Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இந்தியாவுடன் எந்த வகையிலும் ஒப்பிட இயலாத,அதீத வளர்ச்சி பாதையில் வல்லரசு சீனா!

Posted: 25 Jul 2013 12:45 PM PDT

இறைவனின் பெரிதான தயவால்,உலகில் வளர்ந்த ஒரு பத்து நாடுகளை நேரடியாக பார்க்கும் வாய்ப்பை பெற்றேன்.குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சி என்னை மலைக்க வைத்தது.வாழ்வில் முதன் முதலாக, நான் பார்த்த வெளிநாடு நாடு ஜெர்மனி. அந்த தேசத்தை பார்த்த போது, மனதில் அப்படி ஒரு பிரமிப்பு. நான் பார்த்த வெளிநாடுகளில்,எல்லாவகையிலும் ஜெர்மனியை முதலிடத்தில் வைத்து பார்க்கும் அளவுக்கு,அநேக விடயங்களை அந்த தேசம் எனக்கு கற்று கொடுத்தது. வெறுமனே தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற விடயங்களை தாண்டி,மக்களின் ...

தொடரும் பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் கொலைகளுக்குக் காரணம் முஸ்லீம்களா?

Posted: 25 Jul 2013 12:44 PM PDT

இந்து அமைப்பினர் கொல்லப்படுவதற்கு காரணம் இஸ்லாமியர்கள் தான் என்று அரசியல் ஆதாயம் தேடுவோர்களே...இந்த லின்கை படித்து பாருங்கள்.. http://www.tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1307/22/1130722031_4.htm தமிழ்நாட்டில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கிவிட்டது. முஸ்லீம் தீவிரவாதிகளை ஒடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என்று பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் கூறிவருகின்றனர். குற்றத்துக்கு மரண ...

ஜெமினி கணேசன் நடித்து வெளிவந்த பொற்சிலை

Posted: 25 Jul 2013 11:15 AM PDT

ஜெமினி கணேசன் நடித்து வெளிவந்த பொற்சிலை பட பாடல்

அக்கரைல் அவன் இருக்க
இக்கரயல் நான் இருக்க
அக்கரைல் ஆவதென்ன கடல் அலையே
அங்கு சென்று விட்ட எந்தலைவன் வர வில்லே எ
கடல் அலையே பாடல் கிடைக்குமா

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..

Posted: 25 Jul 2013 11:04 AM PDT

1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள் 2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும்உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள். 3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள் . 4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்டநேசம் மட்டும் குறையாமல் பார்த்துக்கொள்வாள். 5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் ...

திருமணமான பெண்களைத்தான் அதிகமாக ரசிக்கிறார்களாம் ஆண்கள் ----- நடிகை வித்யா பாலன்

Posted: 25 Jul 2013 10:58 AM PDT

தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்துக்காக தேசிய விருது பெற்றவர் வித்யாபாலன். அதையடுத்து கஹானி படத்திலும் நடித்து பெரிதும் பேசப்பட்டார். பின்னர் சித்தார்த்ராய் கபூரை திருமணம் செய்து கொண்டார். அதனால் இனி வித்யாபாலன் நடிப்புக்கு குட்பை சொல்லி விடுவார் என்று தான் நினைத்தது பாலிவுட் பட உலகம். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக மீண்டும் நடிப்பு கோதாவில் குதித்துள்ளார் வித்யாபாலன். அதோடு, திருமணத்துக்குப்பிறகு எனது உடம்பு எடை போட்டு விட்டது.ஆனால், இப்போதுதான் நான் நெளிவுசுழிவுடன் பார்க்க அழகாக தெரிகிறேன். என்னை நானே ...

ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!

Posted: 25 Jul 2013 10:57 AM PDT

காலையில இப்படி ஒரு அதிர்ச்சி தர்ற விஷயத்தையா படிக்கறது!! எனக்கு இன்னமும் ஷாக்கிங்கா இருக்கு.. இதோ உங்களுக்காக நான் படித்த அந்த கட்டுரை. நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்கு சென்றது என்பது ஒரு கட்டுக்கதை.. via -Eelamagan blog கடந்த 1969 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் "அப்போலோ - 11" என்ற விண்களத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவரையும் டேவிட் R ஸ்காட் என்பவரையும் நிலாவிற்கு அனுப்பி வைத்தது. ஜூலை 20 - ஆம் தேதி நிலாவில் இறங்கிய விண்களத்திலிருந்து, நீள் ஆம்ஸ்ராங் தான் முதன் முதல் தன் காலடியை வைத்து இறங்கினார். ...

சின்ன சின்ன நியாயங்கள்....!!!

Posted: 25 Jul 2013 10:52 AM PDT

சோகத்தில் கடவுள் வழிபாடு என்பது, பொருளை தொலைத்த இடத்தில் தேடாமல் எங்கேயோ போய் தேடுவது போல....!! குழந்தைக்கு தாய் தரும் மிகப்பெரிய தண்டனை பேசாமலிருக்கும் மௌனமே...!!! பொய்கள் இருக்கும் வரை மட்டுமே உண்மையின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும்..!! எதிர்பார்ப்பு என்பது நினைத்தது கிடைக்க வேண்டும் என்பதல்ல நினைக்காததும் கிடைக்க வேண்டுமென்பதே..!! ஏமாற்றம் என்பது ஒருவரால் ஏமாற்றப்படுவது இல்லை நம்மை நாமே ஏமாற்றி கொள்வதே..!! முடிந்த வரை முயற்சி செய்யலாம் முடியாது ...

இனி ஒரு உதவி செய்வோம்...!!!

Posted: 25 Jul 2013 10:52 AM PDT

அன்றைய தினம் மகிழ்ச்சி என நாட்காட்டியில் ராசிபலன் பார்த்துவிட்டு தொடங்கும் போதே பல சிக்கல்கள்..!! பேருந்து நெரிசலில் ஆரம்பித்து ஏகப்பட்ட இன்னல்கள் தாண்டி ராசிபலனை பொய் என்று நம்பி கடவுளை திட்ட ஆரம்பிக்கும் போது..... ஆயிரம் தேவதைகளுடன் கடவுள் பூமி வந்து என் கண் முன் தோன்றினால் கூட கிடைத்திடாத மகிழ்ச்சி, கண் தெரியாத புதிய நண்பருக்கு ஏதோ சிறிது உதவியதற்கு, என் தலையில் கை வைத்து அவர் இதயம் தந்த ஆசீர்வாதம் இறைவனை காணும் அதிசயங்களின் மகிழ்ச்சியை வென்று நின்றது..!! உதவி ...

சொர்க்கத்தீவுகளின் அழகிய பறவைகள்

Posted: 25 Jul 2013 10:51 AM PDT






அய்யா நேரடி லிங்க் கொடுத்துள்ளேன் --பாலாஜி

விஜய்-க்கு விலை நிர்ணயித்த சன்டிவி... ஜில்லா கேடி டா..!

Posted: 25 Jul 2013 10:45 AM PDT

வேந்தர் மூவீஸ் வெளியிடும் தலைவா படத்தை சன் டிவி 15 கோடிகள் கொடுத்து டெலிவிஷன் காப்பிரைட்ஸை வாங்கி உள்ளது. இதற்கு முன்பாக விஜயின் பல படங்கள் சன் டிவியில் பல கோடிகளுக்கு விலைபோயிருக்கிறது. (வேலாயுதம் தவிர - வேலாயுதம் படம் ஜெயா டிவிக்கு வழங்கப்பட்டது). விஜய் நடித்த தலைவா படம் நிர்ணயித்த பட்ஜெட்டைவிட அதிகமாக போனது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை மாநகரில் தொடங்கிய படத்தை ஆஸ்திரேலியாவில் முடித்திருக்கிறார் இயக்குனர் விஜய். விஜய் - மோகன்லால் இணைந்துநடிக்கும் ஜில்லா படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. ...

வடயப்பா வடயப்பா...

Posted: 25 Jul 2013 10:39 AM PDT

வடயப்பா வடயப்பா... சிங்க நடை போட்டு அடுப்பினில் ஏறு அடுப்பினை அடைந்தால் வாணலியில் ஏறு என் பேரு வடயப்பா சிறுவட்ட வடயப்பா என்னோட உள்ளதெல்லாம் வட்டவட்ட டிபனப்பா நெஞ்சில் ஆறு வடயப்பா பின்னால் நூறு வடயப்பா யுத்தம் ஒண்ணு வருகையில் பத்து விரல் வடயப்பா நாத்தமுள்ள வடயப்பா நான் பாசம் வெச்ச பாட்டியப்பா என்றும் நல்ல பாட்டி நான் அப்பா நன்றி உள்ள ஆளப்பா வடசுட்டு வளர்ந்தது தமிழ்நாட்டு மன்னப்பா சிங்க நடை போட்டு அடுப்பினில் ஏறு அடுப்பினை அடைந்தால் வாணலியில் ஏறு (வைரமுத்து, ரகுமான், ...

யார் பெரியவர்?

Posted: 25 Jul 2013 10:34 AM PDT

அக்பர் சக்ரவர்த்தி தனது அவையிலே அமர்ந்திருந்தார். சபையில் அமர்ந்திருந்த அறிஞர்களை நோக்கி, ""அறிஞர் பெருமக்களே! நான் பெரியவனா, கடவுள் பெரியவரா? என்ற ஐயம் என் மனதில் எழுந்துள்ளது. இந்த வினாவுக்குத் தக்க காரணத்துடன் பதில் சொல்லுங்கள்'' என்று கேட்டுக் கொண்டார். அக்பரை விட கடவுள் பெரியவர் என்பதை சொல்லவே தேவையில்லை. ஆனால் அரசர் கோபித்துக் கொள்வாரே என எண்ணி மற்றவர்கள் மௌனமாக இருந்தார்கள். மதிநுட்பம் வாய்ந்த அறிஞரான பீர்பால் எழுந்து நின்றார். ""உமது கருத்து என்ன?'' என அக்பர் கேட்டார். ...

சங்கு சக்கரம் பார்த்தவுடன் சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!.

Posted: 25 Jul 2013 09:17 AM PDT

சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. அதெப்படி? சங்கு சக்கரம் பார்த்தவுடன் திருமால் ஞாபகம் தானே வரும்! சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள் அல்லவா?.உண்மைதான். சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள்தான். அதை யார் அவருக்குக் கொடுத்தது? எப்படி திருமால் அதைப் பெற்றார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? பரம்பொருளின் ஐந்து தொழில்களுள் ஒன்றான காக்கும் தொழிலைச்செய்யும் தொழிற்கடவுளான திருமால் சங்கு சக்கரம் இரண்டையும் சிவபூசை முறையாகச் செய்து அதனைப் பரம்பொருள் சிவபெருமானிடமிருந்து ...

கொஞ்சம் சிரிக்கலாமே - part7 - மதுமிதா

Posted: 25 Jul 2013 09:13 AM PDT

மனநல மருத்துவமனையிலிருந்து 3 நோயாளிகள் பேசிக் கொண்டனர்: யினியவன் அண்ணா : டேய் இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம 3 பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம். ராஜு அண்ணா : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை. வெளிய சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும். யினியவன் அண்ணா : அப்டியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்; * * * ராஜா அண்ணா :போச்சு போச்சு நாம தப்பிக்கவே முடியாது யினியவன் அண்ணா &ராஜு அண்ணா : ஏன்!!!!!! ராஜா அண்ணா : நான் ...

மஞ்சுளாவை இழந்து வாடும் குடும்பத்துக்கு நன்றி..- டங் ஸ்லிப்பாகி சமாளித்த 'கேப்டன்'!!

Posted: 25 Jul 2013 09:03 AM PDT

சென்னை: மஞ்சுளாவின் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும்போது வார்த்தை தடுமாறி நன்றி என்று கூறிவிட்டார். இதனால் சுற்றியிருந்தவர்கள் சங்கடத்தில் நெளிய நேர்ந்தது. விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிகளுக்கு மிக வேண்டிய நெருக்கமானவர்களில் ஒருவர் விஜயகாந்த். குடும்பத்தில் ஒருவரைப் போலத்தான் பழகினார். இரங்கல் தெரிவிக்க வந்தார்... மஞ்சுளா மறைந்த செய்தி அறிந்ததுமே மனைவியுடன் விஜயகுமாரின் ஆலப்பாக்கம் வீட்டுக்கு விரைந்து வந்தார் விஜயகாந்த். ...

உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு!

Posted: 25 Jul 2013 08:56 AM PDT

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே, மலைக் குகையில், 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய, சமணர் கற்படுக்கை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருநகரில் இருந்து, இளநகருக்கு செல்லும் கிராம சாலை அமைந்து உள்ளது. இச்சாலையின் இடது புறத்தில், கிராம முகப்பு அருகே, சிறிய அளவிலான மலைக் குன்று ஒன்று உள்ளது. இங்கு, தரைத் தளத்தில் இருந்து, 5 அடி உயரத்தில், சிறுகுகை உள்ளது. இதில், சமண ஆய்வாளர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது, 10 அகலம், 5 அடி நீளம் ...

24-7-2013-நக்கீரன் மற்றும் சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய

Posted: 25 Jul 2013 08:51 AM PDT

24-7-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் ... டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/36i4bldmd3e3tbp/NAK24713%28OrathanaduKarthik.blogspot.com%29. 24-7-2013-சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய 24-7-2013-சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் ... டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/pq6rfeq4p2iacoi/CK24713%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

எமது கிறுக்கல்கள்..:)

Posted: 25 Jul 2013 08:45 AM PDT

குழந்தையின் நித்திரைப்
புன்னகையில்
பூக்கும் பூவின்மணத்தில்
மயங்கிய மனமது
வார்த்தைகளை
துறவறம் செய்து...

கவிதைக்கே கவிதையாவென
கவிபடைக்க முடியாமல்
சிந்தனையற்றுத் தடுமாறுகிறது
கவிஞனின் மனம்.....
**********
கண்களால் புணர்ந்து
வார்த்தைகளை கருத்தரித்து
காதலை பிரசவிக்கிறேன்
உணர்வுகளால்...!!!
**********

ஹைக்கூ    ( சென்ரியூ  ) கவிஞர் இரா .இரவி .

Posted: 25 Jul 2013 08:33 AM PDT

ஹைக்கூ    ( சென்ரியூ  ) கவிஞர் இரா .இரவி . முறிந்தது முதுகெலும்பு விவசாயம் ! வாடியப் பயிரைக் கண்டால் வாடும் வள்ளலார் விவசாயி ! நீர் உயர தானும் உயரும் தாமரை ! வெட்கும் அக்றிணை நாணல் ! இயந்திரமனிதன் விஞ்ஞானம் மனிதன் இயந்திரமானான் உலகமயம் ! ஆரம்பத்தில் கிட்டும் அப்புறம் கிட்டாது நல்லபெயர் மனைவியிடம் ! தானம் தர   முடியாதது தானே பயன்படுத்துவது சிறப்பு மூளை ! அயல்நாட்டில் இல்லை நம்நாட்டில் தொல்லை சாதி ! யானையின் மதமானது மனிதனின் மதம் ! பறிபோனது ...

உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(

Posted: 25 Jul 2013 08:27 AM PDT

தமிழகத்திலிருந்து, உத்தரகண்ட் மாநிலத்திற்கு புனித யாத்திரை சென்று மாயமான, 14 பேரின் கதி என்ன என்று, இதுவரை தெரியவில்லை. மீண்டும் தேடிச் சென்ற சிலர், ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். "எப்படியும் உயிருடன் வருவர்' என, உறவினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உத்தரகண்ட், இமாச்சல் மாநிலங்களை, கடந்த மாதம், 17ம் தேதி, கன மழை மற்றும் நிலச்சரிவு புரட்டிப் போட்டன. பேய் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, புனித யாத்திரை சென்ற லட்சம் பேர், வெள்ளத்தில் சிக்கினர்; ஏராளமானோர் இறந்தனர். மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டு, ...

"இந்த ஊருல மட்டுமில்ல ... எல்லா ஊருலேயும் தொண்டையுலதான் விக்கும்"

Posted: 25 Jul 2013 08:21 AM PDT

1. ஒரு பானை சோத்துக்கு, ஒரு குண்டா குழம்பு. 2. தம்பி உடையார், அண்ணன் செட்டியார். 3. நல்ல மாட்டுக்கு, அஞ்சு கிலோ புண்ணாக்கு. 4. தோல் கொடுப்பான், கறிக்கடைகாரன். 5. காற்றுல்ல போதே தூங்கிவிடு, கரண்ட்போனா தூக்கம் வராது. ********************************************************************* டீச்சர்:ஏன் ஸ்கூல் வர லேட்டு ஸ்டுடென்ட்:வர வழியில் ஒருத்தர் 100ரூபவா தொலைச்சுட்டு தேடிட்டு இருந்தாரு டீச்சர்:ஓ கண்டுபிடிச்சு தந்துட்டு வறியா ஸ்டுடென்ட்:இல்ல அவர் போற வர அது மேல நின்னுட்டு இருந்தேன் ...

24 வது மாடி ஜன்னலில் தலை சிக்கிய நிலையில் சிறுமி - வீடியோ

Posted: 25 Jul 2013 08:08 AM PDT

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் 24 வது மாடி வீட்டின் ஜன்னலில் தலை சிக்கிய நிலையில் அந்தரத்தில் தவித்த 5 சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள தலாய் என்ற இடத்தில், இருந்த 24 வது மாடி வீட்டில் 5 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், இந்த 5 வயது மகளை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு அச்சிறுமியின் பெற்றோர் வெளியே சென்று இருந்தார். வீட்டின் ஜன்னல் கம்பியில் ஏறி நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுமி, கம்பியை பிடித்தபடியே ...

தமிழ் குடில் நூலகம் !

Posted: 25 Jul 2013 08:01 AM PDT

அன்புத் தோழமைகளுக்கு பணிவான வணக்கம்.. நமது தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தற்போதைய செயல்பாடாக, அறக்கட்டளையின் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் அரியலூர் மாவட்டம், சிலம்பூர் கிராமத்தில் இணைய வசதியுடன் கூடிய முன்மாதிரியான ஒரு நூலகம் கட்டப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. உங்கள் அனைவரது பேராதரவோடும், ஒத்துழைப்போடும் கட்டிடப் பணி இனிதே நிறைவு பெற்றது என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம். தங்களின் பார்வைக்காக நூலகத்தின் முகப்பு தோற்றம் மற்றும் சில புகைப்படங்களை இங்கேப் பகிர்ந்திருக்கிறோம். https://www.facebook.com/media/set/?set=a.493852404026834.1073741827.331487880263288&type=1 மேலும் ...

மெதுவான எளிய வாழ்க்கை !

Posted: 25 Jul 2013 07:00 AM PDT

வாழ்க்கை எளிதானது அல்ல . ஆனால் ,எளிய வாழ்க்கை என்பது அழகானது ,ஆனந்தமானது ,அன்பானது ,நிறைவானது . ஆடம்பரமிக்க ,பரப்பான ,வேகமான வாழ்கையை நோக்கியே நாம் தள்ளப்படுகிறோம் . எலிக்கதை ஒன்று சொல்வார்கள் " ஒரு ஊருல ஆயிரக்கணக்கான எலிகள் ஒரு தெருவில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன .அந்தத் தெருவுல இருந்த வீட்டிலிருந்து ஒரு எலி எட்டிப்பார்த்து "எல்லோரும் எங்க போறீங்க " என்று கேட்டது .அதுக்கு தெருவுல போன ஒரு எலி, " எனக்குத் தெரியாது .எல்லோரும் போறாங்க நானும் போறேன் " என்று சொல்லிவிட்டு தொடர்ந்து ஓடியது . அந்தக்கூட்டத்தில் ...

எட்டாம் அறிவு சொல்கிறது...!!!!

Posted: 25 Jul 2013 04:45 AM PDT

--------------------நட்பு------------------------- முன்னேற வழி காட்டவும், முன்னேறினால் முதுகில் குத்தவும், முந்தி கொண்டு வரும் உயிர்- நட்பு..!!! ------------------காதல்------------------------- இல்லையெனில் செய்து பார்க்கவும், இருந்தால் விட்டுவிடவும் தோன்றுகின்ற இக்காலத்து அதிசய நோய்- காதல் -------------------உறவு-------------------------- எங்கேயோ இருப்பது போல் தெரியும், அருகில் சென்றால் மறைந்து விடும், இருந்தும் இல்லாத கானல் நீர்- உறவு ------------------உண்மை--------------------- ...

கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

Posted: 25 Jul 2013 04:42 AM PDT

யார் என்னதான் சொன்னாலும், மனசுக்கு திருப்தியே அடையாத இரண்டு கேள்விகள் இருக்கின்றன. கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இன்னொரு கேள்வி, இறந்த பிறகு - உயிர் என்ன ஆகிறது? இதுக்கு யார், என்னதான் சமாதானம் கொடுத்தாலும், நம்ப முடிவதே இல்லை. முதல் கேள்வி சம்பந்தமாக, ஓஷோ ஒரு கதையை நமக்கு சொல்லி இருக்கிறார்...... படித்துப் பாருங்கள்..! குருடன் ஒருவன் புத்தரிடம் கொண்டுவரப்பட்டான்.அவன் ஒரு தத்துவவாதியாக மிகவும் வாதாடுபவனாக இருந்தான். அவன் கிராமத்தாரிடம் வெளிச்சம் என்பதே கிடையாது.நான் குருடனாக இருப்பதை ...

உன்னைப்பற்றி தெரிந்து கொள்..!!!

Posted: 25 Jul 2013 04:41 AM PDT

எத்தனையோ கனவுகள், எண்ண முடியாத லட்சியங்கள், உன்னால் எதையும் செய்ய முடியும்- என்ற குருட்டு நம்பிக்கையில் கல்லூரி வாழ்க்கை..!! படிக்கும் போது நன்றாக படிக்கிறேன் என்ற திமிரு, உனக்கு எல்லாம் தெரியும் என்ற தலைக்கணம், உன்னையும் விட்டு வைக்காது..!! உனக்குள் இருக்கும் திறமைகளை ஒன்றுவிடாமல் அழிக்க ஆயுதம் தேவை இல்லை, நான் என்ற கர்வம் போதும்..!! கல்லூரி வாழ்க்கை முடியும் வரை, உன் உண்மை முகம் மறைத்து போலி முகம் மட்டுமே காட்டும் உனக்குள் இருக்கும் மனக்கண்ணாடி..!! ஒன்றும் ...

பூர்வ ஜென்மம் - ஓர் அலசல்

Posted: 25 Jul 2013 04:20 AM PDT

பூர்வ ஜென்மம் னு ஒன்னு இருக்கு. அதோட நல்லது கெட்டது பொறுத்துத்தான் நம்ம வாழ்க்கை அமையும்ங்கிறது மட்டும் , என்னாலே மனப் பூர்வமா ஒத்துக்க முடியலை. எங்க மதமும் அதை வலியுறுத்துவதில்லை. கொஞ்சம் எனக்குப் புரியும்படி விளக்க முடியுமா? காஞ்சிப் பெரியவரிடம் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பக்தர் இந்த கேள்வியைக் கேட்டாராம். நம்மிலும் நிறைய பேருக்கு அந்த கேள்வி இருக்கும். ஒரு சிலர் மட்டும் ஓஹோன்னு இருக்கிறப்போ, நமக்கு ஏன் அந்த மாதிரி அமைவதில்லை என்று. நம் முயற்சியால் முன்னுக்கு வருவது ஒரு புறம். அதிர்ஷ்டம், ...

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு

Posted: 25 Jul 2013 04:12 AM PDT

போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது. மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான். அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார். சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா...! அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து ...

என் தாத்தாவை பற்றி சொல்கிறேன்...!!!

Posted: 25 Jul 2013 03:53 AM PDT

தாத்தா உன்னை நினைக்கும் போதெல்லாம், கையில் கைப்பிடியும், கயிறு கட்டிய கண்ணாடியும், ஒரு கட்டு வெற்றிலையும், முடிந்து வைத்த மூக்குபொடியும், தலப்பாகட்டு தலையும், நடனம் போட்ட பொடி நடையும், என் கண் முன்னே விரிந்து விடுகிறது..!! உன் பெயர் நான் சுமந்தேன் என்பதற்காக மட்டுமின்றி, எத்தனை அளவில்லா அதிகாரமும் நிகரில்லா பாசமும், என்மேலே நீ வைத்திருந்தாய்..!! என்னை நடக்க வைக்க நீ விழுந்தாய், என்னை கழுத்தில் சுமந்து நீ மகிழ்ந்தாய்..!! எங்கு சென்றாலும் என்னை துணைக்கு ...

6 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :(

Posted: 25 Jul 2013 03:26 AM PDT

திருச்சி : திருச்சி அரியமங்கலம் குப்பைக்கிடங்கு தீயை அணைக்கும் பணி 2வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. புகை மூட்டம் 6 கி.மீ தூரம் வரை பரவி மூச்சு திணறல் ஏற்பட்டுத்தியுள்ளது. திருச்சி அரியமங்கலத்தில் 47.7 ஏக்கரில் குப்பைக்கிடங்கு உள்ளது. மாநகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் 400 டன் குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன. பல ஆண்டுகளாக அகற்றாதததால் 26 லட்சம் மெட்ரிக் டன் குப்பை, 9 மீட்டர் உயரத்திற்கு மலைபோல் இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் மாலை தீப்பிடித்தது. ...

கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ

Posted: 25 Jul 2013 02:54 AM PDT

¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 25 Jul 2013 02:52 AM PDT

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Posted: 25 Jul 2013 02:48 AM PDT

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்

2013-MEN'S FITNESS TOTAL TRAINING GUIDE இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய

Posted: 25 Jul 2013 02:40 AM PDT

2013-MEN'S FITNESS TOTAL TRAINING GUIDE இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . PDF | 196 pages | 120 Mb | English The Total Training Guide from Men's Fitness magazine and written by Joe Warner, author of the Amazon best-selling 12 Week Body Plan, is the ultimate handbook to mastering every exercise you'll ever need to build muscle and burn fat to get a stronger, fitter and leaner body. Containing hundreds of clearly demonstrated moves – ...

திருப்பரங்குன்றம் - மதுமிதா

Posted: 25 Jul 2013 02:09 AM PDT

வணக்கம் உறவுகளே, மற்றொரு தலத்தை பற்றி பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்..... ஆம் இப்போது நான் கூற போவது மதுரையின் மற்றொரு அடையாளமான திருப்பரங்குன்றம்...... வசந்த் தொலைக்காடசியில் மண் பேசும் சரித்திரம் என்ற நிகழ்ச்சியில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர். சாந்தலிங்கம் கூறிய தகவல்களே...... திருப்பரங்குன்றம் என்பது மலையை குடைந்து கட்டப்பட்ட கோவில் என்பது அனைவரும் அறிந்ததே.... இது முருகனின் 6 படை வீடுகளில் இதுவே முதல் தளம் ஆகும்.... இங்கு தான் முருகபெருமாள் தெய்வசேனாவை திருமணம் முடித்தது..... இது ...

என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா

Posted: 25 Jul 2013 01:21 AM PDT

பம்பாய், இந்தியன், முதல்வன் படங்களில் அழகாக வந்து கவர்ந்தவர் மனிஷாகொய்ரலா. பம்பாய் படத்தில் உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு பாட்டுக்கு அவர் ஓடி வரும் காட்சி ரசிகர்களை கிறங்கடிப்பதாக இருந்தது. அப்படிப்பட்ட மனிஷா கொய்ரலா இன்று ஆளே உரு மாறிப் போய் உள்ளார். திருமணம் அவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை. விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகும் நிம்மதி பெறவில்லை. புற்று நோய் தாக்கியது. அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். மரணத்தின் விளிம்புவரை போய் மீண்டுள்ளார். பூரண குண மடைந்து ...

நீங்களாவது சொல்லுங்கள் ...?

Posted: 25 Jul 2013 01:08 AM PDT

ஓடும் நதிகளை கேட்டேன்
பாயும் கடல் அலைகளை கேட்டேன்
தாவும் நட்சத்திரங்களை கேட்டேன்
கூவும் குயிலிடம் கேட்டேன்
ஆடும் மயிலிடம் கேட்டேன்
விழும் மழைத்துளியிடம் கேட்டேன்
காதலுக்கு மறு பெயர் என்ன ...?
தெரியாது ...
புரியாது ...
கிடையாது ...
என்றன ...!!!
நீங்களாவது சொல்லுங்கள் ...?

நெட்வொர்க் தெரிந்தவர்களிடமிருந்து உதவி தேவை

Posted: 24 Jul 2013 11:35 PM PDT

நான் Dell inprition n5030, மாடி கணனியில் விண்டோஸ் 7 professional ஐ பண்படுத்துகிந்த்றேன், எனது வீட்டில் முதலில் இண்டெர்நெட் raouter வேலைசெய்யாமல் இருந்தது, இப்போது அதனை reset செய்து connect பண்ணிய போது எனது கணனியைத்தவிர மற்ற எல்லா கணனிகளுக்கும் மற்றும் phone களுக்கும் கண்ணெக்ட் ஆகுகிறது, எனது கணனியில் இண்டெர்நெட் அக்செஸ் ஐகான் கூட கிளிக் ஆகவில்லை, Divice manager kku சென்று பாத்தபோது other Divece இல் Ethernet Controller என்பது மஞ்சள் நிற எச்சரிக்கைக் குறிஈடுடன் உள்ளது. இதற்க்கு என்ன தீர்வு? ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™