ஈகரை தமிழ் களஞ்சியம் |
- செவ்விதழ் அல்லவோ அழகை தருவது
- ஐ நா வில் தமிழ்
- அழகான கன்னம் வேண்டுமா?
- ராஜராஜ சோழன் சமாதி!
- அழுதாலும் அழகு ...
- காதல் மட்டும் தான் ...
- ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!!
- இதயவலி காதலில் தான் .....
- காதலிக்க மாட்டேன் ...
- சற்று வேறுபடுகிறது ..
- எனக்கு சம்மதம்தான்..
- இறைவன் இறைவி தமிழ்ப்பெயர்கள்!
- அம்பிகாபதி பட தரவிறக்க லிங்குகள்
- சிங்கம்-2 முழு திரைப்படத்தின் தரவிறக்கம்...
- ஒன்றுமே பண்ணாத இவரைப் பார்த்தால் ஏன் சிரிப்பு சிரிப்பா வருது!....
- சூப்பர் சிரிப்பு
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம்
- ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி
- சென்னையில் ஒரு மாநாடு
- முகத்துக்குப் புத்துணர்ச்சி தரும் பழக்கூழ் பேஷியல்
- முகப்பருக்களில் இருந்து பாதுகாக்க சில குறிப்புக்கள்
- இந்தியனே வெளியேறு!
- நான் ஈ - குழந்தைகளுக்கான கதை
- இயற்கை அழகு சாதனங்கள்
- பெண்கள் அழகு குறிப்பு
- கோடைக்கால சருமப் பராமரிப்பு!
- எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!!
- மரண தண்டனை..!
- பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?
- தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்
- ‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு
- பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா?
- அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள்
- மனிதனுக்குள் ஒரு மிருகம்
- வரை படத்திலும் முகம் பார்க்கலாம்
- தயவு செய்து மாற்றுக...
- how to friends request?
- நீ தான் என் காதலி ...!!!
- தகவளுடன் காதல்கவிதை..
- கே .இனியவன் அம்மா கவிதைகள்
- ennal tamil il ezhutha mudiyavillai??????
- வணக்கம் தமிழ் களஞ்சியம்
- இதற்கு முன் பார்த்திராத வான வேடிக்கைகளின் தூரத்து நிழற்படங்கள் .....
| Posted: 07 Jul 2013 12:21 PM PDT முக அழகை வெளிப்படுத்த பெண்கள் அதிக அக்கறை எடுப்பார்கள். கண் இமைகளை அலங்கரிப்பதிலும், உதடுகளை அலங்கரிக்கவும் ஆர்வம் இருக்கும். உதடுகளை சரியாக பராமரிக்காவிட்டால் தோல் உரிந்தும் வறண்டும் காணப்படும். இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் உதடுகளை பராமரிக்க பெண்களுக்கு பல வழிகள் உள்ளன. வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பாக மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் மென்மையாக மாறும். உதடுகளை கடிக்கும் பழக்கம் கொண்ட சிலருக்கு இருக்கும். அவ்வாறு உதட்டை கடிப்பதால் உதடு ... |
| Posted: 07 Jul 2013 11:43 AM PDT ஐ நா மாமன்ற கட்டிடத்திலே 52 நுழை வாயில் உண்டு. அந்த 52 வாயிலிலும் ஒரு நாட்டின் உன்னதமான உயர்ந்த பழமொழியை எழுதி வைத்துள்ளார்கள். அந்த 52 வாயிலிலும் மிகப்பெரிய வாயில் தலைவாயில், அந்தத் தலை வாயிலில் என்ன எழுதி வைத்திருக்கிறான் தெரியுமா ? " யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற உங்கள் தமிழ் மொழி எழுதப்பட்டு இருக்கிறது. உலகமே தமிழை உச்சிமீது கொண்டிருக்கிறது... ஆனால் தமிழர்களே நீங்கள் அதை காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறீர்கள் இது சரிதானா ? தமிழே உங்கள் அடையாளம் அதை ... |
| Posted: 07 Jul 2013 11:41 AM PDT முகத்திற்கு பொலிவு தருபவை கன்னங்கள். கன்னங்கள் கொஞ்சம் புஷ்டியாக இருந்தாலே உங்கள் அழகை அதிகரித்துக் காட்டும். அதேசமயம் என்னதான் உடல் புசு புசு வென்று இருந்தாலும் ஒட்டிய கன்னங்கள் முகத் தோற்றத்தையே கெடுத்துவிடும். எனவே ஒட்டிய கன்னங்களை மெருகேற்ற ஆரோக்கிய உணவு முறை அவசியம். எனவே அன்றாட உணவில் புரதம், மாவுச் சத்து, கொழுப்பு சத்து, நிறைந்த உணவுகளை நிறைய சேர்க்க வேண்டும். காலையில் எழுந்து சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கலவை செய்து முகத்திற்கு பேசியல் போட கன்னம் பளபளப்பாக மாறுவதோடு ... |
| Posted: 07 Jul 2013 11:40 AM PDT சோழ மாமன்னர்களில் மங்காத கீர்த்தி கொண்டவன் ராஜராஜ சோழன். சிறந்த சிவபக்தனான இவன், சோழ நாடு முழுவதையும் அளந்து கணக்கிட்டு, தற்போதைய நில அளவை முறைக்கு முன்னோடியாக இருந்தவன். தமிழ் வேதமாகிய தேவாரத்தை, தில்லைவாழ் அந்தணரி டமிருந்து மீட்டு உலகுக்கு அளித்தவன். இத்தனைக்கும் மேலாய் இன்றளவும் முற்கால தமிழக கட்டடக் கலைக்கு சான்றாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயிலை கட்டியவன். இத்தனை பேரும் புகழும் கொண்ட மன்னனின் எல்லா செயல்களுக்கும் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் சான்றாக இருக்கின்றன. ஆனால், அவர் இறந்த 1014&ம் ... |
| Posted: 07 Jul 2013 11:39 AM PDT மானும் அழகு .. மயிலும் அழகு .. மான் ஓடினான் அழகு .. மயில் ஆடினான் அழகு ... நீயோ சிரித்தாலும் அழகு .. அழுதாலும் அழகு ... எதிர் செயல் அழகாக இருப்பது .. காதலில் மட்டும் தான் ..!!! |
| Posted: 07 Jul 2013 11:39 AM PDT உலகத்தில் ஆயிரம் மொழி ... ஆயிரம் இனம் ... ஆயிரம் பண்பாடு ... ஆயிரம் கலாச்சாரம் ... காதல் மட்டும் தான் ... ஒன்றே ஒன்று ... அன்பானது ... அழகானது ... வலியானது... காதலின் இலச்சனைகள் ... இவைமட்டும் தான் ...!!! |
| ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!! Posted: 07 Jul 2013 11:38 AM PDT பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் இன்று ஆபரேஷன் நடக்கிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஹிருத்திக் ரோசனும் ஒருவர். இவர் தற்போது கிரிஷ்-3 மற்றும் பேங் பேங் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பின் போது ஹிருத்திக் ரோஷனுக்கு தலையில் அடிபட்டுள்ளது. இதனையடுத்து அவர் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மூளையில் அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் ஹிருத்திக்கிற்கு ... |
| Posted: 07 Jul 2013 11:38 AM PDT தலை வலி தான்னால் .. வரும் காதலில் பிறரால் .. வரும் ...!!! இதயவலி காதலில் தான் வரும் அதுவும் சுகமாகத்தான் வரும் ...!!! நீ தந்த வலிகள் மட்டும் .. ரோஜாவைப்போன்றது... வெளியில்.... அழகாக இருக்கிறாய் ... உள்ளுக்குள் ... குற்றிக்கொண்டிருக்கிறாய் ...!!! |
| Posted: 07 Jul 2013 11:37 AM PDT கல்யாணம் செய்தபின் ... காதலிக்க மாட்டேன் ... காதலிக்க சொல்லி ... உன்னைக் கொடுமைப்படுத்திவிட மாட்டேன். ஆனால் அதைவிடக் கொடுமையாய் இருக்கும் இப்போ என்னை நீ காதலித்தால் ...!!! |
| Posted: 07 Jul 2013 11:37 AM PDT கூந்தலில் பூ இருந்தால் ... அழகு ...!!! ஆனால் உன்னிடத்தில் .. சற்று வேறுபடுகிறது .. உன் கூந்தலில் இருப்பதால் .. பூவுக்கு அழகு ...!!! பூவிலிருந்து வாசனைதானே .. வரவேண்டும் ...? இதென்ன..??? உன் கூந்தலிலிருந்து .. பூவாசனை வீசுகிறதே ..!!! |
| Posted: 07 Jul 2013 11:36 AM PDT நீ என்னை காதலிக்கலாம் .. காதலிக்காமல் போகலாம்... ஆனால் உன்னால் கிடைக்கும் எதுவும் எனக்கு சம்மதம்தான்.. காதலித்தாலும் .... கவிதைவரும் .. தோல்வி என்றாலும் .... கவிதை வரும் ...!!! |
| Posted: 07 Jul 2013 11:36 AM PDT நமது கோயில்களில் உள்ள பெயர்கள், வழிபாடுகள் அனைத்தும் தமிழிலேயே இருந்தன. திருஞான சம்பந்தர் காலத்தில் தில்லை உள்பட திருக்கோயில்கள் அனைத்திலும் தமிழில்தான் வழிபாடு நடைபெற்றது. பின்னர் வடமொழி சூழ்ச்சியாளர்களால் எல்லாம் மாற்றப்பட்டது. இறைவன் இறைவியின் தமிழ்ப் பெயர்கள் எவ்வளவு இனிமையாக உள்ளது எனப்பாருங்கள்! அதையே பழக்கத்திற்கும் கொண்டு வாருங்கள் உறவுகளே! வ.எண் / - - தலப்பெயர் இறைவன் - இறைவி பெயர் 1 திருஇராமேசுவரம் - இராமநாத சுவாமி – மலைவளர் காதலி 2 திருஉத்தரகோச மங்கை மங்களேசுவரர், மங்களநாதர், ... |
| அம்பிகாபதி பட தரவிறக்க லிங்குகள் Posted: 07 Jul 2013 11:35 AM PDT அம்பிகாபதி தரவிறக்க லிங்குகள் டொரன்ட் லிங்க் http://torra.ws/torrent/B978F2C74B4E74DF6BDCBEC7F665AE1782B771CE.torrent File sharing link http://www.directmirror.com/files/0MCLCZPD http://BillionUploads.com/ny27xzg8seo9 http://180upload.com/ssl6ydmoil0s http://www.novamov.com/video/smu8aajee0pzp http://www.nowvideo.ch/video/1v7o0s0szqncr http://uptobox.com/ipd1x1p1t6vm http://www.share-online.biz/dl/07DN7APMGAO http://turbobit.net/cxndviqkq4a7.html http://www.multiupload.nl/ELYNSI4JJG |
| சிங்கம்-2 முழு திரைப்படத்தின் தரவிறக்கம்... Posted: 07 Jul 2013 11:34 AM PDT சிங்கம்-2 திரைப்படத்தின் தரவிறக்கம்... First link: http://www.tamilmini.mobi/showindex.php?dir=Latest_Tamil_Movies_2013&movie=Singam_2 குறிப்பு:இந்ந முகவரி PCயில் தரவிறக்கம் செய்ய முடியாது.அனைத்து மொபைல்களுக்கு மட்டும் - Second link: http://tamildon.com/index.php?dir=2013+Movies/Singam+2/MP4&p=1&sort=1 |
| ஒன்றுமே பண்ணாத இவரைப் பார்த்தால் ஏன் சிரிப்பு சிரிப்பா வருது!.... Posted: 07 Jul 2013 11:30 AM PDT நன்றி முழுமுதலோன் |
| Posted: 07 Jul 2013 11:29 AM PDT நன்றி முழுமுதலோன் |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 07 Jul 2013 11:20 AM PDT |
| Posted: 07 Jul 2013 11:09 AM PDT இன்று ஜாதியை எதிர்க்கும் பலரும் சொல்வது, ஜாதி என்றாலே ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி என பல தீய விசயங்களைத்தான். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். என் கேள்வி, எதில் தான் வேறுபாடு இல்லை? பிறப்பிலேயே ஆண் பெண் வேறுபாடு இருக்கிறது.. அதற்காக ஆண் பெண் இருவரையும் ஒழித்துவிட்டு ஒரே இனமாக கொண்டு வந்துவிடலாமா? சொத்தின் மூலமும் செல்வத்தின் மூலமும் வேறுபாடு இருக்கிறது.. அதனால் யாருமே சொத்து வைத்திருக்க கூடாது என சொல்லலாமா? மதத்தின் மூலம் உலகமே ஒரு நாட்டின் ... |
| ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி Posted: 07 Jul 2013 08:25 AM PDT ஈகரையில் ஆங்கிலத்தில் டைப் செய்து எண்டர் செய்து தமிழ் சொற்களை எழூதுகிறோம். அப்படி நாம் எழுதும் போது சில சொற்கள் சரியாக வராது. எடுத்துக்காட்டாக அறிஞர் என்ற சொல்லை எழுத "aringar" என்று டைப் செய்தால் அறிங்கர், ஆரிங்கர், அரிங்கார் என்று தான் வரும் (படத்தில் 1,2,3 பார்க்கவும்) அல்லது நாம் வேவேறு ஆங்கில சொற்கள் முறையை (aringhar, aringgar... என) டைப் செய்து பார்த்து அறிஞர் சொல்லை கொண்டுவரவேண்டும். இது போன்ற சொற்களை நாமே திருத்திக்கொள்ளும் வசதி தற்போது நாம் ஈகரையில் பயன்படுத்தும் கீபோர்டில் கிடைக்கிறது. ... |
| Posted: 07 Jul 2013 08:24 AM PDT தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் சார்பில் "திருக்குறள் தேசிய நூல் மாநாடு" சென்னை மாநகரம் அம்பத்தூரில் 16 – 06 – 2013 ல் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர், செம்மொழிப் போராளி கவிஞர் க. ச. கலையரசன் அவர்களின் அழைப்பை ஏற்று பெங்களூரில் இருந்து நானும் கலந்துகொண்டேன். கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம் என்று பலபிரிவுகளில் நிறையப்பேர் சிறப்புரையாற்றினர். சென்னை இலயோலா கல்லூரியிலும், புதுவை பல்கலைக்கழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றித் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகத்தில் ... |
| முகத்துக்குப் புத்துணர்ச்சி தரும் பழக்கூழ் பேஷியல் Posted: 07 Jul 2013 08:10 AM PDT கிளன்சிங் பால் மாசடைந்த சூழல் காரணமாக வெளியே சென்று வந்தாலே முகம் கறுத்துவிடும். முகத்தின் தோல் அறைகளில் அழுக்குகள் புகுந்து பரு, கொப்புளங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும். எனவே பழக்கூழ் மாஸ் போடும் முன்பு முகத்தை நன்றாக சுத்தம் செய்யவேண்டும். அதற்கு முதலில் கிளன்சிங் செய்யவேண்டும். அதற்கு பால் அவசியமானது. ஒரு கிண்ணத்தில் சிறிதளவு பாலை எடுத்து முகம் முழுவதும் பூச வேண்டும். பின்னர் மெதுவாக தேய்க்கவேண்டும். 5 நிமிடம் கழித்து சிறிதளவு பஞ்சைக் கொண்டு துடைக்கவேண்டும். இதனால் முகத்தினுள் படிந்திருக்கும் ... |
| முகப்பருக்களில் இருந்து பாதுகாக்க சில குறிப்புக்கள் Posted: 07 Jul 2013 08:07 AM PDT முகத்தை குறிவைக்கும் பருக்கள் பளிச்சென்ற முகத்திற்காக எத்தனையோ மெனக்கெடல்கள் இருந்தாலும் பளபளமுகத்தில் முத்துப்போல் முகப்பரு எட்டிப்பார்த்தால் இளவயதினர் சோர்வடைவது இயற்கை. இந்த வகையான முகப்பருவிற்கு அடல்ட் ஷக்னி! என்று பெயர். இருபது வயதைத் தொட்டுவிட்டு போகிறவர்களை இது சுலபத்தில் தாக்கும். ஹார்மோன் மாற்றங்களினாலேயே இந்த முகப்பருக்கள் ஏற்படுகின்றன. அந்த வயதில் வருகிற முகப்பருக்களுக்கும் ஆயில் என்பதற்கும் தொடர்பில்லை. பொதுவாக தாடைப்பக்கம் வருகிற முகப்பருக்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணம். ... |
| Posted: 07 Jul 2013 08:00 AM PDT அந்த மனிதரின் கையிலிருந்த சூட்கேஸின் மீது, 'நான் வெளிநாட்டில் ஆடு மேய்த்தவன்' என்று எழுதப்பட்டு, கீழே அவரது செல்பேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. அரேபிய ஷேக் பாணியில் நீண்ட பைஜாமா, குர்தா உடை. திருவான்மியூரிலிருந்து கோயம்பேடு செல்லும் பேருந்தில் ஏறினார். ஏறியவர், உடனே பயணிகளைப் பார்த்துப் பேசத் தொடங்கினார். இங்குள்ள ஏஜெண்டுகள் கூறும் பொய்யான தகவல்களை நம்பி வெளிநாடுகளுக்குப் போகாதீர்கள். இங்கு அவர்கள் சொல்லும் வேலை ஒன்று, கொடுக்கும் வேலை வேறு. சம்பளமும் சரிவரத் தருவதில்லை. வெளிநாட்டுக்குப் ... |
| Posted: 07 Jul 2013 07:55 AM PDT நீங்கள் சிறு வயதில் கேட்ட, பகிர்ந்த, மகிழ்ந்த கதைகளை மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? எனது ஒன்றரை வயது மகனின் கதை கேட்கும் ஆசைக்காக நான் தேடியபோது எனது நினைவலைகளில் சிக்கி மீண்ட சில கதைகளை இங்கே பதிவு செய்கிறேன். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சில கதைகள் இருபத்தைந்து வருடங்கள் கழித்தும் முழுவதுமாக நினைவில் அப்படியே நிற்கின்றன. இந்தக் கதையின் கட்டமைப்பும், அது குழந்தைகளுக்கு மறைமுகமாக சொல்லித்தரும் விசயங்களும் (ஆடு மேய்ப்பது இடையன். மீன் பிடிப்பது வலைஞன். சட்டி செய்வது குயவன்) ... |
| Posted: 07 Jul 2013 07:50 AM PDT ப்ளிச்சிங் தேவையானவை பால் - 4 தே.க லெமன் ஜூஸ் - 2 ஒரு சின்ன பௌலில் இரண்டையும் விட்டு நன்றாக கலக்கவும். பாலும் லெமனும் சேரும் போது பால் திரிந்து விடும். அது தான் இதற்கு வேண்டியது. அந்த கலவையை எடுத்து உடல்+முகம் எல்லா இடத்திற்கும் பூசி ஐந்து நிமிடம் கழிந்தபின் கழுவினால் நேச்சுரல் ப்ளிச்சிங் மாய்சரைஸர் தேவையானவை வெண்ணெய் - 25 கிராம் மிளகு - 5 கிராம் சாமி கற்பூரம் - 5 கிராம் சந்தனம் - 5 கிராம் செய்முறை: மிளகுத்தூள், பொடித்த கற்பூரம், சந்தனத்தூள் மூன்றையும் ... |
| Posted: 07 Jul 2013 07:49 AM PDT * ஒல்லியான பெண்கள் வலைக்கொண்டை போட்டுக்கொள்ள வேண்டும். இதனால் எடுப்பாக இருக்கும். * சதை பிடிப்பில்லாத பெண்கள் தலைமை அழுத்தி வாரக்கூடாது. சற்று தளர்ச்சியாகத்தான் தலையை வாரிவிட்டு கொள்ள வேண்டும். * குதிரைவால் கொண்டைக் போட்டுக்கொள்ளும் பெண்கள் தங்கள் காதுகளில் வளையங்கள் அணிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் எடுப்பாக இருக்கும். * உயரம் குறைவான பெண்கள் சிறு பூக்கள், சிறு கோடுகள் அல்லது பெரிய கோடுகள் போட்ட புடவையை அணிய வேண்டும். அதனால் உயரம் குறைவான பெண்ணை உயரமாக காட்டும். * உயரமான பெண்கள் ... |
| Posted: 07 Jul 2013 07:44 AM PDT எண்ணெய் குளியல் அவசியம்: சிலருக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதே ஆகாது. ஆனால் இந்த கோடையின் கொடுமையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிக மிக அவசியம். இதோ உங்களுக்கான என்னைக் குளியல். நல்லெண்ணெய்,தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய் இவைகளை தலா நூறு மிலி கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். குளிப்பதற்கு அரை மணிநேரம் முன் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து இறக்கிவைத்துவிட வேண்டும். பின் ஒரு சிறிய கிண்ணத்தில் இந்த கலவை எண்ணையை ஊற்றி, சூடான தண்ணீருக்குள் வைத்து சூடு ... |
| எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!! Posted: 07 Jul 2013 07:23 AM PDT ஆழக் கிணற்றிற்குள் தெரியும் முகம்போலவே தெரிந்துக்கொண்டேயிருக்கிறது மனதுள் உன்முகம், நினைவுச் சிறையிலிட்ட உன் மரணமொன்றே வேகமாய் தள்ளுகிறது எனை விதவையெனும் வார்த்தைக்குள், விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம் மீண்டும் வாழ இடம் தராத மனதிற்குள் மட்டுமே சிறைவைக்கிறது என்னை, சிரிக்கவும் அழவும் முடிகிற எனக்கு பொட்டையும் பூவையும் தந்தாலும் வண்ணப்புடவையின் மீதும் விதவை விதவையென்றே எழுதுகிற மனசு அசிங்கமானது, மனிதர்கள் மிக நல்லவர்கள் கற்பிதம் குற்றமென கைகாட்ட காணும் திசையெங்கும் ... |
| Posted: 07 Jul 2013 07:12 AM PDT உன் விழியில் சிக்கிய நான் ஆயுள் கைதியாவேன் என்று எண்ணினேன் - ஆனால் நீயோ மரண தண்டனை விதித்தது ஏனோ..! |
| பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? Posted: 07 Jul 2013 06:54 AM PDT பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா? சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன. கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் ... |
| தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் Posted: 07 Jul 2013 06:52 AM PDT வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம். மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது ... |
| ‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு Posted: 07 Jul 2013 06:48 AM PDT சென்னை : மீட்டருக்கு மேல் ஒரு பைசா கூட அதிகம் வாங்காமல் ஓட்டப்படும் 'நம்ம ஆட்டோ'க்களுக்கு சென்னை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 'நம்ம ஆட்டோ' என்ற புதிய பெயரில் சென்னையில் சில ஆட்டோக்கள் அறிமுகமாகி இருக்கின்றன. அப்துல் கஜீப், மன்சூர் அலிகான் ஆகிய இருவரும் இணைந்து இத்திட்டத்தை மே மாதம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தினர். 19 ஆட்டோக்களுடன் தொடங்கப்பட்ட இத்திட்டத்துக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்ததால் தற்போது நம்ம ஆட்டோ எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. இத்திட்டம் குறித்து ... |
| பட்டா மாற்றாததால் எங்களது உரிமை மறுக்கப் படுமா? Posted: 07 Jul 2013 06:47 AM PDT நாங்கள் நகரத்தில் சொந்த வீட்டில் இருக்கிறோம். பலரும் வீடு கட்டி வரும், எங்கள் நகரத்தை ஒட்டிய கிராமத்தில், ஒரு பிளாட் வாங்கினோம். அதை முறையாக விசாரித்து, வாங்கி, பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்துள்ளோம். எங்கள் பிளாட்டில் வேலி போடவில்லை. பட்டா முதலிய விபரங்களின் முக்கியத்துவமும் தெரியவில்லை. (அதுதான் பதிவுத் துறையில் நமது பெயரில் பதிவு செய்துள்ளோமே) அந்த மொத்த இடத்தின் பூர்வீக உரிமையாளர், (பட்டா பெயர் மாறாததால் அவரின் தந்தையார் பெயரில் உள்ளது.) தனது தாத்தாவால் தனது அத்தைக்கு வாய்மொழியாக ... |
| அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள் Posted: 07 Jul 2013 05:14 AM PDT இணையத்திற்கு இணைப்பு தரும் வழிகள் தொடர்ந்து மாற்றம் அடைந்து வருகின்றன. இணைப்பு தரும் நிறுவனத்தின் சேவை கிளை மையத்தில் உள்ள சர்வரிலிருந்து, வயர் இழுத்து, நம் இல்லம் மற்றும் அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களுக்கு இணைப்பு தரும் பழக்கம் இன்னும் இருந்தாலும், வயர் இன்றி இணைப்பு தருவதே இன்றைய சிறப்பாக இயங்கி வருகிறது. வை-பி, டேட்டா கார்ட், வை-மேக்ஸ் என இணைப்பின் தன்மைகள் மாறி வருகின்றன. ஆனால், இணைப்பு எப்படிப்பட்டதாயினும், அது வேகமான தகவல் பரிமாற்றம் தருவதையே மக்கள் விரும்புகின்றனர். மின்னல் வேக இணைய ... |
| Posted: 07 Jul 2013 04:35 AM PDT http://downloads.ziddu.com/downloadfile/21874664/Manadhukulle-Oru-Mirugamtamilpdffree.wordpress.com.pdf.html http://tamilpdffree.com/manithanukkul-oru-mirugam-sujatha-novel/ சுஜாதாவின் மனிதனுக்குள் ஒரு மிருகம் நாவல் படித்த பிறகு அதிர்ந்துபோனேன் எத்தனை மிருகங்கள் மனிதனுள் ............ படித்து பாருங்கள் ..... |
| வரை படத்திலும் முகம் பார்க்கலாம் Posted: 07 Jul 2013 03:48 AM PDT Faces Drawn Onto Maps by Ed Fairburn ![]() |
| Posted: 07 Jul 2013 03:47 AM PDT நிர்வாகத்தினர்க்கு, பழைய தள அமைப்பே ஏதுவாக இருந்தது... நான் இப்போதுதான் தமிழ் பற்றியும் , குறுந்தொகையில் சில பாடல்கள் பற்றியும் சொல்லத் துவங்கினேன். பழைய அமைப்பில் வலது மேல் ஓரத்தில் என் இடுகையை எத்தனை பேர் பார்த்தனர் ...பின்னூட்டங்கள் என்ன என்பதைப் போன்ற விவரங்கள் என்னால் உடன் பார்க்க முடிந்தது... ஆனால் இப்போதோ அவ்விடத்தில் கண்ணாடியில் பார்ப்பது போல் ஒன்றும் தெளிவாய் இல்லை... நான் இரண்டு நாட்களாகவே மிகத் தடுமாறிக் கொண்டிருக்கிறேன்...!? விரைவில் ஆவன செய்தால் நல்லது... நன்றியுடன் சுந்தரம் |
| Posted: 07 Jul 2013 03:42 AM PDT nanbargale i m venkyap .how to friends ? |
| Posted: 07 Jul 2013 03:41 AM PDT தினம் தினம் வரும் பாதையை ... எதிர்பார்க்கின்றேன்- நீ வருவாய் -என !!! தினம் தினம் கடிதம் அனுப்புகின்றேன் நீ பதில் கூறுவாய்- என..!!! தினம் தினம் கவிதை எழுதுகிறேன் -நீ ரசிப்பாயென....!!! தினம் தினம் உனக்காக காத்திருக்கின்றேன் கைப்பேசியில் -உன் குரல் கேட்காதா -என ...!!! தினம் தினம் -கோயில் செல்லுகிறேன் -நீ கிடைப்பாயென...!!! எல்லாவிதத்திலும் .. ஏமாந்தேன் -ஆனால் உறுதியாக இருக்கிறேன் .. நீ தான் என் காதலி ...!!! |
| Posted: 07 Jul 2013 03:30 AM PDT கண்ணே ... ஜேர்மனியின் பெர்லின் சுவர் ... இடிக்கப்படு பலவருடமாகிறது ... இரு வேறுபட்ட பொருளாதார ... முறைமைகள் கூட ஒன்றாயின ... கண்ணே நீ ... எனக்கு விதிக்கும் காதல் .. சுவர் ஏனடி நீண்டுகொண்டே ... செல்லுகிறது .... காதலுக்கு கண்டிப்பு தேவைதான் ... அதுவே துண்டிப்பாக இருக்கக்கூடாத்தடி ...!!! |
| Posted: 07 Jul 2013 03:25 AM PDT தாயே ... என்னை ஈறேடுத்த ... கனப்பொழுதுவரை.... நான் தந்த வலிகள் ... ஆயிரம் ஆயிரம் ஆயிரம் .... அதற்காக தானா தாயே ... சிறு முள்ளு குற்றினாலும் ... அம்மா என்று காத்த வைக்கிறாய் ... என் ஆயுள் முழுவதும் ....!!! |
| ennal tamil il ezhutha mudiyavillai?????? Posted: 07 Jul 2013 03:14 AM PDT ennal tamil il ezhutha mudiyavillai?????? uthavungal........... |
| Posted: 07 Jul 2013 02:41 AM PDT நான் பாரதி கண்ட புதுமை பெண் |
| இதற்கு முன் பார்த்திராத வான வேடிக்கைகளின் தூரத்து நிழற்படங்கள் ..... Posted: 07 Jul 2013 02:40 AM PDT Long Exposure Fireworks Like You've Never Seen Before ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

