Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விரைவில்..."போட்டாஸ் பாம்

Posted:

இளம் குற்றவாளிகள் தண்டனை அனுபவிக்கும் சீர்திருத்தப் பள்ளி தான், இந்த படத்தின் கதைக் களம். வெவ்வேறு குற்றங்களுக்காக, இங்கு தண்டனை அனுபவிக்கும், நான்கு சிறார்கள், இங்கிருந்து தப்பிச் சென்று, ஒரு கொலை செய்து விடுகின்றனர். இதனால், அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் தான், படத்தின் கதைச் சுருக்கம். டினி டாம், அனு சித்ரதாரா, லீனா ...

இயக்குனர்களிடம் அடி வாங்குவது அந்த காலம்:கார்த்திகா

Posted:

தமிழை விட, மற்ற மொழிப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக பேசப்படுகிறதே?
முதல் கேள்வியே பொய். எனக்கு, முதல் வாய்ப்பு தெலுங்கில், தேடி வந்தது. அதன் பிறகு தான், "கோ படத்தில் நடிச்சேன். தமிழ்,தெலுங்கு, மலையாள படங்களில் நடிப்பதற்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வருகின்றன. தற்போது, "பிருந்தாவனம் என்ற ...

காதல் கதை படிக்கும் ஹன்சிகா

Posted:

கோலிவுட் அமுல் பேபி, ஹன்சிகா மோத்வானி, புத்தக புழுவாகி விட்டார். தற்போது அவர், விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு படத்தில், ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம், "50 சேடு ஆப் கிரே என்ற, புகழ் பெற்ற, ஆங்கில காதல் நாவலை தழுவி எடுக்கப்படுகிறதாம். இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள, சில முக்கிய அம்சங்கள், இந்த தெலுங்கு படத்திலும் ...

"எனக்கும், கவுதமுக்கும் கெமிஸ்ட்ரி ஓ.கே.,

Posted:

கடந்த, 2011ல், தெலுங்கில் வெளியான, "ஆல மொடலைன்டி என்ற படம், பெரும் ஹிட்டானது. காதலும், காமெடியும் கலந்த இந்த படம், தற்போது, தமிழில், "ரீ-மேக் ஆகிறது. "புத்தகம், தடையற தாக்க ஆகிய படங்களில் நடித்த, ராகுல் ப்ரீத் சிங் தான், இந்த படத்தில், ஹீரோயினாக நடிக்கிறார். இதில் நடித்த அனுபவம் குறித்து, அவர் கூறுகையில்,"செமத்தியான, காதல் கலந்த ...

கவர்ச்சிக்கு தடா போட்ட அஞ்சலி

Posted:

"கற்றது தமிழ், அங்காடித்தெரு போன்ற படங்களில், குடும்ப பாங்கான வேடங்களில் நடித்திருந்தார் அஞ்சலி. ஆனால், "கலகலப்பு படத்தில், அதற்கு நேர்மாறாக படு கவர்ச்சியாக நடித்து பரபரப்பு கூட்டினார். அதுவரை சம்பாதித்து வைத்திருந்த குடும்ப நடிகை என்ற பெயரை, கெடுத்துக் கொண்ட அஞ்சலி, தற்போது தெலுங்கு படங்களில் சக்கைபோடு போட்டு வருகிறாராம். ...

ஸ்ருதி ஹாசனுக்கு பிடித்த ஹீரோ யார்?

Posted:

"மகதீரா உட்பட, எண்ணி, ஐந்தே ஐந்து தெலுங்கு படங்களில் தான் நடித்திருக்கிறார், சிரஞ்சீவியின் மகன், ராம்சரண் தேஜா. ஆனால், அதற்குள்ளாகவே, தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாது, நடிகைகளின் மனம் கவர்ந்த ஹீரோவாகி விட்டார், அவர். லேட்டஸ்டாக அவர், நடிகை ஸ்ருதி ஹாசனுக்கும், பிடித்த நடிகராகி விட்டார். ஸ்ருதி அளித்துள்ள ஒரு பேட்டியில்,"எனக்கு மிகவும் ...

ஆவிக்கு குரல் கொடுக்கும் ஆண்ட்ரியா

Posted:

 நடிகை ஆண்ட்ரியா, பெரிய எதிர்பார்ப்புடன் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். ஆனாலும், "விஸ்வரூபம் படத்தை தவிர, வேறு எந்த வாய்ப்பும், அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி கிடைக்கவில்லை.  ஆனாலும், அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில், தனக்கு முக்கியத்துவம் உள்ளதாக, நம்பிக்கையுடன் காணப்படுகிறார். அதைத் தவிர, சொல்லிக் கொள்ளும்படியான ...

தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடத்த ஐகோர்ட் அறிவுறுத்தல்!!

Posted:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நடந்தது. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைவராகவும் அவரது அணியினர் சிலர் நிர்வாகிகளாவும் வெற்றி பெற்றனர். எதிர் அணியான கேயார் அணியிலிருந்தும் சிலர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனால் ஆரம்பத்திலேயே சங்கத்தில் இரண்டு பிரிவு உண்டாகி விட்டது. ...

திருமணத்துக்குப்பிறகும் வித்யாபாலனை ஆதரிக்கும் பாலிவுட் சினிமா!

Posted:

பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகைகளில் வித்யாபாலனும் ஒருவர். ஏராளமான படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்த இவர் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் உருவான தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்தமைக்காக தேசிய விருது பெற்றார். அதையடுத்து வித்யாபாலன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்துக்குப்பிறகு சினிமாவில் ...

விஸ்வரூபம்-2 ஒரு முன்னோட்டம்

Posted:

விஸ்வரூபம்-2 படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார் கமல். ஒரு நிமிடம் மற்றும் 3 நிமிட ட்ரைய்லரும் தயாராகி விட்டது. அதுவும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. அதற்கு முன் படம் பற்றி நம்முடைய ஒரு சிறிய ட்ரைலர் இது...

* முதல் பாகத்தில் கமல் அமெரிக்காவில் வேலையை முடித்து விட்டு இந்தியா திரும்பி விடுகிறார். இரண்டாவது பாகத்தில் வில்லன் ஒமர் ...

ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் ஆபரேஷன்!!

Posted:

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு மூளையில் இன்று ஆபரேஷன் நடக்கிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஹிருத்திக் ரோசனும் ஒருவர். இவர் தற்போது கிரிஷ்-3 மற்றும் பேங் பேங் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பின் போது ஹிருத்திக் ரோஷனுக்கு தலையில் அடிபட்டுள்ளது. இதனையடுத்து அவர் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை ...

முன்னணி நடிகர்களின் படங்களின் அதிரடி வருகை! சிறிய பட்ஜெட் படங்களுக்கு "சுனாமி நேரம்

Posted:

"முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த, பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தமிழ் படங்கள் தொடர்ந்து வெளிவர இருப்பதாலும், ஆங்கிலப் படங்களின் வருகை அதிகரித்துள்ளதாலும், இனிவரும் இரண்டு மாதங்கள், சிறிய பட்ஜெட் படங்களுக்கு, "சுனாமி காலமாக மாறி விடுமோ என, தயாரிப்பாளர்கள்
புலம்புகின்றனர்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில்...: கோலிவுட்டில், ...

ஜில்லாவில் முஸ்லீம் இளைஞராக நடிக்கிறாராம் விஜய்!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் துப்பாக்கி. இந்த படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக காட்சிப்படுத்தியிருந்ததால் அந்த சமயத்தில் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதையடுத்து சில காட்சிகளை கட் செய்யப்பட்டு படம் ரிலீஸ் ஆனது. மேலும் என் மகன் ஒரு படத்தில் முஸ்லீம் வேடத்தில் நடிப்பார் என்று விஜய்யின் தந்தை ...

இளையராஜாவை கடுப்பேற்றிய பாக்யராஜ்!

Posted:

சென்னையில் நேற்று விலகுது திரை என்ற தமிழ் இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கே.பாக்யராஜ், தனஞ்செயன், பரத்வாஜ், பேரரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். கார்த்திகா மகாதேவன் இசையமைத்து பாடியுள்ள இந்த ஆல்பத்திறக்கு முருகன் மந்திரம் பாடல்கள் எழுதியுள்ளார்.

இவ்விழாவில் இயக்குனர். கே.பாக்யராஜ் பேசுகையில், இந்த ...

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு? - நடிகை காவேரி திடீர் திருமணம்!!

Posted:

பிரசாந்த் ஜோடியாக வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காவேரி. தொடர்ந்து சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தவர், தற்போது சின்னத்திரையில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை காவேரிக்கும், கேரளாவை சேர்ந்த ராகேஷ் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ராகேஷின் ...

தலைமறைவான லீனா மரியா பாலின் காதலனும் கைது! சென்னை கொண்டு வர போலீசார் தீவிரம்

Posted:

கோல்கட்டாவில், 87 லட்ச ரூபாய் வைர நகைகளுடன் கைதான, மலையாள நடிகை லீனா மரியா பாலின் காதலன் சுகாஷ் மீது, தமிழகத்தில், ஏழு மோசடி வழக்குகள் உள்ளன. அவரை, 19 கோடி ரூபாய் மோசடி வழக்கில், "பிடிவாரன்ட் பெற்று சென்னை கொண்டு வரும் முயற்சியில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

"மெட்ராஸ் கபே, ரெட் சில்லிஸ் உள்ளிட்ட மலையாள ...

நான் வடக்கத்திய நடிகர் இல்லை, பக்கா தமிழன் என்கிறார் கணேஷ் வெங்கட்ராமன்!

Posted:

அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன், சந்திரா, தீயா வேலை செய்யனும் குமாரு உள்பட பல படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்திருப்பவர் கணேஷ் வெங்கட்ராமன். இதில் உன்னைப்போல் ஒருவன் படத்தில் போலீசாக கலக்கிய அவர், இப்போது இவன் வேற மாதிரி படத்திலும் ஒரு அதிரடியான போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறாராம்.

இதுபற்றி அவர் கூறுகையில், ...

ஜீவா இடத்தை பிடித்த விஜயசேதுபதி!

Posted:

இயற்கை, பேராண்மை, ஈ போன்ற படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் அடுத்தபடியாக தனது பேராண்மை படத்தில் நடித்த ஜெயம்ரவி, ஈ படத்தில் நடித்த ஜீவாவை வைத்து புறம்போக்கு என்றொரு படத்தை இயக்கப்போவதாக சில ஆண்டுகளாகவே சொல்லி வந்தார். ஆனால், நடிகர்களின் கால்சீட் பிரச்னையோ இல்லை புரொடியூசர் பிரச்னையோ தெரியவில்லை. இழுத்துக்கொண்டே ...

விஸ்வரூபம்-2 படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டார் கமல்!

Posted:

கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் விஸ்வரூபம். மாபெரும் வெற்றி பெற்ற அந்த படத்தை அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளை களமாக வைத்து கதை பண்ணியிருந்தார் கமல். ஆனால், இப்போது இரண்டாவது பாகத்தை முழுக்க முழுக்க இந்தியாவில் நடப்பது போல் படமாக்கியிருக்கிறார். சில டெக்னீஷியன்கள் மட்டுமே மாற்றப்பட்ட நிலையில், முதல் பாகத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™