Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- திண்டுக்கல்லில் பாஜக நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
- முறைகேடாக நிலப் பட்டா மாற்றம் வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயி குடும்பத்துடன் தர்னா
- அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி செயல்வீரர்கள் கூட்டம்
- 1ல் நுரையீரல் மருத்துவ முகாம்
- ரூ. 2 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
- மணல் கடத்தல்:2 லாரிகள் பறிமுதல்
- விபத்தைத் தடுக்க ஆலோசனை
- மண் மாதிரி ஆய்வு
- வேன் கவிழ்ந்து விபத்து: 49 பெண்கள் காயம்
- பெண் தற்கொலை
- அவதூறு வழக்கு விசாரணையில் ஆஜராவதிலிருந்து பிரேமலதாவுக்கு விலக்கு
- பி.எட். சேர்க்கை: கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை
- கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,370 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
- அரசு சிறப்பு வழக்குரைஞர் நியமன ரத்து நடவடிக்கையை எதிர்த்து ஜெயலலிதா மனு
- மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
- துணை மருத்துவப் படிப்புகள்: 4,427 இடங்கள் காலி
- கோவா - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்: இன்று முன்பதிவு
- ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரேநாளில் 4 பிரசவங்கள்
- பொறியியல் கல்லூரியில் துறை நிர்வாகிகள் தேர்வு
- களியக்காவிளை கல்லூரியில் ஆண்டு நிறைவு விழா
- மின்விபத்துகளை தவிர்க்கும் வழிமுறைகள்: மின்வாரியம் அறிவிப்பு
- "சுசீந்திரம் கோவிலில் பூஜை பொருள்கள் விற்பனைக்கு தடை வேண்டும்'
- கிருஷ்ண ஜயந்தி: கோவில்களில் சிறப்பு வழிபாடு
- அரவக்குறிச்சி அருகே டிரெய்லர் லாரி மீது பேருந்து மோதியதில் 5 பேர் சாவு
- கடை ஊழியரை தாக்கிய இருவர் கைது
- தொழிலாளியின் சடலம் மீட்பு
- நாகர்கோவில் - பெங்களூர் ரயிலை தினசரி இயக்க எம்.பி. வலியுறுத்தல்
- தக்கலையில் மார்க்சிஸ்ட் போராட்டம் தொடக்கம்
- "10-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு:விண்ணப்பிக்க காலஅவகாசம் வேண்டும்
- சாலைகளை விரைந்து சீரமைக்கக் கோரிக்கை
- பிடிபட்ட 6 யானைகள் முகாம்களுக்குப் பயணம்
- காட்டுக்குள் வாழும் தகுதியை இழந்ததால் 6 யானைகளையும் பிடித்தோம்
- முக்கூர் - வாழ்குடை இணைப்புத் தார்சாலைப் பணி: அமைச்சர் ஆய்வு
- செம்மரம் வெட்ட பயணம்: 15 பேர் கைது
- குமரன் பாலிடெக்னிக் கல்லூரியில்மின்சார சேமிப்புக் கருத்தரங்கம்
- செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் செயற்கைக்கோள்
- மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்
- பொருளாதாரச் சோதனையில் இந்தியா வெற்றி பெறும்: கருணாநிதி
- நாகர்கோவில்
- 10 ஆயிரம் நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள்
- டி.டி. கல்லூரி பிரச்னை: சென்னை மாணவர்களுடன் இணைந்து செப்டம்பர் 3-இல் போராட்டம்
- நீதித் துறை நியமன ஆணைய மசோதாமாநிலங்களவையில் தாக்கல்
- எஸ்.டி. பட்டியலில்நரிக் குறவர்கள்:அமைச்சரவை ஒப்புதல்
- நிலம் கையகப்படுத்துதல் மசோதா மக்களவையில் நிறைவேறியது
- "கல்வி சிறந்த தமிழ்நாடு'
- வெங்காய விலையைக் குறைக்க நடவடிக்கை எடுங்கள்
- பொது கணக்குகள் குழு உறுப்பினர்களாக அஸ்வனி குமார், மைத்ரேயன் தேர்வு
- நாம் என்ன செய்யப் போகிறோம்?
- ஆசாராம் பாபு விவகாரம்:சிபிஐ விசாரணை கோரிஉச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
- "பணி உயர்வில் இடஒதுக்கீடு வேண்டும்'
- பிரச்னை தீராது!
