Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Posted: 21 Aug 2013 01:12 PM PDT

மேட்டூர்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளது. வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

டெல்டா பாசனம்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த 2–ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்டு வந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்: ஷேன் வாட்சன் சதம் அடித்தார்

Posted: 21 Aug 2013 12:33 PM PDT

லண்டன்,

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று தொடங்கிய ஆஷஸ் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் சதம் அடித்தார்.

ஆஷஸ் டெஸ்ட்

கேட்ச் விவகாரத்தில் மோசடி செய்த ‘‘ஸ்டூவர்ட் பிராட்டை அழ வைக்க வேண்டும்’’ ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பயிற்சியாளர் வேண்டுகோள்

Posted: 21 Aug 2013 12:30 PM PDT

சிட்னி,

'கேட்ச்' ஆனது தெரிந்தும் வேண்டுமென்றே களத்தை விட்டு வெளியேற மறுத்த இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்டை அடுத்த ஆஷஸ் தொடரின் போது அழ வைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய ரசிகர்களை பயிற்சியாளர் டேரன் லீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய கேட்ச்

சென்னையில் மழை

Posted: 21 Aug 2013 12:27 PM PDT

சென்னையில் நேற்று இரவு அனேக இடங்களில் பரவலாக மழை பெய்தது. மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் தேங்கிய மழை நீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

சாய்னா நேவால் –ஜூவாலா கட்டா ‘திடீர்’ மோதல்

Posted: 21 Aug 2013 12:26 PM PDT

புதுடெல்லி,

மண்டியா பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு

Posted: 21 Aug 2013 12:23 PM PDT

கர்நாடகத்தில் பெங்களூர் கிராமப்புறம் மற்றும் மண்டியா பாராளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. மண்டியாவில் ஓட்டுப்போடுவதற்காக வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்.

தனது இனிப்பு கம்பெனியை பிரபலப்படுத்த பெயரை மாற்றுகிறார், ஷரபோவா

Posted: 21 Aug 2013 12:23 PM PDT

நியூயார்க்,

ஆன்மீக சிந்தனை (22-08-2013)

Posted: 21 Aug 2013 11:44 AM PDT

கன்னித்தீவு (22-08-2013)

Posted: 21 Aug 2013 11:43 AM PDT

ஆண்டியார் (22-08-2013)

Posted: 21 Aug 2013 11:42 AM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™