Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மாகாணங்களுக்கான அதிகாரங்களை ...” plus 17 more

Tamilwin Latest News: “மாகாணங்களுக்கான அதிகாரங்களை ...” plus 17 more

Link to Lankasri

மாகாணங்களுக்கான அதிகாரங்களை ...

Posted: 09 Jul 2013 05:13 PM PDT

மாகாண சபை அதிகாரங்களை குறைப்பது அல்லது திருத்துவது குறித்து மேல்மாகாண சபையில், முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 48 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டுக்கு உரியவர் மனு ...

Posted: 09 Jul 2013 04:46 PM PDT

கடவுச்சீட்டை கேட்டு உரிய நபர் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். உரியவர் இன்றி தூதரகத்தினால் கடவுச்சீட்டை கோரி நிற்பது சட்டத்திற்கு புறம்பான விடயமாகும் என்று தெரிவித்த கோட்டை நீதவான் அவ்வாறு கோரி நிற்க வேண்டாம் என்று கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு  எச்சரிக்கை விடுத்தார்.

பிரிட்டன் கனவை நனவாக்கிய இந்திய ...

Posted: 09 Jul 2013 12:11 PM PDT

விம்பிள்டனில் பிங்கி கால் பதித்த நேரம் பிரிட்டனுக்கு அதிர்ஷ்டம் அடித்து ஆன்டி முர்ரே கிண்ணம் வென்று அசத்தினார்.

மட்டக்களப்பு களுவன்கேணியில் பெண் ...

Posted: 09 Jul 2013 09:37 AM PDT

மட்டக்களப்பு களுவன்கேணி கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் ...

Posted: 09 Jul 2013 08:57 AM PDT

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என பிரிட்டன் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரிட்டனின் குடிவரவு நீதிமன்றமொன்று இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

13வது திருத்தம் சுயநிர்ணய உரிமைப் ...

Posted: 09 Jul 2013 08:48 AM PDT

13வது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களை கொண்ட ஒரு மாகாண சபை ஆட்சி மறைமை ஒரு போதும் தமிழர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையாது. என கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் செயலாளர் கு.சர்வானந்தா தெரிவித்தார்.

எதிர்ப்பரசியலின் எதிர்காலத்தை ...

Posted: 09 Jul 2013 08:33 AM PDT

13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, இந்தியாவின் கருத்தினை செவிமடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதனை இந்தியா புரிந்து கொள்ளுமென்று, இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதியின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்ச தெளிவாகக் கூறுவதை இந்தியா கவனத்தில் கொள்ளாவிட்டாலும்,......

சிவ்சங்கர் மேனனின் இலங்கை வருகை ...

Posted: 09 Jul 2013 08:24 AM PDT

எங்களுக்கு எவரும் மீட்பர்கள் இல்லை. எத்தனையோ வெளிநாட்டவர்களை நாம் பாத்திருக்கின்றோம். ஏமாந்திருக்கின்றோம். எமது போராட்டத்தை அழிக்க உதவிய இந்தியாவோ அந்த நாட்டு அரசின் எந்தவொரு பிரதிநிதிகளோ எங்களுக்கு மீட்பர்களா இருப்பார்கள் என்று நாங்கள் துளிகூட நம்பவில்லை என்று யாழ்.குடாநாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் பேரூந்துகள் பணிப் ...

Posted: 09 Jul 2013 08:10 AM PDT

இலங்கையில் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை நடாத்தத் தீர்மானித்துள்ளனர்.

அமைச்சர்களின் மகன்மார் ...

Posted: 09 Jul 2013 07:55 AM PDT

அமைச்சர்களின் மகன்மார் மட்டுமன்றி அரசாங்கமும் கனவில் நடப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

உதயன் பத்திரிகைக்கு எதிரான ...

Posted: 09 Jul 2013 07:21 AM PDT

உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ரூபாய் 500 மில்லியன் நட்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை ஒருதலைப்பட்ச விசாரணைக்கு உத்தரவிட்டு யாழ் மாவட்ட நீதிபதி ஆனந்தராஜா அவர்கள் இன்று தீர்ப்பு வழங்கினார்.

இலங்கை முத்தரப்பு தொடர்: ...

Posted: 09 Jul 2013 07:09 AM PDT

இலங்கை அணிக்கெதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

முர்ரே வெற்றியை பங்கிடுவதில் ...

Posted: 09 Jul 2013 03:57 AM PDT

ஆன்டி முர்ரே வெற்றியை கொண்டாடுவதில் ஸ்காட்லாந்து, பிரிட்டன் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால் அரசியல் ரீதியான சர்ச்சை வெடித்துள்ளது.

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் ...

Posted: 08 Jul 2013 11:47 PM PDT

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

அவுஸ்திரேலிய பெண்ணை காதலித்து ...

Posted: 08 Jul 2013 11:45 PM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் வசிம் அக்ரம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷனாரியா தொம்சனை மறுமணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீர்மானமிக்க போட்டியில் இந்திய - ...

Posted: 08 Jul 2013 08:23 PM PDT

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் முத்தரப்பு போட்டித்தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

பொண்டிங் வழியில் வர்ணணையாளராக ...

Posted: 08 Jul 2013 07:49 PM PDT

பிக் பாஸ் இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான வர்ணணையாளர் குழுவில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் அடம் கில்கிறிஸ்ட்டும் இணைந்து கொள்ளவுள்ளார்.

மும்முனைத் தொடர்: மேற்கிந்திய ...

Posted: 08 Jul 2013 06:36 PM PDT

முத்தரப்பு கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 5வது லீக் போட்டியில் இலங்கை அணி டக்வத் லூயிஸ் முறைப்பாடி 39 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™