Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இந்திய பாட்மிண்டன் லீக்: இறுதிச்சுற்றில் நுழைவது யார்? மும்பை-வாரியர்ஸ் இன்று மோதல்
- உலக குத்துச்சண்டை: இந்திய அணி தேர்வு
- உலக குத்துச்சண்டை: இந்திய வீரர்கள் பங்கேற்க அனுமதி
- ஆசிய கோப்பை ஹாக்கி: கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி
- முதல் சுற்றோடு வெளியேறினார் சமந்தா ஸ்டோசர்
- பி.எல். கலந்தாய்வு: 6,500 பேர் விண்ணப்பம்
- நீர்நிலைகளைக் காப்போம்
- கரப்பான் பூச்சி நகைக்குமோ?
- யாருக்கென்ன கவலை...
- திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?
- இலங்கைக் கடற்படையினரால் வேதாரண்யம் மீனவர்கள் விரட்டியடிப்பு
- தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ
- செப்டம்பர் 1-ல் தேமுதிக செயற்குழுக் கூட்டம்
- மக்களவைத் தேர்தலில் மம்தா கட்சியுடன் கூட்டணி கிடையாது
- மணிப்பூரின் எல்லை நகரம் அருகே வேலி அமைக்க மியான்மர் முயற்சி
- அரபு ஷேக் - சிறுமி திருமண விவகாரம்: கேரள அரசின் சுற்றறிக்கைக்கு அச்சுதானந்தன் கண்டனம்
- அரசு வழக்குரைஞர் பதவியிலிருந்து விடுவிப்பு: உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர பவானி சிங் முடிவு
- ஹைதராபாத் குண்டு வெடிப்பு: 4 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு
- ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்க சீர்திருத்தங்கள் அவசியம்
- அசாமில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு
- ரோஜா சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்கள்!
- விதைப் பரிசோதனை அவசியம்
- தென்னையில் எரி பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
- எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீ விபத்து: சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்வு
- "உத்தரகண்டில் மறுவாழ்வுப் பணி முழுமை பெற ஓராண்டாகும்'
- பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு நற்சான்றிதழ் அளித்த மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்
- மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: ஒருவர் கைது
- ஆசாராம் பாபு விவகாரம்: பாஜக மீது திக்விஜய் சிங் தாக்கு
- நிலம் கையகப்படுத்துதல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல்
- சிரியா மீது விரைவில் ராணுவத் தாக்குதல்? அமெரிக்கா தீவிர ஆலோசனை
- சோனியா காந்தியின் "பிளாக்பெர்ரி' செல்போன் மாயம்
- கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்
- கைது செய்யப்பட்ட ஐவரிடம் சம்பவ இடத்தில் விசாரணை
- சீனாவில் நிலநடுக்கம்
- இலங்கைத் தமிழர் பிரச்னையில் உடனடித் தீர்வை எதிர்பார்க்கக் கூடாது
- அமெரிக்கா மீது வழக்கு தொடர ஈரானில் மசோதா நிறைவேற்றம்
- நெல்சன் மண்டேலாவுக்கு உலக அமைதிக்கான விருது
- ஜெர்மனியில் விமான விபத்து: குழந்தை உள்பட 5 பேர் சாவு
- இஸ்ரேலிய இளம் கலைஞர்கள் இருவருக்கு கல்வி உதவித்தொகை
- பயங்கரவாதத் தாக்குதல்: இராக்கில் 65 பேர் சாவு
- தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: கேயார் தலைமையில் 27 பேர் போட்டி
- பவுனுக்கு ரூ. 560 உயர்வு
- வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில 14 மாணவர்கள் தேர்வு
- பறித்துக் கொண்டது யாரோ?
