Tamilwin Latest News: “நவநீதம்பிள்ளை தமிழ் ...” plus 19 more | |
- நவநீதம்பிள்ளை தமிழ் ...
- ஆளும் கட்சி வேட்பாளர் வாக்கு ...
- மீளாத் துயரிலிருக்கும் றிஸானாவின் ...
- கங்குலி அணியில் இடம்பிடித்த ...
- தாய்ப்பால் கொடுத்து கொண்டே சாதனை ...
- முடிவுக்கு வந்தது ஜிம்பாப்வே ...
- மெட்ராஸ் ...
- ஏ.ரீ.எம். அட்டைத் தகவல்கள் ...
- சம்பந்தன் லண்டனுக்கு விஜயம்
- சிலாபத்தில் ஓய்வு பெற்ற அதிபர் ...
- மதுபோதையில் செலுத்திய உழவு ...
- வெலிவேரிய சம்பவம் தொடர்பான மனித ...
- ஜெயலலிதா ...
- 200வது டெஸ்ட்டுடன் சச்சின் ஓய்வு: ...
- ஆஷஸ் டெஸ்ட் தொடர்: டிம் பிரஸ்னன் ...
- பாகிஸ்தானின் கோரிக்கையை ...
- நியூசிலாந்து தொடர்: சிக்கலில் ...
- 200 மீட்டர் ஓட்டம்: உசைன் போல்ட் ...
- பிரபல முன்னாள் டென்னிஸ் வீரர் மீது ...
- சிந்துவை வீழ்த்திய சாய்னா
| Posted: 17 Aug 2013 05:32 PM PDT ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வரும் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக அவரை சந்திக்கும் என்று மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். |
| ஆளும் கட்சி வேட்பாளர் வாக்கு ... Posted: 17 Aug 2013 05:05 PM PDT வட மாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் இரட்ணராஜா என்பவர் வாக்கு சேகரிப்பதற்காக கொக்கிளாய் சென்றபோது அந்தக் கிராம மக்களால் அடித்து துரத்தப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| மீளாத் துயரிலிருக்கும் றிஸானாவின் ... Posted: 17 Aug 2013 04:49 PM PDT சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மூதூர், சாபி நகரைச் சேர்ந்த றிஸானா நபீக்கினுடைய பெற்றோர், தமக்கு ஒரு சில வாரங்களாக அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கிடைக்கப் பெறும் தொலைபேசி அழைப்புக்கள் தமது மனதை புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். |
| கங்குலி அணியில் இடம்பிடித்த ... Posted: 17 Aug 2013 10:52 AM PDT இந்தியாவின் முதல் உலகக் கிண்ணத்தை (1983) வென்ற கபில்தேவ் நேற்று முன்தினம் ஒருநாள் போட்டிக்கான இந்தியாவின் சிறந்த கனவு அணியை அறிவித்தார். |
| தாய்ப்பால் கொடுத்து கொண்டே சாதனை ... Posted: 17 Aug 2013 08:25 AM PDT தாய்ப்பாலின் அவசியத்தை உணர்த்தியுள்ளார் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை சாரா எலியட். |
| முடிவுக்கு வந்தது ஜிம்பாப்வே ... Posted: 17 Aug 2013 08:15 AM PDT பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. |
| மெட்ராஸ் ... Posted: 17 Aug 2013 07:37 AM PDT எதிர்வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவுள்ள மெட்ராஸ் கபே படத்திற்கு தடை விதிக்குமாறு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அந்தப் படத்தை எதிர்ப்பவர்களுக்காக அதனை திரையிட்டுக் காட்டத் தயார் என்று அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ஜான் ஆபிரஹாம் அறிவித்துள்ளார். |
| ஏ.ரீ.எம். அட்டைத் தகவல்கள் ... Posted: 17 Aug 2013 06:51 AM PDT தன்னியக்க ரெல்லர் அட்டைத் தகவல்களை களவாடி அதன் ஊடாக மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| Posted: 17 Aug 2013 06:45 AM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன் லண்டனுக்கு விஜயம் செய்துள்ளார். |
| சிலாபத்தில் ஓய்வு பெற்ற அதிபர் ... Posted: 17 Aug 2013 06:07 AM PDT சிலாபம் பிரதேசத்தில் 76 வயதுடைய ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
| மதுபோதையில் செலுத்திய உழவு ... Posted: 17 Aug 2013 05:11 AM PDT யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உழவு இயந்திரம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
| வெலிவேரிய சம்பவம் தொடர்பான மனித ... Posted: 17 Aug 2013 04:56 AM PDT வெலிவேரிய ரத்துபஸ்வல இராணுவ தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தற்காலிகமாக இடைநிறுத்த இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| ஜெயலலிதா ... Posted: 17 Aug 2013 04:38 AM PDT இந்திய சுதந்திர தினத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கைக்கு எதிராக வெளியிட்டுள்ள கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். |
| 200வது டெஸ்ட்டுடன் சச்சின் ஓய்வு: ... Posted: 17 Aug 2013 02:26 AM PDT 200வது டெஸ்ட் போட்டிக்கு பின்பு சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுவார் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்சான் காவ்ரி தெரிவித்துள்ளார். |
| ஆஷஸ் டெஸ்ட் தொடர்: டிம் பிரஸ்னன் ... Posted: 16 Aug 2013 10:45 PM PDT ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து டிம் பிரஸ்னன் காயம் காரணமாக நீக்கப்பட்டார். |
| Posted: 16 Aug 2013 08:48 PM PDT இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டி ஒன்றை பகலிரவு ஆட்டமாக நடத்துவது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, இலங்கை கிரிக்கெட் சபையிடம் பரிந்துரைத்துள்ளது. |
| நியூசிலாந்து தொடர்: சிக்கலில் ... Posted: 16 Aug 2013 08:27 PM PDT நியூசிலாந்து தொடரில் பங்கேற்க, இந்திய அணி அங்கு செல்லுமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. |
| 200 மீட்டர் ஓட்டம்: உசைன் போல்ட் ... Posted: 16 Aug 2013 07:40 PM PDT ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. |
| பிரபல முன்னாள் டென்னிஸ் வீரர் மீது ... Posted: 16 Aug 2013 12:28 PM PDT தென் ஆப்ரிக்காவின் முன்னாள் டென்னிஸ் வீரர் பாப் ஹெவிட் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டது. |
| Posted: 16 Aug 2013 12:10 PM PDT இந்தியன் பேட்மின்டன் லீக் மகளிர் ஒற்றையர் போட்டியில் சாய்னா நெஹ்வால், சிந்துவை வென்றார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |