Tamilwin Latest News: “வவு. புளியங்குளம் வாகன விபத்தில் ...” plus 19 more | |
- வவு. புளியங்குளம் வாகன விபத்தில் ...
- யாழ். மாதகல் பிரதேச இராணுவ உயர் ...
- ஆளுங்கட்சிக்கு வேட்பாளர்களை ...
- இருமலுக்கான பாணி மருந்தை விற்றுக் ...
- தென் ஆப்ரிக்க வீரர் ஆம்லா காயம்
- பிரித்தானியாவில் வீசா இன்றி வேலை ...
- கொக்கோஸ் தீவுக்கருகில் கடலில் ...
- தேர்தல் தொடர்பில் மக்களுக்கு ...
- மனிதாபிமானம் பேசுவதற்கு ...
- ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் ...
- சாம்பியன்ஸ் லீக்கில் லார்கட்டால் ...
- தமிழ் தேசியத்திற்காய் பாடுபடும் ...
- டி20 தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ...
- இந்திய அணியை புகழ்ந்து தள்ளிய ரோட்ஸ்
- அதிகளவான பணமே வீரர்கள் தவறிழைக்க ...
- உலக செஸ் போட்டியில் தமிழக ...
- சூதாட்ட தரகர்களுடன் கிரிக்கெட் ...
- பிரபல குத்துச்சண்டை வீரர் இமைல் ...
- மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ...
- பீட்டர்சனுக்கு பதிலாக டெய்லருக்கு ...
| வவு. புளியங்குளம் வாகன விபத்தில் ... Posted: 25 Jul 2013 05:55 PM PDT வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஏ-9 வீதியில் கடந்த 23ம் திகதி இடம்பெற்ற கனகரக வாகன விபத்தில் மரணமடைந்தவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென பொலிசார் தெரிவித்தனர். |
| யாழ். மாதகல் பிரதேச இராணுவ உயர் ... Posted: 25 Jul 2013 05:21 PM PDT இலங்கைச் சிங்கள இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட மாதகல் மேற்குப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மனித மண்டையோடுகள், எலும்புக் கூடுகள் என்பன மீட்கப்பட்டு வருகின்றன. |
| ஆளுங்கட்சிக்கு வேட்பாளர்களை ... Posted: 25 Jul 2013 05:00 PM PDT இலங்கையில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், வடமாகாணத்தில் ஆளுங்கட்சிக்காக வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இராணுவம் இறங்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. |
| இருமலுக்கான பாணி மருந்தை விற்றுக் ... Posted: 25 Jul 2013 04:39 PM PDT இருமலுக்குப் பாவிக்கலாம் எனக்கூறி ஒரு வகைப் போதை நிறைந்த பாணி மருந்தை விற்றுக் கொண்டிருந்த இருவரை ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். |
| தென் ஆப்ரிக்க வீரர் ஆம்லா காயம் Posted: 25 Jul 2013 12:02 PM PDT இலங்கைக்கெதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களத்தடுப்பில் தென் ஆப்ரிக்க வீரர் ஹாசிம் ஆம்லா காயம் அடைந்து வெளியேறினார். |
| பிரித்தானியாவில் வீசா இன்றி வேலை ... Posted: 25 Jul 2013 10:38 AM PDT பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மூன்று இலங்கையர்கள் உட்பட இந்தியன் ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது. |
| கொக்கோஸ் தீவுக்கருகில் கடலில் ... Posted: 25 Jul 2013 09:38 AM PDT முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அவுஸ்திரேலியா சென்ற படகு, கொக்கோஸ் தீவுக்கு 40கடல் மைல் தொலைவில் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. |
| தேர்தல் தொடர்பில் மக்களுக்கு ... Posted: 25 Jul 2013 09:24 AM PDT தேர்தல்கள் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது என கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அறிவித்துள்ளது. அதிகாரிகள் அளிக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையே இதற்கான காரணம் என சுட்டிக்காட்டியுள்ளது. |
| Posted: 25 Jul 2013 09:08 AM PDT நோர்வே அரசாங்கமானது தனது நேரடி கண்காணிப்பில் இயக்கிவரும் சிறுவர் காப்பகங்களினூடாக நீண்ட கால திட்டத்தை வகுத்து ஒருவித இனச்சுத்திகரிப்பை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள நோர்வே வாழ் வெளிநாட்டவர்கள் வந்தேறு குடிகளின் குடும்பங்களைச் சீரழித்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். |
| ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் ... Posted: 25 Jul 2013 07:27 AM PDT ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் சில உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வார்கள் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். |
| சாம்பியன்ஸ் லீக்கில் லார்கட்டால் ... Posted: 25 Jul 2013 07:21 AM PDT சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) முன்னாள் தலைமை அதிகாரி ஹாருண் லார்கட் பதவியில் இருந்த போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (பி.சி.சி.ஐ.,) மோதல் போக்குடன் நடந்து கொண்டார். |
| தமிழ் தேசியத்திற்காய் பாடுபடும் ... Posted: 25 Jul 2013 07:06 AM PDT மூன்று தசாப்த காலமாக இலங்கைத் தீவை ஆக்கிரமித்திருந்த போர் முடிந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில், சர்வதேசத்திடமிருந்து விஸ்வரூபம் எடுத்துள்ள அழுத்தங்களினால் இலங்கை அரசாங்கமானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களினை நடத்துவதற்கு முன்வந்ததன் தொடர்ச்சியாக... |
| டி20 தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ... Posted: 25 Jul 2013 05:02 AM PDT சர்வதேச கிரிக்கட் கவுன்சில் டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. |
| இந்திய அணியை புகழ்ந்து தள்ளிய ரோட்ஸ் Posted: 25 Jul 2013 04:11 AM PDT வேகப்பந்து வீச்சை கண்டு இந்திய வீரர்கள் பயப்படுவதே கிடையாது என்று புகழாரம் சூட்டியுள்ளார் தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்ட் ரோட்ஸ். |
| அதிகளவான பணமே வீரர்கள் தவறிழைக்க ... Posted: 25 Jul 2013 02:54 AM PDT கிரிக்கெட்டில் அதிகளவு பணம் புரள்கின்றமையே வீரர்கள் தவறிழைப்பதற்கு காரணம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ் தெரிவித்துள்ளார். |
| Posted: 25 Jul 2013 12:49 AM PDT மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டியில் தமிழக வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார். |
| சூதாட்ட தரகர்களுடன் கிரிக்கெட் ... Posted: 25 Jul 2013 12:15 AM PDT சூதாட்ட தரகர்களுடன் கிரிக்கெட் வீரர்கள் இன்றளவும் தொடர்பில் உள்ளனர் என தென் ஆப்ரிக்க முன்னாள் வீரரான அலி பச்சர் தெரிவித்துள்ளார். |
| பிரபல குத்துச்சண்டை வீரர் இமைல் ... Posted: 25 Jul 2013 12:08 AM PDT அமெரிக்காவை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் இமைல் கிரிப்பித் காலமானார். |
| மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ... Posted: 24 Jul 2013 10:45 PM PDT மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற ஆட்டக்கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. |
| பீட்டர்சனுக்கு பதிலாக டெய்லருக்கு ... Posted: 24 Jul 2013 01:40 PM PDT அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில், காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனுக்கு பதிலாக ஜேம்ஸ் டெய்லர் களமிறங்க வாய்ப்பு உள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |