. அந்தளவுக்கு அமெரிக்கப் ... |
| -நகைச்சுவை-இணயத்தில் இருந்து எடுக்கப்பட்டவை Posted: 05 Aug 2013 05:02 AM PDT அமலா : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே? விமலா : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே! ****************** அமலா : என்னை அவமானப்படுத்திட்டே, அவமானப்படுவதற்காக நான் இங்கே வரலே. விமலா : அப்படியா? அவமானப்பட வழக்கமா எங்கே போவாய்? ******************* அமலா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்! விமலா : எதை வைத்து? அமலா : பேனாவை வைத்து தான் எழுதினேன்! ******************** அமலா : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை. விமலா : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும். ... |
| Posted: 05 Aug 2013 04:40 AM PDT ஆயிரத்தில் ஒன்று தூண்டில் போடுவது மீன்களைப் பிடிக்கத்தானே? ஆனால் இங்கு மீன்களே அல்லவா தூண்டில் போடுகின்றன! வானவில்லில் கருப்பு நிறம் இல்லாததன் காரணம் உன் புருவம் பார்த்தவுடன் புரிந்து போனது! உன் பார்வைகளைப் பத்திரப்படுத்திக்கொள் கண்ணே! மாற்று வழி மின்சாரத்திற்காய் மனிதக் கூட்டம் அலையும் காலமிது! இதோ மதுவை ஒழிக்க மகத்தானதொரு திட்டம்! மதுக்கடை வாசலெங்கும் உன் மலர்கண்கள் வரைந்து வைத்தால் வாயிலிலே போதை இருக்க வாயில் ஊற்ற மது எதற்கு? என வாசலோடு ... |
| வயிற்றில் குழந்தைகள் இருப்பதாக கனவு: குடலை வெளியே எடுத்த நேபாள இளைஞர் Posted: 05 Aug 2013 04:26 AM PDT புதுடில்லி: டில்லியைச் சேர்ந்த இளைஞர் கனவில், வயிற்றில் குழந்தைகள் உள்ளதாகவும், அவை பசியால் துடிப்பதாகவும் தெரிந்ததை அடுத்து, தன் வயிற்றையே வெட்டி, குடலை வெளியே உருவியவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தூக்கத்தில் கனவு: கிழக்கு டில்லி பகுதியில், ஓட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார், நேபாளத்தைச் சேர்ந்த, 27 வயது நபர். இரண்டு நாட்களுக்கு முன், அவர் தூங்கிக் கொண்டிருந்த போது கனவு வந்துள்ளது. அதில், அந்த நபரின் வயிற்றில், மூன்று குழந்தைகளை யாரோ, கம்ப்யூட்டர் மூலம், ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 05 Aug 2013 04:24 AM PDT benazeerfathima wrote:எல்லாம் அருமை... |
| சர்வாதிகாரக் குழந்தைகள்......!!! Posted: 05 Aug 2013 04:16 AM PDT குழந்தைகள், தேவதைகளின் அனுமதியின்றி பூமியில் தவழும் விளம்பர தூதர்கள்...!! குழந்தைகள், கடவுள்களின் குணத்தை தெரிந்தே திருடி வந்த அழகு நகல்கள்..!! குழந்தைகள், பெண் தெய்வங்களை பொறமை கொள்ள வைக்கும் அழகு சிலைகள்...!! குழந்தைகள், யார் கைகளில் இருந்தாலும் அவர்களையும் அழகாய் காட்டும் அதிசய கண்ணாடிகள்..!! குழந்தைகள், அழுவதை கூட இசையாய் மாற்ற தெரிந்த பளிங்கு பல்லவிகள்..!!! குழந்தைகள், யாராக இருந்தாலும் என்ன..?? குறும்புகளுக்கு அடி பணிய வைக்கும் குட்டி ... |
| Posted: 05 Aug 2013 04:13 AM PDT என் நிழலும் நிறம் கொண்டது......... என் வானவில் தோழனே... நிஜமாய்!!!!!!! நிலவாய்!!!!!! நிலமாய்!!!!!! என்னுடன் நிதமும் நீ நிற்கும்போது....... - கொற்றவை |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

