ஈகரை தமிழ் களஞ்சியம் |
- 2013- ஆகஸ்ட் தமிழ் வார இதழ்கள்
- கடிகள் சில....
- 12000 பதிவுகளை தொட்ட நமது முத்து அண்ணாவுக்கு வாழ்த்துகள்
- Robert Bosch நிறுவனத்தில் B.Sc,BCA,B.Com(CA) பட்டதாரிகளுக்கு கோவையில் வேலைவாய்ப்பு
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
- காய்கறி ஓவியம் - மதுமிதா
- 2013 - AUGUST ஆங்கில இதழ்கள்
- ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள்
- பொன்னியின் செல்வன் -ஆடியோ வடிவில் (MEDIAFIRE LINK)
- போட்டோஷாப் 1000 டிப்ஸ் (AND) ட்ரிக்ஸ் PDF வடிவில்
- வீரமங்கை வேலு நாச்சியார்
- இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு
- மோடியும் அமெரிக்காவும்!
- ராணிராஜாவின் வணக்கம்..
- காதல் கவிதை
- மெல்லிசை மன்னருடன் - ஆதிரா
- முப்பெரும் விழாவில் நீதியரசர் வள்ளிநாயகம் அவர்களுடன் ஆதிரா
- கார்ப்பரேட் சக்தியே வென்று நிற்கும் ஒரு "தமிழ் நிறுவனம்"
- திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?
- அழகான பிரகாசமான கண்களுக்கு
- தமிழ் மருத்துவத்தின் வரலாறு
- டென்ஷனை குறைப்பதற்கான உணவு முறைகள்..!!
- மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்!
- அனைவருக்கும்
- இது என்ன தாவரம் என்று தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் பிளீஸ்...!
- வலி தரும் தழும்புகள்..!!
- மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!!
- நீரிழிவுக்கு சிறந்தது பாதாம்..!
- உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!!
- கொழுப்பை விரட்டும் கடுகு...!
- நாம் ஒதுக்கும் தாவரங்களில் ஒரு மூலிகை
- உணவால் உருவாகும் குழந்தை!!
- உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா??
- நான் ரசித்தவை - மதுமிதா
- ரகசிய குறியீட்டு எப்படி உருவாக்க படுகிறது நாம் எப்படி உருவாக்குவது
- பல நாட்டின் சிறப்பு தகவல்களும் படங்களும்
- இருள் மறைத்த நிழல் - ரமணிசந்திரன் நாவல்
- ஜோதிடம் என்றால் என்ன?
- நீங்களும் பாருங்கள்
- தமிழன் இந்துவா? இந்து தமிழனா?
- சம(ஸ்)கிருதம்! வட மொழி அல்ல
- ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை..
- நிறை வாழ்வு
- சோழர் ஆட்சியில்....
- வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள்
- விளையாட்டு
| 2013- ஆகஸ்ட் தமிழ் வார இதழ்கள் Posted: 19 Aug 2013 12:59 PM PDT 19-8-2013-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/ow6frbkk109aex1/Kungumam19813%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 19-8-2013-முத்தாரம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/u7xcqjnc68oztxn/Mutharam19813%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 19-8-2013-வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/55aspjstvhssapx/VT19813%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 18-8-2013-கதிர் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/4fm6fq1g8uqxt3x/kathir_18813%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-8-2013-புதிய ... |
| Posted: 19 Aug 2013 12:48 PM PDT Boys பார்த்தா : Site Girls பார்த்தா : Look Boys பேசினா : ஜொள்ளு Girls பேசினா : Friendly ... Boys கையப் பிடிச்சா : ***** Girls கையப் பிடிச்சா : Feelings Boys Road Cross பண்ணினா : டேய் புறம்போக்கு வீட்டில சொல்லிற்று வந்தியா ... Girls Road Cross பண்ணினா: பார்த்துப் போம்மா.. Boys Propose பண்ணினா Misunderstanding Girls Propose பண்ணினா True Affection ஆக மொத்தம் Girls na "Gold" Boys na "Clean Bold". என்ன வாழ்கடா இது......................? |
| 12000 பதிவுகளை தொட்ட நமது முத்து அண்ணாவுக்கு வாழ்த்துகள் Posted: 19 Aug 2013 12:31 PM PDT வாழ்த்துகள் அண்ணா |
| Robert Bosch நிறுவனத்தில் B.Sc,BCA,B.Com(CA) பட்டதாரிகளுக்கு கோவையில் வேலைவாய்ப்பு Posted: 19 Aug 2013 11:55 AM PDT Robert Bosch நிறுவனத்தில் B.Sc,BCA,B.Com(CA) பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்க்கான நேர்முகத் தேர்வு கோவையில் ஆகஸ்ட் -24 அன்று நடைபெற உள்ளது. இதில் B.Sc,BCA,B.Com(CA),BBM( CA), Diploma உள்ளிட்ட பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்கள் : - Degree in B.Sc,BCA,B.Com(CA),BBM( CA), Diploma with 60% aggregate FRESHERS / up to 2 Years of professional work experience. - 2012,2013 passed out freshers are preferred - No BE, B.Tech M.Tech, MCA, MSc excuse, ... |
| மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா Posted: 19 Aug 2013 11:36 AM PDT மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை. இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் ... |
| Posted: 19 Aug 2013 11:07 AM PDT ![]() |
| Posted: 19 Aug 2013 11:03 AM PDT 15-8-2013-MICROMART MAGAZINE இலவசமாக டவுன்லோட் செய்ய http://www25.zippyshare.com/v/82032201/file.html AUG-2013-ADVANCED PHOTOSHOP MAGAZINE இலவசமாக டவுன்லோட் செய்ய http://www37.zippyshare.com/v/88388925/file.html 26-8-2013-INDIA TODAY MAGAZINE டவுன்லோட் செய்ய http://www61.zippyshare.com/v/40966921/file.html |
| ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Posted: 19 Aug 2013 10:47 AM PDT எல்லாம் வேக மயமாய் ஆகிவிட்ட இந்த காலத்தில் ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்து பேசிக்கொள்ள கூட நேரம் போதவில்லை. இதில் எந்திரமாய் யாரும் உட்கார்ந்து உண்ணவும் பொழுதில்லை. பின்னே எங்கே சமைப்பது! வீட்டில் சமைத்து உண்பதைக் காட்டிலும், நடந்து கொண்டே பேக் செய்யப்பட்ட உணவுகளை வாங்கி நடந்து கொண்டே உண்ணும் அளவிற்கு காலம் மாறிவிட்டது. பேக் செய்யப்பட்ட உணவுகளை பார்க்கவும், விளம்பரத்தின் தந்திரங்களினாலும், அவை ஆரோக்கியமானதாக தெரிந்தாலும், அது உடலுக்கு பல தீங்குகளை விளைவிப்பதாகவே உள்ளன. பாஸ்ட் புட் மையமாய் ... |
| பொன்னியின் செல்வன் -ஆடியோ வடிவில் (MEDIAFIRE LINK) Posted: 19 Aug 2013 10:26 AM PDT பொன்னியின் செல்வன் -ஆடியோ வடிவில் (MEDIAFIRE LINK) கல்கியின் பொன்னியின் செல்வன் ஆடியோ வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . பொன்னியின் செல்வன் அனைத்து பாகமும் ஆடியோ வடிவில் கொடுக்கபட்டுள்ளது .. இந்த பதிவின் பெருமை இணையத்தில் தரவேற்றிய நண்பர் ரெங்கமணி அவர்களையே சேரும் ....அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/?a7d76p937zf5y |
| போட்டோஷாப் 1000 டிப்ஸ் (AND) ட்ரிக்ஸ் PDF வடிவில் Posted: 19 Aug 2013 10:24 AM PDT போட்டோஷாப் 1000 டிப்ஸ் (AND) ட்ரிக்ஸ் PDF வடிவில் http://www.mediafire.com/download/svowgm7l1uat44b/1000+Photoshop+Tips+and+Tricks.rar |
| Posted: 19 Aug 2013 10:16 AM PDT எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம். 'சக்கந்தி'' இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்ல த்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் ... |
| இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு Posted: 19 Aug 2013 10:15 AM PDT இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு (எவரேனும் ஒரு வரை பற்றி தெரிவிக்கவும்) ஃபிரண்ட்ஸ் |
| Posted: 19 Aug 2013 10:06 AM PDT இந்தியாவிலிருந்து ஒரு மாணவர் தனது மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல முடியும். தொழிலதிபர் தனது வர்த்தக நோக்கத்திற்காக அமெரிக்கா செல்ல முடியும். விளையாட்டு வீரர் நாட்டின் பெருமையை நிலைநாட்ட அமெரிக்கா செல்ல முடியும்.ஆனால் மூன்றாவது முறையாக குஜராத் முதல்வராக இருக்கும், இன்னும் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ்ஸால் முன்மொழியப்படும் மோடி அவர்கள் அமெரிக்கா செல்ல முடியாது. நாங்கள் அவரை அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா ஒருமுறை அல்ல பலமுறை திட்டவட்டமாகக் கூறி வருகிறது. கடைசியாக ... |
| Posted: 19 Aug 2013 10:04 AM PDT நான் ராணிராஜா... இப்போது துபாயில் உள்ளேன்... |
| Posted: 19 Aug 2013 09:52 AM PDT இயற்கை படைத்த இனிய குழந்தை காதல்.... அந்த காதல் படைத்த இனிய குழந்தை கவிதை.... |
| Posted: 19 Aug 2013 09:52 AM PDT நேற்று மாலை (18/08/13) கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஸ்டூடன்ஸ் விஷன் அகதமி நடத்திய ஆண்டு விழாவில் அதன் தலைவர் ஆர். ராஜராஜன், கல்வித் தலைவர் வசந்தி ராஜராஜன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன், நல்லாசிரியர் விருதுபெற்ற ஜி.பெரியண்ணன், எட்வர்டு சாலமன் ராஜா, அரிமா தட்சினாமூர்த்தி ஆகியோருடன் |
| முப்பெரும் விழாவில் நீதியரசர் வள்ளிநாயகம் அவர்களுடன் ஆதிரா Posted: 19 Aug 2013 09:51 AM PDT சென்னை அண்ணாநகரில் நேற்று காலை (18/08/13) எஸ்.எல்.டி கல்வி அறக்கட்டளை நடத்திய முப்பெரும் விழாவில் நீதியரசர் மாண்புமிகு வள்ளிநாயகம், மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்னைச் செயலாளர் திரு. E. தசரதன் I.A.S , நல்லாசிரியர் விருது பெற்ற திரு. எம். திருநாவுக்கரசர் ஆகியோருடன் |
| கார்ப்பரேட் சக்தியே வென்று நிற்கும் ஒரு "தமிழ் நிறுவனம்" Posted: 19 Aug 2013 09:48 AM PDT ஒரு தமிழ் நிறுவனத்தின் சாதனையைப் பார்த்து இன்று சில அந்நிய நிறுவனங்கள் பயப்படுகிறது... தென்மாவட்டத்தை சேர்ந்த (திருநெல்வேலி அல்லது விருதுநகர்) சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர்பானம் தான் "BOVONTO".1916 ஆம் ஆண்டு பழனியப்பன் என்பவரால் தொடங்கப்பட்டது தமிழகத்தில் உலகமயமாக்கலுக்கு முன்பு கொடி கட்டி பறந்த கலர்,சோடா போன்ற தமிழக தயாரிப்பு நிறுவனங்களுக்கு பல மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்த...ு வந்தது. ஆங்கிலேயர் அட்சிக்காலத்தில் "செபென்சர்ஸ்" என்ற ஆங்கிலேய நிறுவனத்தின் கடும் போட்டியை ... |
| திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? Posted: 19 Aug 2013 09:48 AM PDT http://www.muthukamalam.com/images/picture/marriagefunction.jpg இந்தியாவில் திருமணத்திற்கு ஜோதிடங்கள் வழியில் திருமணப் பொருத்தம்பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. திருமணத்திற்குத் தயாராய் இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத்திருமணம் தவிர்க்கப்படுகிறது. ஜாதகத்தின் வழியில் பார்க்கப்படும் ... |
| Posted: 19 Aug 2013 09:41 AM PDT உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு இவற்றிற்கு கருஞ்சீரகம் 100 கிராம் நல்லெண்ணெயை கண்ணின் மேலும், கண்ணைச் சுற்றியும் தேய்த்து கழுவினால் கண்எரிச்சலும் சிகப்பும் மாறும். *************************************************************************************************************************** கண்கருவளையம் நீங்க சற்தனக்கல் லில் சாதிக்காயை அரைத்து பூசிவந்தால் கருவளையம் விரைவில் மறையும். நந்தியாவட்டை பூவை நீரில் கழுவி வெள்ளைத் துணியில் சுற்றி கண்களின் மேல் வைத்து கட்டிவர ... |
| Posted: 19 Aug 2013 09:29 AM PDT தமிழிலும் இந்திய மொழிகளிலும் வெளிவந்த வரலாற்று நூல்களில் தமிழ் மருத்துவத்தின் வரலாறு குறிப்பிடப்படவில்லை. தமிழ் மருத்துவமும் அதன் வரலாறும் மறைக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. பழமையான தொடர்ந்த நாகரிக வரலாற்றினையுடைய மக்கள், தாங்கள் கற்றறிந்த வாழ்வியல் அங்கமான மருத்துவம் பற்றிய வரலாற்றை அறிய முற்படாமலும், அறிந்தனவற்றை வரலாற்று முறையில் எழுத முற்படாமலும் இருப்பதனால், 'தமிழ் மருத்துவத்தின் வரலாறு' அறியப்படாமல் இருந்து வருகிறது. வரலாறு வரலாற்றில் இடம் பெறும் பொருளின் தோற்றம், ... |
| டென்ஷனை குறைப்பதற்கான உணவு முறைகள்..!! Posted: 19 Aug 2013 09:25 AM PDT *உடல் பருமனை குறைக்க வேளைக்கீரையுடன் பூண்டு சேர்த்து வதக்கி சாப்பிடலாம். டென்ஷனுக்கு உடல் பருமனும் காரணம். *ரத்தசோகை காரணமாக டென்ஷன் ஏற்படலாம். இதற்கு வெறும் வயிற்றில் வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு தண்ணீர் குடிப்பதை வழக்கப்படுத்தி கொள்ளலாம். *மலை வேப்பம்பூவில் கஷாயம் வைத்து குடித்தால் டென்ஷன் தலைவலி குணமாகும்.பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். *வில்வ இலையை மென்று தின்று தேன் குடித்தால் மன அழுத்த பாதிப்புகள் குணமாகும்.தினமும் ... |
| மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Posted: 19 Aug 2013 09:23 AM PDT *மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல்,செரிமானம், இதயத்துடிப்பு, கொட்டாவி,போன்ற செயற்பாடுகளையும்,விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.இதில் மூளையை பாதிக்கும் விஷயங்களும் இருக்கின்றன. காலை உணவு காலையில் உணவு உண்ணாமல் இருப்பதன் மூலம் ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். ... |
| Posted: 19 Aug 2013 09:17 AM PDT இரவு வணக்கம் |
| இது என்ன தாவரம் என்று தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் பிளீஸ்...! Posted: 19 Aug 2013 09:01 AM PDT பாலை நிலத்தில் ஒருவகை தாவரம் காணப்படும்..... வறுத்தெடுக்கும் வெயில் கொளுத்தும் போதெல்லாம் அது இருக்குற இடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாக, அதன் விதைகள் கிடக்குமாம்....... ஆனால் ஒருமழை விழுந்தால் போதும், ஊர் இரவுக்குள் முளைத்து, இலைவிட்டு மொட்டுத் தோன்றி, பூ விரிந்து, தரையே தெரியாமல் , ரத்தின கம்பளம் விரித்ததுப்போல் படர்ந்து இருக்குமாம் நேத்து ஒரு நாவல் படிக்கும் போது இத்தகவலை பார்த்தேன் ஆனால் அதன் பெயர் குடுக்கவில்லை... தெரிந்தவர்கள் தெரிந்து கொள்ள உதவுங்கள் உறவுகளே ......! |
| Posted: 19 Aug 2013 08:55 AM PDT அறுவை சிகிச்சைக்குப் பிறகும், அடிபட்ட பிறகும் அந்தக் காயம் மறைந்தாலும், தழும்புகள் அத்தனை சீக்கிரத்தில் மறையாது. வெறும் தழும்பு என்றால் பிரச்னையில்லை. தழும்பில் வலி உண்டாவது, முடிச்சுகள் மாதிரி மாறுவது, அரிப்பு போன்ற மாற்றங்கள் இருந்தால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார். வலி தரும் தழும்புகளுக்கான சிகிச்சைகள் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். ''சாதாரண காயமோ, அறுவை சிகிச்சை செய்த காயமோ ஆறிவிட்டாலும், சிலருக்கு அந்தத் தழும்பு நிரந்தர வலியை உண்டாக்கும். ... |
| மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Posted: 19 Aug 2013 08:51 AM PDT யினியவன் அண்ணாக்கு தான் இந்த பதிவு மதிய சாப்பாட்டிற்கு பின்பு அலுவலகத்தில் சிலரின் வேலையே தூங்குவதாகத் தான் இருக்கும். சாப்பாடு முடித்து சில நேரங்கள் தூங்கிளால் தான் புத்துணர்ச்சி பெறுவார்கள். இன்னும் சொல்லப்போனால் மதிய நேரம் 20 முதல் 30 நிமிடங்கள் வரையிலான தூக்கம் மிகவும் நல்லது. அவாவாறு தூங்கி எழுவதால் இருமடங்கு சுறுசுறுப்புடன் வேலைகளை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூட அதனை வலியுறுத்துகிறார்கள். ஆகவே நீங்கள் தூங்கும் சிறிது நேர தூக்கத்திற்கு பிரச்சனை இல்லை. ஆனால் இன்றைய அவசர ... |
| நீரிழிவுக்கு சிறந்தது பாதாம்..! Posted: 19 Aug 2013 08:48 AM PDT நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் சர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவுப் பொருட்கள் பற்றிய ஆய்வு மேற்கொண்டனர். அதில் பாதாம் பருப்பானது நீரிழிவினை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர். இன்சுலின் சுரப்பு நீரிழிவு ... |
| உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Posted: 19 Aug 2013 08:43 AM PDT சப்பாத்திக்கள்ளி இது ஒரு பாலைவனத்தாவரம் வறண்டபகுதியில் செழித்து, வளர்ந்து காணப்படும் ஒருவகை தாவரம்தான் சப்பாத்திக்கள்ளி. நமது இரத்தத்தில் பலவிதமான செல்கள், கனிம, கரிமப்பொருட்கள் கலந்துள்ளன. இவை உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை தருவதுடன் செல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. 1.09 gms ப்ரோட்டீனும், 61 கலோரியும்,5.4 gms டயட்ரி பைபரும், 328 mg பொட்டாசியமும், 83 mg கால்சியமும்,36 mg பாஸ்பரசும்,127 mg மெக்னிசியுமும் ,0.45 mg அயனும், 7 mg சோடியமும்,வைட்டமின் A -64 IU,வைட்டமின் C – 20.9 mg,வைட்டமின்- ... |
| Posted: 19 Aug 2013 08:39 AM PDT கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில் முதல் இடம் கடுகிற்குத்தான் உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள். கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால் ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரியதான பின்பு அரைத்துப் பூசினால் இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் ... |
| நாம் ஒதுக்கும் தாவரங்களில் ஒரு மூலிகை Posted: 19 Aug 2013 08:35 AM PDT இதோ ஓர் மூலிகையை அறிந்து கொள்ளுங்கள், ஆரோக்கியமான வாழ்விற்கு சித்தர்கள் பல காயகற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர் என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப்பட்ட மூலிகைகளில் ஒன்றான ஆடாதொடா தாவரம் சிறந்த காயகற்ப மூலிகையாகும். இந்த தாவரம் அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது. மனிதர்கள் வாழ தேவையான அளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர். மனிதனை பாதிக்கும் சுவாசம் ... |
| Posted: 19 Aug 2013 08:31 AM PDT ''கல்யாணமாகி பல வருஷங்களாச்சு. ரெண்டு பேருக்கும் எல்லா டெஸ்ட்டும் எடுத்தாச்சு. எல்லாம் நார்மல். ரெண்டு பேர்கிட்டயும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனாலும் இதுவரைக்கும் குழந்தை உண்டாகலை... காரணம்தான் புரியலை...'' - இப்படிப் புலம்பும் தம்பதியரை அடிக்கடி நாம் எதிர்கொள்வதுண்டு. கருத்தரிக்காமைக்கான பிரச்னை பெண்களிடம் 40 சதவிகிதமும், ஆண்களிடம் 35 சதவிகிதமும் இருப்பதாகச் சொல்கின்றன மருத்துவப் புள்ளி விவரங்கள். இரு தரப்பிலும் பிரச்னையே இல்லாத தம்பதியர் 10 முதல் 15 சதவிகிதம். எந்தக் காரணங்களும் இல்லை ... |
| உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? Posted: 19 Aug 2013 08:26 AM PDT தட்டம்மை, இளம்பிள்ளை வாதம் (போலியோ), காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், வில்வாத ஜன்னி ஆகியவை, ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளைத் தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களாகும். * சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான தடுப்பூசிகளைக் குழந்தைகளுக்குப் போடுவதன் மூலம் அவர்களைப் பல பெரிய உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து காப்பாற்ற முடியும். * சரியான நேரத்தில், தகுதியான மருத்துவரிடம், நல்ல குளிர் நிலையில் வைக்கப்பட்ட தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டும். குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கும் ... |
| Posted: 19 Aug 2013 08:20 AM PDT ![]() |
| ரகசிய குறியீட்டு எப்படி உருவாக்க படுகிறது நாம் எப்படி உருவாக்குவது Posted: 19 Aug 2013 08:17 AM PDT நாம் கடைகளில் பொருட்களை வாங்கும் போது அவற்றில் காந்தக்கோடுகள் எனப்படும் பல தொடர் கோடுகளாலான ரகசியக் குறியீடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கின்றோம். பெரும்பாலானவர்களிற்கு அந்தக் கோடுகள் எதற்க்காக அச்சிடப்பட்டுள்ளது என்றும் அந்த ரகசியக்குறியீட்டினுள் அப்படி என்னதான் இருக்கிறது என்றும் தெரிவதில்லை. இந்த ரகசியக்குறியீடுகள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் முழுமையாக ஆராய்வதே இந்தப் பதிவின் நோக்கம். விற்பனைப் பொதிகளில் அச்சிடப்படும் இந்த ரகசியக்குறியீடுகள் ஆங்கிலத்தில் ... |
| பல நாட்டின் சிறப்பு தகவல்களும் படங்களும் Posted: 19 Aug 2013 07:54 AM PDT பல நாட்டில் உள்ள சிறப்பான இடங்கள் / அவற்றின் தகவல்கள் படங்களுடன் அனைத்தும் இணையதளங்கள் மற்றும் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது...... அகாட்டி விமான ஓடுதளம், இலட்சத்தீவுகள், இந்தியா |
| இருள் மறைத்த நிழல் - ரமணிசந்திரன் நாவல் Posted: 19 Aug 2013 07:32 AM PDT அதிகாலை சூரியனின் இளஞ்சூடு அந்த காலை குளிருக்கு இதமாக இருந்தது. மனதை அழுத்தும் பாரம் ஒரு புறம் இருந்தாலும் இயற்கையின் எழிலில் தன் மனதை பிடிவாதமாக திருப்பினாள் மிதுனா. அந்த பிரம்மாண்டமான வீட்டின் கம்பீரமும், அப்பொழுதுதான் பூத்திருந்த செவ்வரளி பூக்களும்,வீட்டின் வாயில்வரை இருபுறமும் சீராக பூத்து குலுங்கும் ரோஜாக்களும், எங்கும் செயற்கை வண்ணம் தோன்றாமல் அற்புதமாய் இருந்த அந்த தோட்டத்தின் ஒட்டுமொத்த நேர்த்தியும் அவளது கலக்கத்தை கொஞ்சம் மறக்கடிக்கத்தான் செய்தன. வீடா அது? மாளிகை என்பது பொருத்தமாக இருக்கும். ... |
| Posted: 19 Aug 2013 07:30 AM PDT ஜோதிடம் என்பது ஜோதிஷம் என்ற வட மொழி சொல்லின் தமிழ் வடிவம். ஜோதிஷம் என்ற சொல்லை ஜோதி + இஷம் என்று பிரிகக்லாம், ஜோதி என்ற வட சொல்லுக்கு தமிழில் ஒளி அல்லது ஒளிக்கதிர் என்று பொருள், இஷம் என்ற வடசொல்லுக்கு இயல் என்று பொருள். ஆக ஜோதிஷம் என்றால் ஒளிக்கதிரியியல் என்று பொருள். அதாவது சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்கள், மற்றும் சந்திரன், செவ்வாய், புதன், குரு சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் சூரியனிலிருந்து வரும் கதிர்களை வேதி மாற்றங்களுக்கு உட்படுத்தி பிரதிபலிக்கும் கதிர்கள், பூமியில் மனிதர்களை ... |
| Posted: 19 Aug 2013 07:17 AM PDT ![]() |
| Posted: 19 Aug 2013 06:40 AM PDT தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. இந்துக்கள் பார்ப்பனனை தலைவராக ஏற்கிறீர்கள்.. தமிழர்களாகிய நாங்கள் தமிழனை தலைவனாக ஏற்கிறோம்.... நீங்கள் சமசுகிருதத்தை வழிபாட்டு மொழி என்கிறீர்கள்,, நாங்கள் தமிழே தெய்வ மொழி என்கிறோம்.... நீங்கள் இசுலாமியர்களை, கிறித்துவர்களை எதிரிகளாகப் பார்க்கிறீர்கள்... நாங்கள் அவர்களை சக மனிதர்களாகப் , உறவுகளாகப் பார்க்கிறோம்... நீங்கள் பகவத் கீதையை உங்கள் புனித நூலாகப் பார்க்கிறீர்கள்.. நாங்கள் திருக்குறளைப் பார்க்கிறோம்....... தமிழன் இந்து அல்ல.... ... |
| Posted: 19 Aug 2013 06:36 AM PDT சம(ஸ்)கிருதம்! சம=சமன்=equal / கிருதம்=மொழி=language தமிழுக்குச் சமாந்தரமாக ஒலியலைச் சக்திகளை எழுப்பும் மொழியாக சித்தர்களால் உருவாக்கப்பட்ட மொழியே சம(ஸ்)கிருதம். தமிழே காலத்தால் மூத்த ஞானமொழி ஹிந்தி, உருது போன்ற மொழிகளை வடமொழி எனலாம். சம(ஸ்)கிருதம் வடமொழி அல்ல. அது தமிழ்ச்சித்தர்கள் மொழி. தமிழும் சம(ஸ்)கிருதமும் சித்தர்களின் மொழிகளே. சம=சமமாக, கிருதம்=மொழி. தமிழுக்குச் சமமாக ஞானிகளால் ஒலியலைச் சக்திகளை எழுப்பும் மொழியாக உருவாக்கப்பட்ட மொழிதான் சம(ஸ்)கிருதம். தமிழே ஆதிமொழி. ... |
| ஜோதிடர்களின் தில்லாலங்கடி வேலை.. Posted: 19 Aug 2013 05:58 AM PDT ஜோதிடம் ஒரு அறிவியல் என்பதைவிட நுண்ணறிவியல் (Micro Science) என்பதுதான் என் முடிவு. இந்த அறிவியலைப் பற்றி தெரியாமல், பஞ்சாங்கத்தில் உள்ள சில அடிப்படை தகவல்களை மட்டும் தெரிந்து கொண்டுள்ள அரைகுறை ஜோதிடர் என்றுகூட அழைக்கத் தகுதியற்ற சில பேர்வழிகள் மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள். ஜோதிடப் பயிற்சி மையம் என்ற பெயரில் சில நபர்கள் தவறான வழியுடன் ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களைமட்டும் சொல்லித் தருகின்றனர் நான் தொழில் முறை ஜோதிடன் அல்ல, கடந்த 14 ஆண்டுகளாக ஜோதிடத்தை ... |
| Posted: 19 Aug 2013 05:56 AM PDT நாற்பது நாள் வாழை கன்றை கருச்சேதம் செய்து கடவுளை ஆராதிக்க அலங்காரப் பொருள் ஆக்கினேன் ரமணியன் . |
| Posted: 19 Aug 2013 05:52 AM PDT இப்போது இருக்கும் நாட்டின் பெயர்கள் அனைத்தும் தமிழில் தான் இருந்ததாம்... உதாரணம்:- இந்தோனேசியா - விஜயம் என்று அழைக்கப்பட்டது, லக்ஷதீப் தீவுகள்- சோழ புறம் என்றும் அழைக்கபட்டது.. தமிழர்கள் அனைவரும் அறியட்டும்............... ![]() |
| வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள் Posted: 19 Aug 2013 05:12 AM PDT நாம் இருவர் நமக்கு இருவர் என்பது சென்று நாம் இருவர் நமக்கு ஒருவர் என குடும்பம் சுருங்கிவிட்டது. அதுபோல கூட்டு குடும்பங்களும் இப்போது குறைந்துவருகின்றது.இருக்கும் ஒரு சில கூட்டு குடும்பங்களும் இப்போது வ ரும் டிவி சீரியல்கள் பார்த்து சிதைந்துவருகின்றது.சரி இதனால் என்ன பாதிப்பு என்கின்றீர்களா? முன்பு கூட்டு குடும்பங்களில் இருக்கும் சமயம் குழந்தையை பார்த்துகொள்ள நிறைய ஆட்கள் இருந்தார்கள்.அவர்களுக்கு வரும் நோய் - தேவைகள்-ஏதாவது ஒன்று என்றால் அது பற்றி ஆலோசனை சொல்ல நிறைய நபர்கள் இருந்தார்கள். இப்போது ... |
| Posted: 19 Aug 2013 05:07 AM PDT மகுடங்கள் அனைத்தும் மட்டைப்பந்திற்கே சென்றடைவதால் தேடும் நிலையில் இன்று நம் தேசிய விளையாட்டு! கிரீடங்கள் அனைத்தும் கிரிக்கெட்டுக்கே சூட்டப்படுவதால் இன்று புராதனப் பட்டியலில் நம் கிராமத்து விளையாட்டுகள்! ஐ.பி.எல் எனும் புதுப்புயலில் சிக்கியதில் கைப்பந்து முதலான விளையாட்டுகள் இன்று கவலைக்கிடமான நிலையில்! மணிக்கொருமுறை விளம்பரங்களில் மட்டைப்பந்து வீரர்கள்! மருந்திற்கும் கவனிப்பின்றி மற்ற துறை வீரர்கள்! அன்று வீதியில் கோலியாடி மகிழ்ந்த பொழுதுகளை இன்று வீட்டுத் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



