Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழ் இல்லாமல் ஆங்கிலம் இல்லை !!!!

Posted: 17 Aug 2013 03:11 PM PDT

தமிழ் ஸ்மைலீஸ் தரவிறக்க

Posted: 17 Aug 2013 02:03 PM PDT

பளிங்குப் படிகத்தாலாக்கப்பட்ட 360 டெராபைட் நானோத் தொழில்நுட்ப கண்ணாடி வட்டுகள்

Posted: 17 Aug 2013 12:21 PM PDT

பிரித்தானியா சௌத்தம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் (University of Southampton) சார்ந்த அறிவியலாளர்கள் நானோக் கட்டமைப்புகளால் உருவான பளிங்குப் படிக்கக் கண்ணாடியில் (crystal of nanostructured glass) தகவலைச் சேமிக்கவும் பின்னர் வாசிக்கவும் முடிந்ததாக அறிக்கை விட்டுள்ளனர். மில்லியன் கணக்கிலான ஆண்டுகள் அழியாமல் இருக்கக்கூடிய இந்தப் படிகவட்டுகள் ஆயிரம் பாகை செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கும் திறன் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை நான்கடுக்கு நீலக்கதிர் வட்டுகளின் (ப்ளூ ரே) கொள்ளளவு 128 ...

தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்

Posted: 17 Aug 2013 12:10 PM PDT

மனுஸ்ரீ பிலிம்ஸ் இண்டெர் நேஷனல் பானுமதி யுவராஜுடன் இணைந்து மனுகண்ணன் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் அங்குசம். இதில் புதுமுகங்களான ஸ்கந்தா நாயகனாகவும், ஜெயந்தி நாயகியாகவும் நடித்துள்ளனர். பொதுமக்களுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப்பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தயாராகியிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. பாடல்களை, 'நாம் தமிழர்' கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட, திருச்சியை சேர்ந்த சமூக சேவகர் சீனிவாசன் பெற்றுக் கொண்டார். விழாவில் ...

புதிய நிர்வாக குழு உறுப்பினரை வாழ்த்தலாம் வாங்க

Posted: 17 Aug 2013 11:51 AM PDT

அன்பு உறவுகளே ,
தர்மா அவர்கள் இன்றிலிருந்து ஈகரையின் நிர்வாக குழுவில் இணைந்துள்ளார். அவருக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்களையும் ஈகரை நிர்வாகம் சிறப்புடன் தொடர தனது ஆலோசனைகளையும் ஆதரவினையும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

வாழ்த்துக்கள் தர்மா அண்ணே நன்றி 

Hello Vanakam

Posted: 17 Aug 2013 11:39 AM PDT

Hello Vanakam.

பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..!

Posted: 17 Aug 2013 11:16 AM PDT

மக்கள் குரல் : பணக்காரர்களுக்கு சீட் தரக்கூடாது..! ஹரியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேந்தர் சிங், புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முன்பு ஒரு முறை, ஒருவர் என்னிடம் வந்து, 'மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு ரூ100 கோடி தேவைப்படுகிறது' என்று கூறினார். பிறகு சில நாட்கள் கழித்து அவர் என்னிடம், 'ரூ 80 கோடி செலவழித்து மாநிலங்களவை உறுப்பினராகி விட்டேன். இதனால் எனக்கு ரூ 20 கோடி லாபம்' என்று கூறினார். எனவே, ஒரு நாட்டில் ரூ 100 கோடி செலவழித்து உறுப்பினர் பதவியை ...

இனிய பிறந்த தின வாழ்த்துகள் அசுரன் அசுரன் அசுரன் :)

Posted: 17 Aug 2013 11:11 AM PDT

வாழ்த்துகள் அசுரன் அசுரன் அசுரன் இனிய பிறந்த தின வாழ்த்துகள் அசுரன் அசுரன் அசுரன்                                                   (வாழ்த்து போட மறந்ததில் அரை நாள் இன்னும் அதிகமாயிடிச்சு - வாழ்த்துகள் அசுரன்)

தமிழ் குடில் நூலகம் !

Posted: 17 Aug 2013 10:53 AM PDT

அன்புத் தோழமைகளுக்கு பணிவான வணக்கம்.. நமது தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தற்போதைய செயல்பாடாக, அறக்கட்டளையின் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் அரியலூர் மாவட்டம், சிலம்பூர் கிராமத்தில் இணைய வசதியுடன் கூடிய முன்மாதிரியான ஒரு நூலகம் கட்டப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. உங்கள் அனைவரது பேராதரவோடும், ஒத்துழைப்போடும் கட்டிடப் பணி இனிதே நிறைவு பெற்றது என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம். தங்களின் பார்வைக்காக நூலகத்தின் முகப்பு தோற்றம் மற்றும் சில புகைப்படங்களை இங்கேப் பகிர்ந்திருக்கிறோம். https://www.facebook.com/media/set/?set=a.493852404026834.1073741827.331487880263288&type=1 மேலும் ...

நன்றே செய்க அதை இன்றே செய்க

Posted: 17 Aug 2013 10:43 AM PDT

நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான, ~~~PASSPORT ~~~DRIVING LICENCE, ~~~PAN CARD, ~~~VOTER ID, ~~~RATION CARD, ~~~BANK PASSBOOK, ~~~ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும். உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் இதனை அதிகமாக SHARE செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதனை SHARE செய்வதினால் எனக்கென்ன ...

மாவு பிசைவதற்கு சில குறிப்புகள்

Posted: 17 Aug 2013 10:42 AM PDT

கோதுமை வடநாட்டு உணவுப்பொருள் என்ற நிலைமாறி இன்று தென்னிந்திய உணவுப் பழக்கத்திலும் அதிகம் இடம் பிடித்துவிட்டது. சப்பாத்தி மற்றும் பூரி விரும்பி சாப்பிடுகிறவர்கள் அதிகம். பப்படம், தந்தூரி ரொட்டி, சமோசா, பாதுஷா போன்ற மாவுப் பதார்த்தங்களும் பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. மாவுப் பதார்த்தங்கள் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று சாப்பிடுபவர்கள் ஆசைப்படுவார்கள். அதற்கு மாவு பிசையும்போது சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தாலே போதுமானது. அதற்கான சில டிப்ஸ்... * சப்பாத்திக்கு மாவு தயாரிக்கும்போது ...

உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ??

Posted: 17 Aug 2013 10:27 AM PDT

தமிழ் செம்மொழி பாடலில் "ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்" என்ற வரிகள் வரும்பொழுது VTV கணேஷ் அவர்கள் 'ஒ'வில் இருந்து யானை உருவத்தை வரைந்து காண்பிப்பர். http://imageshack.us/photo/my-images/706/kj6x.jpg/ எனது கேள்வி என்னவென்றால் வேறு எந்தெந்த உடலமைப்பை தமிழ் எழுத்துக்களில் இருந்து வரைய முடியும் . இதனால்தான் நாம் உயிர் எழுத்துக்கள் என்கிறோமா?

இரா .நடராசன் -ஆயிசா குறு நாவலை டவுன்லோட் செய்ய

Posted: 17 Aug 2013 10:07 AM PDT

இரா .நடராசன் -ஆயிசா குறு நாவலை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/r7rqy5wvcbbjsrc/AYEESHA_tamil%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf இன்றைய கல்வி முறையில் உள்ள சீர்கேடுகளை பற்றி விவரிக்கும் நாவல் என்பதால் உங்களுக்கும் இதனை அறிமுகம் செய்கிறேன். ஆயிஷா புத்தகத்தினை தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு என எட்டு மொழிகளில் மொழி பெயர்த்திருக்கின்றார்கள். உண்மையில் ஒரு பெண்குழந்தையை காவு வாங்கிய கல்வி முறையை இதை விட சிறந்ததாக யாராலும் பதிவு செய்திருக்க முடியாது. ஆசிரியர் இரா. நடராசன் இந்தப் ...

விக்கிரமன் -நந்திபுரத்து நாயகி நாவலை டவுன்லோட் செய்ய

Posted: 17 Aug 2013 10:06 AM PDT

விக்கிரமன் -நந்திபுரத்து நாயகி நாவலை டவுன்லோட் செய்ய http://www35.zippyshare.com/v/35418773/file.html (or) http://depositfiles.com/files/x57dpe6kg

2013-AUGUST ஆங்கில இதழ்கள்(PART-2)

Posted: 17 Aug 2013 09:17 AM PDT

15-8-2013-MICROMART MAGAZINE இலவசமாக டவுன்லோட் செய்ய

http://www25.zippyshare.com/v/82032201/file.html

பாலகுமாரன் -வேட்டை நாவலை டவுன்லோட் செய்ய

Posted: 17 Aug 2013 09:14 AM PDT

பாலகுமாரன் -வேட்டை நாவலை டவுன்லோட் செய்ய

http://www.mediafire.com/download/tbdadtte1pro2rp/vettai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

விக்கிரமன்-குலோத்துங்கன் சபதம்

Posted: 17 Aug 2013 09:13 AM PDT

விக்கிரமன்-குலோத்துங்கன் சபதம் http://www.mediafire.com/download/gnrdz7576l3n2nr/kulothungan_sabatham%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf நூலை பற்றி : விஜயாலய சோழமன்னர் தொடங்கி வைத்த சோழர்கள் பரம்பரையைக் கட்டிக்காத்த இராஜராஜன் புதல்வர்கள் ஆட்சிக்கு ஒரு சமயம் பெரும் ஆபத்து ஏற்பட்டது. சோழர்கள் பரம்பரைக்கே முடிவு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் சோழநாட்டு மக்களிடையே எழுந்தது. ஆட்சியைக் கைப்பற்ற வெளியே இருந்த பகைவர் சமயம் பார்த்திருந்தனர். நாட்டுக்குள்ளே இருந்த சூழ்ச்சிக்காரர்கள் சதிகாரர்களாக ...

கல்கி -பொய்மான் கரடு நாவலை டவுன்லோட் செய்ய

Posted: 17 Aug 2013 09:12 AM PDT

கல்கி -பொய்மான் கரடு நாவலை டவுன்லோட் செய்ய

http://www.mediafire.com/download/nsh55qm9k9k3xhh/PoiMaanKaradu%28OrathanaduKarthik.blogspot.com%29Pdf.pdf

பத்தே நிமிடத்தில் மணியார்டர்!

Posted: 17 Aug 2013 08:47 AM PDT

பத்தே நிமிடத்தில் பணம் அனுப்ப வசதியாக உடனடி மணியார்டர் சேவையை அறிமுகம் செய்துள்ளது இந்திய தபால்துறை.. இச்சேவை 'ஐ.எம்.ஓ.' (Instant Money Order) என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. சாதாரண மணியார்டரில் பணம் அனுப்பினால் பணம் போய்ச் சேர இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். தவிர,  அதற்கான சேவைக் கட்டணமும் அதிகம். ஐ.எம்.ஓ. மூலம் அனுப்பினால் நேரமும் மிச்சம். கட்டணமும் குறைவு. இந்தியாவில் இருக்கும் எந்த ஐ.எம்.ஓ. தபால் அலுவலகத்திலும் பணம் அனுப்பவோ, பெறவோ முடியும் என்பது இதன் சிறப்பு. எப்படி அனுப்புவது? ஐ.எம்.ஓ. ...

மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு

Posted: 17 Aug 2013 07:57 AM PDT

ஒவ்வொரு மனிதரும் தான் கருவில் உருவான நாள் முதல் உலகை எட்டி பார்க்கும் பிறப்பு எனும் நாள் முதல் எந்த மொழியை தன் கருவறையில் கேட்கிறதோ அந்த மொழி தான் உயிர் பெறும் மனிதனின் இயந்திர மொழி ஆகும். தன் அன்னையின் மொழியே பெரும்பாலும் அந்த குழந்தையின் இயந்திர மொழியாக இருக்கும். தாய் மற்றவரிடம் பேசுவதையும் கேட்பதையும், பாடல்கள் கேட்பதையும் , படங்கள் பார்ப்பதையும் , புத்தகங்களை படிப்பதையும், நகைச்சுவை நிகழ்வுகளை ரசிப்பதையும் கருவில் உள்ள குழந்தை தாயுடன் சேர்ந்து தானும் அவற்றை கவனித்தும்/கேட்டும் வரும் என்பது ...

பேய்மிரட்டி!

Posted: 17 Aug 2013 05:28 AM PDT

பேய்மிரட்டி என்ற மூலிகைச் செடியின் பச்சை இலை, விளக்குத் திரியாக ஒளிர்கிறது. இந்தச் செடி, தமிழகமெங்கும் தானாகவே வளர்கின்ற செடி. அதிகபட்சமாக சுமார் மூன்றடி உயரம் வரை இச்செடி வளர்கின்றது. நீண்ட இலைகளையும், கருஞ்சிவப்பு நிறத்தில் மலர்களையும் கொண்ட செடி இது. கடும் வறட்சியையும் தாங்கி வளரக் கூடியச் செடி. இது LAMIACEAE தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த செடியாகும். இதனை ஆங்கிலத்தில் MALABAR CATMINT எனக் கூறுவர். ANISOMELES MALABARICA என்ற தாவரவியல் பெயரும் இதற்கு உண்டு. செடியின் முழுப் பகுதியும் ...

ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை.

Posted: 17 Aug 2013 05:26 AM PDT

நாட்டிற்கு நாடு வித்தியாசப்படும் கலாச்சாரம்,சம்பவங்களை அணுகும் முறை. ஒரே சம்பவத்தை ஒவ்வொரு நாட்டிலும் எப்படி கையாண்டு இருப்பார்கள். ஒரு கற்பனை. ( சம்பவம் இது தான். அலங்காரமான மினி ஸ்கேர்ட் அணிந்து ஒரு அழகிய இளம் பெண் அன்ன நடை நடந்து வருகிறார். எதிர் திசையில் அழகான வாலிபன் கையில் ஒரு brief case எடுத்துக்கொண்டு வருகிறான்.இருவரும் எதிரும் புதிருமாய் அடுத்துஅடுத்து பக்கத்தில் வருகையில் ஒரு பலத்த காற்று. பெண்ணின் ஸ்கிர்ட் சிறிது, சிறிதுதான் மேல்நோக்கி போக ,நிலை தடுமாறிய வாலிபனின் brief case , ஸ்கிர்ட் ...

வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா

Posted: 17 Aug 2013 05:25 AM PDT

இதை பாருங்களேன் - மதுமிதா

Posted: 17 Aug 2013 05:16 AM PDT

டெல்லி வர ‘சிவா’ மறுப்பு; ‘காதலி’ காத்திருப்பு

Posted: 17 Aug 2013 04:21 AM PDT

புதுடெல்லி: மும்பையிலிருந்து டெல்லிக்கு இடம் மாற காதலன் தொடர்ந்து மறுத்து வருவதால், டெல்லியில் காதலி வருத்தத்துடன் காதலனின் வருகைக்காக காத்திருக்கிறாள்.டெல்லி மிருககாட்சி சாலையில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இருந்த 2 ஆண் காண்டாமிருகங்கள் இறந்துவிட்டன. இப்போது, ஒரே ஒரு பெண் காண்டாமிருகம்தான் உள்ளது. இதையடுத்து, இதற்கு 'திருமணம்' செய்து வைத்து இனபெருக்கம் ஏற்படுத்த  டெல்லி மிருககாட்சி சாலை அதிகாரிகள் முடிவு செய்தனர். மாப்பிள்ளையை தேடினர். அப்போதுதான், மும்பை பைகுல்லா மிருககாட்சி ...

XAT நுழைவுத் தேர்வு

Posted: 17 Aug 2013 03:46 AM PDT

சென்னையில் உள்ள லயோலா இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (லிபா), பெங்களூரிலுள்ள செயின்ட் ஜோசப்ஸ் காலேஜ் ஆஃப் பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், ஜபல்பூரிலுள்ள சேவியர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட், மங்களூரிலுள்ள செயிண்ட் அலோசியஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, மும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் அண்ட் ரிசர்ச், பெங்களூரிலுள்ள மவுண்ட் கார்மல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மேனேஜ்மெண்ட் கல்வி நிலையங்களில் சேர விரும்பும் ...

சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் தரவிறக்கம் செய்ய (678MB)

Posted: 17 Aug 2013 03:38 AM PDT

Chennai Express Full Movie Free Download http://uptobox.com/pc3oq2xp79vz http://www.putlocker.com/file/B00D45F3DC324F57 http://180upload.com/lpxbv536dc9w http://billionuploads.com/3yl8hamp2h81

haifriends

Posted: 17 Aug 2013 03:28 AM PDT

:வணக்கம்: 

காதலிக்க நான் ஒன்றும் முட்டாள் இல்லை....!!!(Mano Red)

Posted: 17 Aug 2013 02:18 AM PDT

அர்த்தராத்திரி , அதீத நிலவொளி, கண்ணை விரட்டும் தூக்கம், இரவுக்கு அடங்காத கனவு, அமளி துமளி ஏதுமின்றி அனிச்சையாய் கனவில் வந்தாள்..!! அனிச்சையாய் கனவில் வந்து இயல்பிருப்பு நிலை மாற்றி, அங்கிட்டு இங்கிட்டு என என் கனவை இழுத்து திசை மாற்றி விட்டாள்..!! திசை மாற்றி விட்டு இரக்கமின்றி அவள் ஓட வழிமாறிய துறவி போல் வழிதேடி விழி பிதுங்கி, கனவில் கரை தேட வைத்தாள்..!! கனவில் கரை தேட வைத்து நான் நொந்து பெற்ற ஈடேறாத வலியின் மேல் ஈயம் பூசி மறைத்து உவகை கொள்ள விளைகிறாள்..!! உவகை ...

இது விமர்சனம் அன்று...

Posted: 17 Aug 2013 02:10 AM PDT

ஆதலால் காதல் செய்வீர்…. காமெடி கூட்டத்திற்கு நடுவே வெகு கம்பீரமாய் கதையை மட்டுமே நம்பி வந்திருக்கும் படம்.  அம்மா இறந்ததைக்கூட "ஹாஹா….எங்க ஆத்தா செத்துட்டா மச்சி….பீர் வுடலாம் வா மச்சி…" என்று சிரித்துக்கொண்டே சொன்னால்தான் இன்றைய காமெடி டிரெண்டில் படம் கல்லா கட்டும் என்று வெகு தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நம்பித் திரியும் காலகட்டத்தில் அவர்கள் கன்னத்தில் அறையும் உணர்ச்சி-உணர்வுகள் பேசும் படம் இது.  எடுப்பு-தொடுப்பு-முடிப்பு என்ற ரீதியில் எல்லாம் காட்சிகள் சமைத்தால் அவ்வளவுதான். மக்கள் ...

சென்னை குடிநீருக்காக வீராணம் ஏரி திறப்பு..!

Posted: 17 Aug 2013 01:36 AM PDT

சென்னை குடிநீருக்காக வீராணம் ஏரி திறப்பு..! வீராணம் ஏரியிலிருந்து இன்று முதல் சென்னை மாநகர குடிநீருக்காக நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கு வகை செய்ய "புதிய வீராணம் திட்டம்" எனது தலைமையிலான அரசால்  2004ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மேட்டூரிலிருந்து ...

கைவிட்ட சூர்யா கைகொடுத்த விஜய்! ஒரு அதிர்ச்சி தகவல்

Posted: 16 Aug 2013 10:57 PM PDT

சிங்கம் 2 படப்பிடிப்பில் காலில் அடிபட்ட ஸ்டன்ட் கலைஞருக்கு விஜய் உதவி செய்துள்ளார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சிங்கம் 2. ஹரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகா, அனுஷ்கா நடித்துள்ளனர். சிங்கம் 2 படத்தின் ஒரு காட்சியில் சூர்யா கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலில் இருந்து வில்லனை தூக்கி வீச வேண்டுமாம். இந்த காட்சியில் ஹரியின் 12 படங்களில் அடியாளாக நடித்திருக்கும் ரஞ்சன் எனும் ஸ்டன்ட் கலைஞர் நடித்திருக்கிறார். காட்சிப்படி ...

திருடனை பிடிக்க பொறியாக நிறுத்தப்பட்ட சைக்கிளும் மாயம்

Posted: 16 Aug 2013 07:36 PM PDT

ஆலங்குடி அருகே அடிக்கடி சைக்கிள் திருடப்படுவதால் திருடனைப் பிடிக்க பொறியாக நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட காவலரின் சைக்கிளும் வெள்ளிக்கிழமை திருடப்பட்டுள்ளது. கீரமங்கலம் பகுதியில் இரவு நேரங்களில் சைக்கிள், ஆடு அடிக்கடி திருடப்பட்டுவந்துள்ளது. இத்தகைய சம்பவம் தொடர்பாக யாரும் கைதாகவில்லை. இதுதொடர்பாக திருடர்களைப் பிடிக்க கீரமங்கலம் பகுதியில் இரவுக் காவலராக பணிபுரியும் செல்வநாயகம், இரவு நேரங்களில் கண்விழித்து சைக்கிளில் உலாவந்தபோதும் யாரும் சிக்கவில்லை. இதையடுத்து கீரமங்கலம் கடைவீதியில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™