Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “நீதியான தேர்தல் ஒன்று ...” plus 17 more

Tamilwin Latest News: “நீதியான தேர்தல் ஒன்று ...” plus 17 more

Link to Lankasri

நீதியான தேர்தல் ஒன்று ...

Posted: 05 Aug 2013 12:55 PM PDT

வடக்கில் இராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாமல் நீதியான தேர்தல் ஒன்று சாத்தியமில்லை என பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இராணுவ அச்சுறுத்தல் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆஷஸ் தொடரில் நடுவர் முடிவால் சர்ச்சை

Posted: 05 Aug 2013 09:08 AM PDT

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வலுவான முன்னிலை பெற்றது.

வடக்குத் தேர்தலில் எவ்வாறான ...

Posted: 05 Aug 2013 08:58 AM PDT

அரசாங்கத்தைப் பொறுத்தவரை வடக்குத் தேர்தலில் எவ்வாறான முடிவு வந்தாலும் அது எம்மை பாதிக்காது. எந்தவொரு முடிவும் அரசாங்கத்தில் தாக்கம் செலுத்தவும் போவதில்லை. வடக்கு என்பது அரசாங்கத்துக்கு ஒரு மாகாண சபை மட்டுமேயாகும். என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ச தெரிவித்தார்.

போலி இரண்டாயிரம் ரூபா தாள்களுடன் ...

Posted: 05 Aug 2013 08:27 AM PDT

93 போலி இரண்டாயிரம் ரூபா தாள்களுடன் கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா ...

Posted: 05 Aug 2013 08:23 AM PDT

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்லும் இலங்கையர் உள்ளிட்ட அகதிகளை நாவுரு தீவிற்கு அனுப்புவது தொடர்பான புதிய ஒப்பந்தம் ஒன்று இன்று கைச்சாத்தானது.

வாஸ் குணவர்தனவுக்கு எதிராக ...

Posted: 05 Aug 2013 08:15 AM PDT

இலங்கை தொழிற்நுட்ப அறிவியல் கல்லூரி மாணவரான நிபுண தனுஷ்க ராமநாயக்கவை கடத்திச் சென்று கடுமையாக தாக்கிய சம்பவத்தில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈழ உணர்வு மூலம் இருவரும் இணைந்தோம்! ...

Posted: 05 Aug 2013 07:47 AM PDT

இருவரிடையேயும் இருக்கும் ஈழ உணர்வுதான் என்னையும் கயல்விழியையும் இணைத்துள்ளது என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

கல்லடிப் பாலத்தில் குதித்து யுவதி ...

Posted: 05 Aug 2013 07:17 AM PDT

மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து தற்கொலை செய்ய முயன்ற இளம் பெண்ணை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

ஜிம்பாப்வே தொடர்: அம்பதி ராயுடு, ...

Posted: 05 Aug 2013 07:10 AM PDT

ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தின் போது அம்பதி ராயுடு, மொகித்சர்மா ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார்கள்.

வெலிவேரிய தாக்குதல்: சர்வதேசம் ...

Posted: 05 Aug 2013 07:01 AM PDT

அரசாங்கமே சர்வதேசம் இலங்கையில் தலையிடுவதற்காக சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுப்பதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

படம் எடுக்க ராஜபக்ச பணம் ...

Posted: 05 Aug 2013 06:53 AM PDT

ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் மெட்ராஸ் கபே. இலங்கை சம்மந்தப்பட்ட கதையுடைய இந்தப் படத்தை  எடுக்க இலங்கை அதிபர் ராஜபக்ச பணம் கொடுத்தாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, இந்த விஷயத்தை படத்தின் தயாரிப்பாளர்கள் கேட்டால் மிகவும் வருத்தப்படுவார்கள் என்று பதில் அளித்தார்.

பெரிய கப்பல்களுக்கு வசதியாக ...

Posted: 05 Aug 2013 06:43 AM PDT

இலங்கையில் கொழும்புத் துறைமுகம் பாரிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண ஹொக்கியில் வரலாறு ...

Posted: 05 Aug 2013 03:37 AM PDT

மகளிருக்கான ஜூனியர் உலகக் கிண்ண ஹொக்கி தொடரில் முதன்முறையாக வெண்கலம் வென்ற இந்திய அணி புதிய வரலாறு படைத்தது.

இந்தியா - இலங்கை போட்டி மழையால் ரத்து

Posted: 05 Aug 2013 01:05 AM PDT

இந்தியா, இலங்கை (19 வயதுக்குட்பட்டோர்) அணிகளுக்கு இடையிலான யூத் ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.

ரசூல் புறக்கணிப்பு குறித்து ...

Posted: 05 Aug 2013 12:40 AM PDT

பந்துவீச்சு தொடர்பாக அணி வகுத்த திட்டத்தின்படி ரசூலுக்கு வாய்ப்பு அளிக்க முடியவில்லை என்று அணித்தலைவர் வீராட் கோஹ்லி தெரிவித்தார்.

நீச்சல் போட்டியில் ஐந்தாவது ...

Posted: 04 Aug 2013 08:24 PM PDT

ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் நீச்சல்போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த மிஸ்ஸி பிராங்க்ளின் 200 மீற்றர் பேக் ஸ்ட்ரோக் நீச்சலில் தனது ஐந்தாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

ஐ.சி.சி தரவரிசை: முதலிடத்திற்கு ...

Posted: 04 Aug 2013 06:58 PM PDT

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசையில் இந்திய அணியின் சகலதுறைவீரர் ரவீந்திர ஜடேஜா முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இலங்கையை வீழ்த்தி தொடரை ...

Posted: 04 Aug 2013 06:47 PM PDT

இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™