Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சர்வதேச போட்டியில் மூன்றாவது ...” plus 18 more

Tamilwin Latest News: “சர்வதேச போட்டியில் மூன்றாவது ...” plus 18 more

Link to Lankasri

சர்வதேச போட்டியில் மூன்றாவது ...

Posted: 07 Jul 2013 04:45 PM PDT

ஐநா சபையால் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான சர்வதேச உதை பந்தாட்ட போட்டியின் கடைசி நாளான இன்று (7 ஜூலை 2013) ஞாயிறு மாலை 15:00 மணிக்கு போட்டியின் மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழீழ அணி Rateia அணியுடன் மோதினார்கள். இப்போட்டியில் தமிழீழ அணி அபார வெற்றியீட்டியுள்ளது. 

லண்டன் கொஸ்கோ தமிழன் கொலைச் ...

Posted: 07 Jul 2013 02:20 PM PDT

லண்டனில் வட்ஃபேட் பகுதியில் பிரபலமான கொள்வனவுச் சந்தையான கொஸ்கோ வாகனத் தரிப்பிடத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கடந்த மே மாதம் 26ம் திகதி தாக்குண்ட நிலையில் கிடந்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னரே 13வது சட்டப் ...

Posted: 07 Jul 2013 10:06 AM PDT

இலங்கையில், வடமாகாண தேர்தலுக்கு முன்னரே, 13 வது சட்டப்பிரிவில் புதிய திருத்தம் கொண்டு வரும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மட்டு, செங்கலடி பிரதேசத்தில் ...

Posted: 07 Jul 2013 09:22 AM PDT

மட்டக்களப்பு, செங்கலடி, ரமேஸ்புரம் கிராமத்தில் ஆசிரியை ஒருவர் இன்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

எலி மருந்து உண்ட இரு சிறுவர்கள் ...

Posted: 07 Jul 2013 09:16 AM PDT

மாத்தறை, கம்புறுபிட்டி - வடக்கு பகுதி வீடொன்றில் இரு சிறுவர்கள் எலி மருந்து உண்டதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மக்களை ஏமாற்ற நினைப்போர் நிச்சயம் ...

Posted: 07 Jul 2013 09:12 AM PDT

தமிழர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தக்கூடிய ஒருவரே முதலமைச்சர் வேட்பாளராக வேண்டும். தமிழ் மக்களையும், இந்தியாவையும் ஏமாற்ற நினைப்போர் நிச்சயம் ஏமாறுவார்கள் என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் தெரிவித்தார்.

மகளின் காதல் திருமணத்தை ஏற்காத ...

Posted: 07 Jul 2013 07:39 AM PDT

மகளின் காதல் திருமணத்தினை ஏற்க மறுத்த குடும்பத்தினரினால், குறித்த பெண்ணின் கணவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவமொன்று யாழ். நகரப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அரசாங்கம் அழைக்கும்போது சென்று ...

Posted: 07 Jul 2013 07:17 AM PDT

கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டை நிறைவேற்றாது அழைத்தவுடன் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சென்று சேர்வதற்கு நாங்கள் மடையர்கள் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முத்தரப்பு தொடர்: ...

Posted: 07 Jul 2013 07:11 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

ஆளும் கட்சி அமைச்சர்களின் ...

Posted: 07 Jul 2013 06:38 AM PDT

ஆளும் கட்சியின் அமைச்சர்களது முட்டாள்தனமான நடவடிக்கைகளினால் புத்தகயா விஹாரை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மவ்பிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கால்பந்தாட்ட வீரரை தாக்கிய நடுவர் ...

Posted: 07 Jul 2013 05:47 AM PDT

பிரேசிலில் கால்பந்தாட்ட வீரரை தாக்கிய நடுவரை ரசிகர்கள் தலைதுண்டித்து படுகொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுஜாதா சிங் நியமனம்: இலங்கைக்கு ...

Posted: 07 Jul 2013 05:46 AM PDT

இந்தியாவின் வெளிவவகாரக் கொள்கை தொடர்பான விமர்சனங்கள் அதிகரித்துள்ள சூழலில் இந்திய வெளிவிவகார அமைச்சில் முக்கியமானதொரு மாற்றம் நிகழவுள்ளது. இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலராக சுஜாதா சிங் அடுத்த மாதம் முதலாம் திகதி பொறுப்பேற்கவுள்ளதே அந்த மாற்றம்.

நடு மைதானத்தில் ரெய்னா- ஜடேஜா சண்டை ...

Posted: 07 Jul 2013 04:07 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின் போது, சுரேஷ் ரெய்னாவும்- ரவீந்திர ஜடேஜாவும் மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

32வது பிறந்தநாளை கொண்டாடும் டோனி

Posted: 07 Jul 2013 03:36 AM PDT

இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஆஷஷ் கிண்ணம்: இங்கிலாந்து அணி ...

Posted: 06 Jul 2013 11:37 PM PDT

ஆஷஷ் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டிக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து குழாம் அறிவிக்கப்படவுள்ளது.

சிறந்த வீரருக்கான விருது மார்லன் ...

Posted: 06 Jul 2013 11:12 PM PDT

மேற்கிந்திய தீவுகளின் 2012 ஆம் ஆண்டின் ஒட்டு மொத்த மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரர் ஆகிய விருதுகளுக்கு மார்லன் சாமுவெல்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

விம்பிள்டன்: மகளிர் ஒற்றையர் ...

Posted: 06 Jul 2013 07:59 PM PDT

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் பிரான்சின் மரியான் பர்டோலியும், ஜெர்மன் வீராங்கனை சபைன் லிசிக்கி ஆகியோர் மோதினர்.

மும்முனைத் தொடர்: இலங்கை - ...

Posted: 06 Jul 2013 07:43 PM PDT

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் மும்முனை கிரிக்கெட்டில், இன்றைய 5வது போட்டியில் இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகி்ன்றன. 

வெய்ன் பிராவோவுக்கு ஒருநாள் ...

Posted: 06 Jul 2013 07:31 PM PDT

முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவு அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. ஒரு ஓவர் தாமதமாக வீசியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™