- ஆபரேஷன் மலை' திட்டம்: 2 நாளில் 4 யானைகள் பிடிபட்டன
- தமிழகத்தில் நாளை மழை பெய்ய வாய்ப்பு
- கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு
- இந்த நாளில் அன்று: 29 ஆக.72: * பிரதமர் - பாக் அதிகாரிகள் பேச்சு; இரு நாட்டு கோஷ்டிகளும் இன்று மீண்டும் சந்திக்கும்
- மணிப்பூரின் எல்லை நகரம் அருகே வேலி அமைக்க மியானமர் முயற்சி
- ஆற்று மணல் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை: கமுதி ஏ.எஸ்.பி
- புத்த கயா குண்டுவெடிப்பில் துப்பு துலங்கவில்லை: தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் நாளை விசாரணை
- இந்த நாளில் அன்று: 28 ஆக.72: * இந்தியா - பாக். பேச்சு பற்றி நம்பிக்கை; சமாளிக்க முடியாத இடையூறுகள் இல்லை எனக் கருத்து
- ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா வெற்றி
- மருத்துவ மாணவர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட்
- விருதுநகரில் ஜி.கே.மூப்பனார் நினைவு ஜோதி ரதயாத்திரைக்கு வரவேற்பு
- சம்பளம் பாக்கி: 12வது மாடியில் இருந்து குதித்துவிடுவதாக இளைஞர் தற்கொலை நாடகம்
- சுவாமிஜி: எல்லை கடந்தவர்
- அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் தற்கொலை
- பொருளாதார ரீதியாக உலகின் நம்பிக்கையை இந்தியா இழந்துவிட்டது: ரத்தன் டாடா
- பி.எல். கலந்தாய்வு: 6,500 பேர் விண்ணப்பம்
- கழிவுநீர் கால்வாயில் பெண் குழந்தை சடலம்
- பணத் தகராறில் இளைஞர் கடத்தல்: புதுச்சேரியில் மீட்பு: 4 பேர் கைது
- கல்லூரியில் மாணவர்களின் பணம் மோசடி: நிர்வாக மேலாளர் மீது போலீஸில் புகார்
- எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீ விபத்து: சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்வு
- சித்தராமையா வெறும் வாய்ச்சொல் வீரர்: எடியூரப்பா
- டிசம்பரில் ஜிஎஸ்எல்வி -டி5 ராக்கெட் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ
- சொத்து குவிப்பு வழக்கு: அரசு தரப்பு வழக்குரைஞர் மேல்முறையீடு செய்ய முடிவு
- தமிழகத்தில் இலங்கைப் பிரச்னை தேர்தல் பிரச்னையாக இருக்காது: பி.எஸ்.ஞானதேசிகன்
- பணத் தகராறில் இளைஞர் கடத்தல்: புதுச்சேரியில் மீட்பு
- அனுமதியின்றி குடிநீரை உறிஞ்சி எடுக்க பயன்படுத்திய 30 மோட்டார்கள் பறிமுதல்
- தலித் வீடுகள் இடிப்பு,கொலை மிரட்டல்: தலைமைச்செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
- பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சியுடன் பணி
- ஐ.ஐ.டி.யில் தொழில் நுட்ப பயிற்சி
- கனரா வங்கியில் மேலாளர் பணி
- பொருளாதார மற்றும் புள்ளியியல் பணிக்கான யுபிஎஸ்சி தேர்வு அறிவிப்பு
- +2 முடித்தவர்களுக்கு ஸ்டெனோகிராபர் பணி
- வேளாண் ஆராய்ச்சியாளர் தேர்வு வாரியத்தில் அதிகாரி பணி
- ஜிப்மர் மருத்துவ மையத்தில் பேராசிரியர் பணி
- காணாமல்போன குழந்தை சடலம் கூவத்தில் மீட்பு
- மேலூர் போலீஸ் நிலையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை நியமித்தது எப்படி? எஸ்பி-க்கு நீதிமன்றம் கேள்வி
- வாய்பேச முடியாத மாணவியிடம் பாலியல் முயற்சி: 2 பேர் கைது
- மண்டேலாவுக்கு உலக அமைதிக்கான மலேசியா விருது
- தமிழகத்தில் 144-வது சட்டப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: ராமதாஸ்
- செப். 1-ல் தேமுதிக செயற்குழுக் கூட்டம்: கூட்டணி குறித்து ஆலோசனை
- அமெரிக்கா மீது வழக்கு தொடர ஈரானில் மசோதா நிறைவேற்றம்
- பெண்களுக்கெதிரான குற்றங்கள் விஷயத்தில் பாஜக இரட்டை வேடம்: திக்விஜய் சிங்
- தேனி மருத்துவக் கல்லூரியில் விரிவுரை அரங்கம் துவக்கவிழா
- மும்பை: புகைப்பட நிருபர் வீடு திரும்பினார்
- தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படைக்குக் காவு கொடுக்கிறதா இந்திய அரசு? வைகோ கேள்வி
- காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ககூடாது என பிரதமருக்கு கடிதம் அனுப்பிய சிதம்பரம் மாணவர்கள்
- அசரம் பப்பு வெளிநாடு செல்ல தடை
- இலங்கை தமிழர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது: நவநீதம் பிள்ளை
- தலைமைக் கழக பேச்சாளர் சிந்தை பன்னீர்செல்வம் காலமானார்: ஜெயலலிதா இரங்கல்
- கண்டனம் தெரிவித்தால் மட்டும் போதாது: வி.கே.சிங்
- காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருந்து செல்ல வேண்டிய நேரம் இது: யஷ்வந்த் சின்ஹா
- தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
- தூத்துக்குடி 1-வது யூனிட்டில் மின் உற்பத்தி பாதிப்பு
- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ. 30 லட்சம் "ஹவாலா' பணம் கடத்தியவர் கைது
- வடோதராவில் கட்டடம் இடிந்து 7 பேர் பலி
- குடிநீர் கேட்டு குன்னூர் ரயில் நிலையம் முற்றுகை
| இந்திய பாட்மிண்டன் லீக்: இறுதிச்சுற்றில் நுழைவது யார்? மும்பை-வாரியர்ஸ் இன்று மோதல் Posted: 28 Aug 2013 01:31 PM PDT பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெறும் இந்திய பாட்மிண்டன் லீக் போட்டியின் 2-வது அரையிறுதியில் மும்பை மாஸ்டர்ஸ்-அவாத் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. |
| உலக குத்துச்சண்டை: இந்திய அணி தேர்வு Posted: 28 Aug 2013 01:29 PM PDT உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. |
| உலக குத்துச்சண்டை: இந்திய வீரர்கள் பங்கேற்க அனுமதி Posted: 28 Aug 2013 01:26 PM PDT உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (ஏஐபிஏ) அனுமதி வழங்கியுள்ளது. |
| ஆசிய கோப்பை ஹாக்கி: கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி Posted: 28 Aug 2013 01:25 PM PDT ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா 9-1 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது. |
| முதல் சுற்றோடு வெளியேறினார் சமந்தா ஸ்டோசர் Posted: 28 Aug 2013 01:24 PM PDT அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் 11-ம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் அதிர்ச்சி தோல்வி கண்டார். |
| பி.எல். கலந்தாய்வு: 6,500 பேர் விண்ணப்பம் Posted: 28 Aug 2013 01:21 PM PDT பி.எல்., பி.எல். (ஹானர்ஸ்) சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு மொத்தம் 6,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். |
| Posted: 28 Aug 2013 01:17 PM PDT மலைகளில் இருந்து உருவாகி பாய்ந்தோடி வரும் நீரைச் சேமிக்க, வாய்க்கால்கள் மூலம் ஆற்றுப் பாசனப் பகுதியில்லாத இடங்களில் குளங்களாகவும், ஏரிகளாகவும் இயற்கையான நீர் சேமிப்புத் தொட்டிகளை உருவாக்கிவைத்தனர் நம்முடைய முன்னோர்கள். |
| Posted: 28 Aug 2013 01:15 PM PDT துர்கா சக்தி என்ற பெயர் இப்போது பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி சொல்லப்படும் பெயர். அவர் மணல் கொள்ளைக் கூட்டத்தை ஒடுக்க முற்பட்டதால்தான் அவருக்கு சங்கடம் வந்தது என்கிறார்கள். |
| Posted: 28 Aug 2013 01:14 PM PDT இரு தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில், நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த, பைன் மரக்கட்டைகளை ஏற்றி வந்த வணிகக் கப்பலில், அக்கட்டைகளை இறக்குவதைச் சரிபார்க்கும் ஊழியர்கள்... |
| திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? Posted: 28 Aug 2013 01:02 PM PDT இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைவதை 18 மாதங்களாக மெளன சாமியாராகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்துவதற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைக்கப் போவதாக ஆகஸ்ட் 12-ம் தேதி அறிவிக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். |
| இலங்கைக் கடற்படையினரால் வேதாரண்யம் மீனவர்கள் விரட்டியடிப்பு Posted: 28 Aug 2013 12:51 PM PDT நாகை மாவட்டம், கோடியக்கரை பகுதி கடல் பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினர் தாக்கி, உடைமைகளை பறித்துக்கொண்டு விரட்டியடித்ததாக புதன்கிழமை கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். |
| தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ Posted: 28 Aug 2013 12:51 PM PDT இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். |
| செப்டம்பர் 1-ல் தேமுதிக செயற்குழுக் கூட்டம் Posted: 28 Aug 2013 12:49 PM PDT மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக தேமுதிக செயற்குழுக் கூட்டம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெறும் என அந்தக் கட்சி அறிவித்துள்ளது. |
| மக்களவைத் தேர்தலில் மம்தா கட்சியுடன் கூட்டணி கிடையாது Posted: 28 Aug 2013 12:47 PM PDT வரும் மக்களவைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸýடன் கூட்டணி கிடையாது என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. |
| மணிப்பூரின் எல்லை நகரம் அருகே வேலி அமைக்க மியான்மர் முயற்சி Posted: 28 Aug 2013 12:45 PM PDT மணிப்பூர் மாநிலத்தில் உள்ள எல்லை நகரத்தின் அருகே வேலி அமைக்க மியான்மர் முயற்சி மேற்கொண்டுள்ளது. |
| அரபு ஷேக் - சிறுமி திருமண விவகாரம்: கேரள அரசின் சுற்றறிக்கைக்கு அச்சுதானந்தன் கண்டனம் Posted: 28 Aug 2013 12:44 PM PDT கேரளத்தில் அரபு ஷேக் ஒருவருடன் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்து பின்னர் விவகாரத்தான சம்பவத்துக்கு, காங்கிரஸ் தலைமையிலான அரசின் பிரச்னைக்குரிய சுற்றறிக்கையே காரணம் என்று மாநில எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் குற்றம் சாட்டியுள்ளார். |
| அரசு வழக்குரைஞர் பதவியிலிருந்து விடுவிப்பு: உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர பவானி சிங் முடிவு Posted: 28 Aug 2013 12:39 PM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டதற்கான உத்தரவை கர்நாடக அரசு திரும்பப் பெற்றதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர பவானி சிங் முடிவு செய்துள்ளார். |
| ஹைதராபாத் குண்டு வெடிப்பு: 4 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு Posted: 28 Aug 2013 12:32 PM PDT கடந்த 2007-ஆம் ஆண்டு 42 பேரைப் பலி கொண்ட ஹைதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் நான்கு இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகள் மீது ஹைதராபாத் அமர்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. |
| ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்க சீர்திருத்தங்கள் அவசியம் Posted: 28 Aug 2013 12:32 PM PDT ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்க சீர்திருத்தங்கள் அவசியம் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். |
| அசாமில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு Posted: 28 Aug 2013 12:30 PM PDT அசாமின் பொங்காய்காவ்ன் நகரில் புதன்கிழமை சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. தேசிய போடோலாந்து ஜனநாயக முன்னணி அமைப்பு இத்தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. |
| ரோஜா சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்கள்! Posted: 28 Aug 2013 12:23 PM PDT ரோஜா சாகுபடியில் உயர்தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றினால் கூடுதல் மகசூலும், அதிக லாபமும் ஈட்டலாம் என்று தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. |
| Posted: 28 Aug 2013 12:21 PM PDT நெல் விதைகளைப் பரிசோதனை செய்து கொண்டு சம்பா பட்டத்தில் ஈடுபட்டால் அதிக மகசூல் பெறலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் சி.பெருமாள் அறிவுறுத்தியுள்ளார். |
| தென்னையில் எரி பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் Posted: 28 Aug 2013 12:19 PM PDT தென்னையில் நத்தைப் புழுக்கள் என்னும் எரி பூச்சிகள் ஓலைகளையும், காய்களையும் சேதப்படுத்தி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. |
| எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீ விபத்து: சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்வு Posted: 28 Aug 2013 12:09 PM PDT விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. |
| "உத்தரகண்டில் மறுவாழ்வுப் பணி முழுமை பெற ஓராண்டாகும்' Posted: 28 Aug 2013 12:09 PM PDT இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்தில் மறுவாழ்வுப் பணிகள் முழுமையாக முடிவடைய ஓராண்டு காலமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு நற்சான்றிதழ் அளித்த மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் Posted: 28 Aug 2013 12:09 PM PDT உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பால் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்து நற்சான்றிதழ் அளித்த மாவட்ட ஆட்சியர் ரவிகாந்த் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். |
| மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: ஒருவர் கைது Posted: 28 Aug 2013 12:08 PM PDT மும்பையில் 1993-ம் ஆண்டில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக மனோஜ்லால் பவர்லால் (48) என்பவர் கேரளத்தில் கைது செய்யப்பட்டார். |
| ஆசாராம் பாபு விவகாரம்: பாஜக மீது திக்விஜய் சிங் தாக்கு Posted: 28 Aug 2013 12:07 PM PDT "பெண்களுக்கெதிரான குற்றங்கள் விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். |
| நிலம் கையகப்படுத்துதல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் Posted: 28 Aug 2013 12:06 PM PDT உணவுப் பாதுகாப்பு மசோதாவைத் தொடர்ந்து, அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலம் கையகப்படுத்ததுல் மசோதா மக்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. |
| சிரியா மீது விரைவில் ராணுவத் தாக்குதல்? அமெரிக்கா தீவிர ஆலோசனை Posted: 28 Aug 2013 12:04 PM PDT சொந்த நாட்டு மக்கள் மீதே ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்திக் கொன்ற சிரியாவின் மீது விரைவில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. |
| சோனியா காந்தியின் "பிளாக்பெர்ரி' செல்போன் மாயம் Posted: 28 Aug 2013 12:02 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் விலை உயர்ந்த பிளாக்பெர்ரி செல்போன் கடந்த திங்கள்கிழமை திருட்டு போனதாகவும், அதைத் தேடும் பணியில் அவரது சிறப்புப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. |
| கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம் Posted: 28 Aug 2013 12:01 PM PDT கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை, புதன்கிழமை நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. உத்தர பிரதேசத்தில் கிருஷ்ணர் பிறந்த இடமான மதுராவில் இந்தப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. |
| கைது செய்யப்பட்ட ஐவரிடம் சம்பவ இடத்தில் விசாரணை Posted: 28 Aug 2013 12:00 PM PDT மும்பையில் பெண் புகைப்பட நிருபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும், சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் புதன்கிழமை விசாரணை நடத்தினர். |
| Posted: 28 Aug 2013 11:52 AM PDT சீனாவின் யுனான் மற்றும் சிச்சுவான் மாகாணங்களில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. |
| இலங்கைத் தமிழர் பிரச்னையில் உடனடித் தீர்வை எதிர்பார்க்கக் கூடாது Posted: 28 Aug 2013 10:38 AM PDT இலங்கைத் தமிழர் பிரச்னையில் மக்கள் உடனடியாகத் தீர்வை எதிர்பார்க்கக் கூடாது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை கூறினார். |
| அமெரிக்கா மீது வழக்கு தொடர ஈரானில் மசோதா நிறைவேற்றம் Posted: 28 Aug 2013 10:30 AM PDT ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை, 1953-ம் ஆண்டு சதி செய்து கவிழ்த்த குற்றத்துக்காக அமெரிக்கா மீது வழக்கு தொடர ஈரான் முடிவு செய்துள்ளது. |
| நெல்சன் மண்டேலாவுக்கு உலக அமைதிக்கான விருது Posted: 28 Aug 2013 10:26 AM PDT உலக அமைதிக்கான முதல் மகாதிர் விருதை தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மலேசிய அரசு வழங்கியது. |
| ஜெர்மனியில் விமான விபத்து: குழந்தை உள்பட 5 பேர் சாவு Posted: 28 Aug 2013 10:25 AM PDT ஜெர்மனியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். |
| இஸ்ரேலிய இளம் கலைஞர்கள் இருவருக்கு கல்வி உதவித்தொகை Posted: 28 Aug 2013 10:25 AM PDT இந்திய கலை, பண்பாட்டின் வளர்ச்சிக்கு உதவிடும் 2 இஸ்ரேலிய இளம் கலைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. |
| பயங்கரவாதத் தாக்குதல்: இராக்கில் 65 பேர் சாவு Posted: 28 Aug 2013 10:24 AM PDT இராக் தலைநகர் பாக்தாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 65 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். |
| தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: கேயார் தலைமையில் 27 பேர் போட்டி Posted: 28 Aug 2013 10:20 AM PDT தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தயாரிப்பாளர் கேயார் தலைமையில் 27 பேர் போட்டியிடுகின்றனர். |
| Posted: 28 Aug 2013 10:17 AM PDT சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 560 உயர்ந்து, ஒரு பவுன் ரூ. 23,768-க்கு விற்பனை செய்யப்பட்டது. |
| வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில 14 மாணவர்கள் தேர்வு Posted: 28 Aug 2013 10:16 AM PDT தமிழக அரசின் உதவியோடு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயில்வதற்காக தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் முதல்வர் ஜெயலலிதாவை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். |
| Posted: 28 Aug 2013 10:14 AM PDT யார் எதைப் பறித்துக் கொண்டார்களோ?!! குழல் இசை வாராது... குரல் ஓசை எழுகிறதே! |
| ஆபரேஷன் மலை' திட்டம்: 2 நாளில் 4 யானைகள் பிடிபட்டன Posted: 28 Aug 2013 10:07 AM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றித் திரிந்த 6 காட்டு யானைகளில் 4 யானைகள் இதுவரை பிடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 2 குட்டி ஆண் யானைகளை வியாழக்கிழமை பிடித்துவிடுவோம் என்று வனத் துறையினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். |
| தமிழகத்தில் நாளை மழை பெய்ய வாய்ப்பு Posted: 28 Aug 2013 08:27 AM PDT சென்னையை பொருத்தவரையில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும். நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே கனமழை |
| கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு Posted: 28 Aug 2013 08:19 AM PDT தமிழ்நாட்டுக்குள் கடல் வழியாக நுழைய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளளதாக மத்திய உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையின் தொடர் நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் |
| Posted: 28 Aug 2013 08:06 AM PDT இந்த நாளில் அன்று: 29 ஆக.72: * பிரதமர் - பாக் அதிகாரிகள் பேச்சு; இரு நாட்டு கோஷ்டிகளும் இன்று மீண்டும் சந்திக்கும் |
| மணிப்பூரின் எல்லை நகரம் அருகே வேலி அமைக்க மியானமர் முயற்சி Posted: 28 Aug 2013 07:56 AM PDT சந்தேல் மாவட்டத்தைச் சேர்ந்த மோரே என்ற எல்லை நகர் அமைந்துள்ளது. இந்த நகரின் அருகே வேலி அமைக்க மியான்மர் முயற்சி செய்கிறது. சுமார் 10 கி.மீ. நீளமுள்ள அந்த எல்லைப் பகுதியில் தற்போதுள்ள |
| ஆற்று மணல் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை: கமுதி ஏ.எஸ்.பி Posted: 28 Aug 2013 07:54 AM PDT கமுதி பகுதியில் குண்டாறு, மலட்டாறு, சங்கரத்தேவன் கால்வாய் உள்ளிட்ட இடங்களில் மணல் கடத்தப்படுவதைத் தடுக்க போலீஸார் ரோந்து சுற்றி வர உத்தரவிடப்பட்டுள்ளது. தன் பயனாக சமீப |
| புத்த கயா குண்டுவெடிப்பில் துப்பு துலங்கவில்லை: தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் நாளை விசாரணை Posted: 28 Aug 2013 07:52 AM PDT பீகார் மாநிலம் புத்தகயாவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து மாதம் ஒன்று கடந்த நிலையில், இன்னும் இந்த குண்டு வெடிப்பில் |
| Posted: 28 Aug 2013 07:39 AM PDT இந்த நாளில் அன்று: 28 ஆக.72: * இந்தியா - பாக். பேச்சு பற்றி நம்பிக்கை; சமாளிக்க முடியாத இடையூறுகள் இல்லை எனக் கருத்து |
| ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா வெற்றி Posted: 28 Aug 2013 07:32 AM PDT மலேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்துடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 9-1 என்ற கோல் கணக்கில் வென்றது |
| மருத்துவ மாணவர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் Posted: 28 Aug 2013 07:26 AM PDT 1991 முதல் மத்திய அரசு பின்பற்றி வரும் நவீன தாரளமயக் கொள்கையினால் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இந்திய மிகவும் பின்தங்கியுள்ளது. வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற மிகச்சிறிய நாடுகள் |
| விருதுநகரில் ஜி.கே.மூப்பனார் நினைவு ஜோதி ரதயாத்திரைக்கு வரவேற்பு Posted: 28 Aug 2013 06:49 AM PDT தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 12-ம் ஆண்டு நினைவு ஜோதிரதயாத்திரையை கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜே.ஜி.ரமேஷ்குமார் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர் விடியல் சேகர், |
| சம்பளம் பாக்கி: 12வது மாடியில் இருந்து குதித்துவிடுவதாக இளைஞர் தற்கொலை நாடகம் Posted: 28 Aug 2013 06:45 AM PDT தனியார் கட்டுமான நிறுவனம் தனக்குத் தர வேண்டிய சம்பளத்தை தரக் கோரி 12-வது மாடியில் இருந்து குதித்து விடுவதாக இளைஞர் தற்கொலை முயற்சி நாடகத்தை நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| Posted: 28 Aug 2013 06:33 AM PDT சுவாமிஜியைப் பலரும் மகனாக எண்ணினர். சகோதரனாகக் கருதினார் என்றெல்லாம் கூறும்போது அதன் ஆழத்தைப் புரிந்துகொள்வது இன்றியமையாதது.இதெல்லாம் நடப்பது இந்தியாவில்அல்ல, அமெரிக்காவில் |
| அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் தற்கொலை Posted: 28 Aug 2013 06:28 AM PDT திருமுல்லைவாயல் புதிய அண்ணாநகர் என்.எஸ்.சி. போஸ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் க. சிவக்குமார் (45). இவர் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் ஆவடி பணிமனையில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து |
| பொருளாதார ரீதியாக உலகின் நம்பிக்கையை இந்தியா இழந்துவிட்டது: ரத்தன் டாடா Posted: 28 Aug 2013 06:22 AM PDT பொருளாதார ரீதியாக உலகின் நம்பிக்கையை இந்தியா இழந்துவிட்டது என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியில், இந்தியப் பொருளாதாரம் |
| பி.எல். கலந்தாய்வு: 6,500 பேர் விண்ணப்பம் Posted: 28 Aug 2013 06:02 AM PDT இந்த படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் தொடங்கவுள்ளது.சட்டப் படிப்புகளுக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள |
| கழிவுநீர் கால்வாயில் பெண் குழந்தை சடலம் Posted: 28 Aug 2013 05:58 AM PDT கழிஞ்சூர், அண்ணா சாலை கழிவுநீர் கால்வாயில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதியினர் பார்த்தபோது பெண் குழந்தை சடலம் அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. அதையடுத்து விருதம்பட்டு |
| பணத் தகராறில் இளைஞர் கடத்தல்: புதுச்சேரியில் மீட்பு: 4 பேர் கைது Posted: 28 Aug 2013 05:52 AM PDT நீலாங்கரை அருகே உள்ள சின்ன நீலாங்கரை குப்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் மனைவி ராதா. மணிகண்டன் சில மாதங்களுக்கு முன் கடன் வாங்கி ஒரு கார் வாங்கி, அதை வாடகைக்கு ஓட்டி |
| கல்லூரியில் மாணவர்களின் பணம் மோசடி: நிர்வாக மேலாளர் மீது போலீஸில் புகார் Posted: 28 Aug 2013 05:45 AM PDT திருவள்ளூரை அடுத்த பெரியபாளையம் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட பனப்பாக்கம் கிராமத்தில் தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக் கல்லூரியில் ஆகஸ்ட் 19-ம் தேதி கனகவிஜயன் என்பவர் |
| எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீ விபத்து: சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்வு Posted: 28 Aug 2013 05:38 AM PDT விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.தீக்காயமடைந்து |
| சித்தராமையா வெறும் வாய்ச்சொல் வீரர்: எடியூரப்பா Posted: 28 Aug 2013 05:34 AM PDT வெற்றுப்பேச்சு அவைக்கு உதவாது. திட்டங்களை அறிவிப்பது மட்டுமல்ல, அவற்றை செயல்படுத்துவதில் அரசு அக்கறை செலுத்தவேண்டும். முதல்வர் சித்தராமையா, வெறும் வாய்ச்சொல் வீரராகமட்டுமே உள்ளார். |
| டிசம்பரில் ஜிஎஸ்எல்வி -டி5 ராக்கெட் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ Posted: 28 Aug 2013 05:30 AM PDT உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜனிக் என்ஜினுடன் தயாரான ஜிஎஸ்எல்வி -டி5 ராக்கெட் ஆகஸ்ட் 19ம் தேதி எரிபொருள் கசிவு காரணமாக விண்ணில் ஏவுதல் நிறுத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் |
| சொத்து குவிப்பு வழக்கு: அரசு தரப்பு வழக்குரைஞர் மேல்முறையீடு செய்ய முடிவு Posted: 28 Aug 2013 05:15 AM PDT ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அரசு தரப்பு வழக்குரைஞராக பவானி சிங் வாதாடினார்.இவர் அரசு தரப்பு |
| தமிழகத்தில் இலங்கைப் பிரச்னை தேர்தல் பிரச்னையாக இருக்காது: பி.எஸ்.ஞானதேசிகன் Posted: 28 Aug 2013 05:12 AM PDT தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னை தேர்தல் பிரச்னையாக என்றும் இருந்ததில்லை. ஏனென்றால் இலங்கைப் பிரச்னையை கையிலெடுத்து வரும் வைகோ தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகி இருக்க |
| பணத் தகராறில் இளைஞர் கடத்தல்: புதுச்சேரியில் மீட்பு Posted: 28 Aug 2013 05:04 AM PDT சென்னை நீலாங்கரையில் பணத் தகராறில் கடத்தப்பட்ட இளைஞர், புதுச்சேரியில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக |
| அனுமதியின்றி குடிநீரை உறிஞ்சி எடுக்க பயன்படுத்திய 30 மோட்டார்கள் பறிமுதல் Posted: 28 Aug 2013 05:00 AM PDT விருதுநகர் நகராட்சியில் குடிநீர் விநியோகிக்கும் நேரத்தில் திருட்டு தனமாக உறிஞ்சி எடுப்பதற்காக பயன்படுத்திய மோட்டார்களை |
| தலித் வீடுகள் இடிப்பு,கொலை மிரட்டல்: தலைமைச்செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு Posted: 28 Aug 2013 04:58 AM PDT தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளை இடித்தது மற்றும் கொலைமிரட்டல் விடுத்தது தொடர்பாக டிஎஸ்பி மீது நடவடிக்கை |
| பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சியுடன் பணி Posted: 28 Aug 2013 04:57 AM PDT மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள |
| ஐ.ஐ.டி.யில் தொழில் நுட்ப பயிற்சி Posted: 28 Aug 2013 04:54 AM PDT சர்வதேச அளவில் அறியப்பட்டு வரும் சென்னை ஐ.ஐ.டி.,யின் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் துறையில் 2013 முதல் 2015 |
| Posted: 28 Aug 2013 04:51 AM PDT நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் முன்னணி வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள மேலாளர் |
| பொருளாதார மற்றும் புள்ளியியல் பணிக்கான யுபிஎஸ்சி தேர்வு அறிவிப்பு Posted: 28 Aug 2013 04:49 AM PDT மத்திய அரசில் பொருளாதார, புள்ளியியல் திறையில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப, தேர்வுக்கான |
| +2 முடித்தவர்களுக்கு ஸ்டெனோகிராபர் பணி Posted: 28 Aug 2013 04:45 AM PDT சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப தகுதியான |
| வேளாண் ஆராய்ச்சியாளர் தேர்வு வாரியத்தில் அதிகாரி பணி Posted: 28 Aug 2013 04:38 AM PDT வேளாண் ஆராய்ச்சியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள இயக்குநர், உதவி இயக்குநர், மண்டல திட்ட இயக்குநர் உள்ளிட்ட |
| ஜிப்மர் மருத்துவ மையத்தில் பேராசிரியர் பணி Posted: 28 Aug 2013 04:33 AM PDT புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜவகர்லால் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் |
| காணாமல்போன குழந்தை சடலம் கூவத்தில் மீட்பு Posted: 28 Aug 2013 04:27 AM PDT சென்னை ஆயிரம்விளக்கில் காணாமல்போன குழந்தை சடலம் கூவத்தில் இன்று மீட்கப்பட்டது. |
| Posted: 28 Aug 2013 04:25 AM PDT மேலூர் போலீஸ் நிலையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பணி அமர்த்தப்பட்டது தொடர்பாக |
| வாய்பேச முடியாத மாணவியிடம் பாலியல் முயற்சி: 2 பேர் கைது Posted: 28 Aug 2013 04:23 AM PDT கரூர் ராயனூரிலுள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் வாய் பேச முடியாத மாணவியிடம் பாலியல் முயற்சியில் |
| மண்டேலாவுக்கு உலக அமைதிக்கான மலேசியா விருது Posted: 28 Aug 2013 04:18 AM PDT மலேசியாவில் உள்ள மகாதிர் உலக அமைதி அறக்கட்டளையானது உலக அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கு மகாதிர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது.இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் |
| தமிழகத்தில் 144-வது சட்டப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: ராமதாஸ் Posted: 28 Aug 2013 04:10 AM PDT அரசியல் சட்டத்தின் 144-வது பிரிவு தமிழகத்தில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் |
| செப். 1-ல் தேமுதிக செயற்குழுக் கூட்டம்: கூட்டணி குறித்து ஆலோசனை Posted: 28 Aug 2013 04:06 AM PDT மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக தேமுதிக செயற்குழு கூட்டம் வரும் செப்டம்பர் 1-ஆம் |
| அமெரிக்கா மீது வழக்கு தொடர ஈரானில் மசோதா நிறைவேற்றம் Posted: 28 Aug 2013 04:00 AM PDT ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை, 1953-ம் ஆண்டு சதி செய்து கவிழ்த்த குற்றத்துக்காக அமெரிக்கா மீது வழக்கு தொடர ஈரான் முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக மசோதா ஒன்று அந்நாட்டு |
| பெண்களுக்கெதிரான குற்றங்கள் விஷயத்தில் பாஜக இரட்டை வேடம்: திக்விஜய் சிங் Posted: 28 Aug 2013 03:54 AM PDT பெண்களுக்கெதிரான குற்றங்கள் விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாமியார் |
| தேனி மருத்துவக் கல்லூரியில் விரிவுரை அரங்கம் துவக்கவிழா Posted: 28 Aug 2013 03:46 AM PDT தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் விரிவுரை அரங்கம் சீரமைக்கப்படாமல் சிரமபட்ட வந்தனர்.இதனையடுத்து தற்போதைய தேனி அரசுமருத்துவக்கல்லூரி முதல்வர் உத்திரவின் பேரில் முற்றிலும் |
| மும்பை: புகைப்பட நிருபர் வீடு திரும்பினார் Posted: 28 Aug 2013 03:44 AM PDT மும்பையில் கடந்த வியாழக்கிழமை ஆங்கில பத்திரிகையில் பணியாற்றும் 23 வயது பெண் புகைப்பட நிருபர் 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 5 குற்றவாளிகளும் |
| தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படைக்குக் காவு கொடுக்கிறதா இந்திய அரசு? வைகோ கேள்வி Posted: 28 Aug 2013 03:40 AM PDT இந்தியாவில் ஒரு அரசு இருக்கிறதா? துணைக்கண்டத்தின் அனைத்து மக்களுக்குமான அரசு இருக்கிறதா? குறிப்பாக, தமிழ்நாட்டு மீனவர்கள், |
| காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ககூடாது என பிரதமருக்கு கடிதம் அனுப்பிய சிதம்பரம் மாணவர்கள் Posted: 28 Aug 2013 03:38 AM PDT இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக மாணவர் முன்னணியினர் சிதம்பரம் தலைமை தபால் நிலையத்தில் இன்று இந்திய பிரதமருக்கு 100 மாணவ, |
| அசரம் பப்பு வெளிநாடு செல்ல தடை Posted: 28 Aug 2013 03:34 AM PDT 15 வயதே ஆன இளம் பெண் ஒருவர் அசரம் பப்பு மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி காவல்துறையினர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு கூறி, |
| இலங்கை தமிழர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது: நவநீதம் பிள்ளை Posted: 28 Aug 2013 03:24 AM PDT இலங்கையில் நடைபெற்ற போரின் போது மனித உரிமை விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை 7 நாட்கள் பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார். அங்குள்ள |
| தலைமைக் கழக பேச்சாளர் சிந்தை பன்னீர்செல்வம் காலமானார்: ஜெயலலிதா இரங்கல் Posted: 28 Aug 2013 03:22 AM PDT கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் விசு வாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்பகால கழக உடன் பிறப்பு சிந்தை பன்னீர் செல்வம், தலைமைக்கழகப் |
| கண்டனம் தெரிவித்தால் மட்டும் போதாது: வி.கே.சிங் Posted: 28 Aug 2013 03:17 AM PDT பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தாக்குதல் மற்றும் சீன ஊடுருவல்கள் குறித்து இந்திய ராணுவ முன்னாள் தளபதி வி.கே.சிங் கூறியபோது, இந்தியா பலமான பதிலடி கொடுக்க வேண்டும்.ஆனால் இந்தியா அதை |
| காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருந்து செல்ல வேண்டிய நேரம் இது: யஷ்வந்த் சின்ஹா Posted: 28 Aug 2013 03:11 AM PDT ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.எனவே இதற்கு பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும், மத்திய அரசு பதவி விலகினால் மட்டுமே நெருக்கடியை சமாளிக்க முடியும். காங்கிரஸ் கூட்டணி |
| தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் Posted: 28 Aug 2013 02:01 AM PDT தமிழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| தூத்துக்குடி 1-வது யூனிட்டில் மின் உற்பத்தி பாதிப்பு Posted: 28 Aug 2013 01:25 AM PDT இதனால் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகவில்லை. கொதிகலன் பழுது ஏற்பட்டதன் காரணமாக மின்சாரம் உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. |
| சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ. 30 லட்சம் "ஹவாலா' பணம் கடத்தியவர் கைது Posted: 28 Aug 2013 01:24 AM PDT சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கணக்கில் வராத ரூ.30 லட்ச பணத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். |
| வடோதராவில் கட்டடம் இடிந்து 7 பேர் பலி Posted: 27 Aug 2013 11:25 PM PDT குஜராத் மாநிலம் வடோதராவில் இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 20 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. |
| குடிநீர் கேட்டு குன்னூர் ரயில் நிலையம் முற்றுகை Posted: 27 Aug 2013 11:21 PM PDT குடிநீர் கேட்டு ரயில்வே பணிமனை ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இன்று காலை ரயில் நிலையத்தில் அவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் இறங்கினர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |