Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


தூத்துக்குடி மாவட்ட கடலோரத்தில் தாதுமணல் குவாரிகளில் 2–ம் கட்ட ஆய்வு ககன்தீப் சிங் பெடி தலைமையில் நடந்தது

Posted: 19 Aug 2013 02:10 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/TPH08TONL19.jpgதூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கடலோரத்தில் உள்ள தாது மணல் குவாரிகளில் 2–ம் கட்ட ஆய்வு நேற்று தொடங்கியது. வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப் சிங் பெடி தலைமையில் 6 ஆய்வுக் குழுவினர் இந்த பணியை மேற்கொண்டனர்.

தாது மணல் குவாரிகள்

ஆன்மீக சிந்தனை (20-08-2013)

Posted: 19 Aug 2013 12:39 PM PDT

ஆண்டியார் (20-08-2013)

Posted: 19 Aug 2013 12:38 PM PDT

சாணக்கியன் சொல் (20-08-2013)

Posted: 19 Aug 2013 12:37 PM PDT

கன்னித்தீவு (20-08-2013)

Posted: 19 Aug 2013 12:36 PM PDT

செய்யாறு அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதல்; சிறுவன் உள்பட 5 பேர் பலி

Posted: 19 Aug 2013 12:30 PM PDT

செய்யாறு

செய்யாறு அருகே ஆட்டோ மீது பஸ் மோதியதில் சிறுவன் உள்பட 5 பேர் பலியாயினர். சென்னையில் துக்க வீட்டுக்கு சென்று திரும்பியபோது இந்த பயங்கர விபத்து நடந்தது.

துக்க வீட்டுக்கு சென்று திரும்பியபோது...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள மாமாண்டூர் பஜனைக்கோவில் தெருவை சேர்ந்த 7 பேர் சென்னை, தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்காக ஆட்டோவில் நேற்று காலை சென்றனர்.

ராஜாராணி அதிவிரைவு ரெயில்

Posted: 19 Aug 2013 12:23 PM PDT

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் ராஜாராணி அதிவிரைவு ரெயில் மோதியதில் 39 பேர் பலியானார்கள்.  சம்பவத்தை அடுத்து ரெயிலுக்கு பொதுமக்கள் தீ வைத்தனர்.
 

உலக செஸ் : ஆனந்தை எதிர்கொள்ள பயம் இல்லை -மாக்னஸ் கார்ல்சென் பேட்டி

Posted: 19 Aug 2013 12:14 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/SSAUG19-11.jpgசென்னை

உலக செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆனந்தை எதிர்கொள்ள பயம் எதுவும் இல்லை என்று உலகின் நம்பர் ஒன் வீரரான மாக்னஸ் கார்ல்சென் கூறினார்.

உலக செஸ் போட்டி

சின்சினாட்டி டென்னிஸ் செரீனா வில்லியம்சை வீழ்த்தி அஸரென்கா சாம்பியன்

Posted: 19 Aug 2013 12:12 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/Asharenka.jpgசின்சினாட்டி

சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அஸரென்கா, நம்பர் ஒன் வீராங்கனை செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

அஸரென்கா வெற்றி

இந்திய தடகள சம்மேளனத்திடம் இருந்து பணத்தை திரும்ப பெறுவோம் -விளையாட்டு ஆணையம்

Posted: 19 Aug 2013 12:06 PM PDT

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/india-play.jpgபுதுடெல்லி

ஆசிய இளையோர் போட்டியில் இருந்து வயது பிரச்சினையால் நீக்கம் செய்யப்பட்ட 18 இந்திய தடகள வீரர்களுக்கு செலவிட்ட பணத்தை இந்திய தடகள சம்மேளனத்திடம் இருந்து திரும்ப பெறுவோம் என்று இந்திய விளையாட்டு ஆணையம் அதிகரித்துள்ளது.

18 வீரர்கள் நீக்கம்



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™