Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மனிதர்களா அல்ல மலர்களா நீங்களும் பாருங்களேன்

Posted: 26 Aug 2013 11:59 AM PDT

இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் :)

Posted: 26 Aug 2013 10:33 AM PDT

ஷாருக் கான் - தீபிகா படுகோனே நடித்து, சமீபத்தில் வெளியான, "சென்னை எக்ஸ்பிரஸ் படம், பெரும் வெற்றி பெற்றுள்ளதுடன், நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலையும் குவித்துள்ளது. இதனால், சந்தோஷத்தில் இருக்கும் ஷாருக் கான், தன் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக, புது சலுகையை அறிவித்துள்ளார். இதன்படி, "சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்காக, இரண்டு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசமாக கொடுக்கப்படும் என, அவர் அறிவித்துள்ளாராம். வட மாநிலங்களுக்கு தான், இந்த சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஷாருக் கூறுகையில், ...

மிக மிக முக்கியமான செய்தி

Posted: 26 Aug 2013 10:30 AM PDT

அன்புள்ள நண்பர்களே... மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் ...

தெரிந்து கொள்வோம் - மதுமிதா

Posted: 26 Aug 2013 10:28 AM PDT

'அன்ட்பிட்டா அவிஸ் கெய்ன்ஸ் ரிட்க்லே' என்ற பறவை நாய் போல குரைக்குமாம்! லைப்ரரியில் இருந்து அதிகம் திருடப்பட்ட புத்தகம் என்ற சாதனைக்குரியது கின்னஸ் புத்தகம்! 7வருசத்துக்கு மேல் உங்களோட நட்பா இருப்பவர்கள நினைச்சி பாருங்க(சிலர் தா இருப்பாங்க)சைகலாஜிகலி இவங்க தாஉங்க வாழ்நாள் முழுக்க வரக்கூடிய நட்பு நத்தை அதன் கண்ணை இழந்துவிட்டால் கொஞ்ச நாளையில புது கண்ணு உருவாகிடும்! முருக வழிபாடு கிமுல துவக்கம் விநாயகர் வழிபாடு தோன்றியது கிபி பிறகெப்டி முருகனுக்கு விநாயகர் அண்ணனாவார்? உங்களுடைய நோய் ...

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால்,,???

Posted: 26 Aug 2013 09:51 AM PDT

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....? வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் ...

நேதாஜி - மதுமிதா

Posted: 26 Aug 2013 09:49 AM PDT

நேதாஜி என்று நாம் இந்தியா மக்களால் பெருமையுடன் அழக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிதறி உயிர் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டிய ஒன்றே தவிர, கெஞ்சியும் கேட்டும் பேரம் பேசியும் பெருவதல்ல ..." என்று வாழ்ந்த, ஒவ்வொரு நாளும் நெருப்பாய் நின்றவர்.... சுக்கைப்போல, கடகைப்போல சும்மா பெற்றதில்லை நம் சுதந்திரம் என்று சொல்லும் போதே, இன்றைக்கும் நம் இளைஞர்கள்  சிலிர்த்தெழுந்து நினைவில் நிறுத்துவது நேதாஜியை தான்., அவர் மாபெரும் தியாகி விவேகானந்தரின் கருத்துகளால் ...

சிறியா நங்கை, பெரியா நங்கை

Posted: 26 Aug 2013 09:35 AM PDT

சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத்தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் தரும்; அழகைக் கொடுக்கும். நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு, பாம்பைக் கடித்துக் கொன்றபின் கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து தமது புண்களை ஆற்றிக்கொள்ளும் என்பர். 'சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் கட்டழியும்' என்பது பழமொழி. பாம்புக்கடி, நண்டுவாக்களி கடி முதலிய விஷக்கடிகளுக்கு இதன் இலையை அரைத்து விழுங்கச் சொல்வார்கள். ...

மரியாதை - குட்டிக்கதை

Posted: 26 Aug 2013 08:45 AM PDT

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.அப்போது செருப்பு பிஞ்சுபோச்சு.. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார். அந்த வீட்டுக்காரரை அழைத்து... ஐயா இந்தமாதிரி வரும்போது என் செருப்பு பிஞ்சுபோச்சு. புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்... காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார். அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார். அதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல்வந்தரைப் பார்த்து... ஐயா.. ...

ஒரு பெண்/ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறாள்(ன் )?

Posted: 26 Aug 2013 08:15 AM PDT

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான்? 1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்ற பார்க்கும் போது. 2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது. 3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது. 4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு , பெண்ணிடம் பணிவாய் பேசும் ...

தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை!

Posted: 26 Aug 2013 08:03 AM PDT

"தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை' என்ற பெயரில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆயிரத்தெட்டாவது வெளியீட்டு விழா மலரில் (21.8.1961) இடம்பெற்ற "தணிகைமணி' வ.சு.செங்கல்வராய பிள்ளையின் (15.8.1883-25.8.1972) கட்டுரைச் சுருக்கம் இது. தேவார காலத்தில் தமிழ்நாட்டின் நிலை ஏழாம் நூற்றாண்டில் - செந்தமிழ் நாட்டில் மக்களின் நிலை, நாகரிகம், பழக்க வழக்கங்கள் எவ்வாறு இருந்தன என்பது அக்காலத்துத் திருஞானசம்பந்தப் பெருமானது தேவாரத்தினின்றும் ஒருவாறு புலப்படும். அதனை ஈண்டு விளக்குவாம். மக்கள் உயர் ...

பல்வேறு சரும பாதுகாப்பு

Posted: 26 Aug 2013 07:40 AM PDT

நிறைய பேர் முகத்தில் எண்ணெய் பசை தெரியக்கூடாது என்று தான் மேக்-கப் அதிகம் போடுவார்கள். ஆனால் சிலருக்கு மேக்-கப் போட்ட பின்னரும், முகத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பது போல் இருக்கும். வேண்டுமெனில் நடிகைகள் பலரை பல விழாக்களின் போது பார்த்திருப்பீர்கள். அவர்கள் ஆயில் மேக்-கப் தான் அதிகம் போடுவார்கள். ஆம், மேக்-கப்பில் ஆயில் மேக்-கப் என்று ஒன்று உள்ளது. அதிலும் நயன்தாரா, பிரியாமணி போன்ற நடிகைகள், இத்தகைய மேக்-கப்பை அதிகம் போடுவார்கள். ஆனால் சிலருக்கு ஆயில் மேக்-கப் போடாமல், சாதாரண மேக்-கப் ...

போட்டோஷாப் 1000 டிப்ஸ் (AND) ட்ரிக்ஸ் PDF வடிவில்

Posted: 26 Aug 2013 07:01 AM PDT

போட்டோஷாப் 1000 டிப்ஸ் (AND) ட்ரிக்ஸ் PDF வடிவில்

http://www.mediafire.com/download/svowgm7l1uat44b/1000+Photoshop+Tips+and+Tricks.rar

மூன்றாவது தாருங்கள்!

Posted: 26 Aug 2013 06:35 AM PDT

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் நகைச்சுவை உணர்வை விளக்கும் ஒரு நிகழ்ச்சி. ஒருமுறை நண்பர் ஆறுமுகம் என்பவர் தம்முடைய குடும்பத் தொடர்பாகக் கும்பகோணத்தில் ஒருவருக்குப் பத்திரம் ஒன்று எழுதிக் கொடுத்தார். அதில் சாட்சி கையெழுத்திட வந்த ஒருவருடைய இருப்பிடம் கும்பகோணத்தில் உள்ள சுண்ணாம்புக்காரத் தெரு என்பது. அதை நீற்றுக்காரத் தெரு என்றும் கூறுவர். ""இந்த இரண்டில் எதைப் பெயருக்கு முன்னால் சேர்க்கலாம்'' என்று அவர் கேட்டபொழுது, மீனாட்சிசுந்தரம், ""இரண்டும் வேண்டாம், மூன்றாவது தெரு ...

தமிழிசைக் கருவிகளின் தோற்றம்!

Posted: 26 Aug 2013 06:33 AM PDT

வேட்டுவன் கையில் எப்போதும் வில்லம்பு இருக்கும். அவன் வேட்டையாட, வெகு தூரத்துக்குப் பாயும் அம்பும், அதனைச் செலுத்தும் வில்லிலுள்ள நரம்பும் பக்குவப் படுத்தப்பட்டிருக்கும். எந்த நேரமும் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதே தொழிலாதலின், நரம்பில் அம்பை வைத்து, எட்டுத் திக்கும் எய்வது மிகப் பழக்கப்பட்டதென்றாகி விட்டது. சற்றே ஓய்வாக இருக்கும்போதும், அவன் கை சும்மா இராது. வில்லிலுள்ள அம்பைத் தெறித்தபடி இருக்கும். அப்போது, அதிலிருந்து ஓர் இனிய இசை ஒலிப்பதைக் கேட்டான். அது பிறகு வில்யாழாகத் தோன்றி சீறியாழ், ...

சிதிலமடைந்த நிலையில் பழைமையான சிவன் கோயில்!

Posted: 26 Aug 2013 06:31 AM PDT

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கல்லங்குடி கிராமம் அருகில் உள்ள அடர்ந்த காட்டில், இவ்வூரின் வடமேற்கில், கல்வெட்டுகள் பலவற்றைக்கொண்ட பழைமையான சிவன் கோயில் ஒன்று சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்ள இறைவன் "உடம்புடையார்' என்றும், "உலகதீனமுடைய ஈசுவரர்' என்றும் அழைக்கப்படுகிறார். ஆனால், கல்வெட்டுகளில் "உலகமுழுதுடைய ஈசுவர முடையார்' என்ற குறிப்புள்ளது. அம்மன் திருப்பெயர் உலகாத்தாள். கல்லங்குடி கிராமத்தில் பூர்வீகக்குடிகளாக காராள வெள்ளாளர் அதிகமாக வாழ்ந்துள்ளனர். அவர்கள் ...

எட்டப்பன் இருக்க ஏன் கவலை?

Posted: 26 Aug 2013 06:24 AM PDT

எட்டயபுரம் அரண்மனையில் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர், கடிகைமுத்துப் புலவர். தமிழ்ப் புலமை மிக்க மன்னர் எட்டப்பருக்கு மிகவும் நெருக்கமானவர். அரண்மனையிலிருந்து அவரை அழைத்துவர நித்தமும் அரசர் பல்லக்கு அனுப்புவார். எல்லா வசதிகளையும் பெற்று, மகிழ்வுடன் வாழ்ந்த புலவர், முதுமையில் நோய்வாய்ப்பட்டார். "நாலு வைத்தியரும் நம்புதற்கு இல்லை' என்று கூறிவிட்டனர். இச்செய்தி கேட்ட மன்னர், புலவரைப் பார்க்க வந்தார். அவரைப் பார்த்து மனம் வருந்தினார். புலவரின் ஒரே மகளும் அழுது புலம்பினாள். அந்த நேரமும் நெருங்கியது. ...

குதிரைக்காரன்..!!

Posted: 26 Aug 2013 06:02 AM PDT

படித்ததில் பிடித்தது...!! ஒரு குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள். கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள். குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார். அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள். குரு வந்த போது யாருமில்லை. பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம். அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான். என்ன செய்யலாம் என்று ...

ஊர்ல இருந்து அப்பா கடுதாசி...!!!(Mano Red)

Posted: 26 Aug 2013 05:41 AM PDT

வெளியூர்ல இருக்குற மகனுக்கு ஊர்ல இருந்து அப்பா கடுதாசி, அன்பு மகனே, உண்மைய சொல்றேன் நாங்க இங்க நல்லா இல்ல.. எங்கள நினச்சு நீயும் இளச்சு ஓடா போயிருப்பனு நல்லாவே தெரியும்..!! முன்னபோல இல்ல ஒங்க அம்மா ஒடம்பு, ஆ ஊன்னா காய்ச்ச வருது..!! குனிஞ்சு நிமிந்து வேல செஞ்சா நாக்கு தள்ள மூச்சு வருது..!! எனக்கு கூட செல நேரம் உக்காந்து நிக்கயில கிறுகிறுன்னு வருது..!! நான் ஒரு மடையன் என் கஷ்டம் சொல்லி உன்ன அழ வைக்குறேன்,...!! அப்புறம் மகனே , எவன் போட்ட சாபமோ இந்த வருசமும் மழை தண்ணி ...

தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்

Posted: 26 Aug 2013 04:09 AM PDT

மனுஸ்ரீ பிலிம்ஸ் இண்டெர் நேஷனல் பானுமதி யுவராஜுடன் இணைந்து மனுகண்ணன் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் அங்குசம். இதில் புதுமுகங்களான ஸ்கந்தா நாயகனாகவும், ஜெயந்தி நாயகியாகவும் நடித்துள்ளனர். பொதுமக்களுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப்பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தயாராகியிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. பாடல்களை, 'நாம் தமிழர்' கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட, திருச்சியை சேர்ந்த சமூக சேவகர் சீனிவாசன் பெற்றுக் கொண்டார். விழாவில் ...

தமிழ் நாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுவர...

Posted: 26 Aug 2013 03:37 AM PDT

திரு.வி.க அவர்கள் தன் வாழ்நாளில் உதிர்த்தவை எல்லாமே பொன்னேடுகளில் பொறிக்கத்தக்கவை. அவைகளுள் முத்தென விளங்கும் பொன்மொழிகள் இங்கு அடுக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டுமாயின் தமிழ் மக்கள் முதலாவது தங்கள் மொழியினிடத்துப் பற்றுக்கொள்ளல் வேண்டும். தமிழ் மக்கள் எம்மதத்தைப் பற்றி ஒழுகினும் ஒழுகுக அவர்கள் மொழிப்பற்றை மட்டும் விடுதலாகாது. பெற்ற தாயின் அன்புக்கும் பிறந்த நாட்டின் பற்றுக்கும் ஊற்றாயிருப்பது பேசும் மொழியே ஆகும். பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் ...

மனிதா அட மனிதா

Posted: 26 Aug 2013 03:33 AM PDT

மனிதா அட மனிதா உன் மகிமை மீட்டெடடா! மனதில் ஏன் மமதை? மலர்ச் செடியை அதில் நடடா! அன்பென்ற உரமள்ளி அடிநெஞ்சில் இடடா! சூழ்ச்சி, காழ்ப்புணர்ச்சி உனை சூழாது களையெடடா! அறிவியலும் அதிசயிக்கும் உன் ஆற்றல்தான் அடடா! இவையாவும் இருந்தும் உன் இதயத்தில் இருட்டா? வீண் சண்டை, விதர்ப்பங்கள் விலகட்டும் விடடா! விட்டுப்போன நட்புக்கெல்லாம் விண்ணப்பங்கள் கொடடா! சூழும் தீய எண்ணங்களைச் சூரியனாய்ச் சுடடா! விலகிப் போன பந்தங்களை விரல்நீட்டித் தொடடா! பாசமெனும் சிறகு கொண்டு ...

26-08-13 அன்று பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்!

Posted: 26 Aug 2013 03:30 AM PDT

1883 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26 அன்று பிறந்தார். விருத்தாசலம் முதலியாருக்கும் சின்னம்மாளுக்கும் ஆறாவது குழந்தையாகத் தோன்றினார்.  1891 ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டையில் தொடக்கக் கல்வி கற்றார்.  1894 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார்.  சேர்ந்த சில மாதங்களில் கை கால் முடக்கம் ஏற்பட்டது.  இதனால் கல்வி தடைப்பட்டது.  நான்கு ஆண்டுகள் பள்ளிக்குச் செல்லவில்லை. மீண்டும் 1898 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் சேர்ந்து மெட்ரிகுலேஷன் வரை பயின்றார்.  ஆசிரியர் கதிரைவேற் பிள்ளை சார்பாக நீதிமன்றத்துக்குப் ...

கைப்பேசி எண் உரிமையாளர் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் முடியுமா ?

Posted: 26 Aug 2013 03:24 AM PDT

எனது நண்பர்களில் யாரோ ஒருவன் தினமும் கைபேசிமுலம் என்னை கிண்டல் செய்து கொண்டிருக்கிறான்.ஆரம்பத்தில் காமெடியாக இருந்தாலும் போக போக கோபம் வரும் அளவிற்கு கிண்டல் செய்கிறான்.

இந்த கருப்பு ஆட்டை எப்படி கண்டுபிடிப்பது ??

வேறு எந்த எண்ணில் இருந்து அழைத்தாள் அழைப்பை ஏற்பதில்லை.
மேலும் Tru-caller,Facebook போன்ற எதிலும் அந்த எண் இல்லை.

எப்படி கண்டுபிடிப்பது கொஞ்சம் உதவுங்கள் எண் நண்பனை கண்டுபிடித்து உதைபதர்க்கு !!!

என் மாணவர்கள்

Posted: 26 Aug 2013 03:08 AM PDT

என் மாணவர்கள் அடிக்கடி இருமிக்கொள்ளும் இதயத்து நினைவுகளில் என்றென்றும் நிலையாக வாழ்கின்ற என் சகோதரங்கள் என்னை முன்னால் விட்டு பின்னால் ஏசினாலும் ஏதோ ஒரு பாசப்பிணைப்பில் இணைந்தவர்கள் அவர்கள் அடிக்கடி அடிவாங்கினாலும் அடிமனதில் தூற்றினாலும் தூறல்களாய் கலந்திருக்கும் அன்பைப் பொழிபவர்கள் வேட்கம் வரட்டுமென்று வாய்கிழியக் கத்தினாலும் வேட்கமே வெட்கிப்போய் உங்கள் அன்பில் சொக்கிப்போய்விடும் பருவ வயதுச் சேட்டைகள் அட்டைகளாய் உள்ளத்தை ஆர்ப்பரிக்க அடிக்கடி புத்தி சொல்லி அமைதியாய் ...

என் தோழியின் அம்மா....

Posted: 26 Aug 2013 02:24 AM PDT

(மலேசியாவில் வசிக்கும் என் நண்பியின் தாய் அவர் சிறு பிள்ளையாகவிருக்கும் போதே தவறிவிட்டிருந்தார் அவரோடு பேசிக்கொண்டிருக்கும் போது அவரின் வேண்டுகோளுக்கிணங்க 10 நிமிடங்களுக்குள் நான் எழுதிய கவி இது ஆனால் இன்று அந் நண்பியோடு தொடர்பு கொள்ளக் கிடைக்கவில்லை) என் தோழியின் அம்மா... பத்து மாதம் என்னை சுமந்த என் அம்மா ஏனோ என்னை பெற்ற ஒன்பதாம் மாதத்தில் ஒழிந்து கொண்டாய் எப்படி அழுவது உனை நினைத்து நான்.. உன் புகைப்படம் பார்த்தேன் நானும் அதில் என் இருப்பிடம் காணேனே என் அம்மா!!! இருட்டில் இருந்த ...

அகலின் குறுங்கவிதைகளில் சில - பாகம் 23

Posted: 26 Aug 2013 12:06 AM PDT

*** என் வீட்டு ஜன்னலுக்கும் உன் வீட்டு ஜன்னலுக்கும் ஓடிப்பிடித்து விளையாடுகிறது காற்று உனக்கும் எனக்கும் தெரியாமல் *** என்னதான் சொல்கிறதோ காற்று தலை அசைத்துக்கொண்டே இருக்கிறது ஆவாரம்பூ *** இரண்டு ரோஜா இதழ்களுக்கு இடையே சில மல்லிகை இதழ்கள் அவளது பற்கள் *** மூங்கில் இலையில் தூங்குகிறது மழைத்துளி தாலாட்டுப் பாடுகிறது கருங்குயில் *** நள்ளிரவு நகர்ந்து கொண்டிருக்கிறது என்வீட்டு ஜன்னல் கம்பியும் பிறைநிலவும் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் *** சிதைந்துபோன வார்த்தைகளில் ...

ரமணியின் கவிதைகள்

Posted: 26 Aug 2013 12:02 AM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

அன்பின் திருவுருவம் அன்னை தெரேசா பிறந்த தினம் இன்று (1910) ஆகஸ்ட் 26

Posted: 25 Aug 2013 11:50 PM PDT

அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்திய குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும் நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார்.

ஹைகோந்திரஹல்லி லேக்

Posted: 25 Aug 2013 10:09 PM PDT

‘காந்திஜியை’ ‘காந்தியடிகள்’ என்று எழுதியவர் திரு.வி.க!

Posted: 25 Aug 2013 08:45 PM PDT

> தேசப்பிதா 'காந்திஜியை' 'காந்தியடிகள்' என்று குறிப்பிட்டு பத்திரிகைகளில் எழுதியவர் திரு.வி.க அவர்கள் தான். சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தி அடிகளைப் பற்றி படித்த போது காந்தியை 'காந்தியடிகள்' என்று குறிப்பிட வேண்டும் என்று தனக்குத் தோன்றியதாக திரு.வி.க 'நவசக்தி' பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார். > அன்னிபெசண்ட் அவர்களை 'அன்னை வசந்தை' என்றே திரு.வி.க எழுதுவார்.  'வல்லரசு' என்ற புதிய அரசியல் பதத்தை முதன்முதலில் உருவாக்கியவரும் திரு.வி.க அவர்கள் தான். > சட்டசபையில் ஆங்கிலமே பேசப்பட்டு வந்த ...

தன்மானச் செம்மல் திரு.வி.க!

Posted: 25 Aug 2013 08:42 PM PDT

திரு.வி.க அவர்கள் எச்சமயத்திலும் தன்மானத்தை இழக்க விரும்பாத பெருந்தகையாளராக வாழ்ந்து காட்டியிருக்கிறார். அவர் தன்னுடைய வாழ்நாளில் எப்பொழுதும் பிறருடைய உதவியை நாடியதேயில்லை. அப்படி நாடியிருந்தால் அஃது பொருளுதவி குறித்த நாடலாக இருக்க முடியாது. தன்னுடல் வாடி படுக்கையில் இருந்த காலகட்டத்திலும் இக்கொள்கையில் தளர்வுற்றிருந்தவர் அல்லர் அவர். வாடகை இல்லத்தில் இருந்தபோது வறுமை வாட்டிய காலம் அது. திரு.கி.ஆ.பெ. அவர்களும் மு.வ அவர்களும் அவருக்கு உற்ற துணையாய் இருந்தனர். வாடகை வீட்டை காலிசெய்து ...

வேலன்:-ஸ்கேனர் பிரிண்டர்

Posted: 25 Aug 2013 06:32 PM PDT

பிரிண்டருடன் சேர்த்து ஸ்கேனர் வாங்கினாலும் சரி - ஸ்கேனர் மட்டும் தனியாக வாங்கினாலும் சரி - அதனுடன் சாப்ட்வேர் கொடுப்பார்கள். சிலசமயம் அந்த ஸ்'கேனர் சாப்ட்வேர் சரியாக வேலை செய்திடாது. அவ்வாறான சமயங்களில் தனியாக ஸ்கேனர் சர்பட்வேர் வைத்து நாம் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.10 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.  இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து நமக்கு ஸ்கேனிங் டாக்குமெண்ட எந்த பார்மெட்டில்வேண்டுமோ ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™