ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார்
- பதில் சொல்லுங்கள்...! - மதுமிதா
- காத்தாடி ராமமூர்த்தி-அப்புசாமி கதைகள் ஆடியோ வடிவில் டவுன்லோட் செய்ய
- மெட்ராஸ் கபே படத்தை தடை செய்யக் கோரி சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
- நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்
- போட்டோஷாப் 1000 டிப்ஸ் (AND) ட்ரிக்ஸ் PDF வடிவில்
- இதை பாருங்களேன் - மதுமிதா
- எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்
- மலேசியா: பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர்
- சென்னைக்கு நாளை 375வது பிறந்த நாள்: அன்றும்–இன்றும் சில நினைவலைகள்
- மலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு!
- பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம்
- நீங்களும் பாருங்கள்
- ஈகரையின் மீதான தாக்குதல் பதிவு குறித்து!
- பத்திரிகையாளர்களுக்கு சாஷ்டாங்கமாக விழுந்து நன்றி தெரிவித்தார் இயக்குனர் சேரன்
- மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம்
- தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- தரவேற்றம்
- யார் தான் ஏழை!
- இயக்குனர் சேரன் மகள் தாமினி பெற்றோருடன் செல்ல சம்மதம்!!
- தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம்: சவரன் ரூ.24 ஆயிரத்தை நெருங்குகிறது
- எத்தனை உலகங்கள்?
- இருள் மறைத்த நிழல் - ரமணிசந்திரன் நாவல்
- ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை..
- நண்பர்களுக்கு......
- சவுதியில் 2 ஆண்டுகளாக வீட்டினுள் முடங்கிக் கிடந்த 610 கிலோ நபர் கிரேன் மூலம் வெளியேற்றம்
- 'போர்' அடித்ததால் கொலை செய்த சிறுவர்கள்
- பார்வைகள் பலவிதம்...!!! (Mano Red)
- விதியின் விளையாட்டு எங்கே ஆரம்பிக்கிறது? எங்கே முடிகிறது?
- பேசும் சிறுத்தை!
- கணினியும் நம்மாளும்
- எனது மின்னஞ்சலை மாற்றுவது எப்படி?
| கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் Posted: 21 Aug 2013 12:07 PM PDT தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை தாங்கினார். அமைப்பாளர்கள் ரவிநயினார், சிதம்பரம், செயலாளர் நைனாமலை, உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:– * மதுக்களை விட கள் குடிப்பது நல்லதல்ல என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று 7 ஆண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. காலப் போக்கில் ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த பரிசு தொகை ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது. இது தொடர்பாக ... |
| பதில் சொல்லுங்கள்...! - மதுமிதா Posted: 21 Aug 2013 12:00 PM PDT ![]() |
| காத்தாடி ராமமூர்த்தி-அப்புசாமி கதைகள் ஆடியோ வடிவில் டவுன்லோட் செய்ய Posted: 21 Aug 2013 11:49 AM PDT காத்தாடி ராமமூர்த்தி-அப்புசாமி கதைகள் ஆடியோ வடிவில் டவுன்லோட் செய்ய Appusami (Tamil: அப்புசாமி) stories are a series of Tamil novels and short stories written by Bhagyam Ramasamy. The first story was published in Kumudam magazine in 1963. The stories have been in print for over four decades and many of them have been made into stage plays and Television shows. A Humour club in Chennai has been named as the "Appusami-Seethapatti Humour Trust" after the protagonists of the series Bhagyam Ramasami ... |
| மெட்ராஸ் கபே படத்தை தடை செய்யக் கோரி சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் Posted: 21 Aug 2013 11:41 AM PDT ![]() |
| நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும் Posted: 21 Aug 2013 11:41 AM PDT * வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும். * கையெழுத்து அழகா இருந்தா எழுதினது பாட்டி வட கதையா இருந்தாலும் 100 மதிப்பெண். * பொறியியலும் மருத்துவமும் படிப்பவன் மேதை. * ஒரு சினிமா வ ஒருதரம் ரசித்துவிட்டால் தொடர்ந்து அதேபானியில் படம் எடுப்பது. * பெற்றோர் பிறந்த நாள் தெரியாதவன், தலைவன் போஸ்டருக்கு பாலூத்தறது. * மழை பெய்து தேங்கிய நீரில் நீந்திக் கொண்டே பேருந்து செல்வது . * கீழே விழும் புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக் கொடுத்ததும் காதல் வருவது. * அரசியல்வாதி ஆவதற்கு அதிகப்பட்ச ... |
| போட்டோஷாப் 1000 டிப்ஸ் (AND) ட்ரிக்ஸ் PDF வடிவில் Posted: 21 Aug 2013 11:39 AM PDT போட்டோஷாப் 1000 டிப்ஸ் (AND) ட்ரிக்ஸ் PDF வடிவில் http://www.mediafire.com/download/svowgm7l1uat44b/1000+Photoshop+Tips+and+Tricks.rar |
| Posted: 21 Aug 2013 11:25 AM PDT ![]() |
| எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான் Posted: 21 Aug 2013 11:15 AM PDT போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து 2 ராணுவ வீரர்களின் தலையை வெட்டி துண்டித்து படுகொலை செய்த பாகிஸ்தான் ராணுவம், தற்போது 5 இந்திய வீரர்களையும் சுட்டுக் கொன்றுள்ளது. இதுதொடர்பாக இந்தியா முழுவதும் கண்டனக் குரல் எழும்பி வரும் வேளையில், பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் பொய் பிரசாரம் செய்து வருகின்றன. இந்நிலையில், ... |
| மலேசியா: பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர் Posted: 21 Aug 2013 11:13 AM PDT நாட்டில் நடந்த 12 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்குக் காரணமான 5 இந்தியர்களை காவல்துறையினர் நேற்று சுங்கை நிபோங்கிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ஒன்றில் வைத்து சுட்டுக் கொன்றனர். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையில், காவல்துறையினர் சுட்டதில் சம்பவ இடத்திலேயே இந்த 5 பேரும் உயிரிழந்தனர். ஜே.கோபிநாத் (வயது 31), ஆர்.ரமேஷ் (வயது 27), ஏ.வினுட் (வயது 23), எம்.சுரேஷ் (வயது 25), எம்.கோபிநாத் (வயது 21) ஆகிய இந்த ஐந்து பேரும் மூன்று மாநிலங்களில் நடந்த 12 துப்பாக்கிச் ... |
| சென்னைக்கு நாளை 375வது பிறந்த நாள்: அன்றும்–இன்றும் சில நினைவலைகள் Posted: 21 Aug 2013 11:11 AM PDT பரந்து பட்ட நிலப்பரப்பில் 75 லட்சம் மக்கள் தொகையுடன் காணப்படும் சென்னை மாநகருக்கு நாளை 375–வது பிறந்த நாள். 1639–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22–ந்தேதி சென்னை நகரம் உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா உதவியுடன் செயின்ட்ஜார்ஜ் கோட்டை அமைந்திருக்கும் இடத்தை வாங்கினார்கள். இந்த இடம் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது. பின்னர் ஒரு ஆண்டுக்கு பிறகு செயின்ட்ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த இடத்தை விற்ற ... |
| மலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு! Posted: 21 Aug 2013 11:04 AM PDT இன்று மதியம் 3 மணியளவில் கெந்திங் மலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. அந்த பேருந்தில் 53 பேர் பயணம் செய்தார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 30 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில், கெந்திங் மலையிலிருந்து கீழே வந்து கொண்டிருந்த பேருந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தினால் 24 ஆண்களும் 13 பெண்களும் இதுவரை மரணமடைந்துள்ளனர். பேருந்தின் ஓட்டுநரும் இந்த விபத்தில் மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் இருந்தவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டினராவர். 44 ... |
| பிரிட்டன் இளைஞரின் அநியாய ஞாபக மறதி : பெற்றோர், நண்பர்களை மறந்து விடும் அவலம் Posted: 21 Aug 2013 10:59 AM PDT லண்டன்:இரவு தூங்கி எழுந்ததும், முதல் நாள் என்ன நடந்தது என்ற விவரம் முழுவதும் மூளைப் பதிவிலிருந்து அழிந்து போகும் வினோத நோயால், பிரிட்டனை சேர்ந்த, இளைஞர் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவரது பெற்றோர், தங்களை ஒவ்வொரு நாளும் அறிமுகம் செய்து கொள்ளும் நிலையில் உள்ளனர். பிரிட்டனின், பிரிஸ்டல் பகுதியை சேர்ந்தவர், ரிக்கி டீன், 19. நிக்கி - கிரே தம்பதியரின் மகனான இவர், ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.ரிக்கியின் மூன்றாவது வயது வரை, அவரிடம் காணப்பட்ட ஞாபக மறதி குறைபாடு, பெற்றோருக்கு தெரியவில்லை. ... |
| Posted: 21 Aug 2013 10:57 AM PDT ![]() |
| ஈகரையின் மீதான தாக்குதல் பதிவு குறித்து! Posted: 21 Aug 2013 10:33 AM PDT சற்றுமுன் ஈகரையின் மீதான களங்கம் விளைவிக்கும் பதிவுகளை எழுதியவனின் அம்மாவுடனான தனது தொடர்பை காமலோகத்தில் ஒருவர் வெளிப்படையாகக் கட்டுரை எழுதிவிட்டாராம். அதனால் அவரை ஒன்றும் கேட்க முடியாத இவன் இங்கு வந்து தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கிறான். நாளை இவன் சகோதரி பற்றிய கட்டுரை படத்துடன் வெளிவர உள்ளதாக நம்பத் தகுந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. |
| பத்திரிகையாளர்களுக்கு சாஷ்டாங்கமாக விழுந்து நன்றி தெரிவித்தார் இயக்குனர் சேரன் Posted: 21 Aug 2013 10:29 AM PDT |
| மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம் Posted: 21 Aug 2013 10:11 AM PDT புனே: மகாராஷ்டிராவில், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த சமூக ஆர்வலர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை கண்டித்து புனேயில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் மூட நம்பிக்கைக்கு எதிராக அவசர சட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் நரேந்திர தபோல்கர்(69). "சாதனா' என்ற பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றிய இவர், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை அதிகம் எழுதி வந்தார். மேலும், பொதுக்கூட்டங்கள் ... |
| Posted: 21 Aug 2013 09:54 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 21 Aug 2013 09:30 AM PDT "pdf" வடிவ கோப்புகளை எப்படி தரவேற்றம் செய்வது ? |
| Posted: 21 Aug 2013 08:42 AM PDT ஏழையென்று எவரையும் சொல்லேன்! உள்ளம் நிறைந்தவனுக்கு ஏனையவற்றில் தட்டுப்பாடு வரலாம்... எல்லாம் நிறைந்தவனுக்கு உள்ளம் கல்லுப் போல... எதை வைத்து எவரை ஏழை என்பேன்! |
| இயக்குனர் சேரன் மகள் தாமினி பெற்றோருடன் செல்ல சம்மதம்!! Posted: 21 Aug 2013 08:39 AM PDT டைரக்டர் சேரனின் 2-வது மகள் தாமினி, சூளைமேட்டைச் சேர்ந்த நடன கலைஞர் சந்துரு காதல் விவகாரம் கோர்ட்டு வரை சென்றது. தாமினி 2 வாரங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி சந்துரு குடும்பத்தினருடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தார். அதில் காதலன் சந்துருவை கொலை செய்ய முயற்சிப்பதாக தந்தை சேரன் மீது புகார் கூறினார். இதை மறுத்த டைரக்டர் சேரன் சந்துருவின் நடவடிக்கை சரியில்லை. எனவேதான் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இது தொடர்பாக கண்ணீர் மல்க பேட்டி அளித்த சேரன் ``தனது ... |
| தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம்: சவரன் ரூ.24 ஆயிரத்தை நெருங்குகிறது Posted: 21 Aug 2013 07:33 AM PDT பங்குச் சந்தை வீழ்ச்சி, இறக்குமதி வரி உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் ஓரளவு விலை குறைந்து சவரன் 19 ஆயிரத்துக்கு சென்றது. ஆனால், இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 7–ந்தேதி ரூ.20 ஆயிரத்தையும், 8–ந்தேதி ரூ.21 ஆயிரத்தையும், 13–ந்தேதி ரூ.22 ஆயிரத்தையும் தாண்டியது. கடந்த 16-ம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 அதிகரித்தது. 17-ம் தேதி சவரனுக்கு ரூ.520 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.23,568–ஐ ... |
| Posted: 21 Aug 2013 07:07 AM PDT ஓடும் ரயில் ஒன்றின் பொது வகுப்புப் பெட்டி சிறியது தான்.. அதற்குள் தான் எத்தனை உலகங்கள்? *போன நிறுத்தத்தில் வாங்கித் தந்த பலூன் உடைந்ததற்கு அழுகின்ற குழந்தையின் உலகம்... * சுமந்து வந்த முறுக்குக் கூடையை கீழே வைக்க இடம் தேடும் மூதாட்டியின் உலகம்... * தரையை சுத்தம் செய்து பயணிகளின் பாதம் பிடிக்கும் போலியோ சிறுவனின் உலகம்... * கதவருகே நின்று கொண்டு வெளியே வானத்தை வெறிக்கும் இளைஞனின் உலகம்..... * ஜன்னல் அருகே அமர்ந்து பத்திரிக்கை படிக்கும் மூக்குக் கண்ணாடி மனிதரின் ... |
| இருள் மறைத்த நிழல் - ரமணிசந்திரன் நாவல் Posted: 21 Aug 2013 07:06 AM PDT அதிகாலை சூரியனின் இளஞ்சூடு அந்த காலை குளிருக்கு இதமாக இருந்தது. மனதை அழுத்தும் பாரம் ஒரு புறம் இருந்தாலும் இயற்கையின் எழிலில் தன் மனதை பிடிவாதமாக திருப்பினாள் மிதுனா. அந்த பிரம்மாண்டமான வீட்டின் கம்பீரமும், அப்பொழுதுதான் பூத்திருந்த செவ்வரளி பூக்களும்,வீட்டின் வாயில்வரை இருபுறமும் சீராக பூத்து குலுங்கும் ரோஜாக்களும், எங்கும் செயற்கை வண்ணம் தோன்றாமல் அற்புதமாய் இருந்த அந்த தோட்டத்தின் ஒட்டுமொத்த நேர்த்தியும் அவளது கலக்கத்தை கொஞ்சம் மறக்கடிக்கத்தான் செய்தன. வீடா அது? மாளிகை என்பது பொருத்தமாக இருக்கும். ... |
| ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை.. Posted: 21 Aug 2013 06:30 AM PDT ஜோதிடம் ஒரு அறிவியல் என்பதைவிட நுண்ணறிவியல் (Micro Science) என்பதுதான் என் முடிவு. இந்த அறிவியலைப் பற்றி தெரியாமல், பஞ்சாங்கத்தில் உள்ள சில அடிப்படை தகவல்களை மட்டும் தெரிந்து கொண்டுள்ள அரைகுறை ஜோதிடர் என்றுகூட அழைக்கத் தகுதியற்ற சில பேர்வழிகள் மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள். ஜோதிடப் பயிற்சி மையம் என்ற பெயரில் சில நபர்கள் தவறான வழியுடன் ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களைமட்டும் சொல்லித் தருகின்றனர் நான் தொழில் முறை ஜோதிடன் அல்ல, கடந்த 14 ஆண்டுகளாக ஜோதிடத்தை ... |
| Posted: 21 Aug 2013 06:24 AM PDT அனைவருக்கும் மாலை வணக்கம்......... |
| சவுதியில் 2 ஆண்டுகளாக வீட்டினுள் முடங்கிக் கிடந்த 610 கிலோ நபர் கிரேன் மூலம் வெளியேற்றம் Posted: 21 Aug 2013 05:52 AM PDT சவுதியில் 2 ஆண்டுகளாக வீட்டினுள் முடங்கிக் கிடந்த 610 கிலோ நபர் கிரேன் மூலம் வெளியேற்றம் சவுதி அரேபியாவில் உள்ள ஜிசான் பகுதியில் வசித்து வருபவர், காலித் மோஷின் ஷைரி. சிறு வயது முதல் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்ட இவர் தற்போது 610 கிலோ எடை கொண்ட மாமிச மலையாக ஆகி விட்டார். இவரது உடல் பருமனே வீட்டு வாயிற்படியை விட்டு இவர் வெளியே செல்வதை அனுமதிக்காததால் கடந்த 2 ஆண்டுகளாக மோஷின் ஷைரி வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கிறார். இவரைப் பற்றிய செய்தி தொகுப்புகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகின. இந்த ... |
| 'போர்' அடித்ததால் கொலை செய்த சிறுவர்கள் Posted: 21 Aug 2013 05:39 AM PDT அமெரிக்காவில் விளையாட்டுத்தனமாக ஒரு நபரை மூன்று சிறுவர்கள் சுட்டுகொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பொழுதை கழிப்பதற்காக ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர் ஒருவரை 3 சிறுவர்கள் கொலை செய்துள்ளனர். இவர்கள் மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்னை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் லேன். பேஸ்பால் வீரரான இவரது வயது 22. இந்நிலையில் அவர் எப்போதும் போல காலை உடற்பயிற்சிக்கு சென்றப்போது டங்கன் பகுதியில் சுட்டுக்கொல்லபட்டார். தகவலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ... |
| பார்வைகள் பலவிதம்...!!! (Mano Red) Posted: 21 Aug 2013 04:55 AM PDT கண்கள் ஒன்றென்றாலும் பார்க்கும் பார்வைகள் பலவிதம்..!! புரிய மறுத்து பிரிந்து சென்று, பிரிந்த பின் புரிந்து வந்து, ஒரே அலைவரிசையில் ஒன்றிணைவது காதல் பார்வை..!! ஆற்ற மொழியின்றி அழிவில்லா புது மொழியில் பார்வை பரிமாற்றி அன்புப் பதிவேற்றுவது பாசப் பார்வை..!! எட்டி நின்று எக்காளமிட்டு எகத்தாளமாய் எண்ணி, கைகொட்டி சிரித்து கூனிக்குறுக வைப்பது ஏளனப் பார்வை..!! கையருகில் தவழ்ந்த ஒன்று கை நழுவி போகையில், கடைக்கண்ணில் நீர் சுரக்க கவலை தருவது பிரிவுப் பார்வை..!! கோவச் சொற்களில் ... |
| விதியின் விளையாட்டு எங்கே ஆரம்பிக்கிறது? எங்கே முடிகிறது? Posted: 21 Aug 2013 04:18 AM PDT விதியின் விளையாட்டு எங்கே ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது? எந்த ஒரு செயலும் மற்றொரு செயலாலேயே தான் தூண்டப்படுகிறது என்ற தத்துவமே விதியின் விளையாட்டு. இதை யார் எங்கே ஆரம்பித்திருப்பார்கள்? விதியின் விளையாட்டிற்குள் வருவன எல்லாம் உயிர்களே. உயிர்கள் என்றால் என்ன? எந்த ஒரு பொருள் தனியாகவோ அல்லது தன்னை ஒத்த மற்றொரு பொருளுடன் சேரந்தோ தன்னை ஒத்த ஒரு புது உயிரை உறுவாக்குமானால் அது தான் உயிர் எனப்படும். அப்படிப்பட்ட எல்லா உயிர்க்கும் பொதுவானது தான் விதி. உயிர் இல்லாத அனைத்தும் இயற்கை. இயற்கை ... |
| Posted: 21 Aug 2013 03:07 AM PDT ஒரு சிறுத்தைப் புலி கிராமத்துக்கு அருகே உள்ள காட்டில், ஒரு வேடனால் வைக்கப்பட்டிருந்த பொறிக்குள் விழுந்துவிட்டது. அதனால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. தான் அமைத்த பொறிக்குள் சிறுத்தை சிக்கியதைக் கண்ட வேடனுக்கு மகிழ்ச்சியாக யிருந்தது. பொறியைச் சுற்றிச் சுற்றி வந்து ஆனந்த நடனமாடினான். ""ஹா, ஹா! சிறுத்தையே! என் வலைக்குள் விழுந்தாயா? சின்னப் புத்தி சிறுத்தையே! நீ எத்தனை முட்டாளாக இருந்தால், இவ்வளவு இலகுவாக வந்து மாட்டிக் கொண்டிருப்பாய்!'' என்று கொக்கரித்தான் வேடன். சிறுத்தை பதில் சொல்லிற்று, ... |
| Posted: 21 Aug 2013 02:57 AM PDT முதலாளி: கணினி படித்தவர் என்றாய், இந்தச் சொல்லாக்கியில (MS-Word இல) மடல் (கடிதம்) ஒன்றை அச்சடிக்க (Print எடுக்க) முடியாமல் முளிக்கிறியே! தொழிலாளி: அப்ப நான் 1995 இல Windows 3.1 ஓடு வந்த MS-office 4.3 இல இருந்த MS-Word 6 ஐப் படித்தேன். இப்ப நீங்கள் காட்டுற Windows 8 ஓடு வந்த MS-office 16 இல இருக்கிற MS-Word 18 ஐப் பாவிக்கத் தெரியேல்லை, ஐயா! முதலாளி: ஆடத் தெரியாதவளுக்கு அரங்கு (மேடை) சரியில்லை என்று சொல்லுமாப் போல நடிக்கிறியா? குறிப்பு; கணினி சார் தொழில் புரிவோர்; நாளுக்கு நாள் மாறும் ... |
| எனது மின்னஞ்சலை மாற்றுவது எப்படி? Posted: 21 Aug 2013 02:47 AM PDT ஈகரை.நெற் இல் பதிவு செய்யப் பயன்படுத்திய எனது மின்னஞ்சலை எவ்வாறு மாற்றிக்கொள்வது? தக்க மதியுரை (ஆலோசனை) தாருங்கள். |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