- என்.சி.ஆர். பகுதியில் அதிக மின்னணு கழிவுகள்
- மாநகராட்சிப் பள்ளிகளில்விரைவில் கணினி ஆய்வகங்கள்
- "டிசம்பர் 16' பாலியல் வழக்கில் எதிர்தரப்பு வழக்குரைஞர் வாதம்
- தொழிலதிபர் வீட்டில் கொள்ளை: 6 பேர் கைது
- "மோகன் கார்டன் மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்தப்படும்'
- 2ஜி: சிவிசி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்
- "தில்லி குடிநீரில் மாசு இல்லை'
- மெட்ரோ ரயில் முன் குதித்து இளைஞர் தற்கொலை
- 62 வயது நபருக்கு 4 ஆண்டு சிறை
- வாடகை சட்டத்தை திரும்ப பெறும் மசோதா அறிமுகம்
- குரங்கின் வாயில் மது ஊற்றியதை தடுக்க முயன்றவர் கொலை
- திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
- வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் நகையைப் பறிக்க முயற்சி
- ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கார் மோதியதில் சாவு
- தேவர் குரு பூஜை: மூ.மு.க.கோரிக்கை
- மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
- அண்ணாமலை பல்கலை. உணவு விடுதிகளில் ஆய்வு
- டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மனு
- நூறு நாள் வேலை திட்டத்தில் உரிய கூலி வழங்கக் கோரிக்கை
- ஆகஸ்ட் 31 மின் தடை
- மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி
- மாமல்லபுரத்தில் ரத்ததான முகாம்
- போலி மருத்துவர் கைது
- பைக் பெட்டியை உடைத்து 29 சவரன் திருட்டு
- உதவித் தொகையை அதிகரிக்கக் கோரிக்கை
- சதுரங்க விளையாட்டு விழிப்புணர்வுப் பேரணி
- ஓய்வூதியத் திட்டத்தை அரசே ஏற்க கோரிக்கை
- கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
- 5 ரெளடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
- தமிழ்ச் சங்க தலைவருக்கு விருது
- பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி
- இரு ஆண்டுகளில் 822 ஏக்கர் கோயில் நிலம் மீட்பு
- பூட்டிய வீட்டில் நகைகள் திருட்டு
- ஆற்றில் ஆண் சடலம்:போலீஸார் விசாரணை
- கோப்புகள் மாயமானது பற்றி வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?
- மாற்றுத்திறன் வாலிபர் விழிப்புணர்வு பிரசாரம்
- முன்னாள் மாணவர்கள் ஆலோசனைக் கூட்டம்
- நலத் திட்ட உதவிகள்வழங்கும் விழா
- காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாதுபிரதமருக்கு கடிதம் அனுப்பிய மாணவர்கள்
- சென்னை போலீஸிடம் இருந்து தப்பியவர் யாசின் பட்கல்
- தனியார் நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
- கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேர் ரூ.4 லட்சம் செலவில் சீரமைப்பு
- மாவட்டத்தில் பரவலாக மழை
- ஆடுகளம்-2013 விளையாட்டுப் போட்டி தொடக்கம்
- குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டியுங்கள்
- பயிர் அறுவடை சோதனை தளங்களில் ஆய்வு
- பாலியல் தொல்லை: பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
- இரு ஜோடிகள் கண் தானம்
- வீராணம் ஏரியின் உபரி நீரை மட்டும் சென்னைக்கு வழங்கக் கோரி மனு
| திண்டுக்கல்லில் பாஜக நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு Posted: 29 Aug 2013 01:00 PM PDT திண்டுக்கல்லில் பாஜக நிர்வாகியின் வீடு மீது புதன்கிழமை நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். |
| முறைகேடாக நிலப் பட்டா மாற்றம் வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயி குடும்பத்துடன் தர்னா Posted: 29 Aug 2013 12:59 PM PDT தனது நிலம் முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து விவசாயி குடும்பத்துடன் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார். |
| அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி செயல்வீரர்கள் கூட்டம் Posted: 29 Aug 2013 12:59 PM PDT திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 29 Aug 2013 12:59 PM PDT செய்யாறு ரோட்டரி சங்கம் சார்பில் ஆஸ்துமா, நுரையீரல் இலவச பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை |
| ரூ. 2 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் Posted: 29 Aug 2013 12:58 PM PDT செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் ரூ. 2 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்வது என ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் மீனாகுமாரி புருஷோத்தமன் |
| மணல் கடத்தல்:2 லாரிகள் பறிமுதல் Posted: 29 Aug 2013 12:58 PM PDT செய்யாறு அருகே ஆற்றில் இருந்து மணல் கடத்திய இரண்டு லாரிகளை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். |
| Posted: 29 Aug 2013 12:58 PM PDT சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த கன ரக மற்றும் இலகு ரக வாகன ஓட்டுநர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 29 Aug 2013 12:58 PM PDT மேற்கு ஆரணி வட்டார விளை நிலங்களில் வேளாண் கல்லூரி மாணவிகள் மண் மாதிரி ஆய்வு செய்தனர். மேற்கு ஆரணி வட்டாரம், நடுக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் |
| வேன் கவிழ்ந்து விபத்து: 49 பெண்கள் காயம் Posted: 29 Aug 2013 12:57 PM PDT சேத்துப்பட்டை அடுத்த கொழாவூர் கூட்டுச் சாலை அருகே வியாழக்கிழமை மாலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பெண்கள் காயமடைந்தனர். |
| Posted: 29 Aug 2013 12:57 PM PDT செய்யாறை அடுத்த மகாஜனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு அரிசி வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் மனம் வருந்திய அவரது மனைவி சித்ரா (28), ஆகஸ்ட் 24ஆம் தேதி தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டில் தூக்கில் தொங்கினாராம். |
| அவதூறு வழக்கு விசாரணையில் ஆஜராவதிலிருந்து பிரேமலதாவுக்கு விலக்கு Posted: 29 Aug 2013 12:54 PM PDT தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையில் நேரில் ஆஜர் ஆவதிலிருந்து கேப்டன் தொலைக்காட்சியின் தலைவர் பிரேமலதாவுக்கு விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| பி.எட். சேர்க்கை: கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை Posted: 29 Aug 2013 12:52 PM PDT பி.எட். படிப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. |
| கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,370 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் Posted: 29 Aug 2013 12:51 PM PDT கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு, குளச்சல் பகுதிகளிலிருந்து சரக்கு ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 1,370 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. |
| அரசு சிறப்பு வழக்குரைஞர் நியமன ரத்து நடவடிக்கையை எதிர்த்து ஜெயலலிதா மனு Posted: 29 Aug 2013 12:51 PM PDT வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் சேர்த்ததாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞர் பவானி சிங்கின் நியமனத்தை கர்நாடக அரசு திரும்பப் பெற்றதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார். |
| மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு Posted: 29 Aug 2013 12:49 PM PDT மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு வியாழக்கிழமை குறைக்கப்பட்டது. |
| துணை மருத்துவப் படிப்புகள்: 4,427 இடங்கள் காலி Posted: 29 Aug 2013 12:48 PM PDT துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 4427 இடங்கள் காலியாக உள்ளன. |
| கோவா - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்: இன்று முன்பதிவு Posted: 29 Aug 2013 12:48 PM PDT வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவையொட்டி, கோவாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் செப்டம்பர் 6-ஆம் தேதி இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரேநாளில் 4 பிரசவங்கள் Posted: 29 Aug 2013 12:43 PM PDT குமரி மாவட்டம் கண்ணனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நாளில் 4 பிரசவங்கள் நடைபெற்றதை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் பாராட்டினார். |
| பொறியியல் கல்லூரியில் துறை நிர்வாகிகள் தேர்வு Posted: 29 Aug 2013 12:43 PM PDT சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தகவல் தொழில் நுட்பத் துறை அசோஷியேசன் விழாவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். |
| களியக்காவிளை கல்லூரியில் ஆண்டு நிறைவு விழா Posted: 29 Aug 2013 12:43 PM PDT :களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மின்விபத்துகளை தவிர்க்கும் வழிமுறைகள்: மின்வாரியம் அறிவிப்பு Posted: 29 Aug 2013 12:42 PM PDT பயனீட்டாளர்களின் கவனக்குறைவால் ஏற்படும் மின்விபத்துகளைத் தவிர்க்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மின்வாரியம் தெரிவித்துள்ளது. |
| "சுசீந்திரம் கோவிலில் பூஜை பொருள்கள் விற்பனைக்கு தடை வேண்டும்' Posted: 29 Aug 2013 12:42 PM PDT சுசீந்திரம் கோவில் வளாகத்துக்குள் பூஜை பொருள்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தி உள்ளது. |
| கிருஷ்ண ஜயந்தி: கோவில்களில் சிறப்பு வழிபாடு Posted: 29 Aug 2013 12:42 PM PDT கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி கிருஷ்ணன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. |
| அரவக்குறிச்சி அருகே டிரெய்லர் லாரி மீது பேருந்து மோதியதில் 5 பேர் சாவு Posted: 29 Aug 2013 12:41 PM PDT கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வியாழக்கிழமை காற்றாலைக்கு பயன்படும் இறக்கை (விசிறி) ஏற்றிச் சென்ற டிரெய்லர் லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். |
| கடை ஊழியரை தாக்கிய இருவர் கைது Posted: 29 Aug 2013 12:41 PM PDT :நித்திரவிளை அருகே பேக்கரி கடை ஊழியரை தாக்கியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 29 Aug 2013 12:41 PM PDT நாகர்கோவில் அருகே பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸார் புதன்கிழமை மீட்டனர். |
| நாகர்கோவில் - பெங்களூர் ரயிலை தினசரி இயக்க எம்.பி. வலியுறுத்தல் Posted: 29 Aug 2013 12:41 PM PDT ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நாகர்கோவில் - பெங்களூர் தினசரி ரயில் சேவையை உடனடியாக தொடங்கவேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சரை, கன்னியாகுமரி எம்.பி. ஹெலன் டேவிட்சன் கேட்டுக் கொண்டுள்ளார். |
| தக்கலையில் மார்க்சிஸ்ட் போராட்டம் தொடக்கம் Posted: 29 Aug 2013 12:40 PM PDT தக்கலையில் காவல்துறையைக் கண்டித்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் 2 நாள் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினர். |
| "10-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு:விண்ணப்பிக்க காலஅவகாசம் வேண்டும் Posted: 29 Aug 2013 12:40 PM PDT பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2013 செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் அளிக்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| சாலைகளை விரைந்து சீரமைக்கக் கோரிக்கை Posted: 29 Aug 2013 12:40 PM PDT அதிகரிக்கும் விபத்துகளைக் கட்டுப்படுத்த, கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதான சாலைகளை விரைந்து சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| பிடிபட்ட 6 யானைகள் முகாம்களுக்குப் பயணம் Posted: 29 Aug 2013 12:39 PM PDT திருவண்ணாமலை அருகே காட்டில் இருந்து பிடிக்கப்பட்ட 6 யானைகள் முதுமலை, ஆனைமலை காப்பகங்களுக்கு லாரிகள் மூலம் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. |
| காட்டுக்குள் வாழும் தகுதியை இழந்ததால் 6 யானைகளையும் பிடித்தோம் Posted: 29 Aug 2013 12:38 PM PDT : திருவண்ணாமலையில் பிடிக்கப்பட்ட 6 யானைகளும் காட்டில் வாழும் தகுதியை இழந்ததால், அவைகளை மயக்க ஊசி போட்டுப் பிடித்தோம் என்று மயக்க மருந்து அடங்கிய தோட்டாக்கள் மூலம் 6 |
| முக்கூர் - வாழ்குடை இணைப்புத் தார்சாலைப் பணி: அமைச்சர் ஆய்வு Posted: 29 Aug 2013 12:36 PM PDT முக்கூர் - வாழ்குடை கிராமங்களை இணைக்கும் தார்சாலை அமைப்புப் பணியினை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். |
| செம்மரம் வெட்ட பயணம்: 15 பேர் கைது Posted: 29 Aug 2013 12:36 PM PDT ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள ஜமுனாமரத்தூரில் இருந்து போளூருக்கு மினி பஸ் வந்து கொண்டிருந்தது. இதில் திருப்பதிக்கு செம்மரம் வெட்ட ஆள்கள் செல்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. |
| குமரன் பாலிடெக்னிக் கல்லூரியில்மின்சார சேமிப்புக் கருத்தரங்கம் Posted: 29 Aug 2013 12:35 PM PDT திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், மின்சார சேமிப்பு என்ற தலைப்பில் வியாழக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. |
| செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் செயற்கைக்கோள் Posted: 29 Aug 2013 12:35 PM PDT இந்தியா சார்பில் செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் செயற்கைக்கோள் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, மகேந்திரகிரி இஸ்ரோ (திரவ உந்து எரிபொருள் ஆய்வு நிலையம்) துணை இயக்குநரான விஞ்ஞானி டி. கார்த்திகேசன் கூறினார். |
| மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு முகாம் Posted: 29 Aug 2013 12:35 PM PDT களம்பூரில் பேரூராட்சி மற்றும் அமைதி அறக்கட்டளை சார்பில் மழைநீர் சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பொருளாதாரச் சோதனையில் இந்தியா வெற்றி பெறும்: கருணாநிதி Posted: 29 Aug 2013 12:35 PM PDT பொருளாதாரச் சோதனையில் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| Posted: 29 Aug 2013 12:34 PM PDT |
| 10 ஆயிரம் நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் Posted: 29 Aug 2013 12:32 PM PDT தமிழகத்தில் நிகழாண்டில் 10 ஆயிரம் நெசவாளர்களுக்கு 365 சதுரஅடி பரப்பில் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என்று, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். |
| டி.டி. கல்லூரி பிரச்னை: சென்னை மாணவர்களுடன் இணைந்து செப்டம்பர் 3-இல் போராட்டம் Posted: 29 Aug 2013 12:28 PM PDT டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களும் இணைந்து செப்டம்பர் 3-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். |
| நீதித் துறை நியமன ஆணைய மசோதாமாநிலங்களவையில் தாக்கல் Posted: 29 Aug 2013 12:26 PM PDT உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் புதிய நடைமுறையைப் பின்பற்ற வழிவகுக்கும் "நீதித் துறை நியமன ஆணைய மசோதா-2013' மாநிலங்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. |
| எஸ்.டி. பட்டியலில்நரிக் குறவர்கள்:அமைச்சரவை ஒப்புதல் Posted: 29 Aug 2013 12:25 PM PDT பழங்குடியினர் பட்டியலில் (எஸ்.டி.) நரிக்குறவர்கள் இனத்தவரைச் சேர்க்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் தெரி |
| நிலம் கையகப்படுத்துதல் மசோதா மக்களவையில் நிறைவேறியது Posted: 29 Aug 2013 12:25 PM PDT : வரலாற்றுச் சிறப்புமிக்க நிலம் கையகப்படுத்துதல் மசோதா மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேறியது. |
| Posted: 29 Aug 2013 12:25 PM PDT தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி நான்கு பணியாளர்களுக்கான போட்டித் தேர்வில், இதுவரை இல்லாதவாறு, பன்னிரண்டு இலட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். |
| வெங்காய விலையைக் குறைக்க நடவடிக்கை எடுங்கள் Posted: 29 Aug 2013 12:24 PM PDT வெங்காய விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| பொது கணக்குகள் குழு உறுப்பினர்களாக அஸ்வனி குமார், மைத்ரேயன் தேர்வு Posted: 29 Aug 2013 12:24 PM PDT நாடாளுமன்ற பொது கணக்குகள் குழுவில் (பிஏசி) காலியாகவுள்ள இரண்டு உறுப்பினர்கள் பதவிக்கு வியாழக்கிழமை நடத்தப்பட்ட தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஸ்வனி குமார், அதிமுக உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன் ஆகியோர் வெற்றி பெற்றனர். |
| Posted: 29 Aug 2013 12:24 PM PDT இந்த ஆண்டு மே 9-ஆம் நாள் சந்தடியின்றி ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டது. அது மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய விஷயமல்ல. அந்தச் சாதனையை நிகழ்த்தியது கரியமில வாயு. |
| ஆசாராம் பாபு விவகாரம்:சிபிஐ விசாரணை கோரிஉச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் Posted: 29 Aug 2013 12:24 PM PDT சாமியார் ஆசாராம் பாபு மீதான பாலியல் புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| "பணி உயர்வில் இடஒதுக்கீடு வேண்டும்' Posted: 29 Aug 2013 12:23 PM PDT மத்திய, மாநில அரசுப் பணி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி அனைந்திந்திய டாக்டர் அம்பேத்கர் நற்பணி இயக்கம் சார்பில் ஜந்தர் மந்தரில் |
| Posted: 29 Aug 2013 12:23 PM PDT நிலம் கையகப்படுத்துதல் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தகவல் உரிமை அறியும் சட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து நிலம் ஆக்கிரமிப்பு வரன்முறைச் சட்டமும் காங்கிரஸின் தேர்தல் வெற்றிக்காக... |
| என்.சி.ஆர். பகுதியில் அதிக மின்னணு கழிவுகள் Posted: 29 Aug 2013 12:23 PM PDT உலகிலேயே அதிக மின்னணு கழிவுகளை வெளியேற்றும் இடமாக தில்லி தேசிய தலைநகர் வலய (என்.சி.ஆர்.) பகுதி உருவாகி வருகிறது என்று இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு (அசோசேம்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. |
| மாநகராட்சிப் பள்ளிகளில்விரைவில் கணினி ஆய்வகங்கள் Posted: 29 Aug 2013 12:23 PM PDT : தில்லி மாநகராட்சி பள்ளிகளில் விரைவில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று வடக்கு தில்லி மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
| "டிசம்பர் 16' பாலியல் வழக்கில் எதிர்தரப்பு வழக்குரைஞர் வாதம் Posted: 29 Aug 2013 12:22 PM PDT "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் மரண வாக்குமூலம் நம்பும்படியாக இல்லை என்றும் அது தில்லி காவல் துறையினரால் தயாரிக்கப்பட்டது என்றும் இந்த வழக்கின் எதிர்தரப்பு வழக்குரைஞர் ஏ.கே. சிங் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வாதிட்டார். |
| தொழிலதிபர் வீட்டில் கொள்ளை: 6 பேர் கைது Posted: 29 Aug 2013 12:22 PM PDT தொழிலதிபர் வீட்டில் புகுந்து ஆயுதங்களைக் காட்டி மிரட்டி பணம், தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் கணினி பொறியாளர் உள்பட 6 பேரை தில்லி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| "மோகன் கார்டன் மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்தப்படும்' Posted: 29 Aug 2013 12:22 PM PDT மேற்கு தில்லி உத்தம் நகரை அடுத்த, மோகன் கார்டன் பீபல் செüக்கில் கட்டப்படவுள்ள மருத்துவமனைக்கான நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை தில்லி அரசு வெளியிட்டுள்ளது என்று தில்லி முதல்வரின் பார்லிமென்ட்ரி செகரட்டரியும், உத்தம் நகர் சட்டப்பே |
| 2ஜி: சிவிசி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் Posted: 29 Aug 2013 12:21 PM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக 2009-ஆம் ஆண்டில் மத்திய கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) நடத்திய விசாரணை அறிக்கை சிபிஐ வசம் உள்ளதால் அதை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ர |
| "தில்லி குடிநீரில் மாசு இல்லை' Posted: 29 Aug 2013 12:21 PM PDT தில்லி ஜல்போர்டு விநியோகிக்கும் குடிநீரில் மாசு இல்லை என்று முதல்வரும், ஜல்போர்டு தலைவருமான ஷீலா தீட்சித் கூறினார். |
| மெட்ரோ ரயில் முன் குதித்து இளைஞர் தற்கொலை Posted: 29 Aug 2013 12:21 PM PDT மெட்ரோ ரயில் முன் குதித்து 30 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 29 Aug 2013 12:20 PM PDT தில்லியைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் 62 வயது முதியவர் அக்ரூருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தில்லி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி இல்லா ராவத் தீர்ப்பளித்தார். |
| வாடகை சட்டத்தை திரும்ப பெறும் மசோதா அறிமுகம் Posted: 29 Aug 2013 12:20 PM PDT தில்லி வாடகைச் சட்டத்தைத் திரும்ப பெறுவதற்கான மசோதாவை மாநிலங்களவையில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் தீபா தாஸ்முன்ஷி வியாழக்கிழமை அறிமுகம் செய்தார். |
| குரங்கின் வாயில் மது ஊற்றியதை தடுக்க முயன்றவர் கொலை Posted: 29 Aug 2013 12:20 PM PDT குரங்கு வாயில் மது ஊற்றியவரைத் தடுக்க முயன்றவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். |
| திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு Posted: 29 Aug 2013 12:19 PM PDT கடலூர் பொதுக்கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவ |
| வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் நகையைப் பறிக்க முயற்சி Posted: 29 Aug 2013 12:19 PM PDT கடலூர் அருகே வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் நகையைப் பறிக்க முயன்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கார் மோதியதில் சாவு Posted: 29 Aug 2013 12:18 PM PDT சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உயிரிழந்தார். |
| தேவர் குரு பூஜை: மூ.மு.க.கோரிக்கை Posted: 29 Aug 2013 12:18 PM PDT தேவர் குரு பூஜைக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் வலியுறுத்தியுள்ளார். |
| மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் Posted: 29 Aug 2013 12:17 PM PDT ஆசிரியர்களை அவதூறாகப் பேசிய பெற்றோர் ஒருவரைக் கைது செய்யக் கோரி சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| அண்ணாமலை பல்கலை. உணவு விடுதிகளில் ஆய்வு Posted: 29 Aug 2013 12:17 PM PDT சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதி உணவகங்களில் அப்பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். |
| டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மனு Posted: 29 Aug 2013 12:17 PM PDT பண்ருட்டி வள்ளலார் நித்திய தர்மசாலை அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, சன்மார்க்க அன்பர்கள் சார்பில் வட்டாட்சியர் குமதத்திடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. மனு விவரம்: |
| நூறு நாள் வேலை திட்டத்தில் உரிய கூலி வழங்கக் கோரிக்கை Posted: 29 Aug 2013 12:16 PM PDT தேசிய ஊரக நூறு நாள் வேலைத் திட்டத்தில் உரிய கூலியான ரூ.148-ஐ வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 29 Aug 2013 12:16 PM PDT |
| மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி Posted: 29 Aug 2013 12:15 PM PDT காஞ்சிபுரத்தில் வாய்பேச முடியாத, காது கேட்காத பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| மாமல்லபுரத்தில் ரத்ததான முகாம் Posted: 29 Aug 2013 12:15 PM PDT மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மற்றும் மாமல்லபுரம் அரிமா சங்கம் சார்பில் ரத்ததான முகாம் செவ்வாய்க்கிழமை, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பொறியியல் கலலூரி இயக்குநர் டி. சீனிவாசன் தலைமை வகித்தார். மாமல்லபு |
| Posted: 29 Aug 2013 12:15 PM PDT காஞ்சிபுரம் அருகே, போலி மருத்துவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| பைக் பெட்டியை உடைத்து 29 சவரன் திருட்டு Posted: 29 Aug 2013 12:14 PM PDT இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து அதிலிருந்த 29 சவரன் நகைகள் வியாழக்கிழமை திருடு போயிருந்தது. |
| உதவித் தொகையை அதிகரிக்கக் கோரிக்கை Posted: 29 Aug 2013 12:14 PM PDT அரசு பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களின் உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. |
| சதுரங்க விளையாட்டு விழிப்புணர்வுப் பேரணி Posted: 29 Aug 2013 12:14 PM PDT உத்தரமேரூர் தாலுக்கா, திருப்புலிவனம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை சதுரங்க விளையாட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே. |
| ஓய்வூதியத் திட்டத்தை அரசே ஏற்க கோரிக்கை Posted: 29 Aug 2013 12:13 PM PDT ஓய்வூதியத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை Posted: 29 Aug 2013 12:13 PM PDT கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை இரவு மழைப் பெய்யத் தொடங்கியது.இந்த மழை வியாழக்கிழமை காலை வரை நீடித்தது. ஒரு நாள் இரவு மட்டும் பெய்த மழையின் அளவு சராசரியாக 8 சென்டிமீட்டராக பதிவானது. |
| 5 ரெளடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது Posted: 29 Aug 2013 12:13 PM PDT புதுச்சேரியில் 5 ரெüடிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. |
| தமிழ்ச் சங்க தலைவருக்கு விருது Posted: 29 Aug 2013 12:12 PM PDT திருக்கோவிலூர் தமிழ்ச் சங்கத் தலைவர் உதியனுக்கு கலாநிதி எனும் விருது வழங்கப்பட்டுள்ளது. மாலத்தீவில் திருக்குறள் மொழி பெயர்ப்பு மாநாடு சென்ற 22-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 3 நாள்கள் |
| Posted: 29 Aug 2013 12:12 PM PDT அவலூர்பேட்டை ராஜாதேசிங்கு வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் கோமதி தலைமை வகித்தார். ஆடல், பாடல் மற்றும் |
| இரு ஆண்டுகளில் 822 ஏக்கர் கோயில் நிலம் மீட்பு Posted: 29 Aug 2013 12:11 PM PDT தமிழகத்தில் கோயில் நிலங்கள் கடந்த இரு ஆண்டுகளில் 822.11 ஏக்கர் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ப.தனபால் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ப |
| பூட்டிய வீட்டில் நகைகள் திருட்டு Posted: 29 Aug 2013 12:11 PM PDT விக்கிரவாண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| ஆற்றில் ஆண் சடலம்:போலீஸார் விசாரணை Posted: 29 Aug 2013 12:11 PM PDT விழுப்புரம் அருகே, தென்பெண்ணை ஆற்றில் தொழிலாளி சடலமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| கோப்புகள் மாயமானது பற்றி வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? Posted: 29 Aug 2013 12:10 PM PDT நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக மத்திய நிலக்கரித் துறைச் சுரங்க அமைச்சகத்தில் இருந்த கோப்புகள் காணாமல் போனது குறித்து வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. |
| மாற்றுத்திறன் வாலிபர் விழிப்புணர்வு பிரசாரம் Posted: 29 Aug 2013 12:10 PM PDT விவேகானந்தரின் 150-ஆவது ஜெயந்தி விழாவையொட்டி, கொல்கத்தாவில் இருந்து தமிழகத்துக்கு மூன்று சக்கர சைக்கிளில் பயணம் செய்யும் வாலிபர் புதன்கிழமை விழுப்புரம் வந்தார். |
| முன்னாள் மாணவர்கள் ஆலோசனைக் கூட்டம் Posted: 29 Aug 2013 12:10 PM PDT திண்டிவனம் புனித அன்னாள் மேல் நிலைப் பள்ளியின் நிறுவனர் அருள்தந்தை தாமஸ் கவான் டபியின் 125- |
| நலத் திட்ட உதவிகள்வழங்கும் விழா Posted: 29 Aug 2013 12:10 PM PDT சங்கராபுரத்தில் இன்னர் வீல் சங்கம் சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்ற |
| காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாதுபிரதமருக்கு கடிதம் அனுப்பிய மாணவர்கள் Posted: 29 Aug 2013 12:09 PM PDT இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக மாணவர் முன்னணியினர் சார்பில் சிதம்பரம் தலைமை தபால் நிலையத்தில் பிரதமருக்கு 100 மாணவ, |
| சென்னை போலீஸிடம் இருந்து தப்பியவர் யாசின் பட்கல் Posted: 29 Aug 2013 12:09 PM PDT இந்திய - நேபாள எல்லையில் பிடிபட்ட பயங்கரவாதி யாசின் பட்கல் 2011 ஆம் ஆண்டில் சென்னை சேலையூரில் பதுங்கியிருந்தபோது போலீஸாரிடம் சிக்காமல் தப்பியவர் எனத் தெரிய வந்துள்ளது. |
| தனியார் நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு Posted: 29 Aug 2013 12:09 PM PDT அறிவித்தபடி குலுக்கலில் கார் வழங்காத தனியார் நிறுவனம், ரூ.10 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேர் ரூ.4 லட்சம் செலவில் சீரமைப்பு Posted: 29 Aug 2013 12:08 PM PDT சிதம்பரம் பெரியார் தெருவில் உள்ள கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேர், தினமணி செய்தி எதிரொலியால், ரூ.4 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு விநாயகர் சது |
| Posted: 29 Aug 2013 12:08 PM PDT கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். |
| ஆடுகளம்-2013 விளையாட்டுப் போட்டி தொடக்கம் Posted: 29 Aug 2013 12:08 PM PDT சிதம்பரம் கோயில் நகர அரிமா சங்கம் சார்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ஆடுகளம்-2013 என்ற பள்ளிகளுக்கு இடையேயான இருநாள் விளையாட்டுப் போட்டி புதன்கிழமை தொடங்கியது. |
| குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டியுங்கள் Posted: 29 Aug 2013 12:08 PM PDT குற்றம் நிரூபிக்கப்பட்டால் எனது மகன் தண்டிக்கப்பட வேண்டும் என்று யாசின் பட்கலின் தந்தை ஜரர் சித்திபாபா தெரிவித்தார். |
| பயிர் அறுவடை சோதனை தளங்களில் ஆய்வு Posted: 29 Aug 2013 12:08 PM PDT பயிர் அறுவடை சோதனைத் தளங்களில் வேளாண்மைத் துணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார். |
| பாலியல் தொல்லை: பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் Posted: 29 Aug 2013 12:07 PM PDT கடலூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரை இடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். |
| Posted: 29 Aug 2013 12:07 PM PDT சிதம்பரம் தாகம்தீர்த்த பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சங்கரன் (42) திங்கள்கிழமை காலமானார். |
| வீராணம் ஏரியின் உபரி நீரை மட்டும் சென்னைக்கு வழங்கக் கோரி மனு Posted: 29 Aug 2013 12:07 PM PDT வீராணம் ஏரியிலிருந்து உபரி நீரை மட்டுமே சென்னைக்கு வழங்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |