Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இமேஜை உடைத்தெறியும் ஹரிப்பிரியா

Posted:

"கனகவேல் காக்க படத்தின் மூலம்,  தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை ஹரிப்பிரியா. தற்போது, அட்டக் கத்தி தினேசுக்கு ஜோடியாக, "வாராயோ வெண்ணிலாவே என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, கன்னடம், மலையாளம், தெலுங்கு என்றும் பரவலாக நடித்துவரும் ஹரிப்பிரியாவுக்கு, தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற ஆசை மேலோங்கி உள்ளது.அதனால், " தற்போது ...

அசினுக்கு கோலிவுட்டில் தடை?

Posted:

கஜினி ரீ-மேக் மூலம் இந்திக்கு சென்ற அசின்,  போன வேகத்திலேயே பிரபல நடிகையாகி விட்டார். அதன் பின், தமிழ்ப் பட வாய்ப்புகள் சென்ற போது, நடிக்க மறுத்தவர், இப்போது பாலிவுட்டில் அசினின் மார்க்கெட் சரிந்து விட்டதால், மீண்டும், கோலிவுட்டில் கொடி நாட்ட ஆசைப்படுகிறார். "துருவ நட்சத்திரம் படத்தில், அசினுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ...

பாவனாவுக்கு ஷாக் கொடுத்தசுமா ரங்கநாத்

Posted:

தமிழில், "பெரும்புள்ளி, புதுப்பாட்டு உட்பட, பல படங்களில் நடித்தவர் சுமா ரங்கநாத். பின், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடிக்கத்துவங்கினார்.துவக்கத்தில், குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்த சுமா, பின் பாலிவுட்டே கொண்டாடும், கவர்ச்சி நடிகையாகி விட்டார். அதன் காரணமாக, இப்போது வரை பாலிவுட் படங்களில் பிரபலமாக ...

மலையாளத்தில் நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா

Posted:

கமலுடன்,"விஸ்வரூபம் படத்தில் நடிப்பதற்கு முன்பு, சில மலையாள படங்களிலும் நடித்து வந்தார் ஆண்ட்ரியா. ஆனால், பகத் பாசிலுடன், "அன்னையும் ரசூலும் படத்தில் நடித்த பின், அவர் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக செய்தி வெளியிட்டதால், "ஷாக் ஆகிப்போனார் ஆண்ட்ரியா. அதனால், அதையடுத்து மீண்டும் பகத்துடன், நடிக்க அழைத்தபோது மறுத்து விட்ட ஆண்ட்ரியா, ...

எடையை குறைக்க ஹன்சிகா தீவிரம்

Posted:

"ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்குபின், ராசியான நடிகை பட்டியலில் சேர்க்கப்பட்ட ஹன்சிகாவுக்கு, மள மளவென்று முன்னணி ஹீரோக்களின் படங்கள் கமிட்டாகின. சில இயக்குனர்கள், ஹன்சிகாவின் குண்டான உடம்பை குறைக்குமாறு அறிவுறுத்தினர். அதனால், மாதக்கணக்கில் உடற்பயிற்சி செய்தும், உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்தும், மற்றவர்கள் ...

படிப்பை தொடரும் நஸ்ரியா

Posted:

கேரளாவில் இருந்து வந்த, லட்சுமி மேனன், தற்போது, பிளஸ் 1 படிப்பை தொடர்வது போல், மற்றொரு கேரள நடிகையான, நஸ்ரியா, தற்போது பி.காம்., படிப்பை தொடர்ந்து வருகிறார். அவர் கூறுகையில், "நான் குழந்தை நட்சத்திரமாகவே, சினிமாவில் நடிக்கத் துவங்கினேன். நடித்துக் கொண்டே படித்து வந்தேன். பிளஸ் 2 படித்த போது, ஒரு மலையாள படத்தில் ஹீரோயின் வாய்ப்பு ...

ஜாம்பவான்கள் அடுத்தடுத்து மரணம்: அதிர்ச்சியில் தமிழ் சினிமா

Posted:

இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து ஜாம்பவான்களை பறிகொடுத்து வருவதால் தமிழ் சினிமா கலைஞர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாஜி ஹீரோயின் ராஜசுலோச்சனா திடீர் மரணம் அடைந்தார். அடுத்து ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த சுகுமாரி மரணம் அடைந்தார். இசைத் துறையை சேர்ந்த பி.பி.ஸ்ரீனிவாஸ். ...

திருமணமான பெண்களைத்தான் அதிகமாக ரசிக்கிறார்கள்! சொல்கிறார் வித்யாபாலன்

Posted:

 தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்துக்காக தேசிய விருது பெற்றவர் வித்யாபாலன். அதையடுத்து கஹானி படத்திலும் நடித்து பெரிதும் பேசப்பட்டார். பின்னர் சித்தார்த்ராய் கபூரை திருமணம் செய்து கொண்டார். அதனால் இனி வித்யாபாலன் நடிப்புக்கு குட்பை சொல்லி விடுவார் என்று தான் நினைத்தது பாலிவுட் பட உலகம். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக மீண்டும் ...

தன் பிறந்தநாளில் குழந்தை பிறப்பு - இரட்டிப்பு மகிழ்ச்சியில் விஜய் ஆண்டனி!

Posted:

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்த இசையமைப்பாளர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். இவருக்குள் ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததால் நான் என்ற படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார். அப்படம் பெரிய வெற்றி இல்லை என்றபோதும், ஓரளவு பேசப்பட்ட படமானது. அதனால் அதன்பிறகு மீண்டும் நடிக்கும் ஆர்வத்தில் கதை கேட்டு வந்தார் விஜய் ஆண்டனி.

அப்படி ...

ஆர்யாவையே தூக்கி சாப்பிடும் தில்லுமுல்லு சிவா!

Posted:

இதுநாள் வரை நடிகைகளை கலாய்ப்பதில் ஆர்யாவுக்கு இணை யாரும் இல்லை என்ற நிலைதான் இருந்தது. ஆனால், இப்போது அவரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இன்னொரு கலாய்ப்பு மன்னன் கோடம்பாக்கத்தில் உருவாகி விட்டார். அவர் வேறு யாருமல்ல, கலகலப்பு, தில்லுமுல்லு உள்பட சில படங்களில் நடித்துள்ள மிர்ச்சி சிவாதான்.

ஆர்யாவாவது ஒரு ஸ்பாட்டில் புதுமுக ...

இயக்குனர் அறிவழகன் நடிகையை மணக்கிறார்

Posted:

ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் வல்லினம் படத்தை டைரக்ட் செய்து வருபவர் அறிவழகன். இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அறிவழகன். ஷங்கர் தயாரிப்பில் ஈரம் படத்தை இயக்கினார். அதில் ஆதி, சிந்து மேனன், நந்தா, சரண்யா மோகன் நடித்திருந்தனர். இவர்களுடன் ஹீரா என்ற புதுமுகமும் நடித்திருந்தார். அப்போதிருந்தே இயக்குனர் அறிவழகன் ...

கவர்ச்சி போலீசாக சஞ்சனா சிங்

Posted:

ரேணிகுண்டா படத்தில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக அறிமுகமானவர்  சஞ்சனாசிங். கவர்ச்சி வேடங்களிலும், கவர்ச்சி ஆட்டத்திலும் கலக்கிக் கொண்டிருந்தவர் ரகளபுரம் படத்தில் கவர்ச்சி போலீசாக நடிக்கிறார். கருணாசை ஒன் சைடாக லவ் பண்ணும் கேரக்டர். அவர் மீது கமிஷனர் முதல் கான்ஸ்டபிள் வரை ஒரு கண் இருக்குமாம். தன் அழகாலேயே திருடர்களையும், ...

தாய் மொழியில் நடிக்கிறார் வேதிகா

Posted:

ஆக்ஷன்கிங் அர்ஜூனால் மதராசி படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் வேதிகா. அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும் பெரிதா எதுவும் ஹிட்டாகவில்லை. பாலாவின் பரதேசிக்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் நிறைய வருகிறது. அடுத்து வசந்தபாலன் இயக்கும் படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார்.

மும்பையில் பிறந்து வளர்ந்த வேதிகாவின் பூர்வீகம் ...

மீண்டும் நடிக்க வந்தார் குட்டி ராதிகா

Posted:

இயற்கை, வர்ணஜாலம் உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா. கன்னடத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியுடன் தற்போது வாழ்ந்து வருகிறார். ஒரு பெண் குழந்தையும் உள்ளது. குட்டி ராதிகா இப்போது மீண்டும் பிசியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் நடித்த முதல் படம். ...

கோலிவுட் கோதாவில் மீண்டும் திருடா திருடி சாயாசிங்!

Posted:

தனுஷ் நடித்த திருடா திருடி படத்தில் நடித்தவர் சாயாசிங். அதன்பிறகு திருப்பாச்சி, ஆனந்தபுரத்து வீடு போன்ற படங்களில் நடித்தவருக்கு பின்னர் தமிழில் படங்கள் இல்லை. அதனால் தெலுங்கு, கன்னடத்தில் சிலகாலம் வண்டியோட்டியவர், டைரக்சன் பண்ணப்போவதாகவும் சில தயாரிப்பாளர்களுக்கு பின்னாடி அலைந்து கொண்டிருந்தார். ஆனால், இவரையும், இவரது ...

ஆரம்பம் - அஜீத்தின் பட தலைப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted:

 ஒருவழியாக அஜீத்தின் படத்திற்கு தலைப்பு வெளியாகிவிட்டது. படத்திற்கு ''ஆரம்பம்'' என்று பெயர் வைத்துள்ளனர். இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். பில்லா-2 படத்திற்கு பிறகு அஜீத், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. ஆனால் படம் தொடங்கியதில் இருந்து படம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